ஏழையாக இருந்தாலும் வாழ்க்கையில் நம்பிக்கையோடு உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி முன்னேற்றம் அடைந்துஉள்ளீர்கள் நல்வ எண்ணங்களை கொண்டவருக்கு இறைவன் எப்பொழுதும் துணை நிற்பார் உடன் பிறவா சகோதரருக்கு வாழ்த்துக்கள்
அருமை... முத்துசிற்பி அவர்களுக்கு வாழ்த்துக்கள்... அதே சமயம் தொகுப்பாளினி அவர்களுக்கு ஒன்று சொல்லணும்...அண்மையில் இசை அமைப்பாளர் பரணி நிகழ்ச்சி ஒன்று பார்த்தேன்... அதில் உங்கள் தலை அசைத்து ரசிக்கும் காட்சி பார்க்க என்று 100 தடவைக்கு மேல் பார்த்து விடடேன்... நீங்கள் கொள்ளை அழகு... அதிலும் நீங்கள் கேள்வி கேட்டு பதிலுடன் ஒன்றித்து போவது சிறப்பு. வாழ்த்துக்கள்
இவர் கஷ்டப் பட்டு நாடகத்துக்கு போனது உண்மைதான்.. ஆனால் just super singer கு வரும் முன் கூட இவருக்கு ஒரு நாடகத்துக்கு minimum 5000 Maximum 8000 ரூபாய் இன்னும் ஏன் பஞ்சம் பாடிக் கொண்டே இருக்கவேண்டும்?
நீங்க என்னை நஞ்சு ன்னு சொன்னாலும் என்ன சொன்னாலும் நான் வருத்தப் படப் போவதில்லை... ஏனென்றால் நாங்கள் எல்லாம் அவரோடு பழகி இருக்கிறோம். உங்களுக்கு எல்லாம் மீடியாவில் வரும் நபர்களை மட்டும் தான் தெரியும்.. இவரின் திறமையை நான் குறைத்து மதிப்பிடவே இல்லை. நிச்சயமாக இன்றைய கால கட்டத்தில் இவரைப் போல open voice எவருக்கும் இல்லை... வளர வாழ்த்துகிறோம் ஆனால் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட எத்தனை நாடக கலைஞர்கள் இருக்கிறார்கள் தெரியுமா ? இவர் 70 ரூபாய் வாங்கிய நேரம் வெறும் சோறு போட்டால் போதும் என்று நாடகத்திற்கு சென்றவர்கள் இன்னும் இருக்கிறார்கள். இப்பொழுது கூட வெறும் 1000, 2000 க்கு அற்புதமாக விடிய விடிய மிருதங்கம் வாசிப்பவர்கள், ஆர்மோனியம் வாசிப்பவர்கள் நடிகர்கள் இருக்கிறார்கள்..! அவர்களில் சிலர் தங்க வீடு இன்றி நாடக நடிகர் சங்கத்தின் மூலையில் ஒர் இடத்தில் தூங்கி எழுந்து செல்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களை விடவும் மோசமான நிலையில் ஒன்றும் இவர் இருந்து விடவில்லை எப்பொழுதுமே 12 பேர் கொண்ட ஒரு நாடக குழுவில் இவரின் திறமை கருதி இவருக்கே சம்பளம் அதிகம்.! இவரை அழைத்து வரவில்லை என்று ஒரு ஊரில் மிகப் பெரிய சண்டை நாடகமே நடக்கவில்லை. இவருடைய அனைத்து வீடியோவில் மனமுவந்து பாராட்டி தான் கமென்ட் செய்து இருக்கிறேன்.. இந்த வீடியோ கடைசியாக பார்த்தது.. எந்த video விலாவது என்னை விடவும் கஷ்டப் படுகிற வர்கள் இருக்கிறார்கள், திறமையானவர்கள் இருக்கிறார்கள் மற்றவர்களை விட எனக்கு அதிக சம்பளம் தான் கொடுப்பார்கள் என்று கூறிதில்லை. நீங்களாக இருந்தால் என்ன கமென்ட் போட்டு இருப்பீர்கள்?
What really did the Vijay TV do, then introducing his face to the world, he started his interview with Thanking Vijay Super Singer and team, just the sake he is ur favourite and he didn't win title don't speak rubbish.
இந்நிலை உயர்ந்தாலும் , அந்நிலை மறவாத வரை உன் நிலை உயரும் முத்துசிற்பி - வாழ்க வளமுடன்.
True wards
பழையதை மறக்காத மான்புள்ள நல்ல மனிதர் முத்துக்குள்சிற்ப்பி அவர் இன்னும் பல சாதனைகள் படைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஏழையாக இருந்தாலும் வாழ்க்கையில் நம்பிக்கையோடு உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி முன்னேற்றம் அடைந்துஉள்ளீர்கள் நல்வ எண்ணங்களை கொண்டவருக்கு இறைவன் எப்பொழுதும் துணை நிற்பார் உடன் பிறவா சகோதரருக்கு வாழ்த்துக்கள்
கர்வமின்மை; நன்றி மறவாமை; இளவயது வறுமை யை சொல்லும் யதார்த்தம். உண்மையிலேயே நல்முத்து.
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உலகம் உன்னிடம் மயங்கும்.
உண்மை.
உயர்ந்த மனிதன்.
எங்கள் ஊர் பக்கம் என்பதில் பெருமைஅடைகிறேன்
சிறப்பு. மகிழ்ச்சி. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
முத்துசிற்பி அண்ணன் இன்னும் எட்டாத உயரத்திற்கு செல்லவேண்டும்.. நாடகத்திலும் தொடர்ந்து நடிக்கவேண்டும் .ரசிகனின் ஆசை
வருமையை மறக்காத மண்ணின் மைந்தன் எதிர்காலம் உங்களை உலகத்தின் உச்சிக்கே அழைத்துச்செல்லபோகிறது❤❤
Anna your hard work never fails and you will reach many more heights 👍🏻👏🏻👏🏻👏🏻your voice will be all over the world 🌍 best wishes from 🇦🇺
Valthukkel 👍🏼👍🏼👍🏼
முத்துசிற்பிக்குல்
சிறந்த நடிகர்
இருக்கிறார்
மரியாதைக்குரிய
இயக்குனர்களே.
வாய்ப்புகுடுங்கள்.
நல்லதுநடக்கும்.
வாழ்த்துக்கள்
All top musicians appreciate him, but don't give a break.
நீங்கள் உயர் நிலை அடைய வாழ்த்துக்கள்
Valthukal nanba.....valarga kalaiyudan by pudhugai raja
முதன்முதல் நான்பார்த்தது ஏம்பல் மேடையில் லோகிதாசனாக வாழ்த்துக்கள் மதகம்செல்வா
முத்து சிற்பி உங்களை மனதார வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன் கடவுள் கண்டிப்பாக உங்கள் குடும்பத்தை மேம்படுத்துவார் நம்பிக்கையை கை விடாதீர்கள்
சிறந்த சிப்பி முத்து🎉🎉🎉
Esai aruvi muthusirpi ❤❤❤❤
முத்துச் சிற்பிக்கு வாழ்த்துக்கள்
Vj cute 🥰... looking beautiful ❤️
Anna valthukkal
Unkal valarchi engal machilchi
♥️🌹♥️🌹♥️🌹♥️🌹♥️
Super 😊
Congrats
நான் கோலாலம்பூர் மலேசியாவில் இருந்து
❤❤❤ super anne
Super 🙏🙏🙏
❤❤
Super.
அருமை... முத்துசிற்பி அவர்களுக்கு வாழ்த்துக்கள்... அதே சமயம் தொகுப்பாளினி அவர்களுக்கு ஒன்று சொல்லணும்...அண்மையில் இசை அமைப்பாளர் பரணி நிகழ்ச்சி ஒன்று பார்த்தேன்... அதில் உங்கள் தலை அசைத்து ரசிக்கும் காட்சி பார்க்க என்று 100 தடவைக்கு மேல் பார்த்து விடடேன்... நீங்கள் கொள்ளை அழகு... அதிலும் நீங்கள் கேள்வி கேட்டு பதிலுடன் ஒன்றித்து போவது சிறப்பு. வாழ்த்துக்கள்
🎉🎉🎉
கோதைமங்கலம் என்றால் கோதை நாச்சியார் பாடல் ஒன்று பாடவும்
Enga ya pona unga fan ❤❤❤
இவர் கஷ்டப் பட்டு நாடகத்துக்கு போனது உண்மைதான்..
ஆனால் just super singer கு வரும் முன் கூட இவருக்கு ஒரு நாடகத்துக்கு minimum 5000 Maximum 8000 ரூபாய்
இன்னும் ஏன் பஞ்சம் பாடிக் கொண்டே இருக்கவேண்டும்?
ஆம் தாமரைச்செல்வியுடன் ஒரே மேடையில் வந்திருக்கிறார்
எல்லாரும் புகழும்போது அத தப்பா சொல்றதுக்கு ஒரு நஞ்சு இருக்குமேனு கமெண்ட் பாக்க வந்தேன் நீங்க இருக்கீங்க
நீங்க என்னை நஞ்சு ன்னு சொன்னாலும் என்ன சொன்னாலும் நான் வருத்தப் படப் போவதில்லை...
ஏனென்றால் நாங்கள் எல்லாம் அவரோடு பழகி இருக்கிறோம். உங்களுக்கு எல்லாம் மீடியாவில் வரும் நபர்களை மட்டும் தான் தெரியும்..
இவரின் திறமையை நான் குறைத்து மதிப்பிடவே இல்லை.
நிச்சயமாக இன்றைய கால கட்டத்தில் இவரைப் போல open voice எவருக்கும் இல்லை... வளர வாழ்த்துகிறோம்
ஆனால் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட எத்தனை நாடக கலைஞர்கள் இருக்கிறார்கள் தெரியுமா ? இவர் 70 ரூபாய் வாங்கிய நேரம் வெறும் சோறு போட்டால் போதும் என்று நாடகத்திற்கு சென்றவர்கள் இன்னும் இருக்கிறார்கள். இப்பொழுது கூட வெறும் 1000, 2000 க்கு அற்புதமாக விடிய விடிய மிருதங்கம் வாசிப்பவர்கள், ஆர்மோனியம் வாசிப்பவர்கள் நடிகர்கள் இருக்கிறார்கள்..! அவர்களில் சிலர் தங்க வீடு இன்றி நாடக நடிகர் சங்கத்தின் மூலையில் ஒர் இடத்தில் தூங்கி எழுந்து செல்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களை விடவும் மோசமான நிலையில் ஒன்றும் இவர் இருந்து விடவில்லை
எப்பொழுதுமே 12 பேர் கொண்ட ஒரு நாடக குழுவில் இவரின் திறமை கருதி இவருக்கே சம்பளம் அதிகம்.! இவரை அழைத்து வரவில்லை என்று ஒரு ஊரில் மிகப் பெரிய சண்டை நாடகமே நடக்கவில்லை.
இவருடைய அனைத்து வீடியோவில் மனமுவந்து பாராட்டி தான் கமென்ட் செய்து இருக்கிறேன்.. இந்த வீடியோ கடைசியாக பார்த்தது..
எந்த video விலாவது என்னை விடவும் கஷ்டப் படுகிற வர்கள் இருக்கிறார்கள், திறமையானவர்கள் இருக்கிறார்கள் மற்றவர்களை விட எனக்கு அதிக சம்பளம் தான் கொடுப்பார்கள் என்று கூறிதில்லை. நீங்களாக இருந்தால் என்ன கமென்ட் போட்டு இருப்பீர்கள்?
செருப்படி பதில் @@maheswariandivel1663
VAZTHUKKAL SAGODARA VAZGA VALAMUDAN 👍👍👍🙏🏻🙏🏻🙏🏻
Supper supper very suppara varuvenga
Your hard work and commitment never fails. Keep rocking and golden future is at your feet.
கேமராவ பாருங்க முத்துசிற்பி
Super arumai valthugal
Valthukal ❤❤❤❤
Super
வாழ்த்துக்கள்
Best of luck and always God will bless you
🎉A very humble nature.
Good 👍. Universal travels karaikal
Interviewer is cute !
💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
வாழ் வாழ்க❤
வாழ்த்துக்கள ❤❤❤
Super muthusippy
வாழ்த்துக்கள் அண்ணா
🙏🌹🙏🥰
வாழ்க வளமுடன்! வெல்க!
Stay blessed bro and VJ voice is awesome like a pepsi uma. 😍😘
Happy
❤
தம்பி முத்து வாழ்க
Vijay TV might have betrayed Muthusirpi ,but Tamil People never give him up.
Muthusirpi is Great..
What really did the Vijay TV do, then introducing his face to the world, he started his interview with Thanking Vijay Super Singer and team, just the sake he is ur favourite and he didn't win title don't speak rubbish.
வாழ்த்துகள் முத்துசிற்பி
அடக்கம் உம்மை எங்கோ கொண்டு போகும்
Super singer
முயற்சி திருவினை ஆக்கும்
Excellent muthu
இனிய பயணம் தொடரட்டும்!
பெயரிலயே முத்து இருக்கு என்னைக்கு இருந்தாலும் அவர் shine பண்ணுவார் 👌
Congratulations brother
உண்மை உலைப்பாளி
மாச்ச சூப்பர்மாச்ச. சிவங்கை.மாவட்டம்.முத்துப்பட்டி
Good
Next
?
Editing சுமார்
ரொம்ப நாள் ஆகுது நலமா
Anna medum nadagathukku varanum
U can change ur trade ...and work hRd bro...😢😊
Pooi dai yesterday tha enga urr la padu padunaru
Ippa Kovil function kubitarathuku 70000 seventy thousand panam kekuraru sir palasa marakathinga not good.
Jodhidar pathi ippo evanum peasaa varamattan
Tamaivitayarumpariyavarkalilayananinapavar
ஏன் கேமராவை பார்த்து பேசமாட்டுகிறீர்கள் இது பொய்யான
முத்துச்சிப்பி மெல்ல மெல்ல நடந்து வரும்.
Muthu sirpi மிக sirantha kalainkan விஜய் TV அவரை ematri vittathu
வாழ்த்துக்கள்
❤