எங்களுக்கு இரண்டு முறை ஆஃப்லைன்ல 1Nc கிடைச்சது ரூம்ல எல்லாம் கேஸர் கிடையாது பொதுவா அங்கங்க ஒன்னு வச்சிருக்காங்க அங்கிருந்து தண்ணி எடுத்துட்டு தான் வரணும் அதேபோல தான் சப்தகரியும் ரூம்ல அவ்வளவு நல்லா இருக்காது சார்
@@kslaivani3700 வணக்கம் மேடம்.. கடந்த ஒரு வருடத்தில் எல்லாவற்றையும் மாற்றி இருக்கிறார்கள் மேடம்..₹50 ரூம்கள் அனைத்திலும் கெய்ஸர் வைத்திருக்கிறார்கள்.. இப்போது சுடுநீர் வராத அறைகளே இல்லை என்று தேவஸ்தானம் ஒருமுறை சொல்லி இருக்கிறது.. இருப்பினும் மீண்டும் ஒரு முறை உறுதி செய்து கொள்கிறேன்.. 🙏🙏🙏🙏
@@kalasubramanian3763 வணக்கம்... நல்ல தகவல் கொடுத்திருக்கிறீர்கள். அந்த மடத்தை நானும் பார்த்து இருக்கிறேன்.. உள்ளே சென்று விசாரித்தது இல்லை.. வாடகை பற்றிய தகவல்கள் இருந்தால் கொடுங்கள்.. என்னுடைய சேனலை பார்க்கும் பக்தர்களுக்கு உபயோகமாக இருக்கும்.. நன்றி வணக்கம்..
@@kslaivani3700 ஆமாம் மேடம்.. ஆனால் அது அவைலபில் இருந்தால் தான் கொடுப்பார்கள்.. அதிகபட்சம் 100 அறைகள் கூட ஒதுக்குவதில்லை.. அதுவும் சமீப காலத்தில் காலை நேரத்தில்₹1000 அறைகள் கிடைப்பதில்லை.. அதனால் நேரடியாக சென்று எடுக்கும் பொழுது ஆயிரம் ரூபாய் வாடகையில் ரூம்கள் கிடைப்பது சந்தேகம் தான்..
No gaizer in saptagiri guest house before 1 day I am stay there.And last Saturday I went perumal dharshan and also luckily go to sabera room .Thank u for your old and new videos
Tirupathi ல் Srinivasam quest house ல் a/c room 450/- + C.D 451/- மேற்கொண்டு ஒரு நாள் தங்க ₹450/- (no cash payment) க்கு கீழே counter ல் extent செய்து கொடுக்கிறார்கள்
@@T.Ponnuthurai சார் வணக்கம்... அருமையான தகவல் கொடுத்திருக்கிறீர்கள். சூப்பர் சார்.. ரூம் எடுப்பதை பற்றியும் ரூம் எக்ஸ்டென்ஷன் பற்றியும் நிறைய கேள்விகள்.. தங்களுடைய கருத்துக்களை என்னுடைய சேனலில் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி சார்..
@@tharanasivakumar6351 வணக்கம்.. நீங்கள் போகவில்லை என்றாலும் நேரம் கிடைக்கும் பொழுது ஆன்லைன் புக்கிங் ஓப்பன் ஆகும் பொழுது முயற்சி செய்து பாருங்கள்.. தொடர்ந்து எடுப்பதனால் மட்டுமே உடனடியாக ரூம் எடுக்க முடிகிறது.. அதனால் அவ்வப்போது முயற்சி செய்யுங்கள்.. உங்களுக்கு தேவையான போது கண்டிப்பாக உங்களால் எடுக்க முடியும்..
🎉
@@T.Ponnuthurai
🙏🙏🙏🙏
Om namo venkatesaya. Hi sir.
@@selvakumarmanjula2254
Good morning mam..
Om namo narayana..
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@@Chinnu-fy1yd
🙏🙏🙏
நந்தகம் கெஸ்ட் ஹவுஸ்.. திருமலை அன்னதானகூடம் மிக அருகில்...
@@sapthagirienterprises4156
மிகச்சரியாக சொன்னீர்கள்..
🙏🙏🙏🙏🙋🙋🙋
எங்களுக்கு இரண்டு முறை ஆஃப்லைன்ல 1Nc கிடைச்சது ரூம்ல எல்லாம் கேஸர் கிடையாது பொதுவா அங்கங்க ஒன்னு வச்சிருக்காங்க அங்கிருந்து தண்ணி எடுத்துட்டு தான் வரணும் அதேபோல தான் சப்தகரியும் ரூம்ல அவ்வளவு நல்லா இருக்காது சார்
@@kslaivani3700
வணக்கம் மேடம்.. கடந்த ஒரு வருடத்தில் எல்லாவற்றையும் மாற்றி இருக்கிறார்கள் மேடம்..₹50 ரூம்கள் அனைத்திலும் கெய்ஸர் வைத்திருக்கிறார்கள்.. இப்போது சுடுநீர் வராத அறைகளே இல்லை என்று தேவஸ்தானம் ஒருமுறை சொல்லி இருக்கிறது.. இருப்பினும் மீண்டும் ஒரு முறை உறுதி செய்து கொள்கிறேன்..
🙏🙏🙏🙏
❤Sir srinkeri madathil kidaikuthu spot booking
Neril chendru vankalam
@@kalasubramanian3763
வணக்கம்... நல்ல தகவல் கொடுத்திருக்கிறீர்கள். அந்த மடத்தை நானும் பார்த்து இருக்கிறேன்.. உள்ளே சென்று விசாரித்தது இல்லை.. வாடகை பற்றிய தகவல்கள் இருந்தால் கொடுங்கள்.. என்னுடைய சேனலை பார்க்கும் பக்தர்களுக்கு உபயோகமாக இருக்கும்..
நன்றி வணக்கம்..
1000 ரூபாய் ரூம் ஆஃப்லைன்ல நாமலே கேட்டு வாங்கணுமா
@@kslaivani3700
ஆமாம் மேடம்.. ஆனால் அது அவைலபில் இருந்தால் தான் கொடுப்பார்கள்.. அதிகபட்சம் 100 அறைகள் கூட ஒதுக்குவதில்லை.. அதுவும் சமீப காலத்தில் காலை நேரத்தில்₹1000 அறைகள் கிடைப்பதில்லை.. அதனால் நேரடியாக சென்று எடுக்கும் பொழுது ஆயிரம் ரூபாய் வாடகையில் ரூம்கள் கிடைப்பது சந்தேகம் தான்..
No gaizer in saptagiri guest house before 1 day I am stay there.And last Saturday I went perumal dharshan and also luckily go to sabera room .Thank u for your old and new videos
@@saranyamadhusudhanan6892
Thank you ... Valuable comments.
🙏🙏🙏🙏
@@govindarajank-dq6pr in ur video local temples so I am plan to visit but heavy rain local temples closed.
👆 in tirumal local temples
Tirupathi ல் Srinivasam quest house ல் a/c room 450/- + C.D 451/- மேற்கொண்டு ஒரு நாள் தங்க ₹450/- (no cash payment) க்கு கீழே counter ல் extent செய்து கொடுக்கிறார்கள்
@@T.Ponnuthurai
சார் வணக்கம்... அருமையான தகவல் கொடுத்திருக்கிறீர்கள். சூப்பர் சார்.. ரூம் எடுப்பதை பற்றியும் ரூம் எக்ஸ்டென்ஷன் பற்றியும் நிறைய கேள்விகள்.. தங்களுடைய கருத்துக்களை என்னுடைய சேனலில் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி சார்..
Room than kitaikamatankithu
@@tharanasivakumar6351
வணக்கம்.. நீங்கள் போகவில்லை என்றாலும் நேரம் கிடைக்கும் பொழுது ஆன்லைன் புக்கிங் ஓப்பன் ஆகும் பொழுது முயற்சி செய்து பாருங்கள்.. தொடர்ந்து எடுப்பதனால் மட்டுமே உடனடியாக ரூம் எடுக்க முடிகிறது.. அதனால் அவ்வப்போது முயற்சி செய்யுங்கள்.. உங்களுக்கு தேவையான போது கண்டிப்பாக உங்களால் எடுக்க முடியும்..