Hitler-ன் யூத இன அழிப்பின் 'சாட்சி': 84 Years-க்கு பின் விலகிய மர்மம் - Full Details

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 46

  • @devadeva5355
    @devadeva5355 Год назад +9

    நன்றி BBC, இந்த விசயம் கேட்க கேட்க கண் கலங்குகிறது

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Год назад +12

    எமது நாட்டில் சாத்தியப்படுமா ? கொல்வதற்கு ஒரு கூட்டமும் கொல்வதற்குத்தூண்ட சில நாடுகளும் . இறுதியில் புதைகுழிகள்தான் பதில் சொல்லும் (2009)😭😭

  • @dineshc2589
    @dineshc2589 Год назад +1

    Very interesting beautiful voice and editing and pictures moving is really good 👏👏👏 very interesting story

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 Год назад +1

    அதிசியம் . அற்புதம்

  • @stalinrevathi6593
    @stalinrevathi6593 Год назад +1

    நன்றி லண்டன் தமிழ் ஓசை க்கு நான் சமூக அறிவியல் ஆசிரியர் என்கிற வகையில் இதனை கண்ணுற்றேன் அகதிகள் வாழ்க்கையில் நிகழும் கொடுமை களுக் கு. வித்திட்டது ஹிட்லர் என்பதை அறிய முடிகிறது அரியலூர் மாவட்டம் பொன் பரப்பி க.ஸ்டாலின் 13*07*2023*
    னஐ

  • @Rajaaa85
    @Rajaaa85 Год назад +5

    Srilankavil.ithaivida niraya kodumai nadanthichu ithai meetku ulakam.ariyuma😢😢

  • @Sithyrifa
    @Sithyrifa Год назад +3

    பிறப்பவர்கள் ஒவ்வொருவரும் என்று ஒரு நாள் இரப்பவர்கள் தான் 😢😢

  • @sengottu
    @sengottu Год назад +1

    Visited Dachau once only to learn how weak I am emotionally. Definitely not for the light hearted, even to pay a visit to a concentration camp. Any time I come across a news or an article about Hitler's actions, my heart aches.

  • @globalresearcher2745
    @globalresearcher2745 Год назад +1

    Excellent ❤

  • @maslj.
    @maslj. Год назад

    சிலருக்கு இறைவனின் கருணை கீழ் காணும் அளவுக்கு கிடைக்கிறது:( Isaiah 49:15-16
    [15]ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.
    Can a woman forget her sucking child, that she should not have compassion on the son of her womb? yea, they may forget, yet will I not forget thee.
    [16]இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது.
    Behold, I have graven thee upon the palms of my hands; thy walls are continually before me.)

  • @shivaparvathi1279
    @shivaparvathi1279 Год назад +2

    அப்பா அரிய புகைப் படங்கள் எல்லா விவரங்களையும் கண்டுபிடித்து விவரமாக விளக்கி யதற்க்கு நன்றி. முன்பு இஸ்லாமியப் பெண் அட்டைப் படமாக வந்ததை தோண்டித் துருவி இஸ்லாமியர் ஆணின் முன்னால் வர மாட்டார்கள். அதையும் கண்டு பிடித்து எழுதனீர்கள். நான் படித்துள்ளேன்.

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Год назад +1

    அவர்கள் , தங்களது வாழ்க்கையில் சந்தித்த அந்த கொடூரமான சம்பவங்களை நிணைக்கையில் , எத்தனை பேர் இப்படி ஹிட்லரின் கொடுமைக்கு அஞ்சி தப்பித்து வெளியேறினார்கள்? எத்தனை பேர் மரணமடைந்தோர்களோ? கொடுமையான சம்பவங்கள் மறக்க முடியாதவை.

  • @muthuramanujam331
    @muthuramanujam331 Год назад +3

    உங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி

  • @balamurugan6671
    @balamurugan6671 Год назад +1

    Wow 😲👍

  • @ManiM-km9bp
    @ManiM-km9bp Год назад +1

    Stalin sir CM TN 👍🌹🌷☘️🙌🙌அரசு ஊழியர்கள் குழு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களையும் 🏘️ வீடுகளுக்குச் சென்று, தகுதியுள்ள பெண்கள் விதவை மற்றும் இளம் மற்றும் முதிய பெண்களுக்கு இந்த ரூ.1000 கலைஞர் மகாளீர் உதவித் திட்டம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்👍👍👍🙏🏿🙏🏿🙏🏿

  • @leslinnnn
    @leslinnnn Год назад +1

    The remember film ippo thaan paathen

  • @welcomethamizha77
    @welcomethamizha77 Год назад

    🥺😢😭💐

  • @jhonpeter2889
    @jhonpeter2889 Год назад +1

    அது சரி பிபிசி., கடந்த நூற்றாண்டில் இட்லரின் ஊடக ஊதுகுழல் கோயபெல்ஸௌ இந்த நூற்றாண்டில் மிஞ்சப் போவது யார் ஜி..!?🙏🙏🙏

  • @jhonpeter2889
    @jhonpeter2889 Год назад +2

    ஜனநாயகத்தின் ஊடாக ஆட்சிக்கு வந்த இட்லர் மிகச்சிறந்த பாசிச பேச்சாளர். !🙏🙏🙏

  • @miyakhan4092
    @miyakhan4092 Год назад

    Innum mudiyavillai iraivanin sabam innum avargal meethu irangum.... Innum oru por meetham ullathu...

  • @mohammadsiddq4757
    @mohammadsiddq4757 Год назад

    😚😚😚😚😚😚😚😚

  • @impossible285
    @impossible285 Год назад

    kilvland News peper potosoot

  • @billaboys5371
    @billaboys5371 Год назад

    Usa in red Indians bbc you know that after Black man....

  • @samsbnn2468
    @samsbnn2468 Год назад

    Idhe Mari Syria pathi orunal pesu papo

    • @leslinnnn
      @leslinnnn Год назад +3

      Green Sanghi spotted

    • @yahyaammar7039
      @yahyaammar7039 Год назад

      ​@@leslinnnnலூசு சங்கி பயலே ஆர்எஸ்எஸ் காரர்கள் உடைய மூத்திரத்த குடிக்கிறியா

    • @maslj.
      @maslj. Год назад +2

      இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே ஒருவனைப் பற்றி இவ்வாறு பேச முடியும், இந்த குழந்தைகளுக்கு இறைவனின் அருள் அதிகம் உள்ளது என்பதை இது காட்டுகிறது

    • @samsbnn2468
      @samsbnn2468 Год назад

      @@leslinnnn
      Sari da sangi

  • @myway4144
    @myway4144 Год назад +1

    வலி நிறைந்த வரலாறு...மீண்டும் வேண்டாம் சர்வாதிகாரிகள்....