Mutton Gravy | Fish Fry | Boiled Egg | 3 Recipes Cooking by 1st Month YouTube Earning | Village Food

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2019
  • We Received our first-month youtube earning the reason, is you! We want to give you something, not like money or material item. The bridge of humanity building with love. We give you love from who eat the food which is cooked by our first-month youtube yearning. If someone eats the food and If they disclose the love then all credits going to you and your family.
    We always share the food with thankful to our viewers.
    We cook Three recipes Mutton Gravy, Fish Fry and Boiled Egg. We share this healthy and traditional village food to orphans.
    We make this recipe healthy and traditional, we use traditionally made gingelly oil, hand made masala and more.
    If you like our village food and our videos please our village cooking channel.
  • ХоббиХобби

Комментарии • 7 тыс.

  • @mmsportswear2607
    @mmsportswear2607 5 лет назад +51

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நண்பரே.நீங்கள் மென்மேலும் வளர வேண்டும்.எங்க கிராமத்து பசங்க மரியே இருக்கீங்க நீங்க.அந்த வெள்ளந்தியான பேச்சு, விவசாயத்துல உங்களுக்கு உள்ள அன்பு நல்ல தெரிது. நன்றிகள் பல.

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  5 лет назад +5

      உங்களது வார்த்தைகள் இன்பமூட்டுகிறது நண்பா!

    • @user-eh6ef5co4c
      @user-eh6ef5co4c 2 года назад

      انز٣زمقنففنت

  • @sathyapranava3575
    @sathyapranava3575 5 лет назад +37

    இல்லத்தின் முகவரி கொடுத்தீர்களே அது சூப்பர். பிற சேனல்களில் பலமுறை கேட்டும் தரவில்லை. என்னால் முடிந்த உதவியைச் செய்வேன்.நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகள். 💐💐💐

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  5 лет назад +6

      யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! உதவி செய்து இன்புற வேண்டுமென்று கொடுத்துள்ளோம்! உங்களது அன்பு மனதுக்கு கோடி நன்றிகள்!

    • @kesavakumarmuniyandi8298
      @kesavakumarmuniyandi8298 5 лет назад +1

      @@VillageCookingChannel really great your traditional cooking methods,and hygienic clean cook also. Wish you all the best for earn more money good luck

    • @priyadarshinid.m.priyadars6280
      @priyadarshinid.m.priyadars6280 3 месяца назад

      55​

  • @N.J.Sivakumar-ik8us
    @N.J.Sivakumar-ik8us 8 месяцев назад +10

    மக்களுக்கு செய்யும் சேவை மகேசனுக்கு செய்வது போல் அதிலும் ஆதரவற்றோருக்கு செய்யும் செயல் அனைத்திற்கும் மேலானது

  • @malikanidal789
    @malikanidal789 3 года назад +9

    أطيب أكل شفتو وأكلتو هو الأكل اليمني والهندي ماشاء الله عليهم روووووعة

  • @stalinbubloo7614
    @stalinbubloo7614 4 года назад +105

    வாழ்க கிராமத்து சமையல் குடும்பம். முதல் வருமானத்தை முதியோர்கு வழங்கியமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் உங்கள் உதவி தொடர எனது வாழ்த்துக்கள்👏👏👏🤝👍

  • @Vijay-Saran
    @Vijay-Saran 5 лет назад +21

    தர்மம் தலைகாக்கும் என்பது போல நீங்கள் செய்கிற இந்த உதவி நிச்சயம் உங்களை காக்கும்...இது ஒன்றும் சாதாரணமான சின்ன விசயம் கிடையாது இதற்கான பலன் இன்னும் உங்களை தேடி வரும்...எப்புடி உங்களால் நமது இல்லத்தை சேர்ந்தோரின் வயிறு நிறைகிறதோ அதே போல் உங்கள் மனமும் மகிழ்ச்சியால் நிறையட்டும் வாழ்த்துக்கள் VCC TEAM....

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  5 лет назад +2

      இவையனைத்தும் உங்களால் சாத்தியப்பட்டது சகோ! உங்களுக்கும் பங்குண்டு!

    • @mariarosammal552
      @mariarosammal552 5 лет назад

      ரொம்ப நன்றி brother

    • @rameshrrcarcare5657
      @rameshrrcarcare5657 5 лет назад +1

      Grandfather was super

  • @surendrarajani
    @surendrarajani 3 года назад +22

    அருமை தன் பசியை விட பிறர் பசியை போக்குகிறவன் தான் மனிதன்

  • @roshansworld8458
    @roshansworld8458 3 года назад +8

    First time unga channel Partha pozhudhu Publicity-kaga help panringanu ninachan. But first amount-i piraruku unavu alika selavu senchirungeenga... You are really great.🙏

  • @mmsportswear2607
    @mmsportswear2607 5 лет назад +260

    நான் ஒன்று மட்டும் சொல்லி கொள்கிறேன்.உங்கள் வாழ்வில் எவ்வளவு பெரிய அளவில் நீங்கள் வந்தாலும்.பணம் வந்தாலும்.இதே போல இருக்கணும் நான் விவசாயத்தை காப்பதனும்.
    நான் ஒரு மெக்கானிக் ஆனால் எனக்கு வேண்டிய காய்கறியை நானே உற்பத்தி செய்து கொள்வேன்.விவசாயம் எனது உயிர்

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  5 лет назад +59

      நிச்சயமாக சகோ! நாங்களெல்லாம் விவசாயிகள்! வயல்வெளிகள் எங்கள் கோயில்கள்! விவசாயியாக பெருமிதம் கொள்வோம்!

    • @user-xc8ok4hi2w
      @user-xc8ok4hi2w 5 лет назад +2

      @@VillageCookingChannel عقبات للسلع عقيل4e444442rrrr4ddreeee3erteereffcvvvgggggtttfdfghgfdd

    • @ha_bi558
      @ha_bi558 5 лет назад +3

      Arumaiiii

    • @mallikarajunganagi7465
      @mallikarajunganagi7465 4 года назад +1

      @@VillageCookingChannel cgii0okrt to 666

    • @afrojkhan6548
      @afrojkhan6548 3 года назад +1

      @@user-xc8ok4hi2w छ

  • @revathivenugopal1013
    @revathivenugopal1013 5 лет назад +513

    வந்த வருமானத்த விட நீங்கள் எங்கள் மீது கொண்ட மரியாதையும், நாங்க உங்கள் மீது கொண்ட அன்பும், ஆதரவும் மிக பெரியது. வாழ்த்துகள் vcc டீம். 👍👍👍💐💐💐💐

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  5 лет назад +31

      மிக்க நன்றி சகோ! உங்களது அன்பும் ஆதரவும் இல்லாமல் இது சாத்தியமில்லை! கோடி முறை நன்றி சொன்னாலும் போதாது!

    • @benubenu4575
      @benubenu4575 5 лет назад +2

      👍👍👍👍

    • @KarthiKarthi-dl3qk
      @KarthiKarthi-dl3qk 5 лет назад

      -i7uuuu I'm llkiiiiuu OK

    • @josefamaria5700
      @josefamaria5700 5 лет назад

      ☻☻☻☻☻☻☻☻☻☻☻☻☻☻☻☻☻☻☻☻☻☻☻☻☻☻👹👹👹👹👹👹👹👹☻☻☻☻💩💩💩💩💩💩💩💩💩💩💩👹👹👹

    • @premabalu5339
      @premabalu5339 3 года назад

      PB

      வி ஏர்ளையாட்டு )6ஓ

  • @jishnus4865
    @jishnus4865 3 года назад +27

    manyone can fill the stomach,but someone like you can fill the hearts...❤️️❤️️❤️️

  • @ManiKandan-bb9vg
    @ManiKandan-bb9vg 5 лет назад +108

    வெள்ளந்தியான கிராமத்து மக்கள்😍😍😍😍😍😍
    உங்கள் உழைப்பை மேலும் அழகாக காட்டுவது உங்கள் கேமரா மேன்👌👌👌
    என்னா வியூ😍😍

  • @lelinhamazarello6212
    @lelinhamazarello6212 3 года назад +7

    CARAS vcs TRABALHAM muito mais tbm cm essas comidas tão saborosas 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @susimasha4504
    @susimasha4504 3 года назад +3

    Ungaluku nallathe nadakum...God bless u brothers and grandpa...

  • @srishankar5415
    @srishankar5415 5 лет назад +24

    இப்ப இப்ப தான் உங்க பதிவுகள் எல்லாம் பார்த்திட்டு வாறன் ,subscribe பண்ணியாச்சு , பார்க்கிற பதிவு எல்லாம் like பண்ணிட்டு வாறன் , facebook ல share பண்ணிட்டு வாறன்.
    இனம்புரியாத சந்தோசம் உங்க பதிவுகள் எல்லாம் பார்க்கும் போது , ஒரு பதிவு கூட தவற விடக்கூடாது என்பதில் மிக கவனமா இருக்கன் ஏனென்றால் அவ்வளவு அருமை நண்பா,
    ஆரம்பகால பதிவுகளை விட தமிழில் பேசும் பதிவுகள் இன்னும் அருமையாக இருக்கின்றன , சொல்ல வார்த்தைகள் இல்ல நண்பா , இவ்வளவு காலமும் தவற விட்டிட்டன், இனி தவற விடமாட்டன் , எல்லாத்துக்கும் ஒரு படி மேல போய் எளியவர் வறியவர்க்கு விருந்தோம்பல் அருமை.
    இறைவன் அருள் கிடைத்தால் உங்களோடு சேர்ந்து சமைத்து என் சொந்தங்களுக்கு உறவுகளால் கை விடப்படட என் ரத்த உறவுகளுக்கு உணவளிக்க மிக ஆர்வமாக இருக்கிறேன் , காலம் கனிந்து வரும்போது உங்களோட நிச்சயம் தொடர்பினை ஏற்படுத்துகின்றேன்,
    நன்றி (தாத்தா , அய்யனார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் )
    28/01/2019
    நீங்க எந்த இடம்? அவ்வளவு இயற்கை அழகான இடம்.

  • @user-mw5eq3gz7n
    @user-mw5eq3gz7n 5 лет назад +131

    அம்மியில் அரைப்பது அருமை. விவசாயி மகன் you tupe சேனல்

  • @balajinissan7197
    @balajinissan7197 3 года назад +3

    உங்க சமையல் சாப்பிட எனக்கு ரொம்ப நாள் ஆசை நிறைவேறுமா?

  • @AliSameer-qu3yl
    @AliSameer-qu3yl Год назад +2

    वाह, आपके वीडियो बहुत प्यारे हैं 😊😊

  • @HomeCreators
    @HomeCreators 5 лет назад +172

    Superb ... Unga channel ku 1 million subscribe koodiya sikiram vara valthukal ...

    • @esthera6530
      @esthera6530 5 лет назад +1

      Aduthavangala tharalama vazhutha oru nalla manasu venum... May God bless you abundantly.

    • @sivarani511
      @sivarani511 5 лет назад

      Hi

    • @sanjusamikshalifestyle3309
      @sanjusamikshalifestyle3309 5 лет назад

      super.video,,☺️👌👌👌👌👌🙏🙏🙏🙏❤️❤️💖💖

  • @sathishraj7220
    @sathishraj7220 5 лет назад +128

    Superb bro
    Neenga 100 varushathuku mela nalla irupeenga

  • @mohamedgani6515
    @mohamedgani6515 3 года назад +21

    ஏழைகளுக்கு ஒரு வேளையாவது வயிறார சாப்பாடு கொடுக்கனும்னு நினைக்கிறிங்கள்ள அந்த மனசு தான் ஐயா கடவுள்.

  • @sanjugowda3761
    @sanjugowda3761 3 года назад +38

    God bless u brothers....u r cooking and feeding for needy people 🙏

  • @kumaresankumar7248
    @kumaresankumar7248 5 лет назад +65

    சேர்ந்தே இருப்பது.
    அய்யனாரும் அம்மியும்⚘⚘
    வாழ்க வளமுடன்

  • @harishyam-
    @harishyam- 4 года назад +140

    For those of you who don't know Tamil and didn't understand what they were saying earlier in this video, here it goes, they received their first income from youtube after 8months of hard work and it's a ritual for the farmers to serve their god first with the income they get, and for these people, they see the subscribers and viewers as their god but its impossible for them to pay back the million subscribers but instead they will serve the food to the poor and old people in the viewer's honour and the blessings from the people who eat their food will go directly to us (the viewers and subscribers).
    apart from the amazing food they cook, these guys are genuinely warm-hearted people. let's support them with what we can. thanks

    • @sharonsharu1150
      @sharonsharu1150 4 года назад +1

      Hmm😐

    • @prajusrinivas1301
      @prajusrinivas1301 4 года назад

      Good bro

    • @maryroseochea9412
      @maryroseochea9412 4 года назад +1

      God bless them all i wish they will always help to the old and poor people 😇😇 i love the way they cook its clean and natural and despite of thier hard work to cook they still happy and put smile on thier faces

    • @adictedtoart4618
      @adictedtoart4618 4 года назад

      you are amazing bro tq😆😅😃😄😀☺😊

    • @glitch4206
      @glitch4206 4 года назад

      @@adictedtoart4618 hey ff gaming u play ff

  • @balajibalajipy0170
    @balajibalajipy0170 3 года назад +6

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா👍🏻

  • @joseangelcapellan6489
    @joseangelcapellan6489 3 года назад +2

    K DIOS los bendiga, me gusta mucho con el AMOR k ellos cocinan para TODOS, MUCHAS VE, K DIOS LOS BENDIGA

  • @shrutib007
    @shrutib007 5 лет назад +185

    You guys are real humans.. feeding other people.. doing great job .God bless you... 🇮🇳🇮🇳

  • @priyapriyasankar2871
    @priyapriyasankar2871 5 лет назад +122

    இந்த எட்டாயிரம் ரூபாய் இன்னும் பல மடங்கு பெருக வாழ்த்துக்கள். இன்று போல என்றும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  5 лет назад +19

      நிச்சயம் இருப்போமென்று உறுதியளிக்கிறோம்!

    • @ramramesh4569
      @ramramesh4569 2 года назад +1

      Ĺ

    • @mokshithkulal1841
      @mokshithkulal1841 2 года назад

      @@VillageCookingChannel
      Hsnsj e

  • @gokulsuraj7827
    @gokulsuraj7827 3 года назад +4

    8000 endru ungal salary pathi sonnathukku oru periya manasu venum brother😀😀😀❤❤👍👍👍

  • @user-mh5bg7uh1e
    @user-mh5bg7uh1e 3 года назад +2

    متابعكم
    من العراق
    🇮🇶❤🇮🇳

  • @santhoshkumar2552
    @santhoshkumar2552 5 лет назад +112

    மற்ற சேனல்களை விட உங்கள் பதிவுகள் அருமையாக உள்ளது.
    நீங்கள் மேலும் வளர வாழ்த்துகள்

  • @mohamedfarook4491
    @mohamedfarook4491 5 лет назад +37

    உங்களின் பதிவு வேற...லேவல் நண்பர்களே, இன்று போல் என்றும் உங்கள் நட்பு இருக்க, மேல் மேலும் வளர நல்வாழ்த்துகள்....💐💐💐💐💐💐💐💐🌹🌹🌷🌷💪💪💪

  • @lelinhamazarello6212
    @lelinhamazarello6212 3 года назад +3

    Observei uma coisa importante 🤔🤔🤔 VCS usam o sal grosso cristal vou usar tbm 😊😊😊😊😊😊😊😊❤❤❤❤

  • @rarecoinsbyrafiqueshk5660
    @rarecoinsbyrafiqueshk5660 9 месяцев назад +3

    Very very nice video

  • @abibuttu4219
    @abibuttu4219 5 лет назад +683

    Ayyanar bro fans hit like❤️

  • @sabapathisaba8112
    @sabapathisaba8112 5 лет назад +7

    இந்த இடம் நீங்க சமைக்கிவிதம ரொம்பவே பிடிச்சி இருக்கு எங்கலுக்கும் ஆசையா இருக்கு நாங்க பேங்களுரில் இருக்கோ உங்க விடியோவை மிஸ் பன்னாம பார்பேன் இதையேல்லாம் சேய்து எல்லோருக்கும் பரிமாருகிர விதம் சூப்பர்

  • @ashwinitorne261
    @ashwinitorne261 3 года назад +5

    Neet an clean full receipes.. look like testy u made all.. i like your all foods..u made plss chicken tandooriii kaise banate hai aap log wo ek barr receipe banayege ky. Thanku.

  • @ganapathipr4914
    @ganapathipr4914 8 месяцев назад +1

    May GOD Bless you all... i am from Karnataka ...really love your video and doing great job. and feeding poor people.

  • @ajaykumartandle7389
    @ajaykumartandle7389 4 года назад +32

    Nice to see villagers cooking delicious and traditional food. Thanks for showing videos

  • @balaganesh179
    @balaganesh179 5 лет назад +5

    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா.. உங்களது பேச்சு மனதிற்கு அமைதியும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.. உங்கள் குடும்பத்தில் அனைவரும் நலமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன்😊

  • @prasannagg7007
    @prasannagg7007 3 года назад +3

    Farmers and Agriculture be the God for all the people in the world 👏👏

  • @poojarinaresh2157
    @poojarinaresh2157 2 года назад +2

    I hope to God bless you all and your entire family members bcoz you guy's serve the poor people daily...dis is the real humanity forever...

  • @Prathap-nf1tg
    @Prathap-nf1tg 5 лет назад +76

    என்ன மனுசன்யா நீரு வேர வேர லெவல் சகோ ஐயனார் தலை வணங்குகிண்றேன் 🙏🙏🙏

  • @m.vinothvinoth1150
    @m.vinothvinoth1150 5 лет назад +352

    யோவ் அய்யனார் சப்பாடு போடுர நீங்க தான் யா கடவுள் .நீங்கதான் யா எங்களுக்கு சோரு போடுர.நீங்க இல்லனா எங்களுக்கு ஏது யா அரிசி.
    சமைச்சி சாப்பாடு இல்லாதவங்களுக்கு குடுக்குறீங்க அதுக்காகவே தினமும் உங்க வீடியோ பத்துட்டுதான் யா தூங்குவேன் .
    அய்யனார் நானும் உங்க கூட சேந்துக்குரேன் யா எனக்கும் அம்மி அரைக்க தெரியும் யா! எல்லாரும் தாத்தா சொல்ரத தட்டாம கேக்குரீங்க இப்டி சேர்ந்து வேல பாத்தா வெற்றி நிச்சயம் .

  • @kalleshsalesmanagerautocon354
    @kalleshsalesmanagerautocon354 3 года назад +2

    ಸೂಪರ್.. ಗಾಡ್ ಬ್ಲೆಸ್ ಯು
    ಇದು ಭಾರತೀಯರ ನಿಜವಾದ ಪ್ರೀತಿ..

  • @kuppilinagamani8143
    @kuppilinagamani8143 2 года назад +5

    Awesome dishes always 👌👌

  • @safeershams885
    @safeershams885 5 лет назад +252

    I am from Pakistan i dont understand these peoplz language butt they make realy delicious food i want eat tamil food

    • @frommanilawithlove2556
      @frommanilawithlove2556 4 года назад +1

      Come to manila..i am a good cook😁

    • @Sam_thoughts_
      @Sam_thoughts_ 4 года назад +11

      Hi safeer iam from tamil nadu. Thank for your identification of our food it's really delicious and healthy. And they are speak tamil. They're earning money from utube then they money use for unwellthen people to give a food

    • @kmohannaveen
      @kmohannaveen 4 года назад +2

      Welcome to Tamil nadu

    • @kumudaseelamsetty4833
      @kumudaseelamsetty4833 4 года назад +4

      Food doesn't require language, religion & .... so many things

    • @mr.madhan1172
      @mr.madhan1172 4 года назад +2

      Indians always always welcomes u. Come and eat... Share about VCC. Tq

  • @ilakiyadhanyask7990
    @ilakiyadhanyask7990 5 лет назад +375

    ஐயா உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருப்பிங்க

  • @kartikmudliar6417
    @kartikmudliar6417 3 года назад +6

    God bless u people ❤️lovely job u doing

  • @poojarinaresh2157
    @poojarinaresh2157 Год назад +1

    I love dis mutton Curry item's forever and fish fry items and boiled egg thatha.... God bless you all....

  • @akashkrishna4166
    @akashkrishna4166 5 лет назад +23

    Love your traditional cooking style & Social services.........
    Lots of love from Kerala..

  • @kesavan7315
    @kesavan7315 5 лет назад +6

    ஒரு அம்மி சமையலையே தாங்க முடியல இதுல மூன்று அம்மி சமையலா முடியவில்லை என் அன்புள்ள விவசாய பெருங்குடி மக்களே வாழ்க வளமுடன் வெற்றி நிச்சயம் 💪💪💪

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  5 лет назад

      அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் கோடி நன்றிகள் சகோ!

  • @daggereditz2845
    @daggereditz2845 3 года назад +19

    That house is beautiful ❤️

  • @HappyHeart676
    @HappyHeart676 3 года назад +4

    😎வீரத்😎தமிழர்கள்😎

  • @alexanderkojin5854
    @alexanderkojin5854 5 лет назад +34

    Ваш канал и ваша работа просто супер. Вы дарите надежду на лучшую жизнь и возможность верить в людей всем тем кого вы просто от сердца накормили

  • @desingurajasa9557
    @desingurajasa9557 5 лет назад +10

    Neenga seiyyara receipies Ella supera irukku.mukkiyama karruppu bro ammila araikarthu adhavida nalla irukku.neenga senjitu ellarum share panni saapadringa.ellathayum Vida neenga senji mudhiyor illathirkku kodukarthu rombave naalairukku.indha mathiri seiyarthu romba periya help avangalukku.god bless you

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 3 года назад

    Ayyaa, Ayyanaar Ungalai Pontra Nalla Ullaththodu, Muthiyavargalukku Mugam Suzhikkamal Unavu Padaiththu Azhagu Paarkkum Neengalthaan Ayyaa Kadavul. Vazhga Valarga Ungalin (Nanbergal Ulpada) Thondullam. Nantri.

  • @sunidhidhiman3166
    @sunidhidhiman3166 3 года назад +10

    Kindly give subtitles in English ..we will love to hear what u say❤️

    • @wolverine8992
      @wolverine8992 3 года назад +2

      Some talks they can't add subtitles. Some fun talks they speak themselves. Instead of fun talks they add subtitles like what they doing. They're saying thanks to subscribers, because they earned Rs. 8000 from RUclips. They planned to buy food and cook for elder peoples and serve to the orphanage homes.

  • @Premkumar-fw3xl
    @Premkumar-fw3xl 5 лет назад +13

    Long life for you and your family... May god shower some mercy to everyone of you 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @TAMILUSERS
    @TAMILUSERS 5 лет назад +1092

    முதல் யூடியூப் வருமானம் பெற்று அனைவருக்கும் உணவு வழங்கிய உங்களுக்கு எனது நன்றிகள்..

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  5 лет назад +54

      மிக்க நன்றி நண்பா!

    • @vijayaselvi1527
      @vijayaselvi1527 5 лет назад +13

      Thanks. vivasayam pantrathuku appuram keditha money nallavithama use pannutharku. engalukkum ungakoda vanthu sapeda asaya irukku. kedikkuma.

    • @adicandrapermana27
      @adicandrapermana27 5 лет назад +4

      Ngomong naon teu ngarti urang mah....

    • @AK_Studioz
      @AK_Studioz 5 лет назад +2

      185th like catch it

    • @anukutty7959
      @anukutty7959 5 лет назад +2

      Nice

  • @voiceofAncy
    @voiceofAncy 6 месяцев назад +1

    உங்க canel appavum நல்லா இருக்கனீம்.வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @vijayrajucreations
    @vijayrajucreations 3 года назад +8

    Congratulations to you brother and your great friends 😀 😀 😀

  • @ezandhamizanjamapgroup2153
    @ezandhamizanjamapgroup2153 4 года назад +5

    அண்ணா நீங்க எல்லாரும் சேர்ந்து இந்த மாதிரி உதவி செஞ்சிட்டு வந்திங்கனா ராகவா லாரன்ஸ் அண்ணா உங்களுக்கு கண்டிப்பாக உதவி செய்வாறு அதுக்கு நான் கேரண்டி 😊😊

  • @adityav8157
    @adityav8157 5 лет назад +71

    Please continue this service.... We are there to support you.... You guys are rocking.... All the best

  • @narasimhareddyg1920
    @narasimhareddyg1920 3 года назад +4

    You did great job guys 👍👍👍🙏🙏🙏

  • @manojkumarmanojkumar406
    @manojkumarmanojkumar406 3 года назад +3

    👍👍120പേരുടെ വിശപ്പ് മാറ്റുന്നനിങ്ങൾ ഓരോരുത്തരുടെയും മനസ്സ് !!നന്ദി എല്ലാവർക്കും ഇനിയും ഇത് തുടരണമെന്ന് ഞാൻ ആശംസിക്കുന്നു !!!👃👃👃👃

  • @rajicreations-8814
    @rajicreations-8814 5 лет назад +4

    வாழ்த்துக்கள் இது தான் தமிழர்களின் மனசு உங்கள் சேனல் மேல் மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @apsar786rufus
    @apsar786rufus 5 лет назад +61

    மிக்க மகிழ்ச்சி அய்யனார். மேலும் மேலும் நீங்கள் வளர நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்,அல்லாவின் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு உள்ளது.

  • @rajancs9891
    @rajancs9891 7 месяцев назад +2

    Neenga seyra samayal ellame enakku romba romba pidikkum

  • @sunnysil830
    @sunnysil830 3 года назад +19

    Do you know why I love your videos? Because after you cook when thies people eat I love to see that thies poor people can eat good just because of you guys 🙏

  • @surenimman5111
    @surenimman5111 4 года назад +46

    எல்லோருக்கும் உதவி செய்யனும் நினைக்கிற அந்த மனசு தான் கடவுள் 🙏 உங்கள் பணி இன்னும் சிறப்பாக​ வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா

  • @tamilcricketfire561
    @tamilcricketfire561 5 лет назад +22

    உங்க டீம்ல எங்கலுக்கு ரொம்ப ரொம்ப பிடித்தவர் ஒருவர் ஐநார்

  • @jayeshkumarm7972
    @jayeshkumarm7972 3 года назад +4

    My name is jayesh from kannur in kerala am greate fan of you ... You people are doing greate job......all the best ..enikk ungale pakkanathuk romba aasayiruk... please respond if you can...

  • @royaldipak5690
    @royaldipak5690 3 года назад

    केरला एक बहुत सुंदर राज्य हैं, आपके चैनल पर एक नंबर रेसिपी हैं.

  • @Butterflies_Beauty
    @Butterflies_Beauty 5 лет назад +236

    Guys, why 1.9k dislikes?😡 they are doing a great charity by feeding the elderly citizens.
    Not every one can do these things and VCC Team you guys rock. God bless you all.🙏🙏🙏🙏🙏🙏

  • @raghavn9398
    @raghavn9398 5 лет назад +12

    மிக்க மகிழ்ச்சி நண்பா
    இன்னும் உங்கள் வருவாயும் Subscriber களும் பல லட்சமாக உயர வேண்டும்.நீங்கள் செய்யும் உணவனைத்தும் உங்கள் நிலத்தில் விளைந்த பொருட்களாக இருக்க உங்கள் விவசாயம் பெருக வேண்டும்.
    குறிப்பாக நண்பர் அய்யனார் அவர்களின் வார்த்தைகளைக் கேட்கும் போது கண்களில் நீர் மல்கியது!!!
    வாழ்த்துக்கள் மென்மேலும் வளருங்கள்!!!

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  5 лет назад +2

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் தொடர் ஆதரவுக்கும் மிக்க நன்றி நண்பா! உங்களது ஆதரவே அனைத்திற்கும் காரணம்!

  • @manivannannarayanasamy5716
    @manivannannarayanasamy5716 3 года назад

    முதிர்ந்த வயதினருக்கு உணவு அளிக்கும் நல்ல உள்ளங்கள் பல்லாண்டு வாழ்க! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

  • @jeyaranimuthuraman8460
    @jeyaranimuthuraman8460 3 года назад +1

    The service u r doing is not so easy may God bless u

  • @kangamuthu751
    @kangamuthu751 5 лет назад +19

    நமது பாரம்பரிய முறையை மீட்க கிளம்பி உள்ளீர்கள் உங்கள் மீட்டெடுப்புக்கு நன்றி. அம்மிக்கு கொத்து போடுங்க அய்யணரே.சேலம், ஆத்துர்.

  • @navamimuthusamy6396
    @navamimuthusamy6396 3 года назад +4

    Bro ellarum manasu ipti irukathu oru Vela kuda sapda mudiyathavanga evlovo per irukanga avangaluku Neenga kadaul mari sapadu potringa your great Anna 🙏🙏🙏🙏🙏🙏

  • @saimanisai
    @saimanisai 7 месяцев назад +2

    மங்களகரமா மங்களகரமா மஞ்சள்😊 ஆரம்பிக்கிறோம் ❤ அண்ணனுக்கு ஒரு லைக் போடுங்க😊

  • @monsoon4569
    @monsoon4569 2 года назад +1

    I feel like eating mutton curry and fish curry after watching this video 💖💖

  • @onelastbite995
    @onelastbite995 5 лет назад +45

    Dislike pannavanukum punniyam poi seratum nu sonninga pathingala.. Anga nikringa thala neenga.. Enga channel sarba romba magizchi😀 ungalaku nenjarntha valthukal sakothargale 😊

  • @sujithmanipal6919
    @sujithmanipal6919 5 лет назад +6

    Proud to be Indian cooking people 🇮🇳 helping nature..... Good job

  • @thainesrani6379
    @thainesrani6379 2 года назад

    உங்க சமையல் எல்லாம் அருமை இதில் வரும் வருமானத்தையே நீங்கள் வைத்துக் கொள்ளாமல் அதிலும் ஏழைகளுக்கு உதவும் எண்ணம் வரவேற்கத்தக்கது மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சமையலில் கொஞ்சம் டிப்ஸ் சொல்லலாம்

  • @priyamani9789
    @priyamani9789 Год назад

    வணக்கம் வில்லேஜ் குக்கிங் உங்க வீடியோ நான் எப்பவுமே பார்ப்பேன் நீங்க சமைச்சு முதியோர் இல்லத்துக்கு கொடுக்குற சாப்பாடு மனசார நாங்க வாழ்கிறோம்

  • @revathisamikannu9057
    @revathisamikannu9057 5 лет назад +4

    உங்கள் வருமானம் 8 ஆயிரம் மட்டும் அல்ல நீங்கள் சேர்த்த 88000 subscribe களும் தான். உங்கள் வருவாயோடு subscriber களும் உயர வாழ்த்துக்கள்.

  • @venkatcena6225
    @venkatcena6225 5 лет назад +10

    Ennathan sampathisalum aduthvangaluku selavau panna ellam oru nalla manasu venum nanpargala வாழ்த்துக்கள் உறவினர்களே

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  5 лет назад

      உங்களது அன்பும் ஆதரவும்தான் அனைத்துக்கும் காரணம் சகோ!

  • @irfanbelim4083
    @irfanbelim4083 11 месяцев назад +1

    Role Model For Entire Society 🙏🙏

  • @nishashankar6192
    @nishashankar6192 3 года назад +3

    I am watching first time thank you so much sir,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nmkkannan1256
    @nmkkannan1256 5 лет назад +8

    Most perfect and clean cooking channel ever.

  • @rajaradiology
    @rajaradiology 4 года назад +3

    அருமையான சமையல், உங்கள் தொண்டுள்ளம், உழைப்பிற்கு நன்றிகள் பல. வாழ்க வளர்க.

  • @dhondudhaije8678
    @dhondudhaije8678 3 года назад

    सर्वांना जयभीम, जय महाराष्ट्र.
    मी आपला व्हिडीओ नेहमी पहात असते.
    आपली स्वंयपाक करण्याची पद्धत फार आवडते.तेही पाट्यांवर वाटून ताजा मसाला तयार करून भाज्या केल्या जातात आणि गरजू लोकांना खाऊ घातले जाते. हे फारच चांगले काम करीत आहात त्या बद्दल फार चांगले वाटते.
    आपल्या हातून सतत चांगले कार्य घडो.
    सबका मंगल हो।

  • @kamubomu577
    @kamubomu577 8 месяцев назад +1

    We also love to eat the food you make😋😋😋

  • @coolbuddy5677
    @coolbuddy5677 5 лет назад +16

    I'm from Bishkek ....u guys are really amazing doin great works to orphanage..let God bless u guys a long life for the things u guyz are doin💖🔥

  • @nagulmeerashaik3896
    @nagulmeerashaik3896 5 лет назад +57

    Ur cooking style is good and appreciate you for distribution of food for poor people...... really superb....love u from Telangana

    • @thejraga932
      @thejraga932 5 лет назад

      Nice comments

    • @thejraga932
      @thejraga932 5 лет назад

      Your are from and this video taking place tamilnadu not a thelungaana

  • @vijayavijayamanuel9107
    @vijayavijayamanuel9107 2 года назад

    'ഒരു നേരം ഭക്ഷണം കൊടുക്കുന്നത് ഏറ്റവും മഹത്തായ ഒന്നാണ് ദൈവം നിങ്ങളെ കാത്ത് രക്ഷിക്കട്ടെ സൂപ്പർ. പാവം എന്തോരം മുളകാ ആ കൊച്ച് അരക്കുന്നത് ആർക്കെങ്കിലും ഒന്നു സഹായി ചൂടെ

  • @mohomedrazan8782
    @mohomedrazan8782 2 года назад +1

    I love this chennel...I am from Korea

  • @prabakaran7892
    @prabakaran7892 4 года назад +76

    நீங்கள் முதியோர் இல்லத்திற்கு கொடுத்ததற்காகவே ஒரு நாளைக்கு பத்துக்கு மேல பாப்பேன் ஏதோ என்னால முடிஞ்சது.....

  • @sugumarfas5041
    @sugumarfas5041 5 лет назад +22

    வாழ்த்துகள் நண்பர்கள்👭👬👫 மசால ௮ரைக்கும் நண்பருக்கு பாரட்டு