திருவாய்மொழி 1.2.2-ம் பாசுரம் | Thiruvaimozhi 1.2.2 l Epi 107

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #kavasamkonnect #DhinamDhorumDivyaPrabandaminEnglish #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
    Song rendition Smt Swetha Varadaprasath
    ஜீவாத்மா தன் தலைவனான
    நிலையான பரமாத்மாவை அனுபவிப்பதுதான்
    நிலையான பேரானந்தம்
    திருவாய்மொழி 1.2.2ஆம் பாசுரம்
    மின்னின் நிலையில
    மன்னுயிர் ஆக்கைகள்
    என்னும் இடத்து
    இறை உன்னுமின் நீரே.
    -நம்மாழ்வார் திருவடிகளே சரணம்
    மக்கள் துயர் தீரும் நேரம் வரும்...
    அன்று தாமாகவே காலம் கனிந்து வரும். நமக்கானது நம்மை நோக்கி வரும். நமக்குள்ளாக ஒரு தெளிவு வரும். அந்த ஒளி எந்த நொடியிலும் வரலாம். எந்த வடிவிலும் வரலாம்.
    வேதங்கள் நான்கென நமக்குத் தெரியும். அதற்கு மேலான வேதம் எது
    தரணி போற்றும் தமிழ் வேதம் அது. பக்திக்கு தாய் மொழியே சிறந்ததென சொல்வது அது..
    அன்றாட பூஜைக்கும் பாடல்கள் தந்தது அது
    கண்கண்ட தெய்வங்களைக் கண் முன்னே நிறுத்துவது அது
    ஏற்ற தாழ்வின்றி எல்லோருக்கும் உடமை அது,
    இன்னும் எளிய தமிழில் எடுத்துரைப்பேன் என் கடமை அது
    இது நமக்குள் இறைவன் தந்த பந்தம்
    இதன் பெயர் 4000 திவ்யப் பிரபந்தம்
    இது ஆழ்வார்கள் ஏற்றி வைத்த தீந்தமிழ் தீப்பந்தம்
    அள்ளி அள்ளி பருகுவோம் தினந்தோறும் திவ்யப் பிரபந்தம்
    தினமும் காலை 6 மணிக்கு கவசம் கனெக்ட் யூடியூப் சேனலில்
    காணத் தவறாதீர்கள்
    மற்றும்
    உங்கள் சங்கரா தொலைக்காட்சியில்
    தினந்தோறும் காலை 8.30 மணிக்கு
    பார்க்கலாம்
    அடுத்த பதினோரு ஆண்டுகள் தினந்தோறும் திவ்யப்பிரபந்தம்
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► RUclips: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

Комментарии • 70

  • @jnanasambandarinyoutube8026
    @jnanasambandarinyoutube8026 2 дня назад +1

    Emperumanar Thiruvadigale Saranam 🙏
    Nammazhwar Thiruvadigale Saranam 🙏

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik4704 2 дня назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉 Namaskarams Swamin 1:25

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d 2 дня назад +8

    தங்களுக்கு அடியேனின் அனந்தகோடி நமஸ்காரங்கள் நம்மாழ்வார் திருவடிகளே சரணம். ஆச்சார்யர்கள் திருவடிகளே சரணம். நிரந்தர இன்பம் ப்ரம்மத்திடம்தான் என்று உணர்த்தும் வைஷ்ணவ பாசுரங்கள். நன்றி 🙏🙏🙏🙏

  • @sudhakannan2991
    @sudhakannan2991 2 дня назад

    ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ. ஆழ்வார், ஆசார்யர், எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.🙏🙏🙏🙏.

  • @venkateshkeerthikumar8053
    @venkateshkeerthikumar8053 4 часа назад

    Om Namo Narayanaya Namaha 🙏🙏🙏🙏🙏🙏

  • @ushasukumaran677
    @ushasukumaran677 2 дня назад +1

    Well explained 👏 Acharyar thiruvadigaley saranam 🙏🏻 👏 Nammazwar thiruvadigaley saranam 🙏🏻🙏🏻🙏🏻

  • @narayananv1087
    @narayananv1087 2 дня назад +2

    ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு. நம்மாழ்வார் திருவடிகளே சரணம். யதிராஜ திருவடிகளே சரணம்.
    இராமானுஜதாஸன்

  • @hemalathakannapan1552
    @hemalathakannapan1552 2 дня назад

    Tq Swami ji 🎉🎉🎉🎉🎉

  • @balajidhanashekar4003
    @balajidhanashekar4003 3 часа назад

    Thanks swamy 🙏💐

  • @sudarsan1974
    @sudarsan1974 2 дня назад +1

    🙏🙏🙏

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 2 дня назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @drjagan03
    @drjagan03 2 дня назад

    Hari Om.

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 2 дня назад +3

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஆண்டாள் திருவடிகள் போற்றி போற்றி நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண ஓம் நமோ நாராயணா

  • @narayanan4all
    @narayanan4all 2 дня назад +3

    வாழ்க்கை, சரீரம் , உலகியல் இன்பம் இவையாவும் நிலையில்லை.
    சிந்தித்து செயல்படுவோம் 🙇🙏🏼🙌🏼

  • @parthasarathythiruvengadam4484
    @parthasarathythiruvengadam4484 2 часа назад

    விருப்பமுள்ளவர்கள் உடனே பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொள்ளுங்களேன்.

  • @santhishekar959
    @santhishekar959 2 дня назад +3

    தேவரீர்க்கு அடியோங்கள் மிகவும் கடன் பட்டிருக்கிறோம்.
    🙏🙏🙏🙏🙏🙏

  • @kalyanimohan5438
    @kalyanimohan5438 2 дня назад +3

    ஸ்வாமிக்கு அனந்த கோடி நமஸ்காரம். ரொம்ப அருமையான விளக்கம். கேட்பதற்கு ,பாசுரம் அர்த்தம் தெரிந்து சொல்வதற்கு பாக்கியம் செய்து இருக்கிறோம் . மிக்க நன்றி. அடியேன்.

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 2 дня назад +1

    Achaarryarukku adiyenudaya siram thaazlndha namaskaarangal 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 2 дня назад +2

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 дня назад

    Adiyenin namaskarangal

  • @ranganathantiruvenkatachar573
    @ranganathantiruvenkatachar573 День назад +1

    ஓம் நமோ நாராயணாய நமஹ.
    நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.
    எம்பெருமானார் திருவடிகளே சரணம். 🙏

  • @narayanan4all
    @narayanan4all 2 дня назад +1

    உடையவர் திருவடிகளே சரணம் :) ஆழ்வார் திருவடிகளே சரணம் 🙇🎉🕉🎊🙇🙏🏼🙌🏼

  • @Leelakrishnan-r4k
    @Leelakrishnan-r4k 2 дня назад +1

    Swamiji Namaskar I want to convey several things but because of fracture I can't. Vazhga Pallandu. Swamiji pray for me 🙏🙏🙏🙏🙏

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 День назад +1

    திருவாய்மொழி 1.2.2 வது பாசுரம் 🎉👌👏🙏🙏
    நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.
    பெருமாள் திருவடிகளே சரணம்.
    உடல் அழியும் முன் நல்ல விஷயங்களை உடனே செய்ய வேண்டும்.
    நல்ல உபதேசம்.நமஸ்காரங்கள்👌👏🙏🙏

  • @kumare.d144
    @kumare.d144 День назад +1

    அருமையாக உள்ளது.
    வாழ்க, வளர்க தங்கள் பணி.

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 2 дня назад +1

    Hare Krishna Hare Krishna Hare Rama Hare Rama
    Thanks sir Thanks 🙏

  • @nagamanidc2798
    @nagamanidc2798 День назад +2

    Very well narrated🙏🙏🙏

  • @shyamalasankarasubbu6519
    @shyamalasankarasubbu6519 День назад +1

    Namaste swamy very good explanation

  • @ramasubramani1276
    @ramasubramani1276 2 дня назад +1

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 2 дня назад +1

    பக்தியாழ்வார் ஸ்ரீமான் வெங்கடேஷ் ஸ்வாமிகளை நமஸ்கரிக்கிறேன்...

  • @TheKrishnan2441837
    @TheKrishnan2441837 2 дня назад +1

    ஸ்ரீமதே ராமநுஜாய நமஹ🙏🙏🙏

  • @jayavarathan9677
    @jayavarathan9677 2 дня назад

    Bagavan bakthiye sirandhadu Peruamal, Nammaazhwar thiruvadigale charanam🙏🙏🙏🙏

  • @vasanthir5105
    @vasanthir5105 День назад +2

    Excellent

  • @rajendrar2822
    @rajendrar2822 2 дня назад +1

    Nandri swamy 🙏😍

  • @ushas5233
    @ushas5233 2 дня назад +1

    Thanku so much Namaskaram sir

  • @natarajans5512
    @natarajans5512 День назад

    Srimathe Ramanujaya namah 🙏🏼 ADIYEN NAMASKARAM SWAMI 🙏🏼. Namalzvar Thiruvadigal Saranam. 🙏🏼

  • @mythrangu4812
    @mythrangu4812 2 дня назад

    நிலையான ஆனந்தம் பெற விழைகிறேன். எம்பெருமான் திருவடிகளே சரணம் 🙏🙏

  • @hamsinis4448
    @hamsinis4448 2 дня назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @ammupaati4171
    @ammupaati4171 День назад

    Azhwargal Thiruvadigal Saranam 👣🙏🙏🙏🙏🥀🥀🥀🥀

  • @venkateshramanujam7712
    @venkateshramanujam7712 2 дня назад +1

    Om Namo Narayana 🙏

  • @umadevir2849
    @umadevir2849 2 дня назад

    நம்மாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @SandhyaKV-k9f
    @SandhyaKV-k9f 2 дня назад

    Aacharya thiruvadigale saranam🙏🙏

  • @lathamani3969
    @lathamani3969 День назад

    நம்மாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🙏

  • @narayanankannanramesh3325
    @narayanankannanramesh3325 2 дня назад

    Nammazhvar Thiruvadigale saranam 🙏🙏🙏🙏

  • @kausalyaranga429
    @kausalyaranga429 2 дня назад

    Adiyen dandavath pranaamangal swamy 🙏 🙏🙏🙏

  • @shanthamani9772
    @shanthamani9772 2 дня назад

    Adiyen swami koti koti koti pranamagals

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 2 дня назад

    Namazhwar Thiruvadigale saranam 🙏🙏

  • @nalinisridharan9576
    @nalinisridharan9576 2 дня назад

    Nammazhwar thiruvadigale saranam

  • @rajans5154
    @rajans5154 2 дня назад

    OM NAMO NARAYANAYA POTTRI POTTRI.

  • @logaiyam8621
    @logaiyam8621 2 дня назад +1

    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 2 дня назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 2 дня назад

    Achariyan thiruvadikalaya saranam

  • @padmamuthayan9537
    @padmamuthayan9537 2 дня назад +1

    🙏🙏🙇🙇🌸🌸

  • @santhishekar959
    @santhishekar959 2 дня назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @muralirajalakshmi9813
    @muralirajalakshmi9813 2 дня назад +1

    🙏🙏🙏🙏

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 2 дня назад +1

    🙏🙏🙏🙏

  • @anuradharajendran3269
    @anuradharajendran3269 2 дня назад +1

    🙏🙏🙏

  • @venkateshu682
    @venkateshu682 2 дня назад

    Thank you🙏Hare Raam...!!!

  • @srikanthsrinivas215
    @srikanthsrinivas215 2 дня назад +1

    🙏🙏

  • @JayanthiKN-ww4yl
    @JayanthiKN-ww4yl 2 дня назад

    Swamykku anega namaskarangal

  • @narayanaswamy9310
    @narayanaswamy9310 2 дня назад

    Namaskaram swamiji

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 День назад

    Namestea Swamji PRNAMS. Adeyoem 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 2 дня назад

    Adiyan dasan swamy

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi3048 2 дня назад

    Om namo narayana 🙏

  • @alamelumangai5532
    @alamelumangai5532 День назад

    Om namo narayana

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 2 дня назад

    No

  • @rameshraghavan2382
    @rameshraghavan2382 2 дня назад

    Dhanyavan ji

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk 2 дня назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @thirumudikkarasuthyagaraja754
    @thirumudikkarasuthyagaraja754 День назад

    🙏🙏🙏

  • @badrinarayanan1107
    @badrinarayanan1107 2 дня назад +1

    Jaya Jaya Shree sudarshana