சமூக வலைத்தளம் கொண்டாடும் சிறுவன்.. யார் அந்த லிடியன் நாதஸ்வரம்? | LydianNadhaswaram

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 310

  • @manirosy4981
    @manirosy4981 2 года назад +103

    சிறு வயதில் இசை திறமை வாய்ந்த இவர்கள் கடவுளின் படைப்பு வாழ்த்துக்கள்

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 2 года назад +329

    லிடியன் நாதஸ்வரம் இசைத்துறையில் மென்மேலும் வளர்ந்து இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறோம்...😍👍👍

  • @arasan.varasan.v2938
    @arasan.varasan.v2938 2 года назад +1

    இந்த சிறுவனின்ஆற்றல் விருப்பம் அரிந்து அவனை ஊக்கப் படுத்தி ய அவனின் தாய் தந்தைக்கும், இந்த ஸெஸ் ஒலிம்பியாட் டில் பங்கேற்க வைத்து இந்தியநாட்டின் பெருமையை உலகுக்கு தெரிய படுத்தி ய நமதுமுதலமைச்சர்அவர்களுக்கும் நன்றி, மேலும் சிறுவன் பல உச்ச ங்களை தொட மனமார வாழ்த்துகிறேன்.

  • @syedismail754
    @syedismail754 2 года назад +38

    நீங்கள் சிறுவன் என்றாலும்
    மரியாதைக்குறிய கலைஞன்

  • @bharathkrishna8298
    @bharathkrishna8298 2 года назад +2

    லிடியன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் இப்படிப்பட்ட ஒரு பிள்ளை பெற்ற பெற்றோர் கொடுத்து வைத்தவர்கள் லிடியனின் லட்சியம் மிக பெரியது ஆனாலும் அவர் அந்த லட்சியத்தை அடைய வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்

  • @subramaniants2286
    @subramaniants2286 2 года назад +17

    இறைவனின் அருளாசி சிலருக்கு அதிகமாகவே கிடைத்து விடுகிறது. வாழ்க, வளர்க. சாதனைகள் செய்ய வாழ்த்துக்கள்.

  • @lakshminarayan6756
    @lakshminarayan6756 2 года назад +1

    எனது தேசத்துக்கு புகழை வாங்கித் தந்த எனது அன்பு இசை மேதைக்கு எனது அன்பு கலந்த வணக்கம்....

  • @prabhakaranmark5646
    @prabhakaranmark5646 2 года назад +57

    இவரை இந்த முறையான பாதைக்கு அழைத்து சென்ற அவரின் பெற்றோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @manikandanmanikandan5324
    @manikandanmanikandan5324 2 года назад

    வாழ்த்துக்கள் அன்பர் லிடியனுக்கு தமிழ் மக்கள் சார்பாக 🙏🙏🙏🙏❤️❤️🙏

  • @ngraju..lankapuri.430
    @ngraju..lankapuri.430 2 года назад +11

    பெயருக்கு ஏற்றவாறு இசை மேதை தான் டா கண்ணா நீ உன்னை தமிழகத்தில் பிறக்க வைத்த அந்த எல்லாம் வல்ல பரம்பொருளை வணங்கும் இந்த அண்ணா இலங்கையில் இருந்து.. வாழ்த்துக்கள்

  • @bharathangopal3198
    @bharathangopal3198 2 года назад +36

    உன் இசை பயணம் ‌ தொடரட்டும் தம்பி வாழ்க தமிழ்.,🙏👍🙏👍🙏👍

  • @parthasarathy663
    @parthasarathy663 2 года назад +89

    இந்தியனகவும் தமிழனகுவும் பெருமை படைத்த உங்கள் ஆற்றல் திறமை எல்லையற்றது உங்கள் புகழ் மென்மேலும் பல சிகரம் தொட வாழ்த்துக்கள்

  • @saravananparamasivam
    @saravananparamasivam 2 года назад +16

    கலைவாணியின் மகன் தமிழகத்தின் பெருமை வாழ்த்துக்கள்

  • @neelamanisubramanian1917
    @neelamanisubramanian1917 2 года назад +50

    World knows him better before our news channels are so late...and he is one of the best keyboard player and he can play many more instruments.....and his sister also.......

  • @jayj8540
    @jayj8540 2 года назад +16

    வாழ்த்துக்கள்..தமிழர்களின் பெருமை உலகெங்கும் பரவட்டும்..இத்துணை பெருமைமிகு ஒலிம்பிக் போட்டியினை சிறப்புற நடத்தும் தமிழக முதல்வருக்கு நன்றிகள் ஆயிரம்..💐💐

    • @murugakarthikmahadev9077
      @murugakarthikmahadev9077 2 года назад

      டேய்.. தமிழ்.. தமிழர்... இதற்கும் சுடலைக்கு என்ன சம்பந்தம்... ?.
      உகாதி கொண்டாடிய இவன் எப்படி தமிழன்...

    • @shellshell8491
      @shellshell8491 2 года назад

      அவர் ஒரு தெலுங்கர். அவர்கள் தெலுங்கு குடும்பம். ஏனெனில் நாங்களும் இசை துறையில் இருக்கிறோம்.

    • @murugakarthikmahadev9077
      @murugakarthikmahadev9077 2 года назад

      @@shellshell8491 டேய் பதிவை போட்டு ஏன் நீக்குற.. எனக்கு நீ யார்.. தெரிய வாய்ப்பில்லை. அப்புறம் ஏன் நீக்குற. படி கடந்து போ . எல்லாத்தையும் மூடிக்கோ. எதையும் சந்திக்க நாங்கள் தயார்.

    • @murugakarthikmahadev9077
      @murugakarthikmahadev9077 2 года назад

      @@shellshell8491 உலகத்திலே தன் இனத்தை மறைத்து சுகம் அனுபவிக்கும் எச்ச பிறவி தெலுங்கு இனம் மட்டுமே. இதையும் நீக்கு.
      நான் சொல்வது உண்மை தானே அப்புறம் ஏன் நீக்குற.. மூடிட்டு இரு.

  • @KSk-kv6kw
    @KSk-kv6kw 2 года назад +40

    அடுத்த, ஆஸ்கார் நாயகன் உருவாகி வருகிறார்💐

  • @fathimafasmiya8696
    @fathimafasmiya8696 2 года назад +8

    அவரின் இசை இன்னும் மேலும் உயர நான் வாழ்த்துக்கிறேனன்

  • @Crucial178
    @Crucial178 2 года назад +28

    His parents are gold for encouraging his talent rather than telling (forcing) the child to live in the way society and the relatives want. I envy him though . God bless him always .

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 2 года назад

    வாழ்க...வளர்க...வருங்கால இசை அரசனே....நன்றி.

  • @sureshhtr4127
    @sureshhtr4127 2 года назад +5

    அருமை, லிடியன் பாவம் பியானோ கீஸ் இவன் கை விரல்களில் மாட்டிக்கொண்டு துடித்து கதறுகிறது நம் மேல் விரல் அடி விழுந்துவிடுமோ என்ற பயத்தில் அடி வாங்காத மற்ற கீஸ் எல்லாம் தப்பித்தோம் பிழைத்தோம் என்று பெருமூச்சு விடுகிறது
    TOM இடம் இருந்து தப்பித்த JERRY ஐ போல , இவன் கைகள் விளையாடியபோது கால்களும் ஏங்கியது தரையில் இரண்டு பியானோக்களை போடுங்கள் நாங்களும் சேர்ந்து வாசிக்கிறோம் என்று , இது லிடியன் இல்லை இடி யன், இடி மட்டுமல்ல, மின்னலும்
    மழையும் இண்டோர் ஸ்டேடியத்திற்குள் எப்படி வந்தது வாழ்த்துக்கள்

  • @meenaj8038
    @meenaj8038 2 года назад

    இறைவன் அருளால் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @karthikeyan518
    @karthikeyan518 2 года назад

    தங்கத்தமிழன் நெடி எனக்கு வாழ்த்துக்கள்

  • @sudarsanakrishnans574
    @sudarsanakrishnans574 2 года назад

    Little superstar Lidiyan. Sabbash fantastic concert.

  • @SangeetMani
    @SangeetMani 2 года назад +3

    அனைவரையும் மகிழ்விக்க பிறந்தவர் நீங்கள் வாழ்க வளமுடன்

  • @vanieJ333
    @vanieJ333 2 года назад +3

    Great talent. He speaks like Yuvan. Who noticed it

  • @sivafromsankarankovil3725
    @sivafromsankarankovil3725 2 года назад +1

    தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @subramaniankuppuswamy7689
    @subramaniankuppuswamy7689 2 года назад +5

    அற்புதம் இசையில் ஓர் அற்புத மாமனிதர்

  • @lathabaskaran4285
    @lathabaskaran4285 2 года назад +7

    வாழ்த்துகள் லிடியன் நாதஸ்வரம்.

  • @manishsv781
    @manishsv781 2 года назад +13

    எனக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தெரியும் piano king maker world piano first prize winning

  • @DDM-rf8np
    @DDM-rf8np 2 года назад +6

    தமிழ் சினிமா வருங்கால இசை அமைப்பாளர் 🔥

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 2 года назад +11

    சரித்திர நாயகன் !இசை மொழிக்கு அப்பாற்பட்டது என்பார்கள் அதை உண்மைதான் வெளிநாட்டினரும் புரிந்து நாட்டியம் ஆடி விட்டார்கள்
    வாழ்த்துக்கள் !

  • @thiruchelvam9264
    @thiruchelvam9264 2 года назад +6

    FRONT OF THE LEGENDS'S HE PROOFED THAT HE TOO LEGEND, LOVELY MOMENT

  • @நபிகள்நாயகம்
    @நபிகள்நாயகம் 2 года назад +3

    அது என்ன லிடியன் நாதஸ்வரம் என்ற பெயரே விநோதமாக இருக்கிறதே!

  • @porkodirajkumar
    @porkodirajkumar 2 года назад

    வில்கின்சன் அவர்களின் நடனம்
    Super

  • @Aceking3010
    @Aceking3010 2 года назад +21

    யார் இந்த சிறுவன் என்று சொல்லவே இல்ல.

    • @senthilkumar-yl5vh
      @senthilkumar-yl5vh 2 года назад

      அதான் சொல்லியாச்சே இளைய ராஜாவின் ஒரே மாணவன்

  • @jeevathanneerministrytrust7862
    @jeevathanneerministrytrust7862 2 года назад +49

    Lydian is from Chennai.His father name is Sathish Varshan,Mother name Jhansi.Sister name is Amirtha Varshini...
    He isva student of Mr Augustine Paul.He is born on 6th September 2005.

  • @kannammalt3021
    @kannammalt3021 2 года назад +3

    வாழ்த்துக்கள் கண்ணா...மென்மேலும் வளரனும்💐💐💐

  • @A.Samraj
    @A.Samraj 2 года назад +25

    லிடியனை எப்பவோ கொண்டாடியிருக்க வேண்டும் ஆனால் உங்களைப்போன்ற ஈத்தர ஊடகங்களால் தான் இவ்வளவு தாமதமாக நம்நாட்டவருக்கு தெரியவந்துருக்கிறார்

  • @vadivelmuruganp6780
    @vadivelmuruganp6780 2 года назад +1

    சிகரம் தொடுவார். வாழ்த்துக்கள்

  • @kanagakanaga5016
    @kanagakanaga5016 2 года назад

    மிகவும் அருமையாக இருந்தது சகோதரனே மேலும் நீங்கள் புகழின் உச்சத்தை அடைய வேண்டும்.வாழ்த்துக்கள்

  • @rajannairnair3600
    @rajannairnair3600 2 года назад

    Jamaica Man oda expression romba suuuupper. India's parattnadaivida Foreigner parattinadudan suuuupper o suuuupper

  • @milanoseduworld7921
    @milanoseduworld7921 2 года назад

    Awesome..... God bless you my boy

  • @balag1191
    @balag1191 2 года назад +4

    Unmayave romba perumaya irukku...neththu nadantha nigalchi ellame super Ah irunthichu....

  • @udayashankar6418
    @udayashankar6418 2 года назад +2

    .......Nadhaswara vidwaan
    Piano champion aanadhu
    Motivation to all youngstrs

  • @kannants3016
    @kannants3016 2 года назад +25

    Indian music lovers too never forget the Jamaican origan singers the Boney M who still make us to dance from their immortal hits

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 2 года назад

    Great. Dear....glory to God 🙏

  • @manishsv781
    @manishsv781 2 года назад +23

    இவர் தந்தை மற்றும் இவர் சகோதரி நல்ல பாடுவார்கள்
    அதுக்கும் இவர்ரே composing பன்னுவார்

  • @ramachandran8630
    @ramachandran8630 2 года назад +17

    Timely display in the international event. Thanks to our CM for including this mastero in this show.

  • @geethakanakaraj1594
    @geethakanakaraj1594 2 года назад +10

    We are proud of you Mr.Lydian . All the very best.

  • @rukmanis9736
    @rukmanis9736 2 года назад

    Amazing....God Bless you my child...

  • @visvanathang5031
    @visvanathang5031 2 года назад +2

    Lidyan you are not entering chese opening festivel,pls you and your music enter for all chest (heart) this is more beautiful and bright future,now you are real ILAYARAJA in Tamil nadu.God bless you. Iam also bless you in lord JESUS name.

  • @அணிலும்அறமும்

    கடைசிவரை யார் இந்த சிறுவன்னு சொல்வே இல்ல!

  • @MuthuKumar-gx3dg
    @MuthuKumar-gx3dg 2 года назад +34

    யாரா?!! யூடுப் பார்ப்பவர்கள் பெரும்பாலானோருக்கு லிடியன் யார் என்று தெரியும். சீரியல், நியூஸ் என்று நாள் முழுவதும் அரைத்த மாவையே அரைக்கும் தினத்தந்தி போன்ற பத்திரிக்கை, டிவி சேனல்களுக்குத்தான் தெரியாமல் இருக்கும்.

    • @manjulakannan2113
      @manjulakannan2113 2 года назад

      S correct.He&Her sister both are blessed childrens.

  • @venkatesand3823
    @venkatesand3823 2 года назад

    இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்

  • @naveen_i_killer
    @naveen_i_killer 2 года назад +14

    என்ன மாதிரி சின்ன youtube இருக்கு உதவி செய்யுங்க bro

  • @deivendiranmookaiya1992
    @deivendiranmookaiya1992 2 года назад

    Valthukal da thampi....🤝🤝💐💐💐

  • @shansiva3
    @shansiva3 2 года назад +8

    God bless Lydian with all love joy happiness , healthy long life
    👏👏💕😎😘🤗🎊🎊🧘‍♀️🧘‍♀️

  • @kanrajur8283
    @kanrajur8283 2 года назад +21

    தமிழ் வாத்தியங்கள் ( நாதஸ்வரம்) ஒன்னையும் கானோமே ஐயா.

    • @spidermanrasigan5592
      @spidermanrasigan5592 2 года назад +2

      Athaan avar irukkare bro avarum oru tamil vaaththiyam than

    • @saranyashanmugam8299
      @saranyashanmugam8299 2 года назад +1

      Tamil la nathaswaram kidayathu sago just 600 yr muna than vanthuchu

    • @mageshg2058
      @mageshg2058 2 года назад

      Nathaswaram sit in the center ..you can't see ?

  • @rv1615
    @rv1615 2 года назад

    Best... music... director...🔥👌

  • @vijayalakshmimariappan2245
    @vijayalakshmimariappan2245 2 года назад

    Lidyan nathaswaram long live rock baby rock

  • @Santhiya_26
    @Santhiya_26 2 года назад

    Kalaimagall arul yellamai entha sonku amma koduthu eruganga valthugal ❣️

  • @jaikumar7877
    @jaikumar7877 2 года назад +39

    He is a Rahman product. Trained at KM Music college. He is the winner of "The World's best" show

    • @MuthuKumar-gx3dg
      @MuthuKumar-gx3dg 2 года назад +7

      Hello. You are wrong. I think he joined KM only after winning the first prize... 1 million, in the 2019 'The World's Best' CBS competition. He is almost self-taught. Also, he was a student of Augustine Paul, the Music Director of the century-old Madras Musical Association Choir.

    • @vaishnavip.v2396
      @vaishnavip.v2396 2 года назад

      Wrong

    • @krishnafancystore4988
      @krishnafancystore4988 2 года назад

      Every show he visited is a pure staged and he isn't worlds best literally flight of bumble bee isnt a technical demand piece at all! See how 10 yr polish kids plays mazeppa ballade so smoother than this guy

    • @jvideochannel1468
      @jvideochannel1468 2 года назад

      Wat rehman product ah??? Gud joke..😂😂😂😂😂 adhu epdi oruthan uyarndha edathukku ponadhum konjam kooda vekkam illama vera yarukko paaratta kudukkureenga??? Lydian ah oru musican ah uruvaakkunadhu 100% avan appa sathish dhaan.. History theriyalana vaaya moodittu irunga.. Dnt spread wrong information

    • @jaikumar7877
      @jaikumar7877 2 года назад

      @@jvideochannel1468 ungalukku therinja history yellam yenakku theriyaadhu. Yenakku therinjadha sonnaen. Inga neraya perukku lydian yaarune theriyala. But i know his talent and i know him from the beginning.. i ve shared one video. In that lydian have told that he was studying at km conservatory music college. See at 2:10

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 2 года назад

    வாழ்த்துக்கள்

  • @rajendranv3104
    @rajendranv3104 2 года назад +16

    லிடியன் எந்த ஊர்,எந்த
    பள்ளியில் பயின்றார்
    என்ற எந்த மேல் விவரங்களையும்,சொல்லாமல் ஓரு தொகுப்பை
    தந்தி டிவி மட்டுமே செய்யும்.

    • @naga52raja10
      @naga52raja10 2 года назад +5

      Arivu ella thanthi tv

    • @chandrasekar3424
      @chandrasekar3424 2 года назад +1

      Lydian is a Chennai Tamil guy. He doesn't go to any school. Just he gained knowledge by home school. His father is also a musician and have a voice close to Ilayaraja's voice.

    • @kalavathikarthik9258
      @kalavathikarthik9258 2 года назад

      தந்தி(ர ) டி வி

  • @IthuVeraMathiri
    @IthuVeraMathiri 2 года назад +1

    This stage is his blessing of God.
    ..

  • @rajeeneethi4962
    @rajeeneethi4962 2 года назад +1

    Talent only speak..... Congratzzzz bro

  • @lakshmivenkateswaran5344
    @lakshmivenkateswaran5344 2 года назад +8

    We are proud of you lydi....

  • @barbarasuresh919
    @barbarasuresh919 2 года назад

    வாழ்த்துக்கள்.
    May GOD bless you.

  • @arvindrp2489
    @arvindrp2489 2 года назад +2

    Absolutely , absolutely GOD gifted child 👏👏👏👏

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 2 года назад

    வாழ்க வளமுடன்

  • @chidambarams4227
    @chidambarams4227 2 года назад

    Wonderful Hero

  • @studentkarthik7094
    @studentkarthik7094 2 года назад

    Great salute

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 года назад

    Dear lidian piyonovil ennum sathansy paddyka vazthukirin cellam tamil nadu pogesam kanna god bless youda un viralkalin narthanam aha met silirthup ponin jesus bless you cellam. 😘😘😘😘😘😘😘😘😍😍😍🎹🎹🎹🎺🎷🎼🥁♟️💐🎊🎉

  • @நபிகள்நாயகம்
    @நபிகள்நாயகம் 2 года назад +1

    இவரது தாய் தந்தையை பற்றி சொல்லுங்களேன்!

  • @vivekanandansambamoorthy5177
    @vivekanandansambamoorthy5177 2 года назад

    அருமையான பதிவு நன்றி🙏💕

  • @banumathiselvamani6639
    @banumathiselvamani6639 2 года назад

    Excellent. May God bless you Lidian

  • @velmurugan1385
    @velmurugan1385 2 года назад

    VAALKA PALLAANDU LIDIYAN BROTHER.

  • @sundaramoorthykanakaraj9024
    @sundaramoorthykanakaraj9024 2 года назад

    Vera level

  • @rosyjohn3931
    @rosyjohn3931 2 года назад

    You are pride for our nation

  • @SK-wc4en
    @SK-wc4en 2 года назад

    Good parents. True

  • @abubucker9551
    @abubucker9551 2 года назад

    Proud of lydian ...

  • @sundaresanbaskaran5902
    @sundaresanbaskaran5902 2 года назад +1

    கதிரி கோபிநாத்,குன்னக்குடி வைத்திய நாதன்,மண்டலின் சீனிவாசன் ஆகியோரை நாம் மறக்க ஆரம்பித்து விட்டோம்.

  • @velmuruganvelmurugan3571
    @velmuruganvelmurugan3571 2 года назад

    💋💋👍🏻👍🏻👍🏻👍🏻 super 💕 fantastic 👌🏻👌🏻👌🏻👌🏻 bro

  • @SivaKumar-zi9tt
    @SivaKumar-zi9tt 2 года назад

    Sema,sema

  • @masiibrahim3079
    @masiibrahim3079 2 года назад

    தமிழன்டா

  • @subasuba8047
    @subasuba8047 2 года назад

    All the best Bro music vera Vera level😍😍😍😍

  • @sowbarnikab2124
    @sowbarnikab2124 2 года назад

    Sema👍

  • @venkatesankrishnasamy9305
    @venkatesankrishnasamy9305 2 года назад

    Palland Valga, God Bless U.

  • @martinanbiah1963
    @martinanbiah1963 2 года назад +4

    Yaaravathu Flute play panniruntha inum nalla irunthurukum.

  • @RecipeMode
    @RecipeMode 2 года назад +1

    2years before lidyan winning 1m doller.. future music director... world best record award winner... But ipo than News la poduranga..

  • @rajkayu5528
    @rajkayu5528 2 года назад

    Super thampi

  • @rajanp8397
    @rajanp8397 2 года назад

    வாழ்த்துக்கள் தம்பி

  • @poonchelvic6881
    @poonchelvic6881 2 года назад +1

    நாதஸ்வரம் வாசிப்பாரோ என்று பார்த்தால் வெறும் பியானோ

  • @MJ-Galaxy
    @MJ-Galaxy 2 года назад +2

    No words👍🎉

  • @calvindani9419
    @calvindani9419 2 года назад

    Salute for lydian parents

  • @skylar999
    @skylar999 2 года назад +6

    நம்ம முதல்வர் expression பார்த்தீங்களா 😂😂😂

  • @rengaraju2392
    @rengaraju2392 2 года назад

    அவரை பற்றிய விவரம் அறிவித்து இருக்கலாம்

  • @chithras2144
    @chithras2144 2 года назад

    Super Thambi congratulation💐

  • @sandhiyasadhasivam5735
    @sandhiyasadhasivam5735 2 года назад +1

    Va thala va thala super 😍🥰

  • @rameshnadarajamani6465
    @rameshnadarajamani6465 2 года назад

    Congratulations