போலி கலெக்டரின் வசூல் வேட்டை....மலிவு விலையில் அரசு வேலை...விஐபிகளை குறிவைத்த போலி ஐஏஎஸ்...

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 779

  • @டெல்டா24
    @டெல்டா24 2 года назад +88

    தலைமையகம். சூப்பர்..சூப்பர்..இவர் துணிச்சலாக செய்கிறார் பின் யார் இவருக்கு துணையாக இருப்பது மீண்டும் மீண்டும் இதை செய்கிறார் என்றால் ...

    • @gdrgdr4177
      @gdrgdr4177 2 года назад +1

      இதற்கு வேறு யார் காரணம் நண்பா கூட்டி கொடுக்கும் காவல்துறையும் விளக்க பிடிக்கும் நீதித்துறையும் காண்டம் மாட்டிவிடும் ஆட்சியாளர்களும் தான் இதற்கு காரணம் அப்படின்னு சொல்லத் தோணுது ஆனா நான் சொல்ல மாட்டேன்

  • @kumar0740
    @kumar0740 2 года назад +111

    1.முதல் அமைச்சர் தனிப்பிரிவில் அளித்த கடிதத்தின் எண்களை அவன் எவ்வாறு பெற்றான்?
    2.தலைமை செயலகத்தில் அலுவலகம் அவனுக்கு அளித்தது யார்?
    3.தமிழ்நாடு அரசின் பணி கடிதம் பதிவு தபாலில் எவ்வாறு?
    4.ஒவ்வொரு முறையும் காவல்துறை அவனை சிறையில் அடைக்கும் போது வெளியே எடுத்து வளர விடுவது யார்?
    5.நேர்காணல் மற்றும் வீட்டிற்கு சென்ற அலுவலர் யார்?

    • @hegdemonickam
      @hegdemonickam 2 года назад +9

      நல்ல கேள்வி.. இதற்கு பதில் நாம் ஓட்டு போட்டது தான்.. 😂😂

    • @pathakarai567
      @pathakarai567 2 года назад +2

      @@hegdemonickam 😁

    • @muruganmurugan507
      @muruganmurugan507 2 года назад

      திமுக காரன் தான் வேறு யாரு ஒரு வேலை பாஜக காரண இருக்குமோ

    • @vasuvenkatesh2038
      @vasuvenkatesh2038 2 года назад

      Dea kadaila kidachurukkum😂

    • @ootybabys7582
      @ootybabys7582 2 года назад

      Very nice questions???

  • @elangovanv2537
    @elangovanv2537 2 года назад +45

    20 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்து வட்டி வாங்கி மீதி காலத்தை கழித்திருக்கலாம்

  • @rajeshanthony552
    @rajeshanthony552 2 года назад +115

    நாடகம் நடக்குது நாட்டிலே.....
    தமிழ் நாட்டிலே....
    வேதனை....

  • @sundramoorthy853
    @sundramoorthy853 2 года назад +81

    தலைமை செயலகத்தில் பந்தாவாகஉட்கார்ந்து இது போல் ஒருவன் தவறு செய்வது பக்கத்து அறையில் இருப்பவருக்கு தெரியாதா?. அவரை விசாரித்தால் உண்மை தெரியும். அல்லது தெரிந்தும் தெரியாமல் பாவனை செய்கிறார்களா?

    • @thirumuruganc.k9053
      @thirumuruganc.k9053 2 года назад +2

      சரியா சொன்னீங்க

    • @amarmary2448
      @amarmary2448 2 года назад

      Unaku venum da

    • @amarmary2448
      @amarmary2448 2 года назад

      நீ லஞ்சம் குடுத்து வேலை வாங்குற முதலில் உன்னை தான் சிறையில் அடைக்கணும்..

    • @rameshramesh-en6on
      @rameshramesh-en6on 2 года назад

      நிர்வாக திறமை அரசுக்கு

    • @sundararajana5500
      @sundararajana5500 6 месяцев назад

      Stalin Stalin stalin

  • @senthilkumar3719
    @senthilkumar3719 2 года назад +140

    பேராசை பெரு நட்டம்... தேர்வு எழுதி வெற்றி வேண்டும். நம்பிக்கை நம் மீது நமக்கு வேண்டும்...

    • @DM.Thanvi
      @DM.Thanvi 2 года назад +6

      தேர்வு எழுதுனாலும் பணம் கட்டுனாதா வேலை

    • @jeeva7539
      @jeeva7539 2 года назад +1

      @@DM.Thanvi irukkalaam 😟

    • @jaitours8
      @jaitours8 2 года назад +1

      பொட்டி தள்ளினால் தான் வேலை இல்லையென்றால் நியமனம் இழுத்தடிப்பில் தான் போயிட்டு இருக்கும்..

    • @elanchezhianm9153
      @elanchezhianm9153 2 года назад

      Bro evanangaluku arivelya evana first arest pannunam

    • @vijirani9760
      @vijirani9760 2 года назад

      Aiyya nenaithathai pathivettai

  • @cell9840128721
    @cell9840128721 2 года назад +43

    எனக்கெல்லாம் 20 லட்சம் இருந்தால் போதும். எந்த வேலையும் தேட மாட்டேன். உக்காந்த இடத்திலேயே அதை பன்மடங்காக்கி சாப்பிட்டு வாழ்ந்து விடுவேன்.

  • @krishnanp1767
    @krishnanp1767 2 года назад +80

    தமிழகத்தின் உளவுத்துறை மிகச் சிறப்பாக செயல்படுகிறது இப்படியே போன நாடு எங்க போகும் என்று தெரியல இந்த ஆட்சி முடிகிறதுக்குள்ள

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 2 года назад +105

    புரியாத புதிராகவே உள்ளது என்று சொல்ல வெட்கமில்லையா? 🤔

    • @thirumuruganc.k9053
      @thirumuruganc.k9053 2 года назад

      சரியா சொன்னீங்க

    • @meenumeenu-qi4kc
      @meenumeenu-qi4kc 2 года назад +1

      அவனுங்களுக்கு அதெல்லாம் இல்லை

  • @vimalavimala3525
    @vimalavimala3525 2 года назад +157

    தமிழக அரசுக்கு வெட்கக்கேடு

    • @acniherbs1455
      @acniherbs1455 2 года назад +3

      இன்னுமா முதல்வருக்கு விடியல

    • @samricherd9189
      @samricherd9189 2 года назад +1

      Edapadi Atchi romba yokiyama nadanthatha?

    • @samricherd9189
      @samricherd9189 2 года назад +3

      லஞ்சம் கொடுப்பதும் தவறு.
      லஞ்சம் வாங்குவதும் தவறு
      இதுவங்க இரண்டு பேருக்கும் தெரியாதா ?
      இரண்டு பேரையும் பிடித்து உள்ள போடுங்க .
      ஒவ்வொருவனும் ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் எவ்வளவோ கஷ்டப்பட்டு உழைச்சிட்டு இருக்காங்க.
      இவங்க கொண்டு இருவது லட்சத்தை கொடுத்தாங்களாம்
      என்ன சொல்றது ?
      கேவலமா தான் இருக்கு .
      இத பாத்தா பரிதாபம் எல்லாம் வரல..
      இந்த ரெண்டு தரப்பையும் சரியா விசாரிக்கணும் .
      இவங்களுக்கு இந்த 20 லட்சம் எப்படி வந்தது ?
      வரியைப்பு செய்த பணமா ?
      இந்த பணத்தை வாங்கிட்டு ஏமாத்துனவன் இத்தனை இடத்தில் சொத்து வாங்கி போட்டு இருக்கான் எத்தனை பவுன் நகை வாங்கி சேர்த்திருக்கிறார்கள் என்பதை அரசு தீவிரமா விசாரிச்சு ரெண்டு பேரையும் தூக்கி உள்ள போட்டா தான் பொதுமக்களுக்கு இனி உள்ள காலத்திலேயே விழிப்புணர்வு வருவதற்கு ஏதேனும் வாய்ப்பு உண்டு

    • @pathakarai567
      @pathakarai567 2 года назад +1

      @@samricherd9189 appom vidiyalum admk vum onnuthan nu solringa

    • @Tamilzan_Nandu
      @Tamilzan_Nandu 2 года назад

      They are always shameless, partner in crime

  • @vijaysteel5257
    @vijaysteel5257 2 года назад +102

    20 லட்சம் கொடுக்கும் முன் கொஞ்சம்கூட யோசிக்கலையா
    அரசுவேலை வாங்கிக்கொண்டு உட்கார்ந்திருந்து சாப்பிட நினைத்தால் இப்படிதான்

    • @jawaharjawahar4610
      @jawaharjawahar4610 2 года назад

      Poda punda

    • @vijaysteel5257
      @vijaysteel5257 2 года назад +1

      @@jawaharjawahar4610 இதுக்கு தலைவன் நீதானாடா

    • @jawaharjawahar4610
      @jawaharjawahar4610 2 года назад

      @@vijaysteel5257 poda thevadiya pAyale ne police ah eruntha aambalana en munnadi vaaa potruven ommala

    • @s.johnchristobher1445
      @s.johnchristobher1445 2 года назад +2

      நோவாத நொங்கு எடுக்கணும்ணு நெனச்சா இப்படித்தான் அந்த இருபது லட்சம் பணத்த வச்சு எதாவது ஒரு தொழில் தொடங்கினால் கூட ஒரு லாபம் கிடைத்திருக்கும்

  • @a.r.m.y5129
    @a.r.m.y5129 2 года назад +134

    முதல்வர் வேடம்போட்டாலும்அரசுக்குதெறியாதுஅந்தநிலையில்உல்லதுஅரசு

  • @aimmkraamachandharav5586
    @aimmkraamachandharav5586 2 года назад +33

    ஆச்சரியமாக உள்ளது. சிஎம் செல் தனி பிரிவு என்பது குறைதீர்க்கும் பிரிவா அல்லது வேலை வாய்ப்பு அலுவலகமா?

    • @kumarkumar.7202
      @kumarkumar.7202 2 года назад +2

      Please DMK achiyil mattum CM office pakkame pogathinga ....yellarum fradunga..... amount kovintha than 😆😆😆😆😆😆😆

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 2 года назад

      @@kumarkumar.7202 👌

  • @rajeshanthony552
    @rajeshanthony552 2 года назад +152

    முதலமைச்சர் தனி பிரிவுக்கு வேதனையோடு மனு அளிப்பவர்கள் விழிப்போடு இருக்க வேண்டும்.....🙏🙏🙏

    • @saleembasha2386
      @saleembasha2386 2 года назад

      அதெல்லாம் சும்மா நான் மனு அளித்து கிட்ட தட்ட ஒண்ணரை வருடம் ஆகியிருக்கும் இதுவரை எந்த பதிலும் இல்ல .என்ன பண்ண இவங்க தான் வேணும்னு கொண்டு வந்தோம் இப்ப யென் இவங்களுக்கெல்லம் ஒட்டு பொட்டோம்னு நினைக்க தோணுது. Emp renew 27 வருடமா கரெண்ட் இல் உள்ளது இன்னும் ஒரு சிறு card கூட வரல. ரேஷன் அரிசி யால் வாழ்க்கை வண்டி ஓடுது.

    • @rajajvr9821
      @rajajvr9821 2 года назад +1

      கொடுமை

    • @jeyeducationchannel5377
      @jeyeducationchannel5377 2 года назад +1

      Super waste sir

    • @PriyaPriya-so3yb
      @PriyaPriya-so3yb 2 года назад +1

      யி கி க்கு க்கி ôoôo ok ok ok கு mm

    • @goppals9183
      @goppals9183 2 года назад

      Hi z,u

  • @masivaa01sivaa67
    @masivaa01sivaa67 2 года назад +9

    செய்தி ஊடகங்களுக்கு தயவுசெய்து தற்போது நடைபெறும் கிராம உதவியாளர் பணியில் நடைபெறும் பேரங்கள் பற்றி எடுத்துரைத்து பதிவு மூப்பு செய்து காத்திருப்போரின் நிலைமையை எடுத்துச் செல்லுங்கள் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க அறிவுறுத்த வேண்டும்

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 2 года назад +4

    இந்த மாதிரியான கொள்ளை கூட்டம் சகல பாதுகாப்புடன் ஜாம் ஜாம் என்று தமிழக முழுக்க நடைபெறுகிறது

  • @rexrex7471
    @rexrex7471 2 года назад +34

    இதிலிருந்து என்ன தெரியுது என்றால் அரசு லட்சனத்தை மக்களுக்கு தெளிவாக காட்டிய தந்தி டிவி க்கு வாழ்த்துக்கள் .

  • @syedahamed7410
    @syedahamed7410 2 года назад +79

    சூப்பர் கலெக்டர் இவ்வளவு திறமையான இவனுக்கு உடனடியாக ஐஏஎஸ் பதவி கொடுக்க வேண்டும்

    • @venkateshanvenkat8643
      @venkateshanvenkat8643 2 года назад +2

      Poda yamathuravana ias saaa

    • @manikanda8019
      @manikanda8019 2 года назад +1

      ஐ ஏ எஸ் ஆவுனாமுனா ஒரு பெண்ணையும் விட்டு வைக்க மாட்டான், விபச்சாரியின் மகன் ராஜிவ் காந்தி ,,,கூட்டி கொடுக்கும் வேலை பார்த்து வருகிறான் பொரம்போக்கு ராஜிவ் காந்தி

  • @Star_Anandh
    @Star_Anandh 2 года назад +72

    Public: Avana arrest pannunga sir.
    That guy: Adikkuradhula paathi avangaluku dha... 🤣

    • @harsharacademy
      @harsharacademy 2 года назад +3

      Waste bro two monthla bail kidaikkum.. Appuram charge sheet adhu idhu kalam than pogum complain koduthavunga mana ulaichal adhikarikkum.. Complaint koduthavungalukku nambikkai poidum panam varathunu.. Case closed

  • @vengadeshav6279
    @vengadeshav6279 2 года назад +11

    அதே 20 லட்ச ரூபாய் இருந்திருந்தால் அரசாங்க வேலை பற்றி சிந்தித்து கூட இருக்க மாட்டேன் குறைந்தபட்சம் 5 லட்சம் இருந்தாலே நான் அப்படி செய்ய மாட்டேன் சொந்தமாக முயற்சி செய்து பணம் சம்பாதித்து வாழ்வேன் நீங்க கோடிக்கணக்கில் சம்பாதிக்கணும்னு ஆசைப்பட்டால் இப்படித்தான் மாட்டிக்க வேண்டும்

  • @ziaudeenibrahim7369
    @ziaudeenibrahim7369 2 года назад +54

    குருக்கு வழியிள் வேலை வாங்கலாம் என்று நினைப்பவர்ளை முதல் குற்றவாளிரிஸ்ட்டில் சேர்க்கனும் ஏமாற்றனது தப்பில்லை

    • @mathivannan1989
      @mathivannan1989 2 года назад

      True

    • @elayaraja1982
      @elayaraja1982 2 года назад

      யார்க்கு தான் ஆசை இருக்காது உண்மை தானா என்று நீங்கள்

    • @sundaresanprc6872
      @sundaresanprc6872 Год назад

      Of course.

  • @senthilkumar3719
    @senthilkumar3719 2 года назад +38

    வெ. இறையன்பு... அய்யா மிகுந்த கலி யுகம் இது ... விழிப்புடன் இருங்கள் 🙏🏾

    • @manikandanj5234
      @manikandanj5234 2 года назад +3

      இறையன்பு அலுவலகத்தில்தான் இந்த மோசடி

    • @ramaswamivk2237
      @ramaswamivk2237 2 года назад +2

      இறை.அன்பு.க்குதெரியாமல்.ஆவரது.அலுவலகத்தில.பன்தாவோடு.ஒருவர.IAS ஆஃபிசர் என்று தனி அறையில் பணம்பவசூல் செய்கிறார். என்றால் இறை. அன்புக்கும் இதில் பங்கு எத்தனை என்று சந்தேகம் வருது இயற்கை.அவர்.விள க்கம் தரேண்டிடிய கடமை இல்லையா..

  • @vengadeshav6279
    @vengadeshav6279 2 года назад +4

    ஏதோ ஒரு பெரிய அரசியல் தலைவர்கள் அவரோடு காண்டாக்ட்ல இருக்கணும் இல்லன்னா இப்படி செய்ய மாட்டாங்க காவல் துறையும் இவ்வளவு மெத்தனமா விட்டு இருக்காது எல்லாம் அரசாங்கத்தில் இருக்கக்கூடிய முக்கியஸ்தர்களுக்கு நெருக்கமானவர்களாக தான் இருக்கணும் எனக்கு தெரிந்தவரை

  • @devim435
    @devim435 2 года назад +6

    மாண்புமிகு தமிழக முதலமைச்சர் இதை தயவு செய்து பாதுகாக்க வேண்டும்

    • @Sjvijay8
      @Sjvijay8 2 года назад

      😂😂😂😂😂

  • @grs1074
    @grs1074 2 года назад +11

    அதெப்படி அரசு அலுவலகத்தில் கேபினில் 4 வது மாடியில் உட்கார்ந்து இருந்திப்பார் சூப்பர் தல . மாட்டிக்காதே தப்பிச்சுடு

  • @mrdevils555
    @mrdevils555 2 года назад +45

    நீங்கள் பணம் செலுத்தும் முன் லஞ்சம் ஒலிப்பு தலைமையகத்தில் ஒரு முறை அறிவிப்பு செய்து இருந்தால் 20 லட்சம் மிஞ்சியிருக்கும் அவனுக்கு தண்டனை கிடைத்து இருக்கும்

    • @Love-gi3pi
      @Love-gi3pi 2 года назад

      Order vantha piraku yaar valiya poi koduppa...namba mudiyalaye!?

  • @ARUNKUMAR-se8mc
    @ARUNKUMAR-se8mc 2 года назад +12

    அரசு அலுவலகதில் அந்த கேபினில் எப்படி இடம் ஒதுக்கப்பட்டது..?

    • @dinesh.g
      @dinesh.g 2 года назад +1

      Good question. I too have same doubt. What a good Government Secretariat in Tamilnadu

  • @rrajan5476
    @rrajan5476 2 года назад +11

    உண்மையான கலெக்டர் மட்டும் என்ன வாழுதாம்?

  • @firetrack5443
    @firetrack5443 2 года назад +7

    20 லட்சம் லஞ்சம் கொடுத்து இருக்காங்க இவங்க ரொம்ப பெரிய ஏழை தான் இருக்கணும் பாவம் கடைசி காலத்தை எப்படி ஓட்ட போறாங்கன்னு தெரியல

  • @saranyasha6971
    @saranyasha6971 2 года назад +8

    அரசு துணையில்லாமல் இது சாத்தியமா

  • @lithiyadaniel5534
    @lithiyadaniel5534 2 года назад +3

    தன் வினை தன்னைச் சுடும் நேர்மையாக தேர்வு எழுதி காத்திருக்கும் தகுதியான ஆசிரியர்கள் நிறைய பேர் உள்ளனர்

  • @RameshRamesh-yg9zt
    @RameshRamesh-yg9zt 2 года назад +7

    முறைகேடாக பணி நியமனம் பெற்றவர்கள் இது வரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க பட்டது இல்லை

  • @prabhakaranvalarmathi9070
    @prabhakaranvalarmathi9070 2 года назад +33

    இவனை ஏன். வெளியில் விடுரீங்க உள்ளபோட்டு. களிதிங்க வைங்க

    • @Arivu845
      @Arivu845 2 месяца назад

      சட்டம்... வக்கில் மூலம் ஜாமின் வாங்கி... அப்புறம் கேஸ் வருடக்கணக்காக நடக்கும்

  • @hegdemonickam
    @hegdemonickam 2 года назад +6

    தலைமை செயலகத்தில் அவன். எப்படி இருக்க முடியும், இது தான் அரசியல்... சாவுங்க டா.... ஓட்டு போட்டீங்களா...

  • @yasuthafathima5259
    @yasuthafathima5259 2 года назад +16

    திருச்சி மாவட்டம் மணப்பாறையும் அப்படி தான் ஏமாற்ற இருக்கிறார்கள்

  • @ramachandrank8828
    @ramachandrank8828 2 года назад +37

    How he gets a chance to sit in the secretariat cabin? How such a person's car with state emblem parked in the secretariat campus unnoticed by the security personnel?

  • @vijayk9155
    @vijayk9155 2 года назад +2

    விவசாயம் செய்திருந்தால் உங்கள் கடைசி காலத்தில் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்கலாம்.

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx 2 года назад +17

    ஆசிரியர்களுக்கு பென்சன் கிடையாது

    • @harig812
      @harig812 2 года назад +2

      2003 மார்சு மாதத்திற்கு பிறகு ஆசிரியராக தேர்வு செய்யபட்டுள்ளவர்களுக்கு கிடையாது

  • @saleembasha2386
    @saleembasha2386 2 года назад +5

    இருபது லட்சம் கொடுத்து ஒரு வேலை வாங்கதான் வேண்டுமா? நான் ITI முடித்து 25 வருடமாகிவிட்டது இன்னும் ஒரு கடிதம் கூட வரவில்லை 100 நாள் வேலை செய்து வரும் சொற்ப வருமானத்தில் ரேஷன் அரிசி சோறு தின்று பிழப்ப நடதிட்டு வரென்.

  • @purnajinananandaavadhuta8605
    @purnajinananandaavadhuta8605 2 года назад +8

    இருபது இலட்சம் லஞ்சம் கொடுப்பதற்குப் பதில் சம்பாதிக்கத் தகுந்த கடையில் செலவழித்து இருக்கலாம்.

  • @taylordurdon4873
    @taylordurdon4873 2 года назад +71

    கையால் ஆகாத முதல் அமைச்சர்

    • @vikky9534
      @vikky9534 2 года назад +8

      உன் பொண்டாட்டியை வேலை செய்யற அளவுக்கு முதல்வர் தெம்பா தாண்டா இருக்காரு 😄😄😄😄

    • @taylordurdon4873
      @taylordurdon4873 2 года назад +1

      @@vikky9534 நீ பொய் சூத் குடுத்துடு வந்தியா? இல்ல உன் பொண்டாட்டி அ அனுப்பு 200 ரூபா கூலி குடுதங்களா?
      😂 கூட இருந்து குண்டு களுவன மாத்ரி ஒல் ஒகுற?

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 2 года назад +4

      Seekiram dravida stockugal thival asguvsargal.

    • @sampaths8849
      @sampaths8849 2 года назад +2

      @@vikky9534 un pondatti already pottan pola🤣🤣

    • @vikky9534
      @vikky9534 2 года назад

      @@sampaths8849 உன் அம்மாளை நான் இப்போ ஓத்துட்டு இருக்கிறேன்,, அப்படியே எட்டி பாருடா தேவிடியா பயலே 😄😄😄😄

  • @RajKumar-yp2ll
    @RajKumar-yp2ll 2 года назад +3

    சட்டம் தன் கடமை செய்திருந்தால் இது போன்ற தவறு மீண்டும் மீண்டும் நடக்காது இது போன்ற சம்பவம் வெட்கக்கேடான விஷயம்

  • @isaiahshankar9449
    @isaiahshankar9449 2 года назад +9

    இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் வெளியில வராதபடி சட்டத்தை மாற்றி ஆயுள் தண்டனை கொடுங்க சார்

  • @kannadasankannadasan5498
    @kannadasankannadasan5498 2 года назад +7

    தமிழ்நாட்டில் இது நடக்கும்

  • @ganesanm9906
    @ganesanm9906 2 года назад +1

    முதல் அமைச்சர் உடனே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் கேவலமாக உள்ளது

  • @rajeshanthony552
    @rajeshanthony552 2 года назад +26

    விடியல் ஆட்சி நடக்கும் தமிழ் நாட்டில் இப்படியா.... வேதனையோ.....
    வேதனை.....

    • @AnsarAli-dq8bi
      @AnsarAli-dq8bi 2 года назад +2

      குஜராத் தொங்கு பால சாவு 3000 பேர் பலி அது தான் மோடி மாடல்

    • @rajahamsaa417
      @rajahamsaa417 2 года назад +2

      ஏன்டா கூமுட்ட , கேப்பைல நெய் வடிதுன்னா சொன்னா கேட்டவனுக்கு புத்தி எங்க போச்சு,
      நீ உஷாற இல்லாமல், கேனமாதிறி இருந்தால் அரசு என்ன செய்யும்,
      தகிடுதத்தம் செய்யும் ஜாலவித்தை
      செய்யும் நபர்கள் எல்லா காலத்திலும் உண்டு, சந்தர்ப சமயத்தில் ஆதாயம் தேடும் பலே பேர்வழிகள் ஏராளம், புகழ்ச்சி
      வெட்டி பந்தா, பிரபலங்களுடன் இருக்கும் புகைப்படம் பின்னணி இதையெல்லாம் காண்பித்து கண்கட்டு வித்தை செய்யும் கேடிகள் உலகம், ஆட்டைய போட்டு ஏப்பம் விட்டவர்கள் தின செய்திகளை படித்து புத்தியில் ஏற்று.

    • @mohammadsiddq4757
      @mohammadsiddq4757 2 года назад +1

      விடியே விடியாது

    • @googoledison9245
      @googoledison9245 2 года назад +1

      ரொம்ப வேதனையா இருந்தா தூக்கு போட்டு சாவுங்கடா சங்கீகளா

  • @raguc6186
    @raguc6186 2 года назад +24

    காசு கொடுத்து வேலை வாங்க நினைத்த இவர்களையும் கைது செய்யுங்கள்

    • @karikalanj7975
      @karikalanj7975 2 года назад

      உன்ன போல ஆளுங்க இருக்கும் போது, என்னை போல ஆளுக வெளிய தான் நிற்கனும்.. இவன் என்னமோ யோக்கியன் போல பேசறான்.. லஞ்சம் குடுத்து வேலை வாங்க ஆசைபட்டல்ல..வச்சான் பாரு உனக்கு ஆப்பு..இதுல கண்ணீர் சிந்துர..

  • @prabhum5333
    @prabhum5333 2 года назад +2

    எத்தனை பேர் படிச்சிட்டு இருக்காங்க.. நீ காசு இருக்குதுன்னு குறுக்கு வழியில் வேலை வாங்க முயற்சி பண்ணா இப்படித்தான் டா நடக்கும்...

  • @rrajan5476
    @rrajan5476 2 года назад +5

    நல்லவேளை அவங்க சின்ன வயசு இல்லை. இல்லேன்னா வேற மாதிரி ஆயிருக்கும்!

  • @star_star2
    @star_star2 2 года назад +1

    அரசு ஊழியர்கள் வேலைக்கு... திறமையாவன் ஆயிரம்பேர்கிடைப்பான்... ஆனால் நம்பிக்கையானவன் கிடைப்பதுதான் அரிது... இதையறிந்து அரசுகள் வேலைக்கு ஆட்களைத் தேர்வு செய்க 🔥

  • @dr.d.gnanasekar.md.acupanc450
    @dr.d.gnanasekar.md.acupanc450 2 года назад +1

    எல்லோரும் சேர்ந்து கொள்ளையடித்து இருக்கிறார்கள்
    பாவம் மக்கள்

  • @santhoshkumarduruvasalu1921
    @santhoshkumarduruvasalu1921 2 года назад +8

    உயர் பதவியில் இருப்பவர்கள்
    கூட்டு இல்லாமலா இருக்கும்

  • @harsharacademy
    @harsharacademy 2 года назад +2

    உங்கள் வேலை கன்பாம் ஆகல அப்புறம் எதற்காக மற்றவர்களை கோர்த்து விட்டாய்?

  • @kaleelurrahman9894
    @kaleelurrahman9894 2 года назад +1

    இதில் மேல் அதிகாரிகளும் பாட்னரோ? என்ற சந்தேகம் வருகிறது

  • @nithiyanandnithiyanand3064
    @nithiyanandnithiyanand3064 2 года назад +6

    அந்த அளவுக்கு இந்திய சட்டம் இருக்கிறது

  • @interestingthinkstamilan3156
    @interestingthinkstamilan3156 2 года назад +3

    அரசு அதிகாரிகளும், காவல் துறையினரும் இதற்கு உடந்தையாக இருக்கலாம்.

  • @Arimakarnan
    @Arimakarnan 2 года назад +24

    TN government staff's yarumae 2004 apram joint panravangalukku pension kidaiyathu. Mind it.

    • @moorthit6964
      @moorthit6964 2 года назад

      Ama... National pension scheme than... 2000000rs vara internet nps la vara pension vida high ah irukkum

    • @griffin731
      @griffin731 2 года назад +1

      Pension um kedaiyathu, govt employee kitta pudikira amount enganum theriyathu!

    • @Arimakarnan
      @Arimakarnan 2 года назад +1

      @@griffin731 yes

  • @hemaparthasarathy6977
    @hemaparthasarathy6977 2 года назад +11

    இதனை தடவை குற்றம் செய்பவனை கோர்ட் ஏன் viduvikkirathu வேதனை

    • @dinesh.g
      @dinesh.g 2 года назад

      Marupadiyum cheat panrathukuthan. Apathan case kedaikum pola

  • @moorthirethinan5788
    @moorthirethinan5788 2 года назад +5

    எப்பே 20லச்சம் உனக்கு இருக்கு எம்பா உனக்கு இந்த வேலை
    இது என்னமோ சந்தேகமா இருக்கு

  • @peoplesmind3365
    @peoplesmind3365 2 года назад +5

    Office... Cabin... Secretariat... எப்டி?🤔

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 года назад +1

    நல்ல விழிப்புணர்வு காணொளி

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 2 года назад +3

    இந்த போலி கலெக்டர் எத்தனை ஆண்டாக இதுபோன்ற செயலை செய்கிறார்? லஞ்சம் வாங்குது மட்டும் தவறல்ல, கொடுப்பதும் தவறுதான்.

  • @elumalaimunisamy3295
    @elumalaimunisamy3295 2 года назад +7

    ஆனந்தபத்மநாபன் பெயருக்கு ஏற்ப ஆனந்த வாழ்க்கை அமைந்துவிட்டது.

  • @Kumar-uu8uh
    @Kumar-uu8uh 6 месяцев назад +1

    லஞ்சம் வாங்கினேன் பிடித்தார்கள் கொடுத்தேன் லஞ்சம் விட்டு விட்டார்கள்

  • @sreenevasan3194
    @sreenevasan3194 2 года назад +28

    இதுதான் திராவிட தாலிபான் தளபதி மாடல்கள்

  • @logakannanlogakannan8438
    @logakannanlogakannan8438 2 года назад +2

    பொதுவாக அரசு வேலையில் இருக்கும் போதே லட்சங்கள் புரண்ட வண்ணம் தான். ஆக எதற்காக மீண்டும் பென்ஷன் ?

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd 2 года назад +11

    ஸ்டாலின் தான் வராரு
    அல்வா தர போரரு

  • @vengatesanvengatesan.g9232
    @vengatesanvengatesan.g9232 2 года назад +6

    பணம் 20 லட்சம் இருந்தும் உனக்கு அரசு வேலை ஆசை உனக்கு இன்னும் வேணும்டா ... உனக்கு பணம் கிடைக்கவே கூடாது

  • @delux4492
    @delux4492 2 года назад +3

    Super Indian 🇮🇳 Law👍, he was arrested and Released,wow 😳 wow proud of Indian police 🚨.

  • @SureshSuresh-mt5co
    @SureshSuresh-mt5co 2 года назад +5

    ஐயா இறையன்பு இருக்கும் இடத்தில் இப்படி ஒரு சம்பவம் நம்பாமல் இருக்க முடியவில்லையே

  • @kannammalisha346
    @kannammalisha346 2 года назад

    தலைமை சரியில்லை எனில் இப்படி தான் நடந்து கொண்டிருக்கும்.நாம் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்

  • @ShahulHameed-pk2db
    @ShahulHameed-pk2db 2 года назад +5

    விடியல் ஆட்சி சூப்பர்

  • @nagarajanhariharan4643
    @nagarajanhariharan4643 2 года назад +3

    பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் நபர் மீது கொஞ்சம் கூட பரிதாபம் ஏற்படவில்லை. 20 லட்சம் லஞ்சம் கொடுத்து வேலையில் சேர நினைக்கும் நபர் யோக்கியமானவரா? அவ்வளவு பெரிய தொகைக்கு சாதாரண குறைந்த வட்டியே வருடத்திற்கு ஒன்றே முக்கால் லட்சம் ஆகும். நிச்சயம் இவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப் படவேண்டும். நன்கு ஆராய்ந்து பார்க்கவும் தவறு யார் மீது என்று.

  • @RaviChandran-oc2ok
    @RaviChandran-oc2ok 2 года назад +3

    இதற்கு ஒரே தீர்வு அண்ணாமலை முதல்வராக வரவேண்டும்

  • @msvarmanmavarman7571
    @msvarmanmavarman7571 2 года назад +1

    Vera leval

  • @singaravelu8043
    @singaravelu8043 2 года назад +12

    எத்தனை தரம் ஏமாற்றுவான் இந்த கேப்பமாரி இதை பார்க்கவேண்டியது யார் வேலை ஆச்சியாளர்

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks 2 года назад +3

    தழமை செயலகம் தலைகுனிய வேன்டிய விசியம் இவர் வசூல் வேட்டையில் தழமை செயலத்தில் பணிசெய்பவர்களுக்கும் தொடர்புக்கு வாய்ப்புகள் அதிகம்

  • @thambiduraiganapathiraman6361
    @thambiduraiganapathiraman6361 2 года назад +3

    Very surprising news.

  • @rajamanickam3397
    @rajamanickam3397 2 года назад +1

    குறுக்கு வழியில் சென்றால் இப்படி தான் அனுபவிக்க வேண்டும். அனைவருக்கும் இது ஒரு பாடம் .

  • @aram5882
    @aram5882 2 года назад +3

    அரசு இயங்குகிறதா?

  • @anithasuresh4087
    @anithasuresh4087 2 года назад +3

    அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்றால் அவர் ஏழையாக இருக்க வேண்டும்

  • @jjos9967
    @jjos9967 2 года назад +1

    Good Thanthi TV 👍

  • @VinothKumar-fc7lx
    @VinothKumar-fc7lx 2 года назад

    Super da

  • @mohanmhn1138
    @mohanmhn1138 2 года назад +8

    லஞ்சம் கொடுப்பது நிரூபிக்க பட்டால் கடுமையான ஜாமின் இல்லாத சிறை வாசம் சட்டம் போட்டால் இதுபோன்ற மீறல் குறையலாம்

  • @kathiresanr1670
    @kathiresanr1670 2 года назад +2

    Good interview after longer

  • @ranjithkumarstatus4223
    @ranjithkumarstatus4223 2 года назад +1

    எனக்கு சதுரங்கவேட்டை படம் ஞயபகம் வருது

  • @kannanc4571
    @kannanc4571 2 года назад +4

    தவறான வழியில் உங்களது மனைவிக்கு அரசு வேலை வாங்க நினைத்ததில் இருந்து மற்றவர்களுக்கும் தவறான வழியில் அரசு வேலை வாங்கித் தருவதற்கு ஒப்புக்கொண்டதில் இருந்து அனைத்து தவறும் உங்கள் மீது உள்ளது,,தவறான வழியில் அரசு வேலை வாங்க நினைப்பது குற்றம் என்றும் இனி இது போல் யாரேனும் முயற்சித்தால் அவர்கள் மீது தான் முதல் நடவடிக்கை எடுக்கப்படும்என்று சட்டம் கொண்டு வர வேண்டும்

  • @bhoopathym8421
    @bhoopathym8421 2 года назад +6

    Idhuthanda tamilnadu ippo.usara irungappa.

  • @senthilvel5447
    @senthilvel5447 2 года назад +3

    வாழ்த்துக்கள். காலம் அதன் வேலை சரியாக செய்து வருகிறது. ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் வெற்றி வேல் வீரவேல் வீரவேல்

  • @munusamym1944
    @munusamym1944 2 года назад +1

    கொஞ்சநாள் வாழ்ந்தாலும்உல்லாசமாவாழ்ந்துடலாம்னுநெனச்சுட்டான்போல. இனிமேகம்பிதான் களிதான்.

  • @ganesamurthi610
    @ganesamurthi610 2 года назад +2

    சட்டம் கடுமையாகப்பட வேண்டும்.அப்பொழுதான் குற்றங்கள் குறையும்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 года назад +1

    இது போன்ற நபர்களை காவல்துறை தண்டனை கொடுக்க வேண்டும்.

  • @murugankalyan5993
    @murugankalyan5993 2 года назад +2

    போலி டாக்டர் கேள்வி பட்டுள்ளேன்.. போலி கலெக்டர் 🤣🤣🤣
    படிச்சு வேலைக்கு போங்க இல்ல படுத்து தூங்குங்க..

  • @subramanianmani3375
    @subramanianmani3375 2 года назад +2

    30லட்சம் கொடுத்து எந்த முட்டாள் வேலை வழங்குவான். பேராசை பெரு நஷ்டம்.

  • @sundaradhas.c3214
    @sundaradhas.c3214 2 года назад +10

    You are capable to pay 20lakhs.But you are incapable to think, "is it possible to earn after 55years of age. Also you have misunderstood the government machinery.

  • @myday9213
    @myday9213 2 года назад

    எல்லாம் நாசமாப்போன சட்டதாள்த்தான்

  • @KumareshSK
    @KumareshSK 2 года назад +14

    Undersecretary cannot be IAS, minimum deputy secretary.

  • @deventhiran7303
    @deventhiran7303 2 года назад +6

    காவல்துறை சூப்பர்

    • @ravindransubramani4837
      @ravindransubramani4837 2 года назад

      இன்னும் எத்தனை பேரை காவு வாங்க காத்திரிக்கிறானோ
      இந்த அனந்த பத்மநாபன் ?
      பாவம் ஏமாந்த மக்கள்

  • @csanthanraj4323
    @csanthanraj4323 2 года назад +5

    That's our judicial system

  • @prabubala005
    @prabubala005 2 года назад +32

    With DMK support. தலைமை செயலகத்தில் இப்படி ஒரு ஆளு.