En Appan Allava | by Sri. Gurunathan Bhagavatar | Gnanananda Seva Samajam, Bayarea | @ SKCC Temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 180

  • @sativenk
    @sativenk 4 года назад +217

    என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
    என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
    பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா
    பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா
    என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
    நீ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
    பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா
    பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா
    சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள்
    சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள்
    கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே
    கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே
    ஆடிய பாதனே அம்பல வாணனே
    ஆடிய பாதனே அம்பல வாணனே
    நின் ஆழ்ந்த கருணையை ஏழை அறிவேனோ
    என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
    என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
    பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா
    பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா
    என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
    என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா
    பொன்னப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா
    பொன்னப்பன் அல்லவாபொன்னம்பலத்தவா

  • @jaidharani
    @jaidharani 3 года назад +7

    பலமுறை கேட்டுவிட்டேன் ஆனாலும் இன்னும் கேட்க வேண்டும் என்றே நினைக்கிறது என் மனது...இந்த பாட்டிற்கு நான் முழுவதும் அடிமை ஆகி விட்டேன்.....சிவ சிவ ஓம் நமச்சிவாய ....

  • @kuttykusumbhu
    @kuttykusumbhu 4 года назад +81

    நா இந்த பாடலை ஆயிரம் முறைக்குமேல் பார்த்துவிட்டேன் ஓம் நம சிவாய

  • @sarngnisarngni3132
    @sarngnisarngni3132 4 года назад +83

    நந்தனார் படத்தில் தண்டபாணி தேசிகர் பாடி இருப்பார்.....
    கேட்க கேட்க இனிமை.

    • @karthikeyanb1620
      @karthikeyanb1620 3 года назад

      பலர் பாடி கேட்டபின் அவர் பாடியதை கேட்கும் போது, அவர் அருகில் கூட நெருங்கும் தூரத்தில் ஒருவரும் இல்லை என்பது புரிகிறது. அவரது குரல் 👌.

  • @sundarcholan19
    @sundarcholan19 3 года назад +32

    சொல்ல வார்த்தைகள் இல்லை....உயிர் கரைந்து அழுகிறது 😢😭😢

  • @ragur9500
    @ragur9500 10 месяцев назад +2

    உள்ளம் கரைகிறது இந்த பாடலை கேட்டுக்கும் பொழுது இறைவா 🙏🙏🙏🙏

  • @muthukumarthevan7079
    @muthukumarthevan7079 4 года назад +56

    ஓம் நமசிவாய ...‌ எம் பெருமான் .... என்ன கவலை இருந்தாலும் இந்த பாடலை முழு மனதுடன் ஒரு முறை கேட்டால் இப்பிறவி பயன் திரும்...

    • @vijayag648
      @vijayag648 4 года назад +3

      Shivayanamaha LG😃

    • @kuttykusumbhu
      @kuttykusumbhu 4 года назад +2

      எனக்கும்

    • @SIVAKUMAR-FARMS007
      @SIVAKUMAR-FARMS007 4 года назад +2

      உண்மை உண்மை.
      சிவாய நமஹா.

  • @Hari-ur9ve
    @Hari-ur9ve 2 года назад +4

    @6:00 "Yendru kediakumo.. epppppooodhu kedaikumo..." - Ultimate deep craving by all human souls deep within brought out so brilliantly

  • @NareshKumar-vt4sh
    @NareshKumar-vt4sh 4 года назад +50

    கண்களில் நீர் வழிந்தோடிகிறது🙏

  • @jayashreeseethapathy720
    @jayashreeseethapathy720 3 года назад +9

    oru naalil kuraindhadhu 10 murai ketkiren salippadhillai.. athanaimuraiyum kangal nanaikinradhu😢😢🙏🙏🙏sivaya namah 🙏 🙏 🙏

  • @ramkumaradd
    @ramkumaradd 4 года назад +32

    கண்கள் கலங்குகிறது

  • @vkradha7540
    @vkradha7540 4 месяца назад +1

    Ennappan allava masterpiece

  • @yuvasankar1709
    @yuvasankar1709 4 года назад +36

    இனிமை இனிமை இளமை இனிமை முதுமையிலும் முத்தமிழ் இளமை

  • @baskarankumar8478
    @baskarankumar8478 4 года назад +31

    தமிழ் அழகு, அழகுத்தமிழ்..

  • @nambiaaruran6541
    @nambiaaruran6541 4 года назад +43

    செம்மையே திருநாளை போவார்க்கும் அடியேன்

  • @chandra8407
    @chandra8407 3 года назад +3

    கண்களில் இருந்து நீர் வந்து விட்டது என்ன ஒரு அருமையான வரிகள்

  • @SIVAKUMAR-FARMS007
    @SIVAKUMAR-FARMS007 4 года назад +13

    உருகினேன் உருகினேன் பாட்டிலும் இசையிலும்....
    சிவாய நமஹா....
    வாழ்த்துக்கள்.

  • @malarkodi1595
    @malarkodi1595 2 года назад +1

    அருமை 🙏🏻🙏🏻🙏🏻சொல்ல வார்த்தைகள் இல்ல 😢😢😢

  • @durairajs2171
    @durairajs2171 2 года назад +1

    ஓஹம் நமசிவாய..

  • @manivanands4313
    @manivanands4313 3 года назад +9

    உடலும் உள்ளமும் ஆடுகிறது.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arulkumar5559
    @arulkumar5559 3 года назад +5

    மனக்கவலை அகற்று மந்திரம் இது, ஓம் நமசிவாய

  • @ashwinushanatarajan8153
    @ashwinushanatarajan8153 2 года назад +1

    சுந்தரம் 👍👍👍 அருமை அண்ணா

  • @chandraprakashr7761
    @chandraprakashr7761 3 года назад +1

    இந்த பாடலை கேட்டும் வாய்ப்பு இந்த அடியேனுக்கு பத்து நாட்களுக்கு முன்பு தான் கிடைத்தது இது என் பாக்கியமாக கருதுகிறேன் எனது போனில் ரிங்டேனாக கேட்டு அகம் மகிழ் கின்றேன் நன்றி🙏💕

  • @vigneshsekar6152
    @vigneshsekar6152 3 года назад +10

    தென்னாட்டுடைய சிவனே போற்றி

  • @sreejuasm8837
    @sreejuasm8837 2 года назад +1

    Arumayana paadal

  • @meenakshiminu8009
    @meenakshiminu8009 3 года назад +5

    എത്ര മനോഹരം. കേൾക്കുന്നു 2021:1:15, 04:30 AM

  • @gt8157
    @gt8157 3 года назад +4

    Om Namah Shivaya 🙏🏻❤️🙏🏻

  • @RAVIRAVI-kr7op
    @RAVIRAVI-kr7op Год назад +1

    அற்புதம்

  • @easanconstructionbuilders4052
    @easanconstructionbuilders4052 3 года назад +7

    இந்த பாடல் மனம் உருகுகிறது

  • @madrasmedia4584
    @madrasmedia4584 4 года назад +23

    திருச்சிற்றம்பலம்.. ஓம் சிவ சிவ ஓம்

  • @nagarjunareddy9664
    @nagarjunareddy9664 3 года назад +8

    when lisen this song ...some waves coming into my body .....awsome

  • @sivasankar4769
    @sivasankar4769 3 года назад +7

    பக்தியில் லயக்க செய்யும் வரிகள்

  • @sujthal5593
    @sujthal5593 3 года назад +4

    When I hear this song tears roll down and I watch this movie frequently

  • @esakkiraja.v3922
    @esakkiraja.v3922 3 года назад +2

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க எப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @sudhadharsan6015
    @sudhadharsan6015 3 года назад +3

    Super paatu 100times Mela pathurupa...om namashivaya 🙏🙏🙏

  • @jayaprakash5315
    @jayaprakash5315 4 года назад +15

    காதில் தேன்வந்து பாய்ந்தது போல் இருக்கிறது

  • @parthakrish4346
    @parthakrish4346 2 года назад +1

    Superb

  • @bsuthakar747
    @bsuthakar747 3 года назад +3

    என அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா

  • @tala8368
    @tala8368 3 года назад +5

    அப்பர் காதருளுவார். ஓம் நம சிவாய🙏

  • @velusamy4789
    @velusamy4789 3 года назад +2

    என் அப்பன் அம்பலவானனின்
    ஆறாஅமுதை எத்தனை முறை
    அள்ளிப்பருகினாலும் தீராததாகமே.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 года назад +3

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌼திருச்சிற்றம்பலம்🌺நடராஜர்🌹காளத்தியப்பர்🌺💐திருஅண்ணாமலையார் 🌸🌻ஜம்புகேஸ்வரர் 🌹ஏகாம்பரநாதர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🔱🌹

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 2 года назад +1

    அருமை

  • @easanconstructionbuilders4052
    @easanconstructionbuilders4052 3 года назад +2

    உள்ளம் உருகுதயா கேட்க கேட்க இனிமை என் தமிழே அழகு.

  • @karthikpandian7115
    @karthikpandian7115 3 года назад +2

    En sivane en sivane endru sathamida thondrukiradhu...

  • @lakshmi2979
    @lakshmi2979 4 года назад +9

    simplyyyyyy divine.....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @padmaniratnavelu3601
    @padmaniratnavelu3601 2 года назад +1

    Om namashi vaya

  • @SIVAKUMAR-FARMS007
    @SIVAKUMAR-FARMS007 4 года назад +9

    அய்யா வணக்கம்,
    உங்களிடம் இருந்து இன்னும் நிறைய நிகழ்சிகளை எதிர்பார்க்கிறேன்.
    உங்கள் நிகழ்ச்சி என் உள்ளம் கவர்ந்தது.

  • @RAVIRAVI-kr7op
    @RAVIRAVI-kr7op Год назад +1

    தெய்வீகம்

  • @rahulvishva4097
    @rahulvishva4097 2 года назад +3

    ✨𝓓𝓲𝓿𝓲𝓷𝓮.......😇✨🙏🙏🙏

  • @venkatk8665
    @venkatk8665 3 года назад +4

    En Appan sivan om sivaya nama

  • @sriharinii559
    @sriharinii559 4 года назад +9

    Ennapanallava enthaumallava
    Ponappanallava ponammbalathava

  • @arumuganainar8871
    @arumuganainar8871 3 года назад +3

    ஓம் நமசிவாய

  • @tamilarasan1494
    @tamilarasan1494 3 года назад +1

    Om namashivaya shivaay nama om engal ayyanea engal unnamulai ammavea saranam saranam saanam

  • @sathyan2625
    @sathyan2625 4 года назад +5

    👍anbea sivam om namasivaya sivayanama mikka nandri azhaku ....than

  • @ushamohan9635
    @ushamohan9635 3 года назад +2

    Nice🙏🙏🙏 Namaste ji🙏🙏🙏

  • @kasvichu5328
    @kasvichu5328 3 года назад +2

    Nandanar ( Tirunalaippovar ) the Dalit Non Violent Revolutionary , Who taught the Thillai Vaazh Andhanar ( தில்லைவாழ் அந்தணர்) that love can conquers God Alimight and even they can love their enemy like Jesus says " Love your enemies" . He is the Pride of Chidambaram, I visited Chidambaram and Sivalokanathar Temple, Tirupunkur just to see the glory of this Man.

  • @viralboyz798
    @viralboyz798 4 года назад +6

    Suthi vilayadduthuuuu arumaii

  • @aravindanandan
    @aravindanandan 4 года назад +6

    Awesome song. Watch the chemistry between two mridangam players

  • @kathirarasan9319
    @kathirarasan9319 3 года назад +3

    உள்ளம் உருகி கண்ணீராக வருகிறது.

  • @sudhadharsan6015
    @sudhadharsan6015 3 года назад +4

    Headphone pottu keta sema🙏🙏🙏

  • @jeetenanghnoo1005
    @jeetenanghnoo1005 Год назад +1

    ❤❤❤❤

  • @rajivenu2036
    @rajivenu2036 2 года назад

    நின் ஆழ்ந்த கருணையை ஏழை அறிவேனோ !!!

  • @1961sriram
    @1961sriram 3 года назад +3

    🙏அற்புதமான அனுபவம் 🙏

  • @anantharamakrishnanj5274
    @anantharamakrishnanj5274 3 года назад +5

    Excellent super singing

  • @revathis2642
    @revathis2642 3 года назад +1

    nandhanar...wow what a lines ...touching lines...yen appan allava ponnambalathava...❤

  • @manip4663
    @manip4663 3 года назад +3

    சூப்பர் குரூப் அண்ணா

  • @EsAnSoN-xs7uu
    @EsAnSoN-xs7uu 3 года назад +2

    OM NAMA SHIVAYA

  • @Son_of_Sivan89
    @Son_of_Sivan89 3 года назад +5

    நின் ஆழ்ந்த கருணையை ஏழை அறிவெனோ

  • @thangamshiva8233
    @thangamshiva8233 3 года назад +3

    ஓம் நமசிவாய வாழ்க 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @rmsundaraam
    @rmsundaraam 4 года назад +8

    பிரமாதம்👌👌👌👌

  • @gav.ravichandran1706
    @gav.ravichandran1706 3 года назад +2

    வாழ்க வாழ்கவே நமசிவாய வாழ்கவே

  • @rajana5886
    @rajana5886 4 года назад +6

    Om namachivaya valga

  • @avmkumar2005
    @avmkumar2005 3 года назад +2

    Excellent song

  • @chandraprakashr7761
    @chandraprakashr7761 3 года назад

    நாத்தனர் படம் முழுவதும் பார்த்தேன் மிகவும் ஆனந்தமாக பார்த்தேன். பாடலில் வரும் அற்புதமோ எந்தன் அப்பன் திருவருள் என்று வரிகள் போல இந்த பாடலையும் பாடத்தையும் பார்க்க வைத்த என் அப்பன் திருவருள் என்று நான் கருதுகிறேன். சிவ மைந்தர்கள் பார்க்க வேண்டிய படம்🎥🎬👀

  • @Indhu945
    @Indhu945 3 года назад +2

    Om namasivaya 😭❤️❤️

  • @itsme_vinoth
    @itsme_vinoth 4 года назад +3

    🎶அருமையான வரிகள்🎶

  • @krishnavenivenkitasubraman1731
    @krishnavenivenkitasubraman1731 3 года назад +1

    Om namashivaya. World king shivapirana, the lord get up our hearts an appnallava, an thaiummallva❤️ . Ammaiappan . Om namashivaya

  • @srisumathimohan7625
    @srisumathimohan7625 3 года назад +1

    Mesmerizing lyrics. Om nama sivaya

  • @narayani19
    @narayani19 3 года назад +1

    Beautiful presentation of varali ragam from nandanar movie

  • @vasupradhamohan3156
    @vasupradhamohan3156 3 года назад +1

    AUM NAMAH SIVAYA🔱🔱🔱
    🙏🙏🙏

  • @tomkhanthan407
    @tomkhanthan407 4 года назад +3

    ஒம் நமசிவாய

  • @shankarsubbarayan9458
    @shankarsubbarayan9458 4 года назад +3

    Thayum aana perumane un thirivudi saranam
    Thirichitrambalam 🙏

  • @jaiananth304
    @jaiananth304 3 года назад +1

    அற்புதமான பாடல் ❤️❤️🙏🌸

  • @arunagiriarunagiri9591
    @arunagiriarunagiri9591 4 года назад +4

    பாடல் வரிகளை பதவு செய்த சிவஅன்பர் நன்றி நன்றி நன்றி

  • @Shajishinegod
    @Shajishinegod 4 года назад +5

    சிவ சிவ

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 3 года назад +2

    🙏🙏🙏

  • @davindersharma2490
    @davindersharma2490 3 года назад +1

    Blissful sakirtanam

  • @madhivanan2933
    @madhivanan2933 4 года назад +2

    Arumai ayya arumai Siva Siva Siva Siva🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deepabalu1028
    @deepabalu1028 4 года назад +3

    Beautiful

  • @binoloves1789
    @binoloves1789 3 года назад +1

    The boys are killing it, amazing!!

  • @babukesavan4677
    @babukesavan4677 2 года назад

    சிவனைவிட நமக்கு சொந்தம் நமச்சிவாய வாழ்க

  • @kartzeee
    @kartzeee 3 года назад +3

    Song sung by Nandanar is now sung by Upper class pupil. Nandanar valga avaar pukal valga. Om Namashivaya 🙏

    • @kavithanikaash9591
      @kavithanikaash9591 3 года назад +4

      God needs only pure love and not these caste things. He will make every one to respect his devotees

    • @ramyav4150
      @ramyav4150 3 года назад +2

      God didn't see caste..all are equal in front of god..it's u who see caste

  • @thegreatmano
    @thegreatmano 3 года назад +2

    🙏

  • @MEGAMOO5646
    @MEGAMOO5646 2 года назад +1

    enjoy the percussionists beats as much as Sri Gurunatha Bhagavatar's raaga bhavas

  • @prakashsamy6855
    @prakashsamy6855 3 года назад +2

    Om om 🙏🙏🙏

  • @ravisankargovindarajan4194
    @ravisankargovindarajan4194 3 года назад +1

    ஓம்நமசிவாய....

  • @akrakr8690
    @akrakr8690 4 года назад +3

    MMD. Desigar voice awosam

  • @umadorairaj1368
    @umadorairaj1368 3 года назад +1

    Mei siliruka vaikum varigal***great

  • @jayanthibalakrishnan6848
    @jayanthibalakrishnan6848 3 года назад +2

    Supersong

  • @user-zn3kj5cs7w
    @user-zn3kj5cs7w 4 года назад +4

    மிக அருமை