அளவுபிளவுஸ் இப்ப எங்கிட்ட கையில் இல்ல . இடுப்பு சுற்றளவு 28 இன்ச் வளையபட்டி பக்கம் 1/2 இன்ச் சேர்த்து 7 இன்ச் மார்க் பண்றதா.சேர்க்ககூடாதா. எப்படி அளந்து மார்க் பண்றது சொல்லுங்க அக்கா ப்ளீஸ்.
ஹாய் நிவி அக்கா , நீங்க சொன்ன மாதிரி நா கை பகுதி சைடு எல்லாம் சரி பார்த்துட்டு தா கை பகுதிய தைக்ற.தைத்த பிறகு ஜாய்ண்ட் பண்ணும்போது அக்குள் பகுதியில் முன்பக்கம் அதிகமாக இருக்கு அதனால 4 வது டாட் பிடிக்றமாதிரி இருக்கு அது எதனால ங்க அக்கா இந்த தவறு வருது சொல்லுங்க அக்கா 🙏 பிளிஸ்
பிளவுஸ் எல்லாம் முன்னாடி நீ தான் பிடிக்கிறது சைடில் போய் இருந்து மேடம் அது எப்படி கரெக்ட் பண்றது ன்னு தெரியல கொஞ்சம் சொல்லுங்க நான் உங்க வாட்ஸப் நம்பர் இருந்தா குடுங்க
Very nice teaching mam unga video pathu enaku doubt ellam clear agitu mam thank you so so so much❤❤❤❤❤❤❤❤❤❤
மிகவும் அருமை யாக இருந்தது மிக்க நன்றி
நன்றி அக்கா மிகவும் பயனுள்ள வீடியோ அக்கா 👍
❤ super mam na romba confusion na eppodhan clear aachi
Shoulder down hanging how to ready pls reply
Neenga podra Ella video vume supera puriyithu neenga super ka
Thank you kka rompa kulapathula videos thadikittirunthan nenga mattum than correct ta solluringa ❤
அக்கா நன்றி உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அருமை அக்கா
Romba naal doubt clear aachu thanks akka
Nice theliva puriya vakiringa
Useful sharing... 👌💞
Thanks akka neenga solli tharathu nalla purithu sister
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏
நான் ஜாக்கெட்டின் கற்றுகொண்டு25 வருடம்ஆகின்றதுமேடம்.நேற்றுஉங்கள்வீடியோபார்த்துகட் பண்ணி தைத்தேன்அவ்வளவுகாரட்யாகவந்துமேடம்.உங்களுக்குதான்நன்றிசொல்லவேண்டும்மேடம்.நன்றி🙏👍
Congrats 👏 keep it up 👍 sisy
சைடு ஜாயின்ட் முழுவதும் அளந்து மார்க் பண்றது சொல்லி குடுங்க அக்கா ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏
Super nice sister.
Thanks akka
Thank you so much man🙏🙏🙏🙏
Nan ethirpartha vedio thanks mam
Akka...old blouse vachi armhole epdi join panradhunu sollunga... ennoda customer ellarum armhole loose varudhunu solranga...na corona period la 2 months unga videos paththu stitch panna kaththukkitten... adhukku munnadi basic mattum therium...so thank you akka.... indha doubt mattum clear pannunga...pls
Tq mam sleeve ennota stitching la problem ma iruthu Shu ippa solliution sollitanga
Thank you mam 🙏
அளவுபிளவுஸ் இப்ப எங்கிட்ட கையில் இல்ல . இடுப்பு சுற்றளவு 28 இன்ச் வளையபட்டி பக்கம் 1/2 இன்ச் சேர்த்து 7 இன்ச் மார்க் பண்றதா.சேர்க்ககூடாதா. எப்படி அளந்து மார்க் பண்றது சொல்லுங்க அக்கா ப்ளீஸ்.
Thank u akka very useful video
Super tq mam
Mam armhole joint mark old blouse vachi epdi measurement panradunu sollunga...
Akka marbu sutralavu correct ah iruka nu epdi kandu pidikrathu solunga sister... Please
Video upload panren sister
Ok akka
Super amma
Hi mam tks for ur vedio. pls upload cutting vedio.
ruclips.net/video/Mw_tokal8Tc/видео.html
Super sister
Munpakkam thaitha pinnadi pin pakakkam eduppu madithu thaikkalama mam
Yes
Mam munpakkam thaitha pinnadi sholder joint pannitu pinpakkam munpakkam alavu vaithu eduppu madithu thaikkalama mam
Mam alavu plouse I vita eduppu irakkam athigama vaikkanumna patti perusa vaikkanuma
Thanks mam
Thank you
👌 Akka
👍🏻👍🏻👍🏻
Old blouse la இடுப்பு konjam irakanum. Epdinu sollunga
Akka valathu side mattum soldar loss varuthu. Athula enna mistake pannirukken akka solunga
Video upload panren sister
Sister enau odambu perusavum kai sinnadhavum varudhu na ena panradhu pls epl
Video upload panren sister
Nivi thans pa
Thank you akka
Sister ungaluku fulla sleeve varuthu enaku sleeve stitch pani mudikira side konjama sleeve pathama iruku sister ena seivathu sister
Video upload panren sister
Back piece la stiching extra 1.5incha illa 2.5incha mam
Akka front and back cutting onena eppdi cut Pannanu sollunga akka
thank u mam
Akka ela heming panitu aprotha thaikanuma side joint
ruclips.net/video/Sld2Sd3JXik/видео.html
Tq
MAM nenga sonna alavuthan tat putuchen but frnt tat sidela pogythu ena panrathu mam
Video skip pannama parunga sister purium
Mam sleeve agaalam kammiya eruku body wast kammiya eruku chust mattum athikamaaka erukum na epadi jont podanum
ruclips.net/video/uVYn-1JfWaA/видео.html
Akka naanum neenga sollura padi thaan jont panren enaku jont varave mattuku ..konjam munna pinna thaan varuthu akka...😒😒😒
Porumaiya thainga, sariyaga varum
@@nivitailor7252 hmm sari akka 😒
👌👌👌🥰🥰
அக்கா கொடஞ்சு வெட்டுனது ஒரு கைக்கி மாறிடுச்சு.நான் அத சரி பண்ண பேக் சைடு வர கிளாத் கட் பண்ணிட்டே...முன்னாடி பின்னாடி இப்ப்டி கட் பண்ணுணா என்ன ஆகும்??? அக்கா
Video skip pannama parunga sister, video la theliva sollirupen
Thank you ka
Round hand how to stitch
ruclips.net/video/z1gf90GrCNk/видео.htmlsi=v29i7R2oq-cVfPoG
Thank you so much akka
சகோ மோட்டாரில் எப்படி தைப்பது என்று சொல்லி குடுங்க சகோதரி 🙏
Ok
@@nivitailor7252 🙏
Superannuation solely thareinga madam
Akka negga online clas etukkurigla solluga akka
Mm eduka poren, inform panren sister
@@nivitailor7252 ok sister kantipa solluga plsss🙏
ஹலோ சிஸ்டர் ஜாக்கெட்டுக்கு கை உள்ளே வெட்டாமல் கை தைக்கலாமா?
Thaikka koodathu
Mam kokki peace kum valayam piece kum size difference varuma
Sister blouse la enaku etupu lose a varuthu mam
Unka video parthu tha blouse thanchi palakuren sis
ஹாய் நிவி அக்கா , நீங்க சொன்ன மாதிரி நா கை பகுதி சைடு எல்லாம் சரி பார்த்துட்டு தா கை பகுதிய தைக்ற.தைத்த பிறகு ஜாய்ண்ட் பண்ணும்போது அக்குள் பகுதியில் முன்பக்கம் அதிகமாக இருக்கு அதனால 4 வது டாட் பிடிக்றமாதிரி இருக்கு அது எதனால ங்க அக்கா இந்த தவறு வருது சொல்லுங்க அக்கா 🙏 பிளிஸ்
Video upload panren sister
🌹
கொக்கி மற்றும் ஐ தைக்க சொல்லி குடுங்க சகோதரி 🙏
ruclips.net/video/UByeAqfwxSo/видео.html
@@nivitailor7252 நன்றி சகோதரி 🙏
கை குடஞ்சி வெட்டமா ப்ளவுஸல தைக்கலாம மேடம்
Blouse ku Kai kudainthu cutting pannanum
Video கொஞ்சம் பெரிதாக காட்டின நல்லா இருக்கு mm க்கா
Ethama onnu kutah varuthu illa korachu varuthu correct ah varamattithu
Video skip pannama parunga purium sister, video ah follow panni thainga sariyaga varum
@@nivitailor7252 ok ma thnx
42sizes chudithar cutting and stitching Sollunga sis
Video upload panren sister
அக்கா வட்ட கை தைப்பது எப்படி அக்கா
ruclips.net/video/z1gf90GrCNk/видео.html
Super sister chance Ella
பிளவுஸ் எல்லாம் முன்னாடி நீ தான் பிடிக்கிறது சைடில் போய் இருந்து மேடம் அது எப்படி கரெக்ட் பண்றது ன்னு தெரியல கொஞ்சம் சொல்லுங்க நான் உங்க வாட்ஸப் நம்பர் இருந்தா குடுங்க
வணக்கம் மேடம் உங்களோட முன்னாடி நான் பேசி இருக்கேன் பிளவுஸ் தைக்க indra's நிறைய இருக்கு ஆனா ஒன்னும் சரியா வரல மேடம் விட்டுட்ட மேடம் ஆனா உங்க வீடியோஸ் எல்லாம் நிறைய பார்த்துட்டு தான் இருக்கேன் மேடம் பிளவுஸில் பேக் சைடு எல்லாமே நல்லா அழகா வந்திருக்கு மேடம் பிரண்ட்ஸ் சைட் மேடம் தான் நல்லா வரமாட்டேங்குது மேடம்
tq
Super mom
Thank you akka
Super akka
Thank u sister
Thank you Mam