Alhamdhulillah என் மிகப்பெரும் மனப்போரட்டம் என் ரப்பு தானாக காட்டிய என் கண்ணில் பட வைத்து கேட்க வைத்த வீடியோ .......subahanallah allah உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நற்கூலி வழங்க நம் ரப்பிடம் பிரார்த்தனை செய்கிறேன் இன்ஷா அல்லாஹ்..........zajakallah தோழி.......
அல்ஹம்துலில்லாஹ். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு 🌹 அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக பரக்கத் ரஹ்மத் செய்வானாக அல்ஹம்துலில்லாஹ் இந்த பதிவு மாஷா அல்லாஹ். நம்மை பற்றி நாம் அறியாத நிலையில் தான் பிரச்சினைகள் உருவாகின்றன. நம்மை நாம் உணர்ந்து புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். பிறகு பிறரையும் புரிந்து கொண்டு சரியான முறையில் செல்ல தூண்டும் விதமாக செயல் படுவோம். மனம் வருந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றால் நாம் செய்யும் தவறுகளை விளங்க வேண்டும் நாம் நேரான வழியில் செல்கின்றோமா? என சுய பரிசோதனை செய்து நேரான வழியில் சென்றால் நன்றி செலுத்த வேண்டும்
அல்லாஹ்விற்கு எந்த நன்றியும் சொல்லவேணாம் அவாளிடம் வாயை திறந்து கேட்டாலே போதும் : தாங்க்ஸ் சொல்ல வேண்டாம் புகழ்ந்தாலே போதும் ஓவர் திங் வராது : அல்லாஹ் அக்பர் - 34 அல்ஹம்துலில்லாஹ் 33 சுபஹானல்லாஹ் 33 அல்லாஹ்வின் பெயர் கூறுவதால் உள்ளம் அமைதி அடையும் :
yWord2:52 2:52 ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ مِّنْۢ بَعْدِ ذٰلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ 2:52. இதன் பின்னரும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காக நாம் உங்களை மன்னித்தோம். 2:56 ثُمَّ بَعَثْنٰكُمْ مِّنْۢ بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّکُمْ تَشْكُرُوْنَ 2:56. நீங்கள் நன்றியுடையோராய் இருக்கும் பொருட்டு, நீங்கள் இறந்தபின் உங்களை உயிர்ப்பித்து எழுப்பினோம். 2:152 فَاذْكُرُوْنِىْٓ اَذْكُرْكُمْ وَاشْکُرُوْا لِىْ وَلَا تَكْفُرُوْنِ 2:152. ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்.
நபியே!) மரண பயத்தால் தம் வீடுகளைவிட்டும், ஆயிரக்கணக்கில் வெளியேறியவர்களை நீர் கவனிக்கவில்லையா? அல்லாஹ் அவர்களிடம் “இறந்து விடுங்கள்” என்று கூறினான்; மீண்டும் அவர்களை உயிர்ப்பித்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெரும் கருணையுடையவன்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை
மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் - எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும்.
அதற்கு அவன், “மூஸாவே! நிச்சயமாக நான் உம்மை என் தூதுவத்தைக் கொண்டும் (உம்முடன் நேரில்) நான் பேசியதைக் கொண்டும், (உம்மை) மனிதர்களிலிருந்து (மேலானவராக இக்காலை) தேர்ந்து எடுத்துள்ளேன் - ஆகவே நான் உமக்குக் கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக் கொள்ளும்; (எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராக” என்று கூறினான்.
(இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்” என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்).
Na rmba over thinking ala kasta paduren marumaiyai patriya payam varuthu ,neenga sonna madiri daily oru five minutes kanna moodai amaithiya ukkara try pannalama i think it will help for my overthinking
Assalamualaikum ashik Abdul kadar please 🤲🏼 prayer insha Allah Allah is helping madam Dr.⚖️✍🏼🕋📿 special gift madam 🤲🏼🛣️🛫🍇🍓🍋🍑🍊🥭🍉🚒🚆🏨🛤️🌐🥉🥇🪀💻⌨️🖱️🩺🧯🧲🇻🇳🇻🇳🇻🇳🇻🇳🇻🇳
Assalamu alaikum warahmathullahi wabarakathuhu ALLAHU AKBAR ALLAH ungalukkum, unga pettrorukkum, unga kudumpathar anaivarukkum, mattrum yengalukkum ALLAH Uyartha sorkamana 'jennathul firthous' kidaika Arul purivanaga... Ulaga makkal anaivarum nalla manithargalaga vaala ALLAH arulpurivanaga Unga ph number kidaikuma, please.....
Alhamdhulillah என் மிகப்பெரும் மனப்போரட்டம் என் ரப்பு தானாக காட்டிய என் கண்ணில் பட வைத்து கேட்க வைத்த வீடியோ .......subahanallah allah உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நற்கூலி வழங்க நம் ரப்பிடம் பிரார்த்தனை செய்கிறேன் இன்ஷா அல்லாஹ்..........zajakallah தோழி.......
தங்கையின் மனோவியல் சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
❤ Masha Allah ❤
Ungal knowledge ninachu achiroyam bcz I have seen your interviews clarity... awesome.. mashallah..keep it up
அல்லாஹ் எனக்கும் என் சந்ததியினருக்கும் மார்க்க அறிவை அதிகப்படுத்தி சொர்க்கத்தை வாஜிப் ஆக்குவானாக ஆமீன் ஆமீன்
Ameen ✨
சொர்க்கம் வாஜிப் ஆகணுமா?
இணை வைக்காமல் இருந்தால் போதும்
Aameen Aameen yarabil alameen
Ameen ungalukum enakum arulvanaga
ஆமீன்
Neega solra psychological and arabic terms laam Screen la English la display panna mudima🎉thank you for sharing your valuable knowledge
Jazakallah khair sister ❤❤❤🎉🎉🎉
அல்ஹம்துலில்லாஹ்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு 🌹
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக பரக்கத் ரஹ்மத் செய்வானாக அல்ஹம்துலில்லாஹ் இந்த பதிவு மாஷா அல்லாஹ்.
நம்மை பற்றி நாம் அறியாத நிலையில் தான் பிரச்சினைகள் உருவாகின்றன.
நம்மை நாம் உணர்ந்து புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.
பிறகு பிறரையும் புரிந்து கொண்டு சரியான முறையில் செல்ல தூண்டும் விதமாக செயல் படுவோம்.
மனம் வருந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றால்
நாம் செய்யும் தவறுகளை விளங்க வேண்டும்
நாம் நேரான வழியில் செல்கின்றோமா?
என சுய பரிசோதனை செய்து
நேரான வழியில் சென்றால்
நன்றி செலுத்த வேண்டும்
அஸ்ஸலாமு அலைக்கும் வர. மகளே உங்களுக்கு. அல்லாஹ். எல்லா நிலையுலும் அருள் புரியட்டும். உங்களுக்கு ஆஃபியத்தை அல்லாஹ் உங்களுக்கு கொடுக்கட்டும். அனைத்து முஃக்மூனுக்கும். ஈரானுக்கு து ஆ செய்ங்க
Allah ungaluku arul purivanaga..
Aameen 🤲
Jazhakallah khairen for your knowledgeable advise🎉
Zakallahu khair sister
جزاكم الله خيرا يا أختي
You have clear this topic well alhamdhulillah sis
Not يا اخي , say يا اختي to women
@@Quranrecitingtime by mistake
We need a more life lesson like this
Allahu Akbar! Subhanallah! Alhamdullilah!
Alhamdulillah... Mashaallah...upload more videos like this...
Masha Allah Alhamdulillah
Alhamdulilah your super ego 💯 jazakallah hu khair to make me understand and my brothers and sisters.
Alhamdulillah for anything 💚
💐Mashallah 💐
❤நீங்க வேற லெவல் மாஸாallah
அல்ஷம்துலில்லாஹ்
In shaa allah ungalukaga duaa seygiren.
Masha Allah ❤ jazakallah khairn sis Allahu Akbar
Tnx a lot ❤
Alhamdulillah mashallah
அஸ்ஸலாமு அலைக்கும் ❤❤❤
Sis enakum over think than athigam insha allah neenga sonna mathri mathi pakuren aameen
Alhamdulillaha. Allahu. Akbar 2:03
Maasha allah
Masha Allah ❤ sister
Assalamualaikum sister.ur doing great job 👍.best wishes for ur work.pls make video on how to start yoga.also talk about women health .
*MASA ALLA*.......
Aameen Ya Rabbal Alameen
அஸ்ஸலாமுஅலைக்கும்
Assalamualaikum ashik Abdul kadar please 🤲🏼 prayer insha Allah Allah is helping mad
Barakallah
Alhamdulillah❤
Siranda.ungladhu.bhayanukku.mikka
Nandri.
Inshaallah
Alhamdulilah
Great
Sistar.enakkaka.prai.pannuka.plees❤
அல்லாஹ்விற்கு எந்த நன்றியும் சொல்லவேணாம்
அவாளிடம் வாயை திறந்து கேட்டாலே போதும் :
தாங்க்ஸ் சொல்ல வேண்டாம்
புகழ்ந்தாலே போதும்
ஓவர் திங் வராது :
அல்லாஹ் அக்பர் - 34
அல்ஹம்துலில்லாஹ் 33
சுபஹானல்லாஹ் 33
அல்லாஹ்வின் பெயர் கூறுவதால் உள்ளம் அமைதி அடையும் :
yWord2:52
2:52 ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ مِّنْۢ بَعْدِ ذٰلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ
2:52. இதன் பின்னரும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காக நாம் உங்களை மன்னித்தோம்.
2:56 ثُمَّ بَعَثْنٰكُمْ مِّنْۢ بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّکُمْ تَشْكُرُوْنَ
2:56. நீங்கள் நன்றியுடையோராய் இருக்கும் பொருட்டு, நீங்கள் இறந்தபின் உங்களை உயிர்ப்பித்து எழுப்பினோம்.
2:152 فَاذْكُرُوْنِىْٓ اَذْكُرْكُمْ وَاشْکُرُوْا لِىْ وَلَا تَكْفُرُوْنِ
2:152. ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்.
நபியே!) மரண பயத்தால் தம் வீடுகளைவிட்டும், ஆயிரக்கணக்கில் வெளியேறியவர்களை நீர் கவனிக்கவில்லையா? அல்லாஹ் அவர்களிடம் “இறந்து விடுங்கள்” என்று கூறினான்; மீண்டும் அவர்களை உயிர்ப்பித்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெரும் கருணையுடையவன்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை
மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் - எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும்.
அதற்கு அவன், “மூஸாவே! நிச்சயமாக நான் உம்மை என் தூதுவத்தைக் கொண்டும் (உம்முடன் நேரில்) நான் பேசியதைக் கொண்டும், (உம்மை) மனிதர்களிலிருந்து (மேலானவராக இக்காலை) தேர்ந்து எடுத்துள்ளேன் - ஆகவே நான் உமக்குக் கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக் கொள்ளும்; (எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராக” என்று கூறினான்.
(இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்” என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்).
Alhamdulillah
நல்லா எனக்கும் என் சந்ததிகளுக்கும் ஈமானும் நல்ல ஹிதாயத்தையும் சொர்க்கத்தை வாஜி பாக்கி தருவானாக ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்
Sister paracetamol podalaMa இப்போ அதை தடை பண்ணி இருக்கங்க சொல்லுங்க
Na rmba over thinking ala kasta paduren marumaiyai patriya payam varuthu ,neenga sonna madiri daily oru five minutes kanna moodai amaithiya ukkara try pannalama i think it will help for my overthinking
Consultation ku ungala epdi sis contact pandrathu
25:14 seruppala adicha pola erunthathu
Assalamu Alaikum sister. நீங்க சொன்ன மாதிரி 5 minutes கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்து பார்த்தேன்.தூக்கம்தான் வருகிறது என்ன காரணம்.சகோதரி plz Answer me
Assalamualaikum ashik Abdul kadar please 🤲🏼 prayer insha Allah Allah is helping madam Dr.⚖️✍🏼🕋📿 special gift madam 🤲🏼🛣️🛫🍇🍓🍋🍑🍊🥭🍉🚒🚆🏨🛤️🌐🥉🥇🪀💻⌨️🖱️🩺🧯🧲🇻🇳🇻🇳🇻🇳🇻🇳🇻🇳
Can Muslims do surya namaskar?
Sister please talk about narcissism.... my mother is narcissistic... please I Don't get any video on tamil connection to Islam
Try to avoid too long vedio 😊
Kondai pothu tholugalam
Pls rply me sister
அல்லாஹ் எல்லாமே நமக்கு கொடுப்பான் என்று நினைக்கலாகாது
உன் வாயை திறந்து கேட்கோணும்
நீ சூப்பர் முஸ்லீம் தங்கச்சி தானே ?
அவர் பயான் கேப்பிங்களா
Assalamu alaikum warahmathullahi wabarakathuhu
ALLAHU AKBAR
ALLAH ungalukkum, unga pettrorukkum, unga kudumpathar anaivarukkum, mattrum yengalukkum ALLAH Uyartha sorkamana 'jennathul firthous' kidaika Arul purivanaga...
Ulaga makkal anaivarum nalla manithargalaga vaala ALLAH arulpurivanaga
Unga ph number kidaikuma, please.....
Masha allah
Alhamdulillah ❤
Alhamdulillah ❤