வாழ்க்கையில் கொடுமையானதும்... இனிமையானதும்...எது தெரியுமா ? | G Gnanasambandan

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
    "தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
    www.storytel.c...
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : suganthan.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan :
    RUclips- / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    BLOG - gnanasambandantamilworld.blogspot.com
    WHATSAPP - whatsapp.com/c...
    STORYTEL - www.storytel.c...
    Follow Eyal Digitals Private Limited :
    RUclips - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    #avvaiyar #thirukural #trending #trendingtamil #தமிழ் #Tamil
    ©All rights reserved to Eyal Digitals Private Ltd

Комментарии • 20

  • @sriramanr3786
    @sriramanr3786 Месяц назад +2

    கொடிதினும் கொடிது, சமத்துவமற்ற உலகில் வாழ்வது...... அதனினும் கொடிது, இன்பம் எனும் அமிழ்தத்தை "💰" என்னும் நோயில் கடைந்து பருகுவது...... அருமை ஐயா.

  • @indiravijayalakshmi7727
    @indiravijayalakshmi7727 Месяц назад

    ஆஹா! ஆஹா! இதையெல்லாம் கேட்க என்ன தவம் செய்தோமோ!
    சிலநேரங்களில் நாம் சிலவிஷயங்களை ஆழமாகக் கவனிக்காமல் கடந்துவிடுகிறோம். நீங்கள் சொல்லச் சொல்லத்தான் முழுச்சுவையும் புரிகிறது.
    இப்பாடலில் அனைத்து வரிகளும் ஔவையினுடையது என்றே நினைத்திருந்தேன். நீங்கள் எடுத்துக் கூறிய பின்புதான் கவியரசரின் கைவண்ணம் என்று தெரிந்து கொண்டேன்.
    அபாரம், அபாரம் ஐயா! என் மாணவர்களோடு பகிர்கிறேன்.

  • @vamanraonagarajan7937
    @vamanraonagarajan7937 Месяц назад

    ‌ஐயா,
    இனிது இனிது தங்களின் தமிழ் கேட்டல். நன்றி 🙏

  • @ngytarun2083
    @ngytarun2083 Месяц назад

    செவிக்கு தாங்கள் உணவை வழங்கி விட்டீர்கள்.நன்றி ஐயா.வணக்கம்.

  • @maa.mee_pugal-eni
    @maa.mee_pugal-eni Месяц назад

    மரியாதைக்குரிய
    ஐயா
    ஒர் பணிவான வேண்டுகோள்
    உங்களுடைய விக்கரமாதிதன் வீடியோக்கள் அருமையான பதிவு.
    1330 திருக்குறள் தொடரும் உங்களுடைய அருமையான எளிமையான உற்சாகமாக விளக்க வீடியோ வேண்டும்

  • @venkatachalamvishnu99
    @venkatachalamvishnu99 Месяц назад +1

    இப்படி யெல்லாம் அறிவை கொடுக்க உங்களால் மட்டுமே முடியும் ஐயா...........😊😊😊😊

  • @karuppiahkannan3667
    @karuppiahkannan3667 Месяц назад

    ஆசானின் அறிவுரை வாய்மொழிகளை கேட்பதென்பது இனியது ..
    அதனினும் இனியது தினந்தோறும் காலை அவர் அறமொழிக்காக காத்திருத்தல்..🙏🙏

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 Месяц назад +1

    அற்புதமான உரை ஆனந்தமாக கேட்டோம் ❤❤மிக்க சந்தோஷம் 😊❤வாழ்க வளர்க ❤❤❤❤

  • @sheelavenkat9029
    @sheelavenkat9029 Месяц назад

    அருமை ஐயா!!!

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 14 дней назад

    நன்றி ஐயா அருமையாக இருந்தது வணக்கம்

  • @kkalidass4212
    @kkalidass4212 Месяц назад

    பெரிதினும் பெரிது கேள்.தினமும் நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் தமிழ் அய்யாவின் உரையை.நன்றி அய்யா.❤❤❤

  • @ravindrans5965
    @ravindrans5965 Месяц назад

    Malai Vanakkam Aiya 🎉🎉🎉

  • @user-ni7by5xs4i
    @user-ni7by5xs4i Месяц назад

    👏👏👏

  • @c.m.sundaramchandruiyer4381
    @c.m.sundaramchandruiyer4381 Месяц назад

    வணக்கம் ஐயா.

  • @venivelu4547
    @venivelu4547 Месяц назад

    Sir, 👌👌🙏🙏

  • @venivelu4547
    @venivelu4547 Месяц назад

    Smt. Kbs amma🙏🙏🌼🌼

  • @dilli5828
    @dilli5828 Месяц назад

    Muruga patti ...neenga pesina...nalla eeruku

  • @balanagamma5928
    @balanagamma5928 Месяц назад

    First Kelvin basil kalkandubook tamilvanan ayya

  • @senthilsambathamoorthi734
    @senthilsambathamoorthi734 Месяц назад

    Ayya neengal vaazhga valamudan

  • @maa.mee_pugal-eni
    @maa.mee_pugal-eni Месяц назад +1

    மரியாதைக்குரிய
    ஐயா
    ஒர் பணிவான வேண்டுகோள்
    உங்களுடைய விக்கரமாதிதன் வீடியோக்கள் அருமையான பதிவு.
    1330 திருக்குறள் தொடரும் உங்களுடைய அருமையான எளிமையான உற்சாகமாக விளக்க வீடியோ வேண்டும்