Naanum intha stage la iruthen eppavum Suicidal thought irukum. Your channel helped me huge in learning spiritually. Then I took medical help and here I am still recovering ❤. Thanks a lot🎉😊
1.stop unwanted thoughts 2.read a lot... spiritual book 3.hear ur intuition 4.ignore the unwanted comments 5.pray 6.velakai yethachi vainga 7.stay away from negative people 8.share the problem with trust worthy people 9.pain is temporary 10.give work to ur mind...do excersize, writing, drawing 12.get medical health...and don't get addicted to medical advisor 13.lake care of your health 14.do help as much as u can
Vanakam sago 🙏. Super super enda video romba usefulla eruku. Daily unga videos status le poturuven. Enkita nereya peru avanga stress and problem s soluvaanga . 1hr pesuvanga ok ok nu fulla kettutu avangaluku positive va soluven. Ungakita ellame pesiten eppatha manasu baram koranjathu nu soluvaanga. Athe mathiri romba age anavanga chuma pesitu erupanga yarum keka matanga. Na avanga solrathai ketpen. Avanga romba happy a erupanga. Thank you sagothara 🙏❤
Vanakam Vaathi.. The best topic, public concern related issues that most parents do not realize.. Broken family is not the main reason actually, but people always corner it, but broken families are separated spouses, more to single parents, whereas lesser conflicts compared to domestic violences family.. Most families nowadays come under domestic violence that they are never aware of because they are blinded by egos and self perfectness.. Ellaam teriyum, enn pillaiyaii enakku valarke teriyumnu vereh over conditions illainaa over chellam, illainaa always busy (naiyi ku velai illai, aana nikke neram illai).. I can bet that the category of such people not even 20% will be watching your videos, particularly this video.. Single parents, distance parents not an issue, it is the time taken to spend for the littles, how often they communicate with them, not calls for a monitor or order them but to be a listener.. And please don't be a sudden listener and a few days after being a psycho, reverse their problems heard as their flaws, faults, stupidity, into nightmares.. I've been through it during a kid.. Somehow I am living to date, but not growing children able to overcome it, later years, they behave like their parents but evolved into violence & abuse generation by generation.. Words also a knife, kills the mental.. Nambe solli paarkelaam, sumakke mudiyaathu.. I've been isolated from the outer world.. Work, home, working shift base rotation 1-2 people one shift, less see people, less talk or chat to people, not joining or attending any, I become invisible to all the stuff.. Can count to how many people I talk to, working colleagues when necessary, and whenever go back hometown my parents house also less talk to any of family members but no any distance between us, simply spend more time with my 4 years old son taken care by my parents.. Avenkuude pesinaal, kannam, my cheek will feel tired, numb all.. Go back to work, my voice change like having sore throat ready.. Ithu evlomel, and it makes my self search spirituality easier bcz not being monitored by anybody.. I has a lot a lot of friends, my circles so big, but I didn't find any difficulties to isolate from them, if I just wanted to go missing, I will.. 1st - kids time thought, being silence is the best to avoid quarrels.. 2nd - during working realized, can't be quite all the time, need to speak when needed, nobody will gives u award or idol up u bcz of your kindness.. 3rd - now at early 40, founded, its best to be not in the circumstances, situations or circles at 1st place, then the rest, words actions, blah³.... Be peace..😊
Very useful information. i will definitely apply some of this techniques when dealing with my students. There are many suicide tendencies and actual suicides among uni students nowadays. But you cannot identify their inner mind because they study and play just like everyone else and then one day suddenly you hear the bad news.
Great job👍keep going..... Lighting a lamp for 24 hours is a very effective way. Whenever I get stress I usually light a lamp for god and see it for some time- really it works.
Unga video nalla irukku, naan inaikku positive ah ellathaiyum accept pannikiren adhukku unga video romba useful ah irukku. Thanks. Indha vishaiyatha already Ennoda life la pannitu thaan irukken .again and again hurt aaguren upset ah irundhichi Indha video Enakku oru refresh ah irukku.
Time gives great relief. This too will pass, is the saying. All situations are like clouds, they pass on. And we look back, the problems that we faced acts as a experience...
' எல்லாரும் அந்த ஸ்டேஜைக் கடந்து தான் வந்திருக்காங்க.... ' This is boosting our morale... Indeed, அந்த ஸ்டேஜைக் கடந்து வந்த பெற்றோர் அவர்கள் experiences ஐக் குழந்தைகளுடன் positive ஆக ஷேர் செய்தால் எவ்வளவ useful ஆக இருக்கும்? You are doing it.... Thanks for that.
கவலைகொள்ளாதீர்கள் அம்மா. எதுவும் இறைசித்தம் இல்லாமல் நடப்பது இல்லை. நாம் நம் பகுதியை விளையாண்டுவிட்டு செல்கிறோம் அவ்வளவே. அதனால் தாங்கள் தங்கள் வாழ்வை தங்கள் நலனும் பிறர் நலனும் உய்யும் வண்ணம் வாழுங்கள். அதுவே சரியான வாழ்க்கை முறை
Hi na unga channel ah 20k subscribe irundhe follow panren na. Congratulations for u hardwork nd Thank you for keep me like spiritual person. It's My 1st question na, vitla radha krishna painting vaikalama and vacha entha direction pathu vaikanum . Pls konjam solunga na
These times for majority of the children the parents are one of the main reason for suicide. And it's such an awful situation that we chose them in the first place to be born to them
Bro I have a doubt.. Now for example there is a situation which cause pain I have to undergo as per my karma... While I face it.. May be due to the Matureness which I gained by some spiritual practices I faced it with ease and I don't feel the pain of the situation... So will this be accounted or will I have to face even more stronger test
@@NithilanDhandapani thank you brother... Iam ur sister... There are so many times I feel anger on some of ur opinions.. I know everyone have their own perspective.. But never fail or missed single video of urs... Super bro.. Ur videos really helping me to get matured... Thank you so much
na 2016 la Sabari maliku mali potu erundhu podhu 45 nal Mela vendhu vitamal erundhan en amma udal nilai sariyaganum na nalla patekanum nu enaku Ellam thariya vandhadhu matravargal manathil ninaipathu next enaa nataka irupadhu nu murpiravi sola ponal 5000 varutam pin sentran mun vandhu nan 55 vazhathil irapen padhan political la last ha irukura mathire la irundhuchu lasaka parakaum seithen athil 3 floor height il irundhu kezha vezhundhu viten en amma enga da poranu kupita utana pasu matu muta vandhadhu tharu naikal kolika seithana Kan parvai baba Kan pondru agi vitana nan kangal mutekota nadaka arampithan parvei thaliva tharindha na tharuvil irukum oru aanmeegam thil oru amma antha paiya nuku thitchai ketaidhu vitadhu tharuvil irukum pengal valiya Vara vendam Avan pathala karpam agi tu vangalam kadhu pata sonnargal enakum utalil nariya matram erpatadhu thali muti nakam athikama valarndhadhu ஆசை poi vitadhu mogam manam kujam edhum en etam Elli enaku 2 r 3 vathil irundhu en amma appa pesunadhu Ellam niniverku vandhathu nantraka DME um patika seithan college irukum podhu en friend en pin seat la enni thiti kondu irukura mathire enaku ketadhu tea break time la enda ena thitura nu keta na manasula pesunan da unaku thichai ketaidhu vitadha ka Avan kurinan adhan poira manathalavil alau katadhitan sandhosam nan ninipadhu lam natandha dhu porakum podhu kezha vezhundhu ennai hospital kutitu poitang lasha ka kal and mudhukil sazhu kilindha thu thukam matum 10 hospital mela poitum varama irundhadhu 15 natkal Mel last Vellore CMC psychiatrist keta kutitu poitanga appa amma ku purithal Ella edhu pontru marupatum ennal en manathi ataka mutiyala enaku eppo thirumanam agi oru paiyan irukan
உன்மை அண்ணா எங்க அப்பா எங்கல எப்பவும் பயத்துல வைத்தே தான் வளர்த்தார் & அப்பா சின்னவயசுல என் கிட்ட எப்பவும் சிடுசிடு ன்னு இருப்பார் பேசவே பயமா இருக்கும் இப்ப வரைக்கும் நா எங்க அப்பா கிட்ட ப்ரியா பேசியது இல்ல பேச முயற்சி செய்தால் பேச ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் அடி மனதில் இருந்து கோபமும் விரக்தியும் வரும் ஆகையால் நா அப்பா கிட்ட பேச மாட்டேன் 20 வயசு வரைக்கும் எங்க அப்பா க்கு பயந்து தான் வளர்ந்தேன், வீட்ட விட்டு இரண்டு வாட்டி ஓடி இருக்கேன் நிறைய தடவை தற்கொலை செய்ய முயற்சி செய்து இருக்கேன் தற்கொலை செய்யனும்னு கடல்ல போயி குதிச்சா செத்தரலான்னு படத்த பார்த்துட்டு கடல்ல போயி குதிச்சி ரொம்ப தூரம் நீந்தி போவேன் செத்துரலான்னு கடல்ல கால் எட்டாத அளவுக்கு ஆழத்துக்கு ரொம்ப தூரம் போவேன் ஆனா எனக்கு நல்ல நீச்சல் தெரிவதால் சாக மாட்டேன் ரிட்டன் வந்துடுவேன் இந்த மாதிரி நிறைை காமெடியாக பன்னி இருக்கேன் 20 அ 21 வயசுக்கு அப்புறம் அப்பா மேல உள்ள பயம் போயிட்டு எங்க அப்பா கிட்ட நிறைய திமிரா எதாவது பன்ன தோனும் பன்னுவேன் நல்லா எங்க அப்பாவ வெறுப்பு ஏற்றுவேன் 25 வயசுக்கு அப்புறம் இதெல்லாம் தப்புன்னு உணர்ந்தேன் அமைதியாக மாறிட்டேன் ஆனா என்னால இப்ப வரை சுயமாக சிந்திக்க முடியல அப்படியே சிந்திச்சாலும் குழப்பமும் பயமும் இருக்கும் கோயிலுக்கு மலை காடு என்று பயணம் செய்து விட்டு அங்கிருந்து யோசிக்கும் போது சிந்தனை தெளிவாக இருக்கும் , திருமணம் ஆகாத வரை சிந்தனை செய்வது யோசிப்பது ன்னா என்ன னை தெரியாது யாராவது எதாவது சொன்ன செய்வேன் இல்ல அமைதியாக இருப்பேன் ஆனா இப்ப திருமணம் ஆகி விட்டது இப்ப வாழ்கை பற்றி புரிகிறது சிந்தனை செய்யாம யோசிக்காம அந்த சூழ்நிலையை கையால தெரியாமல் தான் இத்தனை நாளாக வாழ்ந்து இருக்கோம்ன்னு இப்ப சிந்தனை செய்தாலும் யோசிக்க முயற்ச்சி செய்தாலும் என்னால சுத்தமாக யோசிக்க முடியல கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி இருக்கு பைத்தியம் பிடிப்பது போல இருக்கு நல்ல முறையில் சிந்திக்க எதாவது சொல்லுங்க அண்ணா
Unga probleme own decisions eduku matingiranu athuku solution neengathane own ah theduno atha vittutu again inoruthirkitta ketta eppadi?🤔 Unga comment clear n neat ah ezhuthirikinga so ezhuthabodhu clear ah think pandreenga so decisions edukobodhu write it down clarity varum try n c bro..I know ppl like u so had to comment 🖖🏽irundalum marrg munadi yoschirudukala🙄
நான் பல தடவை தற் கொலை செய்ய முயற்சித்தேன். கடவுள் அருளால் என் முயற்சி பலன் அளிக்க இல்லை. எனக்க கதைப்பதற்கு நல்ல நன்பர் இல்லை. என்னை அடக்கி ஆளுவதில் தான் என் உறவுகள் எல்லாம் இருந்தன. நாம் உண்ணும் உணவும் குடிக்கும் பானமும் தான் எமது ஆரோக்கியத்தை நிர்ணயிக்கிறது. இப்போ ஆராய்ந்து அதன்படி உண்ண குடிக்க முயல்கிறேன்.
நீங்க பணம் பன்ன தான் யூ டியூப் சேனல் ஒபன் பன்னுனீங்க.... அதை மட்டும் பாருங்க... தேவை யற்ற விவாதம், தீர்வு, யோசனை சொல்லாதீங்க... அது பெற்றவன் ஏன் உன் போல் ஒருவரை ?????
வாழ்த்துக்கள் தம்பி. மருந்து கசக்கும் என்பதற்காக குடிக்காமல் இருக்க முடியாது, பரிந்துரைக்காமல் இருக்கவும் முடியாது தம்பி. குடிப்பது விடுவதும் அவர் அவர் விருப்பம். வாழ்க்கையில் புறணி செய்திகள் ஆர்வம் தரலாம் ஆனால் வாழ்விற்கு பயனளிக்காது. எளிமையான செய்திகளாக தெரியலாம் ஆனால் நம் வாழ்க்கையை புரட்டி போட்டு விடும். எடுத்துக்கொள்வதும் விலகிச்செய்வதும் அவர் அவர் விருப்பம் தானே தம்பி.
இவர் போல பலர் நோக்கம் எளிதில் பணம் செய்து விட மேன்பது முதல் நோக்கம்... சேவை என்பது இறைத் தொண்டு... எதிர் பார்ப்பு அற்றது... சக்கி போல், நித்தி போல் புதிதாய் நிதி உதி இன்னும் பலர் விமர்சனம் செய்து கருத்து கூறி தீர்வு கூறும் அளவிற்கு அறிவு பெற்ற நீர் ஏன் யாசகம் கேக்கிறீர் டிசிடல் பாணியில்.
பாதியில விட்டுட்டு போன திரும்ப முதலேர்ரந்து பண்ணனும். இந்த ஒரு எண்ணமே என்னை எல்லாவற்றிலும் கடத்தி சென்றிருக்கிறது. நன்றி நித்திலன்.
Naanum intha stage la iruthen eppavum Suicidal thought irukum. Your channel helped me huge in learning spiritually. Then I took medical help and here I am still recovering ❤. Thanks a lot🎉😊
The most luxurious thing in the world is knowledge, once again today video proves that
Knowledge is ultimate
1.stop unwanted thoughts
2.read a lot... spiritual book
3.hear ur intuition
4.ignore the unwanted comments
5.pray
6.velakai yethachi vainga
7.stay away from negative people
8.share the problem with trust worthy people
9.pain is temporary
10.give work to ur mind...do excersize, writing, drawing
12.get medical health...and don't get addicted to medical advisor
13.lake care of your health
14.do help as much as u can
வணக்கம் நிதிலன்🙏
இத சொல்லியே ஒரு மாசமாச்சு, பசங்களுக்கு லீவு, எனக்கு ஃபோன்க்கு லீவு.
அன்புடன்
உஷா
Everything is temporary , lot of personal transformation happened after watching almost most of videos.
Excellent work.Hats off 🙏🏻🙏🏻
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Vanakam sago 🙏. Super super enda video romba usefulla eruku. Daily unga videos status le poturuven. Enkita nereya peru avanga stress and problem s soluvaanga . 1hr pesuvanga ok ok nu fulla kettutu avangaluku positive va soluven. Ungakita ellame pesiten eppatha manasu baram koranjathu nu soluvaanga. Athe mathiri romba age anavanga chuma pesitu erupanga yarum keka matanga. Na avanga solrathai ketpen. Avanga romba happy a erupanga. Thank you sagothara 🙏❤
Vanakam Vaathi.. The best topic, public concern related issues that most parents do not realize.. Broken family is not the main reason actually, but people always corner it, but broken families are separated spouses, more to single parents, whereas lesser conflicts compared to domestic violences family.. Most families nowadays come under domestic violence that they are never aware of because they are blinded by egos and self perfectness.. Ellaam teriyum, enn pillaiyaii enakku valarke teriyumnu vereh over conditions illainaa over chellam, illainaa always busy (naiyi ku velai illai, aana nikke neram illai)..
I can bet that the category of such people not even 20% will be watching your videos, particularly this video.. Single parents, distance parents not an issue, it is the time taken to spend for the littles, how often they communicate with them, not calls for a monitor or order them but to be a listener.. And please don't be a sudden listener and a few days after being a psycho, reverse their problems heard as their flaws, faults, stupidity, into nightmares.. I've been through it during a kid.. Somehow I am living to date, but not growing children able to overcome it, later years, they behave like their parents but evolved into violence & abuse generation by generation.. Words also a knife, kills the mental..
Nambe solli paarkelaam, sumakke mudiyaathu.. I've been isolated from the outer world.. Work, home, working shift base rotation 1-2 people one shift, less see people, less talk or chat to people, not joining or attending any, I become invisible to all the stuff.. Can count to how many people I talk to, working colleagues when necessary, and whenever go back hometown my parents house also less talk to any of family members but no any distance between us, simply spend more time with my 4 years old son taken care by my parents.. Avenkuude pesinaal, kannam, my cheek will feel tired, numb all.. Go back to work, my voice change like having sore throat ready.. Ithu evlomel, and it makes my self search spirituality easier bcz not being monitored by anybody.. I has a lot a lot of friends, my circles so big, but I didn't find any difficulties to isolate from them, if I just wanted to go missing, I will..
1st - kids time thought, being silence is the best to avoid quarrels..
2nd - during working realized, can't be quite all the time, need to speak when needed, nobody will gives u award or idol up u bcz of your kindness..
3rd - now at early 40, founded, its best to be not in the circumstances, situations or circles at 1st place, then the rest, words actions, blah³.... Be peace..😊
Very useful information. i will definitely apply some of this techniques when dealing with my students. There are many suicide tendencies and actual suicides among uni students nowadays. But you cannot identify their inner mind because they study and play just like everyone else and then one day suddenly you hear the bad news.
" Okss " continue pannunga nithilan....
Great job👍keep going.....
Lighting a lamp for 24 hours is a very effective way. Whenever I get stress I usually light a lamp for god and see it for some time- really it works.
Dear Chi. Nithilan after watching Vasiyam, I am able to stay positive for three whole days..... I hope it continues..... 🙏 🙏🙏🙏🙏
Dear Chi. Nithilan, thank you, Love and Generous Blessings ❤🎉❤🎉❤
Unga video nalla irukku, naan inaikku positive ah ellathaiyum accept pannikiren adhukku unga video romba useful ah irukku. Thanks. Indha vishaiyatha already Ennoda life la pannitu thaan irukken .again and again hurt aaguren upset ah irundhichi Indha video Enakku oru refresh ah irukku.
Brother u told very thing is correct, no rejection in any points .
Anna en comments patichingala entha week comments patikuru video la answer sona romba happy irukum Anna enaku
Nice bro.. அகத்தியர் 12000 என்னும் நூலில் ஒன்பதாவது காண்டத்தில் வரும் 637 வது பாடலின் வரிகள் விளக்கம் வேண்டும் கேட்டு கொள்கிறேன்..
Pain and happiness temporary 😊.,.🌟?All is well 😉☀
உண்மை
❤❤Thank you Chi. Nitthilan❤❤🎉 God bless you 🎉
Time gives great relief. This too will pass, is the saying. All situations are like clouds, they pass on. And we look back, the problems that we faced acts as a experience...
👌🏻sir unga video right timing la vandhuruku. Neraya counciling video search panen, unga speech 👌🏻sir. Thank you so much 🙏🏻
அண்ணா வள்ளலாரின் பேருபதேசம் போடுங்கள் ❤
Vazhga valamudan sir 🙏
உங்கள் கருத்துக்கு நன்றி
Right message at the right time🙏🏼
Very true. Good advise
நன்றி.
' எல்லாரும் அந்த ஸ்டேஜைக் கடந்து தான் வந்திருக்காங்க.... ' This is boosting our morale... Indeed, அந்த ஸ்டேஜைக் கடந்து வந்த பெற்றோர் அவர்கள் experiences ஐக் குழந்தைகளுடன் positive ஆக ஷேர் செய்தால் எவ்வளவ useful ஆக இருக்கும்? You are doing it.... Thanks for that.
ஆமாங்க உண்மை தான். நன்றிங்க
Super message ஆமாம் இந்த stage தாண்டி வந்துர்கோம்
Effective explanation
Super Nithilan!
Oh shit , innaiku first aa varadha miss panniten😅🎉
Siddharkal yean shivalinga valipadu seitharkal nanba pathil koorunkal nantri
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வணக்கம் நித்திலன்🙏🙂
உங்களோட வீடியோ அனைத்தும் என்னோட சூழ்நிலைகு தகுந்த மாதிரி இருக்கு உங்க வீடியோவால் மட்டுமே மனதை தேற்றி வருகிறேன் நன்றி 🙏
கவலைகொள்ளாதீர்கள் அம்மா. எதுவும் இறைசித்தம் இல்லாமல் நடப்பது இல்லை. நாம் நம் பகுதியை விளையாண்டுவிட்டு செல்கிறோம் அவ்வளவே. அதனால் தாங்கள் தங்கள் வாழ்வை தங்கள் நலனும் பிறர் நலனும் உய்யும் வண்ணம் வாழுங்கள். அதுவே சரியான வாழ்க்கை முறை
@@NithilanDhandapani நன்றி🙏 நீங்க நல்லா இருக்கணும்🙏
❤❤mikke nandri aiyaa
super super ❤Mikka nandri Iyya 🙏
வணக்கம் அண்ணா 😉👍 நன்றி 🙏
Bro yoga vasistam podunga
Hi na unga channel ah 20k subscribe irundhe follow panren na. Congratulations for u hardwork nd Thank you for keep me like spiritual person.
It's My 1st question na, vitla radha krishna painting vaikalama and vacha entha direction pathu vaikanum . Pls konjam solunga na
Excellent thanks God bless you ❤💐🙏
நன்றி ஐயா🙏
Really nice topic bro... Semaya explained panuneenka . Thanku nidhilaa
Very nice video all the message very worthfull thank you
Vazga valamudan 🙏🙏🙏
Nandri
Vanakkam nithilan❤❤❤❤
Vanakkam nanba ❤
Vanakam bro
My guru
Thank you Nithilan
Really super advice your doing good service .Please continue your service Thank you
Thank you nithilan anna 🙏🏻
வணக்கம் 🙏
Arumi❤
Tq son, timely mssge
Super video Bro... Seriously you r amazing
Superb bro
Very kind and empathetic.
Thank you sir
Thanks for this video. Useful video for many people.
Haii anna
Enlightenment ❤❤❤
Well explained🔥
Much needed explanation for today's mindset sir.
🤘
great
These times for majority of the children the parents are one of the main reason for suicide. And it's such an awful situation that we chose them in the first place to be born to them
2:34 11:38
Both same sink
Thanks nithilaa very useful info n thanks for sharing pa ❤❤❤❤❤❤❤😊
நன்றிங்க
Thanks for the reply nithila 🙏😁thank u
My husband affected NPD,my I am helpless ,hopeless:my parents through a dustbin me.i want to die quickly
Hi ND...unmai suicide is not (NEVER) a solution.....
❤😊❤
Vannakkam annaa🎉 ..enna na ... Intro music maarite irukuh?
வாப்பா ராமசாமி. எப்படி இருக்க. சும்மா மாத வேண்டியது தான். கொஞ்ச நாள் கழித்து புது பாடல் கிடைத்தால் அதை வைப்போம். என்ன சொல்லறே
Vanakkam nithilan❤❤❤❤❤
@@NithilanDhandapani vanakkamga Naa 🙏🏻thangal aasigalal adiyen nalam 😅❤️. Nalla mudivu dhaan...👍🏻
Bro I have a doubt.. Now for example there is a situation which cause pain I have to undergo as per my karma... While I face it.. May be due to the Matureness which I gained by some spiritual practices I faced it with ease and I don't feel the pain of the situation... So will this be accounted or will I have to face even more stronger test
Not feeling for the situation and getting past of it is the result of passing our test Sir.
@@NithilanDhandapani thank you brother... Iam ur sister... There are so many times I feel anger on some of ur opinions.. I know everyone have their own perspective.. But never fail or missed single video of urs... Super bro.. Ur videos really helping me to get matured... Thank you so much
na 2016 la Sabari maliku mali potu erundhu podhu 45 nal Mela vendhu vitamal erundhan en amma udal nilai sariyaganum na nalla patekanum nu enaku Ellam thariya vandhadhu matravargal manathil ninaipathu next enaa nataka irupadhu nu murpiravi sola ponal 5000 varutam pin sentran mun vandhu nan 55 vazhathil irapen padhan political la last ha irukura mathire la irundhuchu lasaka parakaum seithen athil 3 floor height il irundhu kezha vezhundhu viten en amma enga da poranu kupita utana pasu matu muta vandhadhu tharu naikal kolika seithana Kan parvai baba Kan pondru agi vitana nan kangal mutekota nadaka arampithan parvei thaliva tharindha na tharuvil irukum oru aanmeegam thil oru amma antha paiya nuku thitchai ketaidhu vitadhu tharuvil irukum pengal valiya Vara vendam Avan pathala karpam agi tu vangalam kadhu pata sonnargal enakum utalil nariya matram erpatadhu thali muti nakam athikama valarndhadhu ஆசை poi vitadhu mogam manam kujam edhum en etam Elli enaku 2 r 3 vathil irundhu en amma appa pesunadhu Ellam niniverku vandhathu nantraka DME um patika seithan college irukum podhu en friend en pin seat la enni thiti kondu irukura mathire enaku ketadhu tea break time la enda ena thitura nu keta na manasula pesunan da unaku thichai ketaidhu vitadha ka Avan kurinan adhan poira manathalavil alau katadhitan sandhosam nan ninipadhu lam natandha dhu porakum podhu kezha vezhundhu ennai hospital kutitu poitang lasha ka kal and mudhukil sazhu kilindha thu thukam matum 10 hospital mela poitum varama irundhadhu 15 natkal Mel last Vellore CMC psychiatrist keta kutitu poitanga appa amma ku purithal Ella edhu pontru marupatum ennal en manathi ataka mutiyala enaku eppo thirumanam agi oru paiyan irukan
உன்மை அண்ணா எங்க அப்பா எங்கல எப்பவும் பயத்துல வைத்தே தான் வளர்த்தார் & அப்பா சின்னவயசுல என் கிட்ட எப்பவும் சிடுசிடு ன்னு இருப்பார் பேசவே பயமா இருக்கும் இப்ப வரைக்கும் நா எங்க அப்பா கிட்ட ப்ரியா பேசியது இல்ல பேச முயற்சி செய்தால் பேச ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் அடி மனதில் இருந்து கோபமும் விரக்தியும் வரும் ஆகையால் நா அப்பா கிட்ட பேச மாட்டேன் 20 வயசு வரைக்கும் எங்க அப்பா க்கு பயந்து தான் வளர்ந்தேன், வீட்ட விட்டு இரண்டு வாட்டி ஓடி இருக்கேன் நிறைய தடவை தற்கொலை செய்ய முயற்சி செய்து இருக்கேன்
தற்கொலை செய்யனும்னு கடல்ல போயி குதிச்சா செத்தரலான்னு படத்த பார்த்துட்டு கடல்ல போயி குதிச்சி ரொம்ப தூரம் நீந்தி போவேன் செத்துரலான்னு கடல்ல கால் எட்டாத அளவுக்கு ஆழத்துக்கு ரொம்ப தூரம் போவேன் ஆனா எனக்கு நல்ல நீச்சல் தெரிவதால் சாக மாட்டேன் ரிட்டன் வந்துடுவேன் இந்த மாதிரி நிறைை காமெடியாக பன்னி இருக்கேன்
20 அ 21 வயசுக்கு அப்புறம் அப்பா மேல உள்ள பயம் போயிட்டு எங்க அப்பா கிட்ட நிறைய திமிரா எதாவது பன்ன தோனும் பன்னுவேன் நல்லா எங்க அப்பாவ வெறுப்பு ஏற்றுவேன் 25 வயசுக்கு அப்புறம் இதெல்லாம் தப்புன்னு உணர்ந்தேன் அமைதியாக மாறிட்டேன்
ஆனா என்னால இப்ப வரை சுயமாக சிந்திக்க முடியல அப்படியே சிந்திச்சாலும் குழப்பமும் பயமும் இருக்கும் கோயிலுக்கு மலை காடு என்று பயணம் செய்து விட்டு அங்கிருந்து யோசிக்கும் போது சிந்தனை தெளிவாக இருக்கும் ,
திருமணம் ஆகாத வரை சிந்தனை செய்வது யோசிப்பது ன்னா என்ன னை தெரியாது யாராவது எதாவது சொன்ன செய்வேன் இல்ல அமைதியாக இருப்பேன் ஆனா இப்ப திருமணம் ஆகி விட்டது இப்ப வாழ்கை பற்றி புரிகிறது சிந்தனை செய்யாம யோசிக்காம அந்த சூழ்நிலையை கையால தெரியாமல் தான் இத்தனை நாளாக வாழ்ந்து இருக்கோம்ன்னு இப்ப சிந்தனை செய்தாலும் யோசிக்க முயற்ச்சி செய்தாலும் என்னால சுத்தமாக யோசிக்க முடியல கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி இருக்கு பைத்தியம் பிடிப்பது போல இருக்கு நல்ல முறையில் சிந்திக்க எதாவது சொல்லுங்க அண்ணா
Unga probleme own decisions eduku matingiranu athuku solution neengathane own ah theduno atha vittutu again inoruthirkitta ketta eppadi?🤔 Unga comment clear n neat ah ezhuthirikinga so ezhuthabodhu clear ah think pandreenga so decisions edukobodhu write it down clarity varum try n c bro..I know ppl like u so had to comment 🖖🏽irundalum marrg munadi yoschirudukala🙄
Super Saranya but first ku ippom parava illa innum enaku clarity vara vendiyathu irukku mam
Anyone summerize the point in text
🙏🙏🙏🤗🤗
❤🙏
Chinna Masta enpavar yaar
✋🏽
❤6
நான் பல தடவை தற் கொலை செய்ய முயற்சித்தேன். கடவுள் அருளால் என் முயற்சி பலன் அளிக்க இல்லை. எனக்க கதைப்பதற்கு நல்ல நன்பர் இல்லை. என்னை அடக்கி ஆளுவதில் தான் என் உறவுகள் எல்லாம் இருந்தன.
நாம் உண்ணும் உணவும் குடிக்கும் பானமும் தான் எமது ஆரோக்கியத்தை நிர்ணயிக்கிறது. இப்போ ஆராய்ந்து அதன்படி உண்ண குடிக்க முயல்கிறேன்.
❤🎉❤ 1st comment
நீங்களே பதிவுகளை எழுத்துப்பிழையடன் பதிவிட்டால் எப்படி ?கவனமுடன் எழுதுங்கள்.
“எழுத்துப்பிழையுடன்”
நீங்க பணம் பன்ன தான் யூ டியூப் சேனல் ஒபன் பன்னுனீங்க....
அதை மட்டும் பாருங்க...
தேவை யற்ற விவாதம், தீர்வு, யோசனை சொல்லாதீங்க...
அது பெற்றவன் ஏன் உன் போல் ஒருவரை ?????
படித்தை பகிர் தவறில்லை...
படைத்தவன் போல பதில் கூற உடக்கு அதிகாரம் யார் தந்தது...
இது மிகப் பெரிய அதிங்க பிர சங்கி தனம்.
அண்ணா இப்போது உங்க வீடியோ போரடிக்குது அண்ணா
வாழ்த்துக்கள் தம்பி. மருந்து கசக்கும் என்பதற்காக குடிக்காமல் இருக்க முடியாது, பரிந்துரைக்காமல் இருக்கவும் முடியாது தம்பி. குடிப்பது விடுவதும் அவர் அவர் விருப்பம். வாழ்க்கையில் புறணி செய்திகள் ஆர்வம் தரலாம் ஆனால் வாழ்விற்கு பயனளிக்காது. எளிமையான செய்திகளாக தெரியலாம் ஆனால் நம் வாழ்க்கையை புரட்டி போட்டு விடும். எடுத்துக்கொள்வதும் விலகிச்செய்வதும் அவர் அவர் விருப்பம் தானே தம்பி.
@@NithilanDhandapani அண்ணா நா அந்த அர்த்தத்தில் சொல்ல அண்ணா அரைத்த மாவை மீண்டும் அறைக்கிரிங்க அண்ணா
@@sooryarajs95 Hahaha 😄
இவர் போல பலர் நோக்கம் எளிதில் பணம் செய்து விட மேன்பது முதல் நோக்கம்...
சேவை என்பது இறைத் தொண்டு... எதிர் பார்ப்பு அற்றது...
சக்கி போல், நித்தி போல் புதிதாய் நிதி உதி இன்னும் பலர் விமர்சனம் செய்து கருத்து கூறி தீர்வு கூறும் அளவிற்கு அறிவு பெற்ற நீர் ஏன் யாசகம் கேக்கிறீர் டிசிடல் பாணியில்.
Thank u sir🙏🏻🙏🏻🙏🏻