ஜனாதிபதி தேர்தல் முடிவால் ஆபத்தை எதிர்கொள்ளும் தமிழ் கட்சி

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • ஊடறுப்பு (Udaruppu) #udaruppu #sumanthiran #sanakiyan #sritharan #PresidentCouncel #PresidentialCandidate #NextPresident #NDF #PresidentialElection2024 #VidimathRatak #ConnectWithWR #WR #Future #WRSM #lka #SriLanka #Ampara #පුළුවන්SriLanka #இயலும்ஸ்ரீலங்கா #SriLankaCan #PuluwanSriLanka #Ranil2024 #RW2024 #RanilWickremesinghe #breakingnewssrilanka #breakingnews #manoganesan #ranilwickremesinghe #sajithpremadasa #anurakumaradissanayake #president #presidentelection2024 #presiden2024 #election #election2024
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

Комментарии • 137

  • @UthayaSatkunam-vv8qi
    @UthayaSatkunam-vv8qi 9 дней назад +3

    ❤❤❤மேச்சல்தரையினை கூட விடுவிக்க முடியாத சாணியைப்பற்றிய உண்மையினை எடுத்து உரைத்து எங்களை விழிப்படையசெய்தமைக்கு உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி

  • @KokilanNiranjini
    @KokilanNiranjini 10 дней назад +7

    தமிழ் துரோகிகள் இனிவரும் காலங்களில் நிலைக்க மாட்டார்கள் நன்றி அண்ணா

    • @manjulaniranjan
      @manjulaniranjan 10 дней назад +1

      ஏனுங்கோ சிங்கள கைக்கூலிகள் நிப்பாட்டிய ஆளுக்கா? அரோகரா... அரோகரா..

  • @user-fv5ep4xb4esrs
    @user-fv5ep4xb4esrs 10 дней назад +19

    மானமும் வீரமும் கொண்ட தமிழர்கள் சிங்களத் தலைவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் . தமிழர்களின் ஒற்றுமையையும் விடுதலை உணர்வையும் ஓங்கி ஒலிக்கச் செய்து தமிழ் பொது வேட்பாளரை வெற்றியடையச் செய்வோம் . இதற்கான எனது பணியாக தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து வாக்குத் திரட்டும் முகமாக ஒரு பாடலை எழுதி உள்ளேன்.
    நன்றி 🙏

    • @georgehorton3293
      @georgehorton3293 10 дней назад +1

      உன் பாட்டைக் கொண்டு போய் குப்பையில் போடு.
      ஈழத் தமிழர்களுக்குத் தெரியும் யாருக்கு வாக்களிப்பது என்பது.
      இந்த முறை அனுரா வுக்குத்தான் அவர்களின் வாக்குகள்.
      சங்கை கொண்டு போய் சங்கியின்..... வைக்கச் சொல்..😂😂😂

    • @thilakesanthiru7857
      @thilakesanthiru7857 10 дней назад

      @@georgehorton3293dey née tamilana un koppan enna vellaykarana veliyey poda nayey

    • @manjulaniranjan
      @manjulaniranjan 10 дней назад +1

      ஏனுங்கோ சிங்கள கைக்கூலிகள் நிப்பாட்டிய ஆளுக்கா? அரோகரா... அரோகரா..

    • @user-fv5ep4xb4esrs
      @user-fv5ep4xb4esrs 6 дней назад

      @@georgehorton3293 இனமானம் உள்ள தமிழர்கள் ஒருபோதும் சிங்களத் தலைவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள்

    • @georgehorton3293
      @georgehorton3293 6 дней назад

      @@user-fv5ep4xb4esrs ohh!!! அப்போ இவ்வளவு காலமும் வாக்களித்த தமிழர்களுக்கு இனமானம் இல்லையா?🤣
      அரசு சொகுசு மாளிகைகளில் இருக்கும் தமிழர்களுக்கு இனமானம் இல்லையா?
      அப்போ, அரசின் சொகுசு மாளிகையிலிருந்த இந்த அரியநேந்திரனுக்கு இனமானம் இருக்கவில்லையா??🤣

  • @thevapalanthevapalan5644
    @thevapalanthevapalan5644 9 дней назад

    பசுமரத்தாணி போல் மிகவும் தெளிவாக கூறினீர்கள் ஐயா.மிகவும் நன்றி.தெளிவாக நல்ல விடயங்களை கூறினீர்கள்.இவர்கள் திருந்தவும் வேண்டாம் திரும்பவும் வேண்டாம்.

  • @devadev6468
    @devadev6468 10 дней назад +8

    அறிவார்ந்த பேச்சு. நன்றி திபா

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 10 дней назад +6

    சாணக்கியன் 😂😂😂அவனை , அவன் பில்டப் , எல்லாம் நாம் முன்பே கணித்தது😂😂
    எப்படி எப்படி யெல்லாம் வாராங்களப்பா😂😂😂😂

  • @sathiyanthaya2422
    @sathiyanthaya2422 10 дней назад +12

    உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி 👍

  • @user-ir3iy5kz8r
    @user-ir3iy5kz8r 10 дней назад +4

    Many times told that tamil community to avoid Sumanthiran and Chanakkiyan. This is very very important.

  • @thamilanpu7760
    @thamilanpu7760 9 дней назад +1

    சுமந்திரன், சாணக்கியன், விக்ணேசுவரன்,... பிறப்பால் ஆரியர்கள்

  • @tamilthaai2726
    @tamilthaai2726 10 дней назад +4

    மாவை சேனாதி கூட்டத்திற்குப் போயிருந்தால் அவருடைய அவலம் உலகத்திற்கு தெரிய வந்திருக்கும்

  • @GnaniengEng
    @GnaniengEng 10 дней назад +6

    த.அ.க. வால் தமிழர்களுக்கு விமோசனம் கிடைக்காது.
    புதிய கட்சியும் புதிய தலைமையும்தான் சரி

    • @manjulaniranjan
      @manjulaniranjan 10 дней назад

      ஏனுங்கோ சிங்கள கைக்கூலிகள் நிப்பாட்டிய ஆளுக்கா? அரோகரா... அரோகரா..

  • @sriraji9253
    @sriraji9253 10 дней назад +1

    தம்பி தமிழர்கள் ஏமாளியாக இருக்கும்வரை எதிராளியின் செயற்பாடுகள் எல்லாம் சாத்தியமே

  • @mahalingaminkaran404
    @mahalingaminkaran404 10 дней назад +1

    இப்படிப்பட்ட முக்கிய துரேகிகலை இணம்கண்டு தமிழ்மக்களுக்கு அறிவிக்க வெண்டும் நன்றி

  • @mariathasanthonipillai1080
    @mariathasanthonipillai1080 10 дней назад +3

    மக்களின சாபம் சும்மாவிடாது. இறைவன் தண்டிப்பான

  • @tamilthaai2726
    @tamilthaai2726 10 дней назад +3

    தமிழ் அரசியல் நாடாளுமன்ற உறுப்பினரகளில் எத்தனை பேர் அரசில்படித்து வந்தவரகள்

  • @rebeccamiranda2521
    @rebeccamiranda2521 8 дней назад

    Very good analysts. Now Tamil people should take well informed decision

  • @soundsoftheseasons6190
    @soundsoftheseasons6190 10 дней назад +3

    2009 ம் ஆண்டு நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்
    எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்😅😅😅

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 10 дней назад +2

    Hi all tamils vote for tamil candidate

  • @balakrishnankrishnakumar8618
    @balakrishnankrishnakumar8618 10 дней назад +2

    நல்ல ஒரு விடயத்தை சொன்னீர்கள். சாணக்கியன் நடத்திய ஐ. நா. தீர்மானதுக்கு எதிரான வீடியோ ஏதும் இருந்தால் வெளியிட்டால் நல்லா இருக்கும்

  • @wentelllabroy8267
    @wentelllabroy8267 9 дней назад

    ஒன்று வாக்களிக்காமல் இருக்க வேண்டும் அல்லது ரணிலுக்கு போட்டுவிட்டு வீடு சென்றுவிட வேண்டும்.

  • @SMILYCUTYBOY
    @SMILYCUTYBOY 10 дней назад +1

    சுமந்திரன் இப்போதே அடுத்த பாராளமன்ற தேசிய பட்டியல் MP ஆகிவிட்டார். பின்னர் அமைச்சரும் ஆகுவார்.

  • @jlb396
    @jlb396 10 дней назад +4

    😂😂😂
    இன்னும. 100 ஆணலடுகள் ஆனாலும் திருந்தாத ஜென்மங்கள்

    • @manjulaniranjan
      @manjulaniranjan 10 дней назад

      ஏனுங்கோ சிங்கள கைக்கூலிகள் நிப்பாட்டிய ஆளுக்கா? அரோகரா... அரோகரா..

  • @Prematheva
    @Prematheva 10 дней назад +2

    Aiya sariya sonnirkal

  • @GnaniengEng
    @GnaniengEng 10 дней назад +3

    அதற்கு வெகுமதி கிடைக்கும்.

  • @user-zw8gl1vv7m
    @user-zw8gl1vv7m 9 дней назад

    உண்மையானகருத்துநன்றி

  • @m.nirosanniro3634
    @m.nirosanniro3634 10 дней назад

    நன்றி ஐயா

  • @ManoManoharan-m2e
    @ManoManoharan-m2e 10 дней назад +2

    Confirmed AKD president

  • @Siva-f9x
    @Siva-f9x 10 дней назад

    Thank you for your information

  • @MrPahirathan
    @MrPahirathan 10 дней назад

    வாக்களிக்கும் முறைமை பற்றி ஆழமான அறிவுறுத்தல் வேண்டும்.
    முதலில் வரும் 3 பேரின் 2 வது , 3 வது வாக்கு மட்டும் கணக்கில் எடுத்து கொள்ளபடும்.
    மிகுதி வேட்பாளர்கள் 2,3 வாக்கு கணக்கில் எடுத்து கொள்ள படமாட்டது.
    இது பற்றி விபரமாக அறியதரவும்.
    Pahirathan,Canada.

  • @Prematheva
    @Prematheva 10 дней назад +1

    Good T T sir

  • @rasanirupan5262
    @rasanirupan5262 10 дней назад +1

    கெட்டவர்களை அகற்றி நல்லவைகளுக்கு மட்டும் சந்தர்ப்பம் கொடுங்கள்.
    ஒருவனை கொண்டு வந்து பின்னர் தானே தெரிவித்துக் கொள்வது .
    ஏனோ??

    • @manjulaniranjan
      @manjulaniranjan 10 дней назад

      ஏனுங்கோ சிங்கள கைக்கூலிகள் நிப்பாட்டிய ஆளுக்கா? அரோகரா... அரோகரா..

  • @rajshan6794
    @rajshan6794 10 дней назад +2

    Neengal solvathu 1000% unmai

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 10 дней назад +2

    Mr Anura is the only answer Vote Anura to safe tamils from our corrupted tamils politicians.

    • @nilabala2728
      @nilabala2728 10 дней назад

      😊Who will answer for 2006 court case result

    • @nagalingamsivabalan9319
      @nagalingamsivabalan9319 10 дней назад

      @nilabala2728 that's true.but Anura is better than others including our tamils politicians

  • @GnaniengEng
    @GnaniengEng 10 дней назад +1

    அவர்களின் பின்னால் பலர் நிற்கிறார்களே.

  • @sharvikasarveswaran4649
    @sharvikasarveswaran4649 10 дней назад +6

    இவர் இந்தியாவின் புலனாய்வு பிரிவில் ஒற்றதாக இருப்பாரோ? என்ற ஒரு சந்தேகம் எனக்கு இருக்கின்றது

    • @Ennaichchurti
      @Ennaichchurti 10 дней назад +2

      ஆர் ஐயா? சுமந்திரனைத்தானே சொல்லுகிறாய்?

    • @georgehorton3293
      @georgehorton3293 10 дней назад +1

      ​@@Ennaichchurti
      இல்லை அவர் இந்த வெற்று வேட்டு தேவையில்லாத ஆணியை பிடுங்கும் பொது வேட்பாளரை சொல்கிறார்.
      😂😂😂

    • @thilakesanthiru7857
      @thilakesanthiru7857 10 дней назад

      @@georgehorton3293nee tamilana unakku inkey enna velay veliyey poda nayey

  • @devadev6468
    @devadev6468 10 дней назад +9

    சங்கின் ஒலி நாதம்கொண்டு,
    சாணக்கிய ராகுல புத்தா வை, ஒழிப்போம்

    • @georgehorton3293
      @georgehorton3293 10 дней назад

      நீங்கள்தான் நாட்டை நாசம் செய்பவர்கள்.

    • @thilakesanthiru7857
      @thilakesanthiru7857 10 дней назад

      @@georgehorton3293yarada nee utayppen nayey unnay veliyey poda nayey

    • @manjulaniranjan
      @manjulaniranjan 10 дней назад

      ஏனுங்கோ சிங்கள கைக்கூலிகள் நிப்பாட்டிய ஆளுக்கா? அரோகரா... அரோகரா..

    • @thilakesanthiru7857
      @thilakesanthiru7857 10 дней назад

      @@manjulaniranjan yarada sinkala kaykuly nee Taney anta sinkala kaykuly tamilar ottumayay marutalittu vedpalar aryyanentiranay sinkala kaykuly enru sollum nee taan sinkala kaykuly

    • @georgehorton3293
      @georgehorton3293 9 дней назад

      @@devadev6468 புத்தாவை ஒளித்து விடும் ராமனுக்கும் சீதைக்கும் குரங்குக்கும் கோயில் கட்டப் போகிறாயா???🤣

  • @luxmimurugan
    @luxmimurugan 10 дней назад

    Very good analysis

  • @TharmeekanEeswaran
    @TharmeekanEeswaran 9 дней назад +1

    மிஸ்ரர் தத்துவாசிரியர் நீங்க உடனே இலங்கைக்கு வங்கோ... அங்க இருந்து கம்பு சுத்தவேண்டாம்

  • @anthoneymerwin6669
    @anthoneymerwin6669 9 дней назад

    Sajith ❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥☎️☎️☎️☎️💯

  • @rajshan6794
    @rajshan6794 10 дней назад +1

    Neengal great about sumanthiran and shanakian

  • @user-pm1qe1ij5r
    @user-pm1qe1ij5r 10 дней назад

    Correct

  • @gnanapragasamcamilesvasant3271
    @gnanapragasamcamilesvasant3271 10 дней назад +1

    Super

  • @Hero-b7p
    @Hero-b7p 20 часов назад

    Unmai aiya nigasolrudu

  • @parthipanthavayogam4870
    @parthipanthavayogam4870 10 дней назад

    சாணக்கியன் சனியன்
    சுமந்திரன் நரியன்

  • @dbjde
    @dbjde 10 дней назад

    Kadaisee PM peachchi😂! We will be waiting for next PM election!.......

  • @antonsa7504
    @antonsa7504 10 дней назад +2

    சிறப்பு அண்ணா உண்மை இதுதான்

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 10 дней назад +1

    Aftet 21st September all change. New system .More faces disappear.

  • @periyaporathivusivanesan9469
    @periyaporathivusivanesan9469 10 дней назад +1

    True

  • @kumaradsaya6158
    @kumaradsaya6158 10 дней назад +3

    தமிழரசுக் கட்சியின் சிங்கள அணித் தலைவராக சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியை தனது முதுகெலும்பையும் வாடகைக்கு விடும் மாவை வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

    • @georgehorton3293
      @georgehorton3293 10 дней назад +1

      அப்போ இந்திய அடிமைகளாக இருக்கும் மற்றவர்கள் எதைச் செய்வார்கள்????

    • @thilakesanthiru7857
      @thilakesanthiru7857 10 дней назад

      @@georgehorton3293née tamilana unakku inkey enna velay veliyey poda nayey

    • @manjulaniranjan
      @manjulaniranjan 10 дней назад +1

      ஏனுங்கோ சிங்கள கைக்கூலிகள் நிப்பாட்டிய ஆளுக்கா? அரோகரா... அரோகரா..

    • @georgehorton3293
      @georgehorton3293 10 дней назад +1

      @@thilakesanthiru7857 கேள்விக்குப் பதில் சொல்லு.
      நானொரு இலங்கையன் உன்னைப் போல் பஞ்சம் பிழைக்க வந்த வந்தேறு குடியுமில்லை.அடுத்தவனுக்கு அடிமையுமில்லை...

    • @georgehorton3293
      @georgehorton3293 10 дней назад

      @@manjulaniranjan ஆமா ,நீங்க யாரு இந்தியாவின் கைக்கூலியா?
      நான்தான் உன்னைக் கேட்க வேண்டும் உனக்கென்ன வேலை எங்கள் இலங்கையிலென்று.?
      நீ என்னைப் பார்த்துக் கேட்கிறாய்..🤣🤣🤣

  • @anandarajahchelliah7319
    @anandarajahchelliah7319 10 дней назад +1

    Look after UK.politlcs. Brave Srilankan who remained there will decide.

    • @nilabala2728
      @nilabala2728 10 дней назад

      You just keep quiet Sir. Because everyone can express their views. Thank you

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 10 дней назад

      Thank you, snakiyan.

  • @suthaskaran2773
    @suthaskaran2773 10 дней назад +1

    நாழக கொடகே யார்

  • @alexx2836
    @alexx2836 10 дней назад

    தமிழரசு தமக்கு உறக்கம் தேவைப்படுகிறது பொய் என்றும் வெல்லாது

  • @mnhvtraj
    @mnhvtraj 10 дней назад +1

    Kajendran mental problem

  • @maransiva2367
    @maransiva2367 10 дней назад

    மிகவும் சிறப்பு

  • @Hero-b7p
    @Hero-b7p 21 час назад

    Tamil makkal inda payanam ungaludaya wakki npp kathiky wakaligal npp.nalloru althiyay tamil makkaluku amaithkollungal.

  • @jeyakanthanthiruchittampal1712
    @jeyakanthanthiruchittampal1712 10 дней назад

    it's good entertainment listening to you

    • @nilabala2728
      @nilabala2728 10 дней назад

      Good, so you don't have to take pressure tablets today.

  • @sivathambi4546
    @sivathambi4546 10 дней назад +1

    சங்கே முழங்கு,சந்தோஷமாக முழங்கு.வெற்றி நாளை நமதே என்று முழங்கு.சரித்திரம் நாளை சொல்லும் என்று முழங்கு

    • @manjulaniranjan
      @manjulaniranjan 10 дней назад

      ஏனுங்கோ சிங்கள கைக்கூலிகள் நிப்பாட்டிய ஆளுக்கா? அரோகரா... அரோகரா..

    • @sivathambi4546
      @sivathambi4546 9 дней назад

      @@manjulaniranjan 🤣🤣🤣

  • @mnhvtraj
    @mnhvtraj 10 дней назад +1

    Sanakijan mental problem

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 10 дней назад

    Snakes don't hear. Frogs crock to attract females, and most died after.

  • @sivalingamravindranathan6479
    @sivalingamravindranathan6479 10 дней назад

    நீங்கள் 13வது சீர்திருத்த ம் யாப்பில் 18:24 உள்வாங்கப்பட்டது உண்மையே அப்படியாயின் நமதுபொது அமைப்பு ஏன் நீதித்துறையை நாடக்கூடாது.

  • @ponnudurai2018
    @ponnudurai2018 10 дней назад +1

    You too talking like sumanthiran ie without the knowledge of people's .mind
    Against gagenrakukmar.

    • @nilabala2728
      @nilabala2728 10 дней назад

      Do you have any info about LOLC reports in the past. Even Gajendrakumar was escape from the questions of LOLC. Thank you.

  • @mnhvtraj
    @mnhvtraj 10 дней назад

    2014 uno 30/1 against talk Eastern province

  • @mnhvtraj
    @mnhvtraj 10 дней назад

    Chandra Kumar friend sumatharan

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 10 дней назад

    சேர் இப்போது நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும்.

    • @JK-un3cl
      @JK-un3cl 10 дней назад +6

      ஏன் உங்களுக்கு இந்த குழப்பம். தமிழ் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டியது
      18. அரியநேத்திரன், சங்கு சின்னம்.
      அவ்வளவு தான்.

    • @thambirajahvaratharajan7730
      @thambirajahvaratharajan7730 10 дней назад +4

      சங்கே முழங்கு .
      பரணி எங்கும் ஒலிக்கட்டும்.
      தேர்தல் வந்தால் சும்மாமந்திரன் நடமாடுவார்.

    • @user-fv5ep4xb4esrs
      @user-fv5ep4xb4esrs 10 дней назад +3

      தமிழனுக்கு வாக்களியுங்கள்

    • @aamirbro6619
      @aamirbro6619 10 дней назад +1

      Akd

    • @ontheway172
      @ontheway172 10 дней назад +1

      அநுரகுமாரவிற்கு வாக்களிப்போம்

  • @mohammadanas4739
    @mohammadanas4739 10 дней назад

    Sir sajith pramadasa janapathi AAkkuwom ☎️ ✅

    • @WashappWashapp66
      @WashappWashapp66 10 дней назад

      Ninga poi kudunga tamil makka thamilanudan sajith wendru patali chambikka piradamaraha wandu muslim sattam anaithayum nirutha wendum

  • @thiyathaya3218
    @thiyathaya3218 10 дней назад

    Ranil ku nalla paaruringa 😂😂😂😂

  • @mnhvtraj
    @mnhvtraj 10 дней назад

    Sanijakian friend sumatharan give money TNA

  • @thiru8672
    @thiru8672 10 дней назад

    What does Mr Sanakyan think of Tamils. He was elected parliament using Late Rasamanikams name. He should use his father’s name. He is a master Crook among other masters. I listened to his parliament speech yesterday. His argument was for the selection Mr. Arianendren.He said that his party and Tamils were let down by the previous Presidents (candidates). So it means not to trust these candidates. So, trust the unified Tamil candidate. So, Sanakyan is a master crook among all other corrupted crooks. No is for Tamil Nation but for millions in Bank account. Even they cook “Adi Kool”

  • @srikugansathasivam4791
    @srikugansathasivam4791 10 дней назад

    Thamilarasu
    You should have known what happened in 2009
    While the deadliest war against the LTTE going on
    Mr Anandasankary and HON Douglas Devanada with
    Mr Srikantha lawyer and MP Sitharthan
    tried to arrange a meeting with the
    EX President Rajapaxshe for easing the War to enforce the ceasefire
    But at the time Traitor Sampanthan and Senatyrajah rejected the invitation and left the country to lndia leaving the Tamil community in the Desasterous war unattended
    Now Sanakyan playing a drama
    lf you could monitor the Comments given against the Federal Party especially against Sumanthiran, Sanakyan and Senatyrajah
    Then you would have known that they had been treated like DIRT
    Who ever becomes as a President unless they have Two third Majority which is impossible then they can't pass a resolution to bring a legislation then you can't talk about 13 plus or even running the Government for formality could go a head but to deal with major projects or bringing new constitution or system change or other issues to be dealt with would become zero and at least they should have a comfortable majority that is even a doubt but l suspect that there would be a neck and neck challenge ln this case they can't run the Government smoothly then they would have to go for another Election or there would be war inbetween parties to buy members then again they could be ended up with another Aragalaya that would definitely destroy the economy
    and they will be forced to increase the prices
    All in All you could say the country would be in Disarray
    Suppose if happened there would be a Mr Sajith to rule the country then Anura and Hon PRESIDENT Ranil might get associated and topple the Government

  • @AmarasingamSivaneasharahah
    @AmarasingamSivaneasharahah 10 дней назад +1

    Fool

  • @GnaniengEng
    @GnaniengEng 10 дней назад

    அப்போ சீ.வீ.கே சிவஞானம் யார்

  • @AmarasingamSivaneasharahah
    @AmarasingamSivaneasharahah 10 дней назад

    Kasuku pesuraya

  • @selliahe9402
    @selliahe9402 10 дней назад

    திபாகரன் சொல்வது முற்றிலும் பிழை

    • @nilabala2728
      @nilabala2728 10 дней назад +2

      சரி அப்பு நீங்கள் வந்து எதுபிழை எது சரி என்று சொல்லுங்கோவன்.

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan 10 дней назад

    GOAT எப்படியுள்ளது??

  • @ponnudurai2018
    @ponnudurai2018 10 дней назад +1

    Hi my question is what is your hidden agenda?
    Are you behind India's goal against tami people"s SELF determination, and sovereignty?because you sre criticizing Gagendrakumar's..actions as unconditional and uncompromising ..
    Tamils .sre not stupids as.you think so stop this propaganda AGAINST Gagendrakumar you are wagging your maximum for the fleshless .bone.........
    ..

  • @pushparajaharumugamjesudas611
    @pushparajaharumugamjesudas611 10 дней назад

    திபாகரன் சொல்வது முற்றிலும் பிழை. தமிழ் மக்களுக்கு சிங்கள தலைவர்கள் எதனையும் கொடுக்கவில்லை என்று. பிரபாகரன்-ரணில் ஒப்பந்தம் மிக சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனை மீறியவர்கள் தமிழர். நாங்கள் செய்வதெல்லாம் சரி மற்றவர் செய்தல் பிழை என்று நினைக்க கூடாது.

  • @Ambalaththan
    @Ambalaththan 10 дней назад

    பொது வேட்பாளருக்கு கிழக்கில் இடமில்லை மண்டகளண்டவனுகளே நாடகமாறீங்களா பேயர்களே உங்கள் எதிர்காலம்? கிழக்கில் வீழ்த்துவோம் .

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 10 дней назад +5

      சரி போடு
      😂😂😂சிங்களவனுக்கு😂😂😂

    • @nilabala2728
      @nilabala2728 10 дней назад

      எழுத்துப் பிழை விட்டு எழுதும் உங்களைப் போன்ற ஆள்கள் கிழக்கு பற்றி கதைப்பது சரியோ சிங்கள DNA

  • @user-pm1qe1ij5r
    @user-pm1qe1ij5r 10 дней назад

    Correct

  • @rch9535
    @rch9535 10 дней назад +1

    Supper

  • @jegatheeswaran232
    @jegatheeswaran232 10 дней назад +1

    Super