Kumbidukindrom kuzhanthai deivame Karaoke|Philip varghese|Shivali|Latest Christmas song|

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 2

  • @rhythmofheaven6993
    @rhythmofheaven6993 Год назад

    Thank You Sir Uploading the minus track

  • @jesidaniel2749
    @jesidaniel2749 Год назад +1

    கும்பிடுகின்றோம் குழந்தை தெய்வமே
    வாழ்த்துகின்றோம் மழலை செல்வமே
    கும்பிடுகின்றோம் குழந்தை தெய்வமே
    வாழ்த்துகின்றோம் மழலை செல்வமே
    பனிமழை பொழியுதே
    பிஞ்சு பாதமே நனையுதே
    பனிமழை பொழியுதே
    பிஞ்சு பாதமே நனையுதே
    கும்பிடுகின்றோம் குழந்தை தெய்வமே
    வாழ்த்துகின்றோம் மழலை செல்வமே
    1. சின்ன குடிலில் வந்த அன்பு தேவனே - ஆ ஆ ஆ ஆ
    என்னை தேடி வர விண்ணை துறந்து வந்த தெய்வமே - ஆ ஆ
    சின்ன குடிலில் வந்த அன்பு தேவனே - ஆ ஆ ஆ ஆ
    என்னை தேடி வர விண்ணை துறந்து வந்த தெய்வமே - ஆ ஆ
    கண்மணி கண்மணி எந்தன் கண்மணி கண்மணி
    கண்மணி கண்மணி எந்தன் கண்மணி கண்மணி
    கும்பிடுகின்றோம் குழந்தை தெய்வமே
    வாழ்த்துகின்றோம் மழலை செல்வமே
    2. கன்னிமடி தவழும் கருணை தெய்வமே - ஆ ஆ ஆ ஆ
    உம்மைப் போற்றி நிதம் பாடி புகழுவேன் நாளுமே - ஆ ஆ
    கன்னிமடி தவழும் கருணை தெய்வமே - ஆ ஆ ஆ ஆ
    உம்மைப் போற்றி நிதம் பாடி புகழுவேன் நாளுமே - ஆ ஆ
    கண்மணி கண்மணி எந்தன் கண்மணி கண்மணி
    கண்மணி கண்மணி எந்தன் கண்மணி கண்மணி
    கும்பிடுகின்றோம் குழந்தை தெய்வமே
    வாழ்த்துகின்றோம் மழலை செல்வமே
    3. தேவ குழந்தை இன்று மண்ணில் பிறந்ததே - ஆ ஆ ஆ ஆ
    ராஜ குழந்தை ஒன்று ஏழை குடிலில் வந்து தவழ்ந்ததே - ஆ ஆ
    கண்மணி கண்மணி எந்தன் கண்மணி கண்மணி
    கண்மணி கண்மணி எந்தன் கண்மணி கண்மணி
    கும்பிடுகின்றோம் குழந்தை தெய்வமே
    வாழ்த்துகின்றோம் மழலை செல்வமே
    கும்பிடுகின்றோம் குழந்தை தெய்வமே
    வாழ்த்துகின்றோம் மழலை செல்வமே
    பனிமழை பொழியுதே
    பிஞ்சு பாதமே நனையுதே
    பனிமழை பொழியுதே
    பிஞ்சு பாதமே நனையுதே
    கும்பிடுகின்றோம் குழந்தை தெய்வமே
    வாழ்த்துகின்றோம் மழலை செல்வமே