இசுலாமியர்கள், கிறித்துவர்கள் சிறுபான்மையினரா? - சீமான் ஆவேசம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 74

  • @anbuazhagan3764
    @anbuazhagan3764 7 лет назад +35

    அண்ணா மிகவும் சந்தோசமா இருக்கு தமிழ் இனத்தின் சொத்து நீ வாழ்க வாழ்க நாம் தமிழர்

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 Год назад +2

    தமிழராய் இணைவோம்

  • @seyedabbas6056
    @seyedabbas6056 7 лет назад +14

    நான் மதத்தால் இஸ்லாமியன் இனத்தால் இந்தியன் மொழியால் நான் தமிழன்

    • @kalaam7
      @kalaam7 7 лет назад

      Seyed Abbas I respect you

    • @premsamy1461
      @premsamy1461 2 года назад +1

      நண்பா குழப்பிக்கொள்ளக்கூடாது. மதத்தால் இஸ்லாம் இனத்தால் மொழியால் தமிழன். இந்தியாவின் குடிமகன்.

  • @davidkumar2440
    @davidkumar2440 7 лет назад +6

    பாரத நாடு பைந்தமிழணுக்கே நாம் தமிழர்💪

  • @s.bharathkumar1244
    @s.bharathkumar1244 7 лет назад +3

    ஜாதி ஒழியனும் மதவெறி மாறனும். அனைவரும் ஒருவர். இயேசுவே பெரியவர்.

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 2 года назад +3

    நாம்தமிழர்

  • @Harsha_offical4286
    @Harsha_offical4286 7 лет назад +5

    அருமை அண்ணா

  • @thambikann1
    @thambikann1 7 лет назад +16

    அருமை சீமான்.

  • @samseerasamseera8458
    @samseerasamseera8458 7 лет назад +2

    இஸ்லாம் தமிழ் எங்கள் இரு கண்கள்

  • @VRaaj2220
    @VRaaj2220 3 года назад +1

    NTK👍🔥🔥👍👍🙏 CM seeman Anna 👍🐅🐅🐅🐅

  • @chennaivn1024
    @chennaivn1024 7 лет назад +14

    I support seeman.....

  • @AjmalKhan-ho4kt
    @AjmalKhan-ho4kt 7 лет назад +11

    final touch super Anna....

  • @musafarm2593
    @musafarm2593 7 лет назад +6

    super Annan

  • @vishalraviraj7033
    @vishalraviraj7033 2 года назад

    Emerge of REVOLUTION 🔥

  • @azarudeen8675
    @azarudeen8675 7 лет назад +1

    Wonderful speech

  • @HHhayati
    @HHhayati 7 лет назад +8

    👏👏👏👏👏👏👏

  • @rafeerahim4136
    @rafeerahim4136 7 лет назад

    Mass na nenga nam tamilar ✊✊💪💪

  • @preethladybird
    @preethladybird 7 лет назад

    "Local body elections are the main root cause for caste based factional feud, disruptions and riots"---> 100% true. Well said. Good enlightening message.

  • @visitsuthannanban5270
    @visitsuthannanban5270 7 лет назад +9

    கிறிஸ்தவ மார்க்கம்
    தமிழ் சமுதாயம்

  • @ranjithkumar-si9qr
    @ranjithkumar-si9qr 5 лет назад

    Anna Pls Tirunelveli la nam thamilar katchi thevai erukku konjam awareness creat pannunga ....

  • @jaijupopas7006
    @jaijupopas7006 7 лет назад +22

    marana maaasssssss

    • @Sri-wg3ne
      @Sri-wg3ne 7 лет назад +3

      Yow avaru pesinadhukum nee peru vechurkadhukum samandhame ilaaye ya!

    • @selvamvinothraja3770
      @selvamvinothraja3770 7 лет назад +1

      THEVAR TAMILANDA
      Nee unmaiyule muthuramalingam ayyavoda pakthanah

    • @selvamvinothraja3770
      @selvamvinothraja3770 7 лет назад +1

      THEVAR TAMILANDA thevar ayya uyirodu irunthal seemanai neril sendru seruppal adithirippar
      Devar ayya oru anmeegavathi

    • @nilasweetie7640
      @nilasweetie7640 6 лет назад

      vinothraja s டேய் கிருக்கு புன்ட தேவர் வள்ளலர சைவநெறி தமிழ்ழ பின்பற்றுனவரு தமிழ்கடவுல் குலசாமி வலிபாடு உடையவர்டா தமிழ் பாட்டன் முருகன பின் பற்றுனவர் ஒன்னமாரி ஆரிய சமஸ்கிருத வந்தேரி புன்ட தமிழன் வழிபாடே வேருடா பாப்பார கூதி

  • @mohamedkassim5808
    @mohamedkassim5808 7 лет назад +4

    👌👍👍👍

  • @Testyoutube333
    @Testyoutube333 7 лет назад +17

    இஸ்லாமியர், கிருத்துவர்கள் சிறுபான்மையினர் இல்லை என்றல் இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லி குடியரசு தலைவர் இடம் மனு கொடுங்கள் அப்பொழுது ஒத்துக்கொள்வோம் எல்லோரும்...

    • @mohan8824
      @mohan8824 7 лет назад +4

      Bharatwaj மறைமுகமாக கிறிஸ்தவர், முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை பறிக்க பார்கிறீர்கள்! சீமானின் கருத்துக்கள் எல்லாம் நாம் தமிழரே அதுதான் விசயம்!

    • @Testyoutube333
      @Testyoutube333 7 лет назад +7

      மண்ணில் பிறக்கின்ற மனிதர்கள் எல்லோருக்கும் சம வாய்ப்பு வழங்க பட வேண்டும், இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக ஒழிக்க வேண்டும்...

    • @mohan8824
      @mohan8824 7 лет назад

      Bharatwaj இப்படி கூறித்தான் பல அரசுகள் சிறுபான்மையினரின் உரிமைகளை நசுக்கின

    • @mohan8824
      @mohan8824 7 лет назад +7

      Jai Ray அடேய் இந்தியா எங்களுக்கு ஒரு மயிரையும் புடுங்கவில்லை நாம் தான் இந்தியாவுக்கு உயிரைக்கொடுத்தோம்!இந்தியா தான் இலங்கையில் இந்துக்களை கொலை பண்ணியது! இந்தியாவுக்கு சொல்லு இலங்கையில் மயிரைபுடுங்க வேண்டாம் இந்தியாவில் மயிரைபுடுங்கச்சொல்லு!

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 7 лет назад

      mohan neenka jai ray ponra vilankium vilankathavarkalukku vilanka vaikka mudiyathu viddu vidunka

  • @sivakumarsivakumar3441
    @sivakumarsivakumar3441 7 лет назад

    supper very good

  • @musafarm2593
    @musafarm2593 7 лет назад +4

    CM

  • @samson1157
    @samson1157 6 лет назад

    super!

  • @ameenmohamed3893
    @ameenmohamed3893 7 лет назад

    next CM Tamil Nadu Naam tamilar

  • @kalaam7
    @kalaam7 7 лет назад

    ambedkkar set the reservations for the equality to bring Brahmin and scheduled caste together.. Now what happens councilors mlas. Krishnaswamy like people comes in SC qoata and poor Brahmin don't have options . Setha kooda SC ya Setha thaan thalaivargal varuvargal.. I myself a SC .can anyone answer

  • @dhineshm6565
    @dhineshm6565 7 лет назад +7

    சீமானிடம் சில கேள்விகள்..முஸ்லீம் தமிழன் அப்படிங்கரீங்க..அவங்க ஏற்றுக்
    கொண்ட மார்க்கம் தான் இஸ்லாம்.பிறப்பால் அவன் தமிழன் அப்படிங்கரீங்க..நான்
    இந்து மதத்தை ஏற்றுக் கொண்ட பச்சை தமிழன்.நான் என் சக தமிழனாகிய இஸ்லாம்
    என்ற மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட அதே பச்சை தமிழனாகிய இஸ்லாமியனிடம்
    போய்..நீயும் தமிழன்,நானும் தமிழன்..எனக்கு உன் மகளை திருமணம் செய்து கொள்ள
    ஆசைப்படுகிறேன்.ஏனென்றால் நாமெல்லாம் தமிழ்சாதிதான்..என்று சொன்னால்..நான்
    தமிழன்னு யார்ரா சொன்னது..நான் முஸ்லீம்..என் சாதி ஷேக்
    பிரிவு..அப்படிங்கரான்.ஐந்து தலைமுறைக்கு முன்னாடி நீ இந்து மதத் தமிழன்
    தானடா..அதுவும் என் சாதில தானடா இருந்து இஸ்லாமுக்கு மாறுன அப்படின்னு
    கேட்டா..நீ என் வீட்டு பொண்ண கட்டனும்னா..மதம் மாறு..முஸ்லீமுல சாதி
    மாறு..உருது கத்துக்கோ..அப்பதான் உன்ன ஏத்துக்குவேன்.அப்படிங்கரான்.இப்ப
    சொல்லுங்க இவனா தமிழன்...??? நான் இவனை மட்டும் சொல்லவில்லை..இன்று
    பெரும்பான்மை கிருத்துவனிடமும்,இஸ்லாமியனிடமும் தமிழன் என்ற உணர்வே
    கிடையாது.காரணம் அவன் இந்து,நான் முஸ்லீம்னு அவனே முடிவு
    பண்ணிக்கரான்.கிருத்துவன் அதுக்கு மேல போய்..நான் தமிழனே இல்லங்கரான்.என்
    ஊட்டு பொண்ண கிருத்தவனே இருந்தா மட்டும் கட்டு..தமிழன்டு வராத
    அப்படிங்கரான்.விளக்கம் சொல்லு சீமான் ஒரவே..??? யார் தமிழன்..???

    • @xxxx2412
      @xxxx2412 7 лет назад +2

      dhinesh m adhu nee avangha kitta dhan kekkanum? adhu avargaludaya puridhal. seaman kita ketta eppadi?

    • @alagashanalagashan5477
      @alagashanalagashan5477 7 лет назад +2

      dhinesh m சரியான கேள்வி

    • @dhineshm6565
      @dhineshm6565 7 лет назад +1

      அப்ப சீமான் முஸ்லீம்,கிருத்துவர சிறுபான்மையினர்னு தான் சொல்லணும்..? ஒரு எண்ணத்திலயே இவனுகளால தமிழனா மாற முடில...இதுல எங்குட்டு..?

    • @selvamvinothraja3770
      @selvamvinothraja3770 7 лет назад

      dhinesh m seruppadi bro

    • @nilasweetie7640
      @nilasweetie7640 6 лет назад

      dhinesh m இத ஆரிய கொன்டுவந்த சாதியதீட்டு தீன்டாம நாலதானேடா மதம்மாரிபோனான் டேய் முதலில் வேரு சாதிகுல்லயே குடுக்கக மாட்டானுக

  • @balabala-og6gl
    @balabala-og6gl 7 лет назад +1

    Don't Abuse MGR name

  • @santhoshkumar-vf2vd
    @santhoshkumar-vf2vd 5 лет назад

    கூட்டணி கூடாது

  • @Aravind-y2p
    @Aravind-y2p 7 лет назад

    pesi pesi ipdiyae kiru puva maathi ellathaium urudu kathka vaoyu

  • @villagelife7101
    @villagelife7101 3 года назад

    இனிமேல் கிறிஸ்டியன் ட்ட நீ ஓட்டு கேக்க கூடாது

  • @uzmanoo1
    @uzmanoo1 7 лет назад

    oru loos enna kekuthu

  • @surendrabalaji9006
    @surendrabalaji9006 6 лет назад

    Lu ku

  • @haveagreatdaytoall152
    @haveagreatdaytoall152 7 лет назад

    bangladeshil muslim mathathai thappaga pesenanga enru hindugal thalai vettapattathu.athu avargal nattu sattam. athupola indiavil mudeyuma. india pyntamizhnadu illaya. appa onnu pannu ne atchiku vantha udaney tamizh indai padipu mozheya maththu. india peru tamizhnadu ennu matrekol. sirippuvaruthu un pechai kettal. ulagil ellorikum avanga avanga sattam mozhe enam enra nilayil vazhuranga. angu nam indiayar poye ethuvum saiya mudeyathu. anal enna vendumanalum saiyalam. evanum kekkamataan. manum ketta nadu. oru satta thittamum kidayathu.

    • @vigneshboss666
      @vigneshboss666 7 лет назад

      Rajiv p setha mooditu porela ellam engaluku teryum

    • @userpuligal
      @userpuligal 7 лет назад +2

      Rajiv p komali dai

  • @sivakumarsivakumar3441
    @sivakumarsivakumar3441 7 лет назад

    supper very good

  • @dhineshm6565
    @dhineshm6565 7 лет назад +2

    சீமானிடம் சில கேள்விகள்..முஸ்லீம் தமிழன் அப்படிங்கரீங்க..அவங்க ஏற்றுக் கொண்ட மார்க்கம் தான் இஸ்லாம்.பிறப்பால் அவன் தமிழன் அப்படிங்கரீங்க..நான் இந்து மதத்தை ஏற்றுக் கொண்ட பச்சை தமிழன்.நான் என் சக தமிழனாகிய இஸ்லாம் என்ற மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட அதே பச்சை தமிழனாகிய இஸ்லாமியனிடம் போய்..நீயும் தமிழன்,நானும் தமிழன்..எனக்கு உன் மகளை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்.ஏனென்றால் நாமெல்லாம் தமிழ்சாதிதான்..என்று சொன்னால்..நான் தமிழன்னு யார்ரா சொன்னது..நான் முஸ்லீம்..என் சாதி ஷேக் பிரிவு..அப்படிங்கரான்.ஐந்து தலைமுறைக்கு முன்னாடி நீ இந்து மதத் தமிழன் தானடா..அதுவும் என் சாதில தானடா இருந்து இஸ்லாமுக்கு மாறுன அப்படின்னு கேட்டா..நீ என் வீட்டு பொண்ண கட்டனும்னா..மதம் மாறு..முஸ்லீமுல சாதி மாறு..உருது கத்துக்கோ..அப்பதான் உன்ன ஏத்துக்குவேன்.அப்படிங்கரான்.இப்ப சொல்லுங்க இவனா தமிழன்...??? நான் இவனை மட்டும் சொல்லவில்லை..இன்று பெரும்பான்மை கிருத்துவனிடமும்,இஸ்லாமியனிடமும் தமிழன் என்ற உணர்வே கிடையாது.காரணம் அவன் இந்து,நான் முஸ்லீம்னு அவனே முடிவு பண்ணிக்கரான்.கிருத்துவன் அதுக்கு மேல போய்..நான் தமிழனே இல்லங்கரான்.என் ஊட்டு பொண்ண கிருத்தவனே இருந்தா மட்டும் கட்டு..தமிழன்டு வராத அப்படிங்கரான்.விளக்கம் சொல்லு சீமான் ஒரவே..??? யார் தமிழன்..???

    • @JERATHA
      @JERATHA 7 лет назад

      சகோதரா முதலில் நம்ம சமுதாயத்தில் தலித் வீட்டில் சம்மந்தம் செய்யுமளவுக்கு மாறுங்கள் மாற்றுங்கள். அப்புறம் இஸ்லாம் வீட்டூ சம்மந்தம் செய்யலாம். நாம் தமிழர் அனைத்துக்கும் மாற்று

    • @dhineshm6565
      @dhineshm6565 7 лет назад +1

      சகோதரா என் நண்பர் இருவர் காதலிப்பவர்கள்.ஒருவன் கிருத்துவ பொண்ண..இன்னொருத்தன் முஸ்லீம் பொண்ண..இரண்டு பேருமே இந்து மதம் தான்.ஆனா மதம் மாறி லவ் பண்ரானுங்க..இப்ப சொல்லுங்க..இதுக்காண்டில்லாம் தலித் மாற்றம் கொண்டு வர முடியாது.லவ் பண்ர பொண்ண கல்யாணம் பண்ணனும்.மதம் மாறாம..தமிழனா..? முடியுமா..?? அத தான் சுட்டிக் காட்டுகிறேன்.இது சமூக பிரச்சனையல்ல..இனம் சார்ந்த பிரச்சனை.

    • @mtraam9638
      @mtraam9638 7 лет назад

      dhinesh m super

    • @kalaam7
      @kalaam7 7 лет назад +1

      Vinodh ambedkkar set the reservations for the equality to bring Brahmin and scheduled caste together.. Now what happens councilors mlas. Krishnaswamy like people comes in SC qoata and poor Brahmin don't have options . Setha kooda SC ya Setha thaan thalaivargal varuvargal.. I myself a SC .can anyone answer