மகரஜோதி நிகழ்ச்சியை குடும்பத்துடன் கண்டு அருள் பெற்றோம் ஐயா. "ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உணர்வை ஊட்டியது நேரலை நிகழ்ச்சியுடன் கலந்து வழங்கப்பட்ட தங்கள் வர்ணனை" மகரஜோதியின் ஒளியை தங்கள் குரல் ஒலியுடன் தரிசித்தோம். அறிந்திராத பல புதிய தகவல்கள் புதுயுகம் தொலைக்காட்சி இந்நிகழ்ச்சி முழுவதிலும் அறியப்பட்டது. மிகவும் அருமை. நன்றி ஐயா 🙏🙏
தொலைகாட்சியில் நேரடி வர்ணனை என்பது ஜனரஞ்சகமாக இருக்கும் ஆனால் மகரஜோதி வர்ணனையை தத்வார்த்தமாக ரமண மகரிஷி திருமூலர் திருஞானசம்பந்தர் சேக்கிழார் கம்பராமாயணம் குமரகுருபரர் கச்சியப்பர் கந்தபுராணம் ஆதிசங்கரர் ஆகியோர்களின் சிந்தனையோடு ஐயப்பனை தொடர்பு படுத்தி தத்தவமசி என்ற வேதப்பொருள் விளக்கும் வள்ளுவத்தை எடுத்துக்காட்டி திருவண்ணாமலை வடலூர் பொன்னம்பலமேடு மூன்றிலும் ஓரே ஜோதி சொரூபமாகத்தான் இறைவன் காட்சி தருகிறார் தட்சிணாமூர்த்தி ஐயப்பனும் சின்முத்திரையால் ஆன்ம விடுதலைக்கு வழிகாட்டுகிறார் கள் ஆணவம் கன்மம் மாயை திரைகளை நீக்கினால் நமக்குள் ஜோதி தரிசனம் தோன்றும் என்று ஞானமழையாக அமைந்த நல்லுரை பரசுராமர் அமைத்த ஆலயம் நவாப் ராசமாணிக்கம் ஐயப்பன் நாடகம் இயற்கையான கேரள ஆலய அமைப்பு பாரம்பரியத்தை போற்றும் கேரள பண்பு பதினெட்டு மலைகள் அதன் உயரங்கள் பம்பை நதியின் புனிதம் அதன் தொன்மை வரலாற்று ஆய்வுரையாக விளங்கின ஐயப்பன் வழிபாட்டை ஞான வழிபாடாக ஆன்மீக ஆனந்தம் கொள்ள செய்தது நன்றி கவிஞர் தியாகராஜன்
மிகவும் அருமையான வருனணை மா.கி. ஐயா. சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏
மகரஜோதி நிகழ்ச்சியை குடும்பத்துடன் கண்டு அருள் பெற்றோம் ஐயா. "ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உணர்வை ஊட்டியது நேரலை நிகழ்ச்சியுடன் கலந்து வழங்கப்பட்ட தங்கள் வர்ணனை" மகரஜோதியின் ஒளியை தங்கள் குரல் ஒலியுடன் தரிசித்தோம். அறிந்திராத பல புதிய தகவல்கள் புதுயுகம் தொலைக்காட்சி இந்நிகழ்ச்சி முழுவதிலும் அறியப்பட்டது. மிகவும் அருமை. நன்றி ஐயா 🙏🙏
அருமை ❤❤ 🎉🎉
தொலைகாட்சியில்
நேரடி வர்ணனை என்பது
ஜனரஞ்சகமாக இருக்கும்
ஆனால்
மகரஜோதி வர்ணனையை
தத்வார்த்தமாக
ரமண மகரிஷி
திருமூலர்
திருஞானசம்பந்தர்
சேக்கிழார்
கம்பராமாயணம்
குமரகுருபரர்
கச்சியப்பர் கந்தபுராணம்
ஆதிசங்கரர்
ஆகியோர்களின்
சிந்தனையோடு
ஐயப்பனை தொடர்பு படுத்தி
தத்தவமசி என்ற வேதப்பொருள்
விளக்கும் வள்ளுவத்தை
எடுத்துக்காட்டி
திருவண்ணாமலை
வடலூர்
பொன்னம்பலமேடு
மூன்றிலும் ஓரே
ஜோதி சொரூபமாகத்தான்
இறைவன் காட்சி தருகிறார்
தட்சிணாமூர்த்தி
ஐயப்பனும்
சின்முத்திரையால்
ஆன்ம விடுதலைக்கு
வழிகாட்டுகிறார் கள்
ஆணவம் கன்மம் மாயை
திரைகளை நீக்கினால்
நமக்குள் ஜோதி தரிசனம்
தோன்றும் என்று ஞானமழையாக
அமைந்த நல்லுரை
பரசுராமர் அமைத்த ஆலயம்
நவாப் ராசமாணிக்கம்
ஐயப்பன் நாடகம்
இயற்கையான கேரள ஆலய அமைப்பு
பாரம்பரியத்தை போற்றும்
கேரள பண்பு
பதினெட்டு மலைகள்
அதன் உயரங்கள்
பம்பை நதியின் புனிதம்
அதன் தொன்மை
வரலாற்று ஆய்வுரையாக
விளங்கின
ஐயப்பன் வழிபாட்டை
ஞான வழிபாடாக
ஆன்மீக ஆனந்தம்
கொள்ள செய்தது
நன்றி
கவிஞர் தியாகராஜன்