அய்யா எங்க வீட்டில் 4 பேர்... நாங்க குடும்பத்தோட முடி காணிக்கை பண்ணுறோம் னு திருப்பதி கோவில் ல வேண்டிருந்தோம்... இரட்டை படை ல முடி காணிக்கை பண்ணலாமா???
ஐயா நானும் எனது மகளும் சமயபுரம் மாரியம்மன் பூ முடி எடுப்பதாக வேண்டிக் கொண்டோம் ஆனால் எனது கணவர் இப்பொழுது இறந்துவிட்டார் மூன்று மாத காலங்கள் ஆகிறது இப்பொழுது நிறைவேற்றலாமா
அய்யா எங்க வீட்டில் 4 பேர்... நாங்க குடும்பத்தோட முடி காணிக்கை பண்ணுறோம் னு திருப்பதி கோவில் ல வேண்டிருந்தோம்... இரட்டை படை ல முடி காணிக்கை பண்ணலாமா???
மிக்க நன்றி ❤❤❤
ஜெய் 🙏ஆஞ்சநேயா
நன்றி ஐயா
Om Namo Narayana
மிக்க நன்றி அய்யா
குழந்தை பிறந்தவுடன் பழனி ஆண்டவர் முடி காணிக்கை செலுத்துவதாக வேண்டினேன் ஆனால் என் பெரியப்பா இறந்து விட்டதால் செல்ல முடியவில்லை.. என்ன செய்வது ஐயா..
உன்மை
Kodiyatham day can we remove hair for Murugan temple at vallioor it is tomorrow please explain.
🙏🙏🙏
Pls reply Sir..oru sila situation thirupathi pogamudila but mudi veetla katti Pani ,yepo poromo apo kovila kudukalama
🙏🏻🙏🏻
Megavum natri ayya
வீட்டில் குழந்தைக்கு அம்மை போட்டு முடிந்து பிறகு வீட்டில் உள்ளவர்கள் முடி காணிக்கை தரலாமா
Pengal mottai adikkalama
Adikkalam naama deivathukita pidivatham panni unakku eitha pannren yenakku nallatha seingannu parentskitta kekkura mathiri kekkalam
Tirupathi Kovil la poo mudi kudukalama ? Thiruneermalaiku pathilaaga?
ஐயா என் பெயர் வினோத் குமார், ரிஷபம் ராசி, எந்த கோவிலுக்கு சென்று மொட்டை அடித்தால் சிறப்பாக இருக்கும்
தயவு செய்து சொல்லுங்க சாமி
Theipirai naatkalil mudi kudukalama kaanikai yaga
தேய்பிறை நாட்களில்தான் முடிகாணிக்கை செலுத்தவேண்டும்.
ஐயா நானும் எனது மகளும் சமயபுரம் மாரியம்மன் பூ முடி எடுப்பதாக வேண்டிக் கொண்டோம் ஆனால் எனது கணவர் இப்பொழுது இறந்துவிட்டார் மூன்று மாத காலங்கள் ஆகிறது இப்பொழுது நிறைவேற்றலாமா
Jathagam
Ungal mugavari ena sir