Chinna Thayee All Songs சின்ன தாயி இசைஞானியின் இசையில் பாடல்கள் அனைத்தும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2017

Комментарии • 131

  • @ambethkarnaveen6488
    @ambethkarnaveen6488 2 года назад +30

    கோட்டைய விட்டு பாடலுக்கு நான் ரோட்டுல அதே ஸ்டெப் போட்டு ஆடியிருக்கிறேன் இந்த பாடலை கேட்டால் கண்ணீரே வந்துவிடும் மலரும் நினைவுகள் சூப்பர் ராஜா

  • @Venkat.266
    @Venkat.266 3 года назад +33

    முதல் பாடலே ......என் தாய் ஸ்வர்ண அன்னையின் குரலில் ......ஏரிக்கரை மேலிருந்து.....🤗🤗😘😘🌹🌹😍😍💞💞💓💓❤️❤️💝💝🙏🙏👌👌

  • @Jayalakshmi-vh9gw

    மறக்க முடியாத பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்👌

  • @nsrk1984
    @nsrk1984 3 года назад +14

    இசை ஞானியின் இசைக்கு அந்த சுடலை மாட சாமியே வந்து ஆடுவார்......

  • @arularuls2189
    @arularuls2189 2 года назад +11

    மண் மணம் கமழும் பாடல்கள். நம் நெல்லை மாவட்ட கிராமத்துக்கே உரிய 90ஸ் ஆரம்ப கால பாடல் .ராக தேவன் இசையில் ஜேசுதாஸ் சொர்ணலதா அம்மாவின் இனிமையான குரலில் முதல் பாடல்.ஜானகி அம்மா பாலசுப்ரமணியன் குரலில். ராக தேவன் குரலில் மண் கமழும் இனிய பாடல் தொகுப்பு என்றும் இனிமை.

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf 2 года назад +10

    அரும்பரும்பா சரம் கொடுத்து அழகு மலர் சுசீலாம்மாவின் பாடலை கேட்கும் போது என்னை மறந்து கண்ணீர் வரவழைக்கிறது அருமையான பாடல்

  • @Annamalaibatsha
    @Annamalaibatsha 3 года назад +12

    இளையராஜா தாலாட்டை கேட்டு வளர்ந்தேன 💪👍❤️ வேற என்ன வேன்டும் இந்த உலகத்தில்

  • @navaneenavanee117

    எல்லா பாடலும் சூப்பர்

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf 2 года назад +8

    கோட்டையை விட்டு வேட்டைக்கு போகும் சுடலை மாடசாமி பாடலை கேட்கும்போது நமக்கே ஆட தோன்றுகிறது அருமையான ராகம் என்றுமே ராஜா ராஜாதான்

  • @ayyavukkarasant2690
    @ayyavukkarasant2690 Год назад +7

    கோட்டைய விட்டு பாடலை என் குலதெய்வ கோவில் திருவிழாவில் இந்த பாடலை கேட்பது தனி ஆனந்தம்

  • @AkashKumar-bw8tv
    @AkashKumar-bw8tv 2 года назад +29

    என் சிறு வயதில் 2000 to 2005 வருடங்களில் "கோட்டையை விட்டு(Kids)" பாடலை நான் கேட்காமல் இரவு உணவு உண்ணவே மாட்டேன்.கிராமத்தில் எங்கள் வீட்டில் Tape ரெகார்டரில் ஒலித்த அந்த நாட்களை மறக்க முடியாது.🥺🥺 நன்றி ராஜா அய்யா. 🙏🙏🙏

  • @Music-je3mw
    @Music-je3mw 3 года назад +12

    ஸ்ரீ சுடலைமாடன் துணை

  • @ganesanp4840
    @ganesanp4840 3 года назад +16

    உயிரோட்டமுள்ள திரைக்கதை .பாடல்கள். அருமை...இசைஞானி என்றுமே ராஜா தான்💖💖💖

  • @saravanansaravanan2510
    @saravanansaravanan2510 2 года назад +11

    இசையின் அரசன்

  • @karanraja6814
    @karanraja6814 3 года назад +24

    சின்னதாயி படத்தில் இடம்பெற்ற

  • @kaleeshwarikaleeshwari5823
    @kaleeshwarikaleeshwari5823 4 года назад +33

    மறக்க முடியாது பழைய ஞாபகம் ❤❤❤

  • @KrishnaKumar-wv5sf
    @KrishnaKumar-wv5sf 4 года назад +21

    பாட்டுக்காவே நான் பார்த்த படம்

  • @gopalkrishnan398
    @gopalkrishnan398 4 года назад +12

    'My favorite movie' and i like all songs.

  • @C.sankarSankar-tm4wn

    அழகான கிராமத்தில் எடுத்த பாடல் இது இசை இளையராஜா நம்மை தாலாட்டி இருக்கும் பாடல் இது 1992முதல்2023இன்றுவரை300க்கும்அதிகமாககேட்டுஇருப்பேன்

  • @johnsonjo8454
    @johnsonjo8454 5 лет назад +8

    Chinna vayathu neyabagam varuthu super song ilayaraja music great