நினைத்துப் பார்க்காத பெரும் உதவி | மாணவிகளின் உச்ச மகிழ்ச்சி | Rj Tamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • உதவ நினைக்கும் நல்ல உள்ளங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    **************************
    Old Video Link - • மகனைப் பறி கொடுத்து வி...
    தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த RUclips Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    Rj Tamizha Facebook Page 👇👇
    www.facebook.c...
    Others videos link 👇👇
    பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
    இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
    மகனுடன் அம்மாவுக்கும் மனநலம் குறைபாடு | சோகத்தின் உச்சம் - • மகனுடன் அம்மாவுக்கும் ...
    இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
    பல லட்சம் பெறுமதியில் கிடைத்த வீடு | சற்றும் எதிர்பார்க்கவில்லை - • பல லட்சம் பெறுமதியில் ...
    வெற்றிலை விளையும் களுவூர் | எங்கள் முப்பாட்டன் தந்த பொக்கிஷம் - • வெற்றிலை விளையும் களுவ...
    சாதி பார்த்து சமூகத்தில் ஒதுக்கினார்கள் - www.youtube.co....
    அக்காவின் தள்ளுவண்டி கடை | கஷ்டமான நிலையிலும் கடையை கைவிடவில்லை - www.youtube.co....
    #northernprovince #rjtamizha #jaffna #kjthiva #rjpirakalathan #tamilhelping #helpingvideo #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #srilankayoutuber #toristplace #kovilkulam #jaffnatravelvlogs #vavuniyapark

Комментарии • 155

  • @tamilselvisenthilkumar1840
    @tamilselvisenthilkumar1840 7 месяцев назад +2

    தேடி தேடி போய் உதவி செய்யும் அன்பு உள்ளம் படைத்த தம்பிகள் அனைவரும் பல்லாண்டு வாழவேண்டும்

  • @rifas5603
    @rifas5603 10 месяцев назад +10

    Bro நீங்கள் தண்ணீர் மோட்டர் வாங்க பணம் கொடுத்த அந்த தங்கைக்கு தான் சைக்கிள் வாங்கி கொடுப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அதோடு சேர்த்து இரண்டு மாணவிகளுக்கு வாங்கி கொடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை சந்தோஷம் வாழ்த்துக்கள் இதை கொடுப்பதற்கு உதவி செய்த உறவுகளுக்கு நன்றி ❤❤❤

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b 10 месяцев назад +15

    பள்ளி செல்ல சைக்கிள் உதவி செய்த உள்ளங்களுக்கும் பெற்று கொடுத்த தம்பி உங்களுக்கும் கோடானகோடி நன்றிகள் தம்பி உங்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv 10 месяцев назад +21

    வாழ்த்துக்கள் பிரபா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤

  • @Thaya70
    @Thaya70 10 месяцев назад +11

    இவர்களுக்கு உதவி வழங்கினா அந்த அன்பான உள்ளங்களுக்கு மிக்க நன்றி உங்கள் குடும்பம் தோடு எப்பவும் சந்தோசமா இருங்கோ என் அன்பான செல்லங்களா

  • @bestoftwitchfr2576
    @bestoftwitchfr2576 10 месяцев назад +7

    இவர்களுக்கு உதவி செய்த அந்த உறவுகளுக்கு மிக்க மிக்க 🙏🙏🙏 நன்றி 👍👍👍 பிரகலாதன் உங்களுக்கும் நன்றி 👍

  • @Dinoyan-re5zt
    @Dinoyan-re5zt 10 месяцев назад +15

    மனமார்ந்த நனறி உதவிய நல்லுள்ளங்களுக்கும் தம்பியாக்களுக்கும்❤❤❤❤❤வாழ்க வழமுடன்

  • @sithrasithra2017
    @sithrasithra2017 10 месяцев назад +4

    Super

  • @vishnurigalrigal9535
    @vishnurigalrigal9535 10 месяцев назад +13

    உதவிகள் வழங்கிய உறவுகளுக்கு நன்றிகள். தம்பி, நீங்கள் உதவிகள் எப்படியான இடங்களுக்குச் சென்று வழங்க வேண்டும் என்பதை சரியாகத் தீர்மானித்துள்ளீர்கள். இதனால் தான் உங்களது Subscriber விரைவாகவே அதிகரித்துள்ளது. வாழ்த்துக்கள் தம்பிகள்.

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 10 месяцев назад +12

    வாழ்த்துக்கள் தம்பி உங்கள் உதவிகளை எண்ணி மிகவும் மகிழ்ச்சி ! உங்கள் உதவிக்கரங்கள் தொடர்ந்தும் முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள்! வாழ்க என்றும் ஆசிகள்!❤❤❤🙏

  • @SasitharanSathu-x8k
    @SasitharanSathu-x8k 10 месяцев назад +7

    தம்பி உங்கள் நற்பணி தொடர எல்லா ம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.நானும் மாங்குளம்.மிக்க நன்றி❤❤

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 10 месяцев назад +9

    Great work bro 🎉congratulations children's 🎉😂❤

  • @SureshKumar-ee4dd
    @SureshKumar-ee4dd 10 месяцев назад +18

    வணக்கம் பிரகலாதன்.இந்த மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கியமைக்கு உங்களுக்கும் பணவுதவி செய்த உறவுகளுக்கும் நன்றிகள்.

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 10 месяцев назад +21

    மிகவும் சிறப்பான உதவிகள் செய்த பிரகிக்கும் உறவுகளுக்கும் கோடி நன்றிகள்....!!🙏💯🙏இப்பிடியான உதவிகள்தான் மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்கும். அனைவரும் வாழ்க வளமுடன்...!!💐🙏💐

  • @thayananthan2662
    @thayananthan2662 10 месяцев назад +7

    கோடான கோடி நன்றி உதவிய
    உறவுகளுக்கு 🙏🙏🙏
    புலம்பெயர் உறவுகள் செய்து வரும் உதவிகளை மறந்து விட
    முடியாது உங்கள் எல்லோரையும்
    வாழ்த்தி வணங்குகிறேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    தம்பிகள் இருவரும் வெயில் மழை என்று பாராமல் நீங்கள் கொடுக்கும் உதவிகளை கொண்டு சேர்த்து அவர்களுக்கு
    ஆறுதல் சொல்லும் தம்பி பிரகலாதன் உன்னை வார்த்தையால் சொல்ல முடியாது
    வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏

  • @kishodoha5359
    @kishodoha5359 10 месяцев назад +5

    வணக்கம் உறவுகளே இந்த மாணவச் செல்வங்களின் கல்விக்காக திருச்சக்கர வண்டியினை கொடுத்து உதவி செய்த அத்தனை உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் நீங்கள் அனைவரும் இறைவனின் சகல சௌபாக்கியங்களும் பெற்று மெலோடி காலம் உங்கள் குடும்பத்து செல்வங்களுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் வாழ்க என் அன்பு உள்ளம் கொண்ட புலம்பெயர் தேசத்து உறவுகளே

  • @alvinrajan4077
    @alvinrajan4077 10 месяцев назад +4

    சிறப்பு தம்பி வாழ்த்துக்கள்.💐✝️✝️

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 10 месяцев назад +3

    Super👍🎉

  • @girubagaranvigneswaran2613
    @girubagaranvigneswaran2613 10 месяцев назад +10

    you are a real hero .....Amazing God bless you and your family

  • @lingeshwaran-yl4ty
    @lingeshwaran-yl4ty 10 месяцев назад +2

    Super thambi ❤❤❤❤ 💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👍

  • @sivanmugan81
    @sivanmugan81 10 месяцев назад +6

    உதவிய தெய்வங்களுக்கு 🙏நன்றி

  • @sumathrathevi-ts5vh
    @sumathrathevi-ts5vh 10 месяцев назад +2

    Ungal panie thoodaratdum super thambi

  • @Blazeaken972
    @Blazeaken972 10 месяцев назад +3

    Best wishes and keep up the good work🙏🙏🙏👍

  • @BevikaBEVIKA
    @BevikaBEVIKA 10 месяцев назад +3

    Supper thampi

  • @Senthil_Murugan.I
    @Senthil_Murugan.I 10 месяцев назад +5

    சிறப்பு தம்பி... பெரும் மகிழ்வும் நெகிழ்வும்❤
    காணொலிக்காக காத்திருந்தேன்... தொடர்வோம் உறவாய்❤
    மிதிவண்டி ஓட்டிப் பார்க்கும் காட்சியும் பின்னணி இசையும்🥰❤
    சுரேஷ் குகுன் அபிநவ் மூவருக்கும் மனமுருகிய நன்றிகள்❤

  • @VimalaM-sc5fm
    @VimalaM-sc5fm 9 месяцев назад +2

    வாத்துக்கள் பிரபா 👌உங்களது சேவை தொடர்ந்து செயல்பட எனது மனமார்ந்த வாத்துக்கள்......... 🙏🙏

  • @razikharis4617
    @razikharis4617 10 месяцев назад +6

    Super RJ THAMIZHA🎉🎉🎉

  • @MegaRaja-x8j
    @MegaRaja-x8j 10 месяцев назад +2

    Super job valththukkal thampi. Continue OK thanks.

  • @StalinPandiyan
    @StalinPandiyan 9 месяцев назад +1

    வாழ்த்துக்கள் தம்பி.... உங்கள் பதிவுகள் அனைத்தும் மனதை கலங்க வைக்கும் பதிவு.... அனைவருக்கும் உதவி செய்யும்
    என்னுடைய பிரகலாதன் தம்பிக்கு
    நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
    ஸ்டாலின்

  • @jenajeya5253
    @jenajeya5253 10 месяцев назад +3

    Super valthukal Thampi

  • @neethant8525
    @neethant8525 10 месяцев назад +3

    Wow 47k vanthittu 100k Intha varudam mudivathatkul vara iraivanai vendukinrom

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 10 месяцев назад +4

    Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna

  • @sivakumarypajanthiran2330
    @sivakumarypajanthiran2330 10 месяцев назад +3

    valthugal

  • @crani9131
    @crani9131 10 месяцев назад +2

    Valththukkal thambi

  • @Nelson-n6s5v
    @Nelson-n6s5v 10 месяцев назад +1

    Excellent wonderful miracle Amazon marwellace congraulation

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 10 месяцев назад +2

    Valthukkal always

  • @indrakumarnathees6361
    @indrakumarnathees6361 10 месяцев назад +4

    Nanba ne vera maathida.. Love u daa

  • @kumaraindika3134
    @kumaraindika3134 10 месяцев назад +3

    Awesome

  • @muvivave1317
    @muvivave1317 10 месяцев назад +4

    நன்றி தம்பி உங்களின் சேவை ஆலப்பெரிய சேவைகள். ரோம்ப நன்றி.❤❤❤

  • @neethant8525
    @neethant8525 10 месяцев назад +4

    Super thampikkuddy ❤❤❤❤❤

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 10 месяцев назад +3

    Maannavarkallukku uthavi seitha uravukalukkum pirakalaathan anna ugkalukkum eanathu nanrikalum valththukkalum anna

  • @vinithdinu-zt7tn
    @vinithdinu-zt7tn 10 месяцев назад +7

    வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️

  • @sasisasikka6461
    @sasisasikka6461 10 месяцев назад +5

    வாழ்த்துக்கள் பிரகலாதன்🎉🎉🎉🎉🎉🎉 சேவைகள் தொடரட்டும்.

  • @janadeepa9016
    @janadeepa9016 10 месяцев назад +2

    வாழ்த்துக்கள் தம்பி....திவானு வ எப்போ பார்க்கலாம்

  • @shahanackies9985
    @shahanackies9985 10 месяцев назад +2

    கல்வி கற்பதற்கு மற்றும் வாழ்வாதாரம் குறித்து உதவி வழங்கிய உறவுகள் ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏❤❤ பிரகலாதன் நீங்கள் நீடித்து வாழ வாழ்த்துக்கள்.

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 10 месяцев назад +3

    WOW SUPERB RROTHER RJ TAMIZHA THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏🙏🙏

  • @RRashadn-tf8dm
    @RRashadn-tf8dm 10 месяцев назад +2

    Vary good bro👍

  • @Nelson-n6s5v
    @Nelson-n6s5v 10 месяцев назад +1

    Excellent wonderful marwellace Amazon miracle congratulation

  • @amwajiha
    @amwajiha 10 месяцев назад +7

    Congratulations RJ 🎉🎉🎉🎉🎉👍👍🤲🤲🤲🥰

  • @nilameganathan8014
    @nilameganathan8014 10 месяцев назад +2

    சூப்பர் தம்பி

  • @piruththipriya-fm5vd
    @piruththipriya-fm5vd 10 месяцев назад +5

    ❤❤❤❤ valththukkal 🎉🎉🎉😊

  • @ravichanrasiah1808
    @ravichanrasiah1808 10 месяцев назад +4

  • @kirupaarul9657
    @kirupaarul9657 10 месяцев назад +2

    Such a great help thankyou you for each and every one who help tham

  • @antony93
    @antony93 10 месяцев назад +3

    Congratulations 💖💖💖💖💖💖💖💖💖💖 WATCH FROM KUWAIT

  • @user-jw1fh1qq8u
    @user-jw1fh1qq8u 10 месяцев назад +2

    Great help pirakalathan god bless you & sponsors 🎉

  • @premamari7403
    @premamari7403 10 месяцев назад +3

    ❤❤ VALTHUGAL NANPA

  • @KarthikKarthik-jj6hs
    @KarthikKarthik-jj6hs 10 месяцев назад +6

    மகன் பிரகலாதன் உங்களையும் திவாவையும் உதவியை செய்தவர்களுக்கும் நண்றி மகன்

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 10 месяцев назад +3

    God bless you 👍

  • @rupina27
    @rupina27 10 месяцев назад +4

    Super 😍❤

  • @ramyaramya449
    @ramyaramya449 9 месяцев назад +2

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தம்பி 💐💐

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 10 месяцев назад +3

    🙏🙏🙏🙏😍😍😍 super ❤❤❤❤

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 10 месяцев назад +2

    Congratulations all helping family s God bless you R j Tamilha

  • @MariTamillan
    @MariTamillan 10 месяцев назад +2

    இந்த சேவைக்கு ரொம்ப நன்றிணா நாங்க மலேசியா பார்த்துக் கொண்டிருக்கிறோம்

  • @y.kayali7147
    @y.kayali7147 10 месяцев назад +2

    Uthavi ullangalukum ,pettu kudutha pirakalathanukum enathu manamarntha nanrikal❤❤❤❤

  • @jovithamartin185
    @jovithamartin185 10 месяцев назад +5

    Thanks for donation and diaspora also rj team may god bless you all

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 10 месяцев назад +4

    இப்படியே உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 😊😊😊

  • @Senthil407
    @Senthil407 10 месяцев назад +1

    Super தம்பியா 👍👍👍

  • @berhanha9769
    @berhanha9769 10 месяцев назад +4

    Valththukal makan🙏🙏🙏🙏

  • @SuthaRasaRasa-lb1bz
    @SuthaRasaRasa-lb1bz 10 месяцев назад +2

    ❤❤❤❤ வாழ்த்துக்கள் ❤❤❤

  • @thilipanchand9694
    @thilipanchand9694 10 месяцев назад +2

    வாழ்த்துகள் தம்பி எங்க திவானுகானல்ல

  • @genes143
    @genes143 10 месяцев назад +2

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தம்பி நன்றி ❤

  • @thavaneshanushan-jz1ss
    @thavaneshanushan-jz1ss 10 месяцев назад +5

    நான் தன் முதல் கமன்

  • @sasibalendran3037
    @sasibalendran3037 10 месяцев назад +2

    May god bless you and your family 🙏🏻🙏🏻🙏🏻

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 10 месяцев назад +3

    வீதியில் போகும் போது சூதானம் தங்கங்கள் நன்றிங்க தம்பியா

  • @abinathan1526
    @abinathan1526 10 месяцев назад +1

    Bro suppar Vera level

  • @selvakumarharish911
    @selvakumarharish911 10 месяцев назад +4

    வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤

  • @Arulstudio-um2or
    @Arulstudio-um2or 10 месяцев назад +1

    சிறப்பான வாழ்த்துக்கள்

  • @assumthanirmal3416
    @assumthanirmal3416 10 месяцев назад +3

    Well done

  • @Latha641
    @Latha641 10 месяцев назад +2

    Great work 👌🥰

  • @souppamalpackiri7553
    @souppamalpackiri7553 10 месяцев назад +2

    Thambi vanakam🙏..neenggel thondu arulum makkellukkellaam oru pehriye nanmeiyei kattre thaarunggel..Tharmem seithe makkeleiyellam nandri mattum sonnaal pohthaathe..avergeleiyum kudumbethinargaleiyum manathaare vaalthe sollunggal..atheithaan YIREIVEN🙏 virumbugiraan.. thinemthorum avengel nalenei karudhi vehndikolle veindum..inthe DARMAvaangel nallaa yirunthaal thaan yellaa yehleigalum ninmathiyaai vaalvaargel..nandri vanakam❤

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 10 месяцев назад +3

    Well-done bro god bless

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 10 месяцев назад +2

    வாழ்த்துக்கள் திவான் பிரகலாதன்

  • @sivanmugan81
    @sivanmugan81 10 месяцев назад +5

    தம்பி ,உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

  • @sivanmugan81
    @sivanmugan81 10 месяцев назад +2

    கண்கலங்கி விட்டது ,இவர்கள் தான் இலங்கையிய் முதுகெழும்பு ,மருபுரத்தில் , ஈழத்திற்காக போறாடிவர்கள்,(இவர்களை மழயமக்கள் அல்லது கல்லத்தோனி ,தோட்டக்காட்டான் என்பார்கள் ,இதை இளைவனிடம் விடுகிறேன் .

  • @iamplayboyking6967
    @iamplayboyking6967 10 месяцев назад +4

    👍

  • @reginabrigitte9933
    @reginabrigitte9933 10 месяцев назад +1

    வாழ்த்துக்கள் r j

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 10 месяцев назад +1

    வாழ்த்துக்கள்

  • @bairathymani
    @bairathymani 5 месяцев назад

    வாழ்த்துக்கள் தம்பி உதவி செய்ய வேண்டும்

  • @user-sg9pk8de7d
    @user-sg9pk8de7d 10 месяцев назад +2

    பிரபா நீங்க எங்க தங்கியிருக்கிங்க உங்கள் பாக்கனும் நானும் கிளிநொச்சி

  • @thakithakil4148
    @thakithakil4148 10 месяцев назад +4

    ❤❤❤❤❤❤❤❤

  • @DinushaDusshanthani
    @DinushaDusshanthani 10 месяцев назад +1

    Good job🎉🎉 thambi ❤❤❤

  • @crawleytamil
    @crawleytamil 9 месяцев назад +1

    நன்றி தம்பி

  • @tamilsongnocopyright
    @tamilsongnocopyright 10 месяцев назад +2

    50K Subscribers Varappokuthu,
    Enathu Munkooddiya Vazhththukkal❤️❤️❤️

  • @murugans8560
    @murugans8560 9 месяцев назад

    நல்ல பணி தம்பி உதவும் சொத்துக்களுக்கு கடவுள் நிறைய கொடுக்க வேண்டும் இதுதான் அசானி வாழும் பகுதியா

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp 10 месяцев назад +2

    👍👍👍👍👍

  • @SivasSiva-r1x
    @SivasSiva-r1x 10 месяцев назад +3

    🙏🙏🙏🙏🙏👌

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 10 месяцев назад +3

    எல்லோருக்கும் வாழ்த்துக்கள்🙏

  • @sujikalanalliah7402
    @sujikalanalliah7402 10 месяцев назад +3

    🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @sundarabala6507
    @sundarabala6507 10 месяцев назад

    சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் பா

  • @saburasabur-nu7pl
    @saburasabur-nu7pl 10 месяцев назад +1

    ❤thanks❤