இஸ்லாத்தின் பார்வையில் மரணத்திற்குப் பின் மனித வாழ்வு | Dr.K.V.S.ஹபீப் முஹம்மத்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 150

  • @Manzour0612
    @Manzour0612 9 месяцев назад +7

    Dr ZAKIR NAIK OF TAMIL NADU
    GREAT MASHALLAH

  • @alpitchaialpitchai4105
    @alpitchaialpitchai4105 10 месяцев назад +15

    அருமையான கருத்துக்கள் வாழ்த்துக்கள் டாக்டர் ஹபீப் முஹம்மத் அவர்களே🎉🎉🎉?

  • @HabeebRahman-w1e
    @HabeebRahman-w1e 10 месяцев назад +24

    அல்ஹம்துலில்லாஹ் நல்லநற்செய்தி அல்லாஹ் நம்அனைவருக் கும் அருள்புரிவானக ஆமீன் ஆமீன் ஆமீன்

  • @hakeembatcha2588
    @hakeembatcha2588 10 месяцев назад +21

    டாட்டர்ஐயா பேச்சு அருமை
    அல்லாஹ் அக்பர்
    அய்யம்பேட்டை ( தங்கையா) என்கிற அப்துல்ஹக்கீம்

  • @balanthamburaj7551
    @balanthamburaj7551 10 месяцев назад +17

    அருமையான விளக்கம். இறை அச்சத்துடன் வாழ முயற்சிப்போம்.
    நன்றி.

    • @ThamamThamam-zb4of
      @ThamamThamam-zb4of 10 месяцев назад

      Islam enbathu ugkal karuthu enna

    • @balanthamburaj7551
      @balanthamburaj7551 10 месяцев назад +1

      @@ThamamThamam-zb4of
      I follow sura 112

    • @Naseer-od1ew
      @Naseer-od1ew 9 месяцев назад

      அல்லாஹ் விண் கருணை உங்கள் மீது உண்டாவதாக​@@balanthamburaj7551

  • @Aliflaammeem7867
    @Aliflaammeem7867 10 месяцев назад +15

    காத்திருந்தேன் குர்ஆனின் உண்மை முன்பு பேசியவர்களுக்கு போய் சேரும் என்று. அல்ஹம்துலில்லாஹ் ❤

  • @Rajeswari-d4e
    @Rajeswari-d4e 9 месяцев назад +4

    அருமையான பதிவு. இறைவன் அருளால் இது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். இறைவன் உங்களுக்கு அருள் செய்வானாக. நான் ஒரு இந்து. 🙏👍

  • @dr.imtiazimtiaz4445
    @dr.imtiazimtiaz4445 9 месяцев назад +5

    மிகவும் அருமையான பதிவு ஒவ்வொரு வார்த்தையும் மிகத் தெளிவாக அருமையாக விளக்கி உள்ளீர்கள்

  • @SharifSharif-y4v
    @SharifSharif-y4v 10 месяцев назад +26

    Dr அவர்கள் மருமையை பற்றி மிகவும் அழகான முறையில் விளக்கியுள்ளார்கள்

    • @PersiaPradhaban
      @PersiaPradhaban 5 месяцев назад

      மறுமை வாழ்வுக்கு அடிப்படை அத்தாட்சி இல்லாத இஸ்லாம்,எல்லா மனிதர்களுக்கும் முதல் மறுமை நித்திய பரலோக வாழ்வுக்கு 👉அடிப்படை அத்தாட்சியாக இயேசுவின் மரண மறுமையடைதலை (உயிர்த்தெழுதலை) மறுக்கும் இஸ்லாம் மதத்திற்கு மறுமை நாள் பற்ற பேச எந்த தகுதியோ,அருகதையோ இல்லை‼️*

  • @albaasithalhayyualqayyum7778
    @albaasithalhayyualqayyum7778 9 месяцев назад +3

    சுப்ஹானல்லாஹ்....மிகவும் பயனுள்ளது...இஸ்லாம் முழு மனித குலத்திற்கும் சொந்தமாநது

  • @noorulhameed644
    @noorulhameed644 10 месяцев назад +8

    சொர்க்கம் நரகம் ஏற்றுக்கொள்பவர்கள் மரணத்திற்க்கு பின் ஒரு வாழ்க்கை (மறுமை)யை ஏற்க மறுக்கிறார்கள்.
    மறுமை இல்லாமல் சொர்க்கம் நரகம் இருக்காது.
    மரணத்தை பற்றி நினைக்காதவர்கள் சிந்திக்காதவர்கள் தான் பல குற்றங்களை தொடர்ந்து செய்கின்றனர்.

  • @kaderamer7837
    @kaderamer7837 7 месяцев назад +2

    மாஷாஅல்லாஹ் அருமையான உண்மை vilakkam

  • @AyubKhan-dy3xu
    @AyubKhan-dy3xu Месяц назад

    ❤ அல்ஹம்துலில்லாஹ் இறைவனின் கூலி உங்களுக்கு நிறைய கிடைக்கட்டும்...

  • @asifaafrin6873
    @asifaafrin6873 10 месяцев назад +6

    Alhamdulillah Alhamdulillah

  • @shahinshafakrudin784
    @shahinshafakrudin784 10 месяцев назад +5

    Asalamualaikum MashaAllah very very truth Islam zindhabat Ameen

  • @shafananoorul6013
    @shafananoorul6013 9 месяцев назад +1

    Miga arumaiyana vilakam alhamdulliah...❤🎉😊

  • @LilyinHeaven
    @LilyinHeaven 9 месяцев назад +7

    இதுவும் ஸதகதுல் ஜாரியாதான் ❤.

  • @mushthaqumari
    @mushthaqumari 10 месяцев назад +4

    செயல் என்று இருந்தால் அதற்கான விளைவும் உண்டு நாம் இவ்வுலகில் மேற்கொள்கின்ற செயல்பாடுகளுக்கான விளைவுகளைத்தான் மறுமையில் அனுபவிக்க இருக்கிறோம் நாம் இவ்வுலகில் விதைத்தது மறுமையில் அறுவடை செய்வோம்

  • @BarakathAliKoseAbdul-ut8bb
    @BarakathAliKoseAbdul-ut8bb 6 месяцев назад +1

    Masha Allah.Allahbless you long life and healthy wealthy.❤❤❤❤.

  • @habdullaahameed1118
    @habdullaahameed1118 10 месяцев назад +6

    Mashallah ❤❤❤
    Superaana explain
    K.V.S jazakallah

  • @asarabbegum6738
    @asarabbegum6738 10 месяцев назад +3

    Alhamdulillah.Explanation is very informative to muslims and non muslims.

  • @shifana3472
    @shifana3472 9 месяцев назад +1

    Masha Allah அழகான உரை

  • @m.s.buharysulaiman14
    @m.s.buharysulaiman14 10 месяцев назад +3

    ROMBA ARUMAI,SUPER.

  • @p.m.rahmathulla.........bs9603
    @p.m.rahmathulla.........bs9603 10 месяцев назад +2

    🌹😭அல்லாஹு அக்பர் எல்லாம் வல்ல இறைவன் hசகல வல்லமை வாய்ந்த வன் 😭🌹ஒவ்வொரு நொடியும் அவன் இயக்கிய படியே 🌹சுலல்கிறது நம்பி செயல் பட்டால் 😭மிஞ்சுவோம் 🌹சிறப்பான 🌹தொ குப்பு 🌹வாழ்த்துக்கள் 😭🌹

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj 10 месяцев назад +1

    MasaAllah Thaparakallah Jajakumullahuhairen AameeninshaAllah

  • @haseenpyari634
    @haseenpyari634 10 месяцев назад +4

    .mashaallah

  • @nainarmohammed9198
    @nainarmohammed9198 10 месяцев назад

    May Allah SWT give long life to KVS. Islam needs this kind of scholars who positively approach any critics about Islam and give their best to clear the mis understanding about Islam. Jazakkallah!!!

  • @suppiahbeerangan9550
    @suppiahbeerangan9550 10 месяцев назад +2

    நீங்கள் சொல்வது போல் மரணத்திற்குப் பிறகான வாழ்வு ஒவ்வொரு மனிதனும் சிந்நித்துப் பார்க்க வேண்டிய ஒன்று. ஆனால், பலர் அதைப் பைத்தியக்காரத்தனம் என்கிறார்கள். மனிதன் உண்மையான மனிதன் இந்த உடலல்ல. அவனின் ஆன்மா! இந்த உடல் மிருகம். தான் ஆன்மா என்பதை உணர்பவனே இந்த மிருக நிலையிலிருந்து உயர்ந்து மனிதனாகிறான். ஆன்மாவிற்கு தொடக்கம் உண்டு, ஆனால், அழிவு இல்லை. இறைவன் உள்ளவரை ஆன்மாவும் இருக்கும். அது இறைவனின் எல்லா இராஜ்யங்களுக்கும் உயர்ந்திடும்.

  • @sheikmoosa8990
    @sheikmoosa8990 10 месяцев назад +2

    Alhamdulillah ❤

  • @BarakathAliKoseAbdul-ut8bb
    @BarakathAliKoseAbdul-ut8bb 6 месяцев назад +1

    Masha Allah subhanallah alhumthulillah Allah Akbar Allah Akbar Allah Akbar hasbnallah wanaimal wakeel.

  • @anwar9469
    @anwar9469 10 месяцев назад +38

    மரணத்தை அடிக்கடி நிணைப்பவன் தவறுகளிலிருந்து தன்னை தற்காக்க முடியும்.தவறுகளிலிருந்து தன்னை காத்தவனுக்கு நம்பிக்கை தருவதுதான் மரணத்திற்கு பின் மறுவாழ்வு.

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 10 месяцев назад +2

    ALLAHU AKBAR ❤

  • @YasirNazeer-ey5ww
    @YasirNazeer-ey5ww 2 месяца назад

    Mashaallah .jazakallahuhair

  • @Fss240
    @Fss240 9 месяцев назад

    Masha Allah, so impressive speech, sadakathul jaariya

  • @fowziaali6157
    @fowziaali6157 10 месяцев назад +3

    Allah Bless you long life Thanks

  • @mohamednasri1407
    @mohamednasri1407 4 месяца назад +1

    மனிதன் மரணித்து விட்டால் உலகமே இருட்டு தான் இறப்பவர்க்கு என்றோ ஒருநாள் மறுபடியும் பிறப்பான் அப்போ தாம் முன்னாடி வாழ்ந்தது நமக்கு தெரியாது ஒருவர் மரணிக்கும் போது அவனுடைய ஆனனைத்தும் அழிந்து போகும் ஆனால் அவன் இறக்கும் போது என்ன உடல்நிலை மனநிலை யுடன் என்ன வாழ்கை வாழ்ந்தனோ அதே நிலையில் தான் மீண்டும் தன் வாழ்க்கை யை வாழ்வான் பாவம் செய்து சீரழிந்தவன் அதேபோல் சீரழிவு தான் நன்மை செய்து அழகா வாழ்ந்தவன் மீண்டும் தன் இனிய வாழ்கை யை தொடங்கி வாழ்வான்இதுதான் சொர்கம் நரகம் ஆகும்

  • @niyaskalam2182
    @niyaskalam2182 9 месяцев назад

    Masha Allah,
    Jazak Allah Khair for your valuable speech and for reminder,
    May Allah bless you more and more knowledge and successful life in the both worldly life,
    Aameen, Aameen, YA Rabbal Aalameen.

  • @zeelanbashad7627
    @zeelanbashad7627 10 месяцев назад +2

    அருமையான விளக்கம்

  • @mhdnaslan
    @mhdnaslan 9 месяцев назад

    மாஷா அல்லாஹ் 😢

  • @syedhm4972
    @syedhm4972 9 месяцев назад +1

    supreme speech

  • @mohamedansari1914
    @mohamedansari1914 9 месяцев назад

    Migavum tezliwaana shariyana vunmaiyana bayaan nandri mouzlaana awargazle waazltukkal

  • @dancingrose2.048
    @dancingrose2.048 9 месяцев назад

    Maa sha allah❤

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 3 месяца назад

    ஐயா நமது வாழ்வில் இளமை, முதுமை என்ற இரண்டு உள்ளது. அதைதான் இம்மை என்று இளமையையும் மறுமை என்று முதுமையையும் குர்ஆன் மறைமுகமாக குறிப்பிடுகிறது.
    மறுமை என்ற முதுமையை நினைத்து இம்மை ஆகிய இளமையை நிதானமாக்கி கொள்ளுங்கள். யாவருக்கும் நன்மை தரக்கூடிய வகையில் சிந்தித்து வாழுங்கள். கற்பனையான மறுமையை விடுங்கள்
    முதுமையை நினைத்து நிதானமாக வாழுங்கள். வாழ்வு என்றுமே அமைதியாக மகிழ்ச்சியாக இருக்கும்.
    அறிவியல் சிந்தனை வாழ்க்கைக்கு மிக மிக முக்கியம். அல்லவா!!.

  • @RahnaRizmeer-lp5sd
    @RahnaRizmeer-lp5sd 9 месяцев назад

    Masha Allah sir

  • @MuruguppillaiBaskaranBaskaran
    @MuruguppillaiBaskaranBaskaran 9 месяцев назад

    என் அன்பான உறவுகளே, இறைவன் மனிதனை இயற்கையோடு சேர்ந்து இந்த பூமியில் என்றென்றும் வாழும் நோக்கத்தோடு மனிதனை படைத்தார். இறைவன் மனிதனுக்கு தாயார் படுத்திய இயற்கை சூழலை இந்த பூமி முழுவதும் நகர்த்த வேண்டிய தேவை இருந்தது மனிதனுக்கு, ஆனால் நம் முதல் பெற்றோர் இறைவனின் எதிரியாக மாறிய தூதனால் ஏமாற்றப்பட்டு இறைவனின் கட்டளையை மீயறினார்கள் . இறைவன் அமைத்த அந்த இயற்கை சூழலை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். இதுவே மனிதனுக்கு படிப்படியாக மரணமாக மாறியது. இதை நமது ஆயுள் காலத்தையும் நமது முன்னோர்களின் ஆயுள் காலத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் உறிதிபடுத்த முடியும். மேலும் நமது அண்டய நாடான பாக்கிஸ்தானின் குன்ஸா இன மக்கள் இயற்கையோடு இணைந்து வாழ்வதால் அவர்களின் ஆயுள் காலம் 150 வரை இன்றும் இருப்பதை காணமுடியும். எனவே மனிதன் பல பாடங்களை கற்றுக்கொள்ள மனிதன் விதைத்ததை அவனே அறுவடை செய்ய அனுமதித்த காலத்தின் கடைசி விழிம்பில் நாம் எல்லோரும் வாழ்கிறோம். இந்த வாழ்கையை இறைவன் நினைத்தபடி மனிதர்கள் வாழ இறைவன் போட்ட திட்டம் படிப்படியாக நிறைவேறி வருகிறது. இதுவே மறுமை வாழ்வாகும் இது இந்த பூமியில் நிறைவேறும் மனிதர்கள் இந்த பூமியில் மட்டுமே வாழ முடியும் வேறெங்கும் மனிதனால் வாழ முடியாது இது நமது படைப்பாளரின் பூமிக்கான நோக்கம் இதை மாற்ற யாராலும் முடியாது. நம் படைப்பாளர் யார் என்பதையும் அவரின் பூமிக்கான நோக்கம் என்ன என்பதையும் தேடுங்கள் அவரோடு சேர்ந்து இந்த பூமியை ஒரு பூன்சோலையாக சொர்கமாக மாற்ற முன் வாருங்கள்!!!!+94764178714

  • @hsdeen7420
    @hsdeen7420 10 месяцев назад +1

    யா அல்லாஹ் எங்களை இந்த உல வாழ்க்கையிலும் இறபிர்க்கு பின் உள்ள மறுமை என்று உள்ள வாழ்க்கையிலும் நல்வாழ்கையில் ஈடேற்றம் அழிப்பாயாக ஆமீன்
    யாரப்பில் ஆலமீன்

  • @sakeenabeevi8619
    @sakeenabeevi8619 10 месяцев назад +1

    Assalamu alaikum yellam valla Nayan ungalhayathai neelamakki nalla aarokkiyatthai thanthu iddhu pondra nalla visayathai yeduthusolla arulpurivanakaum naangalum athanpadi nadakka arulpurivanagaaameen

  • @sheikalavutheen400
    @sheikalavutheen400 9 месяцев назад

    Subhanallah Alhamdulillah

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 4 месяца назад

    நாம் வாழும் பூமியும் இதிலுள்ள மனிதர்கள் உட்பட அனைத்து உயிர்களும் ஆரம்பமும் முடிவும் இல்லாமல் இயங்கும் இயற்கை ஆகிய சக்தியின் பரிணாம வளர்ச்சியின் உருவங்கள் தான். இதில் பூமியில் மற்றும் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு மனித இனம் உட்பட அனைத்து உயிர்களும் இயற்கையின் பரிணாம வளர்ச்சியை முன்னோக்கி எடுத்து செல்ல படைக்க பட்டவை ஆகும். எனவே இயற்கையின் பரிணாம வளர்ச்சிக்கு உதவவே மனிதர்களால் படைக்கப்பட்ட அறிவியலும் விஞ்ஞானம் மெய்ஞானம் மற்றும் கடவுள்களும் யேசுவும் நபிமார்களும் அவர்களின் வேதங்களும் மார்க்கங்களும் நீதி நியாயங்களும் மறுமை சொர்க்க நரக கதைகளும் மனிதர்களிடையே கூறப்படுகின்றன. அப்படியாவது நாம் திருந்துகிறோமா? இயற்கையின் பரிணாம இயக்கத்தை உணருகிறோமா???

  • @haneef304
    @haneef304 9 месяцев назад

    ma shaa Allah, good explanation

  • @LetUsAskOurGOD
    @LetUsAskOurGOD 9 месяцев назад

    அல்ஹம்துலில்லாஹ்.

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 4 месяца назад

    19-08- 2024. இந்த பூமியிலும் பிரபஞ்சத்திலும் வருங்காலங்களில் எத்தனையோ இயற்கையின் பரிணாம மாற்றங்கள் முன்னேற்றங்கள்
    நிகழ்நது கொண்டே தான் இருக்கும். ஆனால் இன்று உயிரோடு அதாவது வாழ்ந்து கொண்டு இருக்கும் நாம் செய்ய வேண்டியது என்ன? நாம் நம் அறிவு திறனுக்கு ஏற்றபடி மனசாட்சி படி சுயநலத்திற்காக எந்த குற்றங்களையும் அடுத்தவர்களுக்கு
    நேரடியாகவோ மறைமுகமாகவோ மற்றும் ஏவ்விதமான
    கஷ்ட, நஷ்டங்களை கால தாமசத்தை ஏற்படுத்தாமல் உதவிகரமாக வாழ வேண்டும் என்பது மட்டுமே நாம் செய்ய வேண்டியது அல்லது செய்ய முடிவது ஆகும்.

  • @Mshaik19
    @Mshaik19 10 месяцев назад +2

    💯🌹

  • @saleemthameen608
    @saleemthameen608 9 месяцев назад

    sirapana pathiu . halhamthulillah

  • @AlmeeranThame
    @AlmeeranThame 10 месяцев назад

    V nice speech

  • @suhadsukku7012
    @suhadsukku7012 9 месяцев назад

    Aahaa arumai nalla vilakkam
    Greatest

  • @sofiasidiq2002
    @sofiasidiq2002 9 месяцев назад

    Allahu Akbar

  • @suhadsukku7012
    @suhadsukku7012 9 месяцев назад

  • @ranganiyer
    @ranganiyer 9 месяцев назад +1

    0.38..பேச்சு சற்றே முரண்பாடாக காணபடுகிறது..நண்பரே...

  • @GoGo-lc9ob
    @GoGo-lc9ob 9 месяцев назад

    Asalamu alaikum

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 4 месяца назад

    சக மனிதர்களே!!! நம் வரலாற்று பதிவுப்படி முசா நபி காலத்தில் மற்றும் ஈசா நபி காலமத்தில் இன்னும் முஹம்மது நபி காலத்தில் இன்றுள்ளது போல இவ்வளவு அறிவியல்/ விஞ்ஞான கண்டுபிடிப்புகள் மற்றும் பூமியின் தோற்ற காட்சிகள் இருந்தனவா?? இன்னும் வருங்காலத்தில் எத்தனை எத்தனை அறிவியல் கண்டு பிடிப்புகள் முன்னேற்றங்கள் வர போகின்றதோ அவற்றை நம்மால் கணக்கிட்டு சொல்ல முடியுமா?? எனவே இன்று நம் பேச்சை நம்பும் மனிதர்கள் வருங்காலத்தில் எப்படி மாறி இருப்பார்கள் என்று கணிக்க முடியுமா?? எனவே எதுவும் சிலபல காலம். இன்னும் இந்த பூமியில் எத்தனை பூகம்பங்கள், நில சரிவுகள், வெல்ல பிரலயங்கள், புயல்கள்
    இன்னும் நம்மால் கூற இயலாத அழிவுகள் ஆக்கங்கள் ஏற்பட போகின்றது என்று எந்த வேதத்தால் மிக சரியாக சொல்ல முடியும் ?? எல்லாமே மனித யூகங்கள் கற்பனைகள் தான்!!!

  • @AMRB-999
    @AMRB-999 10 месяцев назад

    10:16 Time stamp
    Mudhal manidan Adam endral why not Adam is included in verse 57:26. It says All prophets came from the combined progeny of Nūḥ (as) and Ibrāhīm (as)

    • @mohamedmuazzam7041
      @mohamedmuazzam7041 10 месяцев назад +1

      Mudhal manidhan aadam Alaihi salaam awargal than.. nga modhalla Quran a padithu wilangi pesuga.❤❤❤

    • @AMRB-999
      @AMRB-999 10 месяцев назад

      @@mohamedmuazzam7041
      Aparam yean Allahh SWT adam aa include pannale antha verse la❓
      Appo Allahh SWT maranthutaar nu solla varinggala❓
      Astaghfirullahh
      Adam mudhal manithan na entire Quran layum contradict aga kudathu...
      ஏன் பல தீர்க்கதரிசிகளின் பட்டியல்களில் ஆதம் பட்டியலிடப்படவில்லை
      Al-An3ām, (6:83-86) An-AnbiyaaꜤ, Maryam போன்ற பட்டியல்கள்❓❓❓❓❓❓❓

    • @AMRB-999
      @AMRB-999 10 месяцев назад +1

      @@mohamedmuazzam7041
      Modhalla nengga Quran aa analyse seingga....Bible story aa Quran le tinikathingga

    • @rubiyaparvin
      @rubiyaparvin 10 месяцев назад

      There's a difference between Prophets and Messengers. Adam AS was a prophet, Nuh AS, Ibraheem AS, Isa AS, Muhammad SAW, etc are Messengers

    • @AMRB-999
      @AMRB-999 10 месяцев назад

      @@rubiyaparvin If Adam is the first Prophet why Allahh SWT didn't include in verse 57: 26❓
      Why Allahh SWT says exclusively the combined progeny of Nuh as and Ibrahim as❓
      #️⃣ 57:26 And we have sent Nūḥ and Ibrāhīm, and we assigned within their combined
      progeny, EXCLUSIVELY, the prophethood and the message of the scripture,....
      Why Adam as we taught as a first Prophet not included in that verse ❓

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்

    அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர்
    யா அல்லாஹ் உலக மக்களுக்கு ஹிதாயத்தை கொடுப்பாயாக அல்லாஹு அக்பர்
    யா அல்லாஹ் இவர் சுவனத்தை வழங்குவாயாக 😅

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 4 месяца назад

    19-08-2024. மனிதன் தன் அறிவு சிந்திக்கும் திறனின் குறை பிரசவம் மற்றும் பயத்தின் விளைவு தான் கடவுள், மறுமை, தீர்ப்பு, சொர்க்கம், நரகம், மறுபிறப்பு, உயிர்த்தெழுதல் போன்ற சிந்தனைகள்.
    உலகம் தோன்றி கோடி கணக்கான ஆண்டுகள் ஆகிறது இதுவரை எத்தனையோ எண்ணிடங்கா மனிதர்கள் பிறந்து இறந்து விட்டார்கள் இன்னும்
    எத்தனை கோடி
    ஆண்டுகள் இந்த
    உலகத்தில் எத்தனை கோடி மனிதர்கள் பிறந்து மரணிப்பார்கள் என்று கணிக்க முடியாது அப்படி இருக்கும் போது மறுமை எப்போது வரும் என்று மனித சிந்தனையால் அளவிட்டு சொல்ல முடியுமா??? எனவே மனிதர்களின் பய உணர்வின் கற்பனை தான உயிர் பிரிதல், மறுமை, மறுபிறப்பு, உயிர்த்தெழுதல், சொர்க்கம் நரகம் போன்ற கற்பனைகள் மற்றும் அவற்றை ஆதரித்து சபையை கூட்டி மைக்கில்
    பேசும் இந்த பேச்சுக்கள்.
    அவற்றை ஆமோதிக்கும் குறை சிந்தனை திறன் உள்ள மனிதர்களின் கூட்டங்கள்..

    • @abdulgani2461
      @abdulgani2461 2 месяца назад

      பூனை கண்மூடிகொண்டால் பூலோகம் இருண்டு விடுமாம்

  • @---np7mi
    @---np7mi 10 месяцев назад +1

    என்ன ஆதாரம் தர முடியுமா?? எப்படி தயாராக முடியும்??

    • @ammusidhu4797
      @ammusidhu4797 10 месяцев назад

      உங்களுக்கு எதற்கு ஆதாரம் வேண்டும் அதை சொல்லவும்

    • @---np7mi
      @---np7mi 10 месяцев назад

      @@ammusidhu4797 நான் ஒரு பாவி ஆகவே எனக்கு ஆதாரம் தந்தாள் தானே போகலாம் பரலோகம் அல்லது கடவுள் என்னை மன்னிப்பாரா??

    • @rubiyaparvin
      @rubiyaparvin 10 месяцев назад

      There's a lot of injustice all around us. Do you think it should just end that way?

    • @PersiaPradhaban
      @PersiaPradhaban 5 месяцев назад

      மறுமை வாழ்வுக்கு அடிப்படை முன்மாதிரி அத்தாட்சி இல்லாத இஸ்லாம்,எல்லா மனிதர்களுக்கும் முதல் மறுமை நித்திய பரலோக வாழ்வுக்கு 👉அடிப்படை அத்தாட்சியான இயேசுவின் மரண மறுமையடைதலை (உயிர்த்தெழுதலை) மறுக்கும் இஸ்லாம் மதத்திற்கு மறுமை நாள் பற்ற பேச எந்த தகுதியோ,அருகதையோ இல்லை‼️*​@@ammusidhu4797

  • @lovingeverything8264
    @lovingeverything8264 10 месяцев назад

    Intha nalla manithergalin kuttathil nanum oruvanaga iruka parkiren iraiven hatherku arulpurivaga...

  • @TheNallathambi
    @TheNallathambi 10 месяцев назад +4

    முகமது பல ஆயிரம் பேரைக் கொன்றிருக்கிறாரே.

    • @rubiyaparvin
      @rubiyaparvin 10 месяцев назад +2

      He never killed a single civilian. War rules are very strict in Islam. Most of the battles the prophet engaged in are defensive ones. Why don't you go study the actual history rather than making an assumption?

    • @TheNallathambi
      @TheNallathambi 10 месяцев назад

      @@rubiyaparvin First, tell me, was Muhammad a king or a prophet?

    • @mohamedbaakeer8860
      @mohamedbaakeer8860 9 месяцев назад

      எங்களுக்குள்ள பிரச்சினையே இதுதானே ! நபிகள் நாயகம் அவர்கள் வருடக்கணக்கில் உபதேசித்ததை , வாழ்ந்து காட்டிய வாழ்க்கையை ஒரு வரியில் சொல்லிவிட முடியுமா ? உங்கள் கேள்வி சரியான கேள்வி என்றால் இந்த உலகில் யாரும் இஸ்லாத்தைப் பின்பற்ற மாட்டார்கள். முதலில் இஸ்லாத்தைப் படியுங்கள். அதன் பின் ஏன் எதற்காக என்ற கேள்விக்கு விடை தேடுங்கள். அதை விட்டு விட்டு வீனாக சங்கித்தனம் பன்னாதீர்கள்.

    • @niyasyoutubens9229
      @niyasyoutubens9229 9 месяцев назад

      @@TheNallathambi unnei oruvan kollavanthaal sari kolluda enru paathukkondurippaayaa egkal nabi mathinavin thaleivaraaha irunthaar padeyeduththu vanthavarhaludan yuththam seithaar ithu onrum kolei alla

    • @rubiyaparvin
      @rubiyaparvin 9 месяцев назад

      @@TheNallathambi He was a prophet and a ruler like Moses

  • @suhadsukku7012
    @suhadsukku7012 9 месяцев назад

    Good
    PASALAI KODI VALARPPOM

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk 10 месяцев назад +2

    ❤❤❤❤❤qq🌹

  • @ipmohaideen1081
    @ipmohaideen1081 9 месяцев назад

    கட்டாயம்பேசவேண்டும்
    நன்றி

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 2 месяца назад

    மருத்துவம் படித்த நீங்கள் இப்படி அறிவியலுக்கு முரண்பாடாக மறுமை என்ற மூடநம்பிக்கையை மக்களிடம் பரப்பலாமா?

  • @dr.imtiazimtiaz4445
    @dr.imtiazimtiaz4445 9 месяцев назад

    இஸ்லாம் என்றால் என்ன என்று அனைவரும் புரியும் படி விளக்கி உள்ளீர்கள்

  • @f.hussainlucky8375
    @f.hussainlucky8375 9 месяцев назад +1

    ஐயா ஐயா இவர் கூறுவது விவாதம் அல்ல இவர் தன்னுடைய இறைவனைப் பற்றி கூறுகிறார் எந்த இடத்திலும் இயேசுவைப் பற்றி ஒரு குறிப்பிடவில்லை இயேசுவை தாழ்வாகவும் பேசவில்லை முட்டாள் மனிதா நீ உன்னை உணர்ந்து உன்னை இரட்சிக்கும் தேவன் என்று நீ நம்ப கூடியவர் ஒரு இடத்தில் அழகாக சொல்லுகிறார் எவன் ஒருவன் பரலோக ராஜ்ஜியத்தில் உள்ள பரம பிதா சித்தப்படி. நடக்கின்றrono. அவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியும். என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே கர்த்தாவே. என்கிறவன் பிரவேசிக்க மாட்டான் இதை சொன்னவர் மாத்யூ. கொரிந்தியர். இவர்களெல்லாம் புதிய ஏற்பாட்டில் உள்ளவர்கள் அவர் பேச்சைக் கேட்டு நட அடுத்தவரை விமர்சிக்காதீர்

  • @sksamy8992
    @sksamy8992 9 месяцев назад +1

    இல்லாத கடவுளைக் கூறி ஏனய்யா இப்படி மக்களை ஏமாற்றுகிறீர்கள்.

    • @kajamaideen8107
      @kajamaideen8107 9 месяцев назад

      வருகால மக்களை இன்னும் பைத்தியம் ஆக்குவதற்குதான்

  • @palanisamyp.s.6752
    @palanisamyp.s.6752 3 месяца назад

    மரணத்திற்குப் பிறகு என்றுபேசி மக்களை
    குழப்புதல் தேவையற்றது.
    இப்போதய வாழ்க்கை
    நல்வாழ்க்கையா?

  • @Mohamedniam-p6v
    @Mohamedniam-p6v 9 месяцев назад +2

    நீங்கள் மருத்துவர் போய் மருத்துவம் பாருங்க நீங்களும் மதம் பேசிட்டு உட்கார்ந்து இருக்கீங்க
    மற்ற மதத்தவனிடம் போய் நாம் ஏன் கெஞ்சனும்
    இது தேவையில்லை

  • @---np7mi
    @---np7mi 9 месяцев назад +1

    இதில் போதகரின் செய்தி இல்லையே ஏன் ??? இறைவன் நம்மை பரிசுத்தமாக படைத்தார் ஆனால் நீ பரிசுத்த குறைவாய் இருந்தால் நீ பரலோகம் போக முடியுமா??

    • @nislunaaraa
      @nislunaaraa 3 месяца назад

      Parisuththa kuraivu eatpaduwathu Naam seiyyum paavangalaal..Naam parisuththam adaya veandum entraal iraivan Naam seitha paawangalai mannikka veandum ...athatku iraivanidam paawa mannippu keatka veandum...iraivan mannithaal thaan manithan parisuththavaanaaha aaha mudiyum... Padaiththawanai thawira Evan paawangalai mannikka mudiyum

  • @Mohideen9003Mohmmden
    @Mohideen9003Mohmmden 8 месяцев назад

    நீங்கள் ஓர் உயிர் கொள்கையை கடைபிடிக்கும் முறைகளை சொல்லிக் கொண்டு இருக்கின்றீர்கள்
    ஈருஉயிர் ஈ ரு. உடல்
    ஒன்று சேர்ந்தால் தான் ஓர் உயிர் ஓர் உடல் வெளிப்படும்
    மனிதன் தோன்றிய காலத்திலிருந்து இது நடந்து கொண்டு இருக்கின்றது
    இதற்குப் பெயர் குடும்ப வாழ்க்கை

  • @Mohideen9003Mohmmden
    @Mohideen9003Mohmmden 8 месяцев назад

    நீங்கள் சொல்வதைப் கேட்டால் காற்று அடித்துகொபோது தூத்தி கொள்ளுங்கள்

  • @---np7mi
    @---np7mi 10 месяцев назад +2

    மரணத்துக்கு பின் வாழ்வு இருக்கிறது என்பதை பைபிள் உனக்கு முதல் சொல்லியுள்ளது அதனால் தான் யேசு சொன்னார் நானே வழியும் சத்தியமும் ஜீவனும் என்று.. ..வழி என்றால் என்ன நன்மைகள் செய்தால் போகலாம் என்பது போல இல்லை... நீ சொல்லும் சில சத்தியம் என நம்பும் சம்பவங்கள் போல் இல்லை, ஜீவன் நீ நினைப்பது போல் உன் ஆத்மா சொல்லும் ஜீவ வழி இல்லை.. அதனால் தான் யேசு சொன்னார் மனம் திரும்புங்கள் பரலோகம் இராச்சியம் சமீபமாக உள்ளது என்று..அது வேறு ஒன்றும் இல்லை சமீபமாக இருந்த யேசு. யோவான் 3 அதிகாரத்தை 1 இருந்து 16 வாசிக்க....

    • @mohamedjinnah9172
      @mohamedjinnah9172 10 месяцев назад

      ஆம் சகோதரரே , மறுக்கவில்லையே . ஜீசஸ் ( இயேசு ) யார் ? மரியா ( மேரி ) எனும், நாங்கள் அழைக்கும் மரியம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புதல்வரான " ஈஸா "அலைஹிஸ்ஸலாம் தான்.. இறைவன் அவர்களை தூதராக தேர்ந்தெடுத்து பைபிள் எனும் வேதத்தையும் அருளினான் . அந்த பைபிள் லில் "குர்ஆன்" ன் ஒருசில பகுதிகளை மட்டுமே இறைவன் அருளியிருந்தான் . அதன்பின் ( 500 /600 க்கும் இடைப்பட்ட வருடத்திற்க்கு பின் ) இறுதித்தூதராக முஹம்மத் நபியை இறைவன் தேர்ந்தெடுத்து முழமையடைந்த "குர்ஆன் " எனும் வேதத்தை அருளியிருக்கிறான் . ( நீங்கள் ஒரு முறை குர்ஆன் ன் தமிழ் மொழிபெயர்பை படித்தால் புரிந்து கொள்ள முடியும் ) நன்றி ..

    • @rubiyaparvin
      @rubiyaparvin 10 месяцев назад

      Why don't you try reading the Quran?

    • @---np7mi
      @---np7mi 10 месяцев назад +1

      @@rubiyaparvin நீங்கள் சொல்வது எல்லாம் பைபிள் வசனமே. அதனால் தான் சொன்னேன் குர்ஆன் என்பது பைபிளின் சத்தியத்தை வைத்து புனையப்பட்டதே இதற்கு ஆதாரம் அவர்கள் சொல்லும் பைபிள் வசனமே..

    • @LilyinHeaven
      @LilyinHeaven 9 месяцев назад

      இவ்வளவு விளங்கா மணிமாலையா இருக்கியே...
      என்னத்த சொல்ல

    • @nilushan5721
      @nilushan5721 9 месяцев назад

      Bible has got changed many times

  • @TheNallathambi
    @TheNallathambi 9 месяцев назад +1

    முகமது எத்தனை பேர்களைக் கொன்றுள்ளார்

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 9 месяцев назад +1

      யூதா தன் மூத்த மகனை தாமாருக்கு கட்டி வைத்தார்..அவன் பொல்லாப்பு செய்ததினால் தேவன் அவனை கொன்று போட்டார், பிறகு யூதா தன் இரண்டாவது மகனை தாமாருக்கு கட்டி கொடுத்தார்.அவன் பிறக்கப் போகும் குழந்தை தன் வம்சத்தில் சேராது என விந்தை வெளியே விட்டு கெடுத்தான்..தேவன் அவனையும் கொன்று போட்டார். .ஏம்பா தேவன் எத்தனை பேரைபா கொல்லுவாரு...போர் என்பது ஒப்பத்தப்படி நடப்பது இதில் மரணம் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்..அது வீரர்கள் சம்பந்தப்பட்டது .கோழை உனக்கு அது புரியாது...

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 9 месяцев назад

      டிலிட்

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 9 месяцев назад

      ஹாய்😢😢😢

    • @shaikmaideen8139
      @shaikmaideen8139 6 месяцев назад

      கடவுள்படைத்தநாள்முதல்எத்தனைபேரைகொன்றிருக்கிறார்.என்ன ஒருஅநியாயம்

    • @TheNallathambi
      @TheNallathambi 6 месяцев назад

      @@shaikmaideen8139மனிதனுக்கு ஆயுட்காலத்தை இறைவன் நியமித்திருக்கிறார் அதற்கு மேல் அவன் பூமியில் வாழ இயலாது சில நேரங்களில் மனிதர்கள் இறைவனை மறந்து பாவச் செயல்களில் ஈடுபடும் போது இயற்கை சீற்றங்களை வரவழைத்து அழிக்கிறார் முகமதுவும் அவருடைய சேனைகளும் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் வாளால் வெட்டிக் கொன்றது போல இறைவன் ஒருபோதும் செய்ததில்லை இறைவன் ஒருபோதும் அநீதி செய்பவர் அல்ல அவர் நீதியுள்ள நியாயாதிபதி. இறைவனைக் காப்பாற்ற நாம் போராட வேண்டியதில்லை நம்மைத்தான் இறைவன் காப்பாற்றுவார்.

  • @MaheenMaheen-l2s
    @MaheenMaheen-l2s 9 месяцев назад

    Chekeram
    Cheathutholyuka

  • @வாழ்கவளமுடன்-ம9ச
    @வாழ்கவளமுடன்-ம9ச 9 месяцев назад

    வ அழைக்கும் ஸலாம்

  • @Mohideen9003Mohmmden
    @Mohideen9003Mohmmden 8 месяцев назад

    தொழுத வனே பத்தி
    பேசிகிட்டு இருக்கீங்க
    தன் பசிக்கு
    ஏரை பிடித்து உழுதுதவனே அவனை பற்றி
    உழைத்தவனைபற்றி
    கொஞ்சம் பேசுங்கள்
    மாடை கொண்டு உழுதவனே பற்றி உழைத்து சாப்பிட்டவன்
    பற்றி
    கொஞ்சம் பேசு

  • @josephrufus9155
    @josephrufus9155 2 месяца назад

    Poi.Poi. Sir Poi solathinga
    * Islam dies without LIES.
    PLEASE PLEASE explain the TRUTH. Dont just sweet coat.
    * I know Quran.

  • @everisterromero6925
    @everisterromero6925 9 месяцев назад +2

    முகமது நபி இறந்த பிறகு எங்கு சென்றார் என்று யாருக்கும் தெரியாது. நோய்வாய்ப்பட்டு இறந்தார் என்பது மட்டும்தான் தெரியும். உங்கள் குரானில் இயேசு கிறிஸ்து உயிரோடு இருக்கிறார் மீண்டும் வருவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது நான் செத்துப்போன முகமது நபியை ஏற்றுக்கொள்ள வேண்டுமா உயிரோடு இருக்கிற மீண்டும் வரவிருக்கிற இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள வேண்டுமா? முகமது நபியை ஏற்றுக் கொண்டால் இறந்த பிறகு எங்கு செல்வேன் என்று யாருக்கும் தெரியாது. இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டால் இறந்த பிறகு ஒரு வாழ்வு இருக்கிறது. அது முடிவில்லாத வாழ்வு.

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 9 месяцев назад +3

      இரண்டு பேரையும் அல்ல...தேவனை மட்டும் தொழுது கொள்.

    • @ABDULMALIK_SIGMA
      @ABDULMALIK_SIGMA 9 месяцев назад +4

      நியாய தீர்ப்பு நாள் அன்று இயேசு முஸ்லீம் என்று நீங்கள் அறிந்துகொண்டபிறகு...... தேவன் உங்களுக்கு அழகிய பரிசை கொடுக்க நான் பிராத்தனை செய்கிறேன் 🥰

    • @everisterromero6925
      @everisterromero6925 9 месяцев назад +1

      @@tamilaruvi7142 என்றென்றும் இருக்கிறவர் தேவன் தானே. இயேசு கிறிஸ்துவம் என்றென்றும் இருக்கிறாரே. அவர்தான் தேவனோ?

    • @shafananoorul6013
      @shafananoorul6013 9 месяцев назад +1

      Sema bro...😊🎉

    • @AbdullrahimRahim
      @AbdullrahimRahim 9 месяцев назад

  • @White_efxx_ins
    @White_efxx_ins 2 месяца назад