🔴அதிமுக பாமக பொறுப்பாளர்கள் இடமே சென்று தீவிரமாக வாக்கு சேகரித்து கொண்டு வரும் சீமான் தம்பி தங்கைகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • 🔴அதிமுக பாமக பொறுப்பாளர்கள் இடமே சென்று தீவிரமாக வாக்கு சேகரித்து கொண்டு வரும் சீமான் தம்பி தங்கைகள்
    #seeman #pmk #dmk #admk #seemannaamtamilarkatchi #seemanlatestnews #vikravandielection

Комментарии • 130

  • @navarajahnadeshan9214
    @navarajahnadeshan9214 3 месяца назад +29

    NTK வேட்பாளருக்கும் அவருக்காக வாக்கு சேர்ப்பவர்களுக்கும் அன்பான வேண்டுகோள்!
    நீங்கள் வாக்கு சேகரிக்கும் இடங்களில் இருக்கின்ற வாக்காளர்களின் > பிள்ளைகளை கட்டி அந்த பிள்ளைகளின் நல்ல எதிர்காலத்துக்காக வோட்டு கேளுங்கள்.
    > அவர்களையும் உங்களைமாதிரி கை எந்த விடாதீர்கள் என்று வாக்கு கேளுங்கள்.
    > நீங்கள் காசை வாங்கி இந்த பிள்ளைகளின் எதிர்காலத்தை புதைக்க வேண்டாம் பழக்க வேண்டாம், உங்களைப்போல அவர்களையும் இந்த கயவர்கள் ஏமாற்ற இடம்கொடுக்காதீர்கள் என்று வாக்கை கேளுங்கள்.
    நீங்கள் கூறுகின்ற இந்த கூற்று பல மடங்கு வலிமையானது.
    வெல்லுங்கள் - வெல்வோம்!

  • @vamana4239
    @vamana4239 3 месяца назад

    வாக்குப் பெட்டியில் இரண்டாவது அல்ல..வாக்குச் சீட்டில் இரண்டாவதாக இருக்கும்.

  • @rammca2962
    @rammca2962 2 месяца назад

    😂😂😂 amma ultimate ma unga speech ke vote vilum

  • @tilakshekar6150
    @tilakshekar6150 3 месяца назад +43

    ஓட்டு போட்டு திராவிட திமுகவுக்கு வேட்டு வையுங்கள். நாம் தமிழர்

    • @prathaptc3606
      @prathaptc3606 3 месяца назад +6

      Very very hard work ❤❤❤🎉🎉🎉🎉

  • @selvakumars2025
    @selvakumars2025 3 месяца назад +6

    கடைசியில் நாம் தமிழர் கட்சியில் உள்ளவர்கள் யாரும் குடிக்கிறத்தில்லையா அப்படியே புரட்சி செய்து கிழித்தார்.

  • @JayaramanMallika-n2t
    @JayaramanMallika-n2t 3 месяца назад +17

    என் அன்பு தமிழ் உறவுகளே வாக்கு அளியுங்கள் நாம் தமிழர் கட்சிக்கு

  • @rameshravin9907
    @rameshravin9907 3 месяца назад +9

    ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய் பணம் தரும் ரத்தம் குடிக்கும் ஒட்டுண்ணி அட்டை உயிர்களை தள்ளிவிட்டு நம் ரத்த சொந்தங்களோடு உறவாடும் அன்பையும் பாசத்தையும் பரிமாறும் தங்கை மருத்துவர் அபிநயாவுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் இது இடைத்தேர்தல் தான் நாமும் பார்ப்போம் இவர்கள் என்னதான் செய்வார்கள் என்று பார்த்த பிறகு சட்டமன்றத் தேர்தலில் முழுமையாக 2026 அன்று முழுமையாக வாக்களிப்போம் நாம் தமிழர் கட்சிக்கு

    • @SureshSuresh-z2t8e
      @SureshSuresh-z2t8e 3 месяца назад

      Raththa sonthakalodu serdhu verum kaiya thatuvom

  • @gaureepilai
    @gaureepilai 3 месяца назад +6

    நாளை உங்கள் பிள்ளைகளும் சட்டசபை செல்ல.. வாக்கு அளியுங்கள் மைக் சின்னத்துக்கு..

  • @velrajm3172
    @velrajm3172 3 месяца назад +8

    Enga annan seeman annan varanum

  • @arul4110
    @arul4110 3 месяца назад +2

    அரசு உங்களிடம் இருந்து எடுக்கும் வரிப்பணம், உங்களுக்கு தேவையான கல்வி, மருத்துவம், வீதி, குடிநீர் இன்னும் தேவையான அத்தியாவசிய தேவைகளை நிறை வேற்ற வேண்டும். அதைச் செய்யாது, உங்களிடம் இருந்து எடுத்த வரிப்பணத்தை தான், தங்களுடைய பணமாக 1000/= தந்து, வறுமை நிலையில் வைத்து இருக்கிறார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள். 👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👨‍👦👨‍👨‍👦👨‍👨‍👧👨‍👨‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👨‍👦‍👦👨‍👨‍👦‍👦👨‍👨‍👧‍👦👨‍👨‍👧‍👦

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 3 месяца назад +4

    வெற்றி வாழ்த்துக்கள்

  • @shriyagandhicctv2125
    @shriyagandhicctv2125 3 месяца назад +4

    Pmk ❤

  • @Venbala-l6b
    @Venbala-l6b 3 месяца назад +4

    ❤❤❤❤
    Nankal tamilar Canada

  • @subbiahthangaraju4778
    @subbiahthangaraju4778 3 месяца назад +3

    Ntk

  • @kaalbairav8944
    @kaalbairav8944 3 месяца назад +2

    அந்த மூதாட்டிக்கு தேர்தல் என்றால் என்ன என்றே தெரியாது ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஆயிரம் ஆயிரம் பணம் கொடுப்பார்கள் என்றுதான் தெரியும்

  • @dhanasekardhanasekar26
    @dhanasekardhanasekar26 3 месяца назад

    விக்கரவான்டிதொகுதியைவிற்கிவன்டிதொகுயாய்மாற்றிவிடாதீர்கல்அன்புஉரவுகலேநனறிநாம்தமிய்உரவுகலேநன்றிவணக்கம்

  • @hariPrasad-sd8wt
    @hariPrasad-sd8wt 3 месяца назад +1

    அனைத்து மக்களுக்கும் துண்டு அறிக்கைகள் கொடுங்கள்.

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi 3 месяца назад +2

    NTK 🎉🎉

  • @arunagiriarunagiri8994
    @arunagiriarunagiri8994 3 месяца назад +9

    👍👍வாழ்த்துக்கள் சகோதரி

  • @RDuraiDurai-m3h
    @RDuraiDurai-m3h 3 месяца назад +3

    எழுதி வச்சுக்கோங்க .விக்கிரவாண்டிலையும் தி மு க தான் ஜெயிக்கும் .நம்ம மக்களோட லட்சணம் அப்படி .

  • @RajangamC-u4o
    @RajangamC-u4o 3 месяца назад

    Kasukku. Bee. Thingim. Naygal. Irukkum. Varai. Alumkatchithan

  • @tharanikumar5581
    @tharanikumar5581 3 месяца назад +2

    தங்கை வெற்றி உறுதி

  • @nithayan820
    @nithayan820 3 месяца назад +4

    பேரன்பு கொண்டு இந்த மண்ணையும் மக்களையும் நேசித்து வாழும் அன்பு மக்களே எதை இழந்தாலும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் ஆனால் உயிர் குடிக்கும் ஓநாய் கூட்டத்தைக் கருவருப்போம் நாம் தமிழர்கள்

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 2 месяца назад

    எங்கள் ஏரியாவில் உள்ள M.L.Aஎப்ப சாவுவாரு

  • @sivakamigopal2557
    @sivakamigopal2557 3 месяца назад +3

    இவ்வளவுஉழைத்தும்மக்கள்காசுக்குசோரம்போவார்கள்மக்கள்திருந்நப்போவதில்லை

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 2 месяца назад +1

    God bless you all 👍🏿

  • @msivabalan3309
    @msivabalan3309 2 месяца назад

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தந்து நாம் தமிழர் கட்சியை வெற்றி அடைய செய்ய வேண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் மண்ணை கவ்வ வேண்டும்

  • @tharanikumar5581
    @tharanikumar5581 3 месяца назад +1

    அண்ணன் திரு மு களஞ்சியம் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் நாதக துபாய்

  • @tharanikumar5581
    @tharanikumar5581 3 месяца назад +3

    தங்கையே உன் கனிவான பேச்சி வெற்றி கிடைக்கும் நாதக துபாய்

  • @sundariswaminathan7469
    @sundariswaminathan7469 3 месяца назад +1

    Super ❤❤❤❤

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 3 месяца назад +1

    நாடார் தமிழர்😢😢😢

  • @stephenson2938
    @stephenson2938 3 месяца назад +1

    Nitcheyam velvom

  • @franciscovenanent
    @franciscovenanent 3 месяца назад +2

    பொது மக்களை பணம் வாங்கி கொண்டு ஓட்டு போடுபவர்கள் என்ற முத்திரை வாக்கோடு அனுகாதீர்கள்.
    கட்சி அனுதாபிகள் பணம் வாங்காதவர்கள் பலர் இருப்பார்கள்
    பணம் வாங்குதல் பற்றி குத்தி குத்தி பேசாதீர்கள்
    உயர்வுக்கும் மாற்றத்திற்கும் தமிழ் பேராண்மை க்கும் வாக்களிக்க கேட்டு பரப்புரை நடத்துங்கள்

  • @elumalaimuthusami2606
    @elumalaimuthusami2606 3 месяца назад +4

    2026 - ல் சீமான் கட்சிக்கு ஓட்டு. இப்போ PMK - க்குதான் போடுவாங்க. காரணம் DMK-க்கு கடும் சவால் தருவது பாமக மட்டுமே

    • @neppolianneps8489
      @neppolianneps8489 3 месяца назад +1

      ஆனால் திமுக தான் வெற்றி பெறும்

    • @mutthukumeran6183
      @mutthukumeran6183 3 месяца назад

      ​@@neppolianneps8489காசுக்காக திமுக மக்கள ஏமாற்றிய திராவிட கூட்டம். சிந்திக்க வேண்டும் பாமக மக்களுக்கான கட்சி பாமக மட்டுமே நம்ம பாதுகாப்பு

  • @sivaraj159
    @sivaraj159 3 месяца назад

    kadavule enga mla vaiyum sakadiyungal🎉

  • @chandrasekarchandra3058
    @chandrasekarchandra3058 3 месяца назад

    Saraya ooralukku votta pottutu Kalla sarayam kudichie sethu ponka.

  • @chinnaduraikannusamy5612
    @chinnaduraikannusamy5612 3 месяца назад +3

    நீங்கள் நல்லது செய்ய நினைத்தால் இலவச மருத்துவம் செய்யலாமே

    • @Sundarin8du
      @Sundarin8du 3 месяца назад +3

      இலவசமாக ரோட் போட்டு குடுக்க முடியுமா, இலவசமாக மருத்துவம் தரமான கல்வி நல்ல குடிநீர் குடுக்க தான் ஆட்சி க்கு வரணும் ன்னு ஓட்டு கேக்குறாங்க, இப்போ இருக்குற ஆட்சி யாளர்கள் ஒழுங்காக ஆட்சி பண்ணா எதுக்கு நாங்க வர போறோம்

  • @arulsiva6863
    @arulsiva6863 3 месяца назад

    Three ministers of Stalin went to jail for bibery and stealing.

  • @C.Logasundari
    @C.Logasundari 3 месяца назад

    யாருடைய கையால் நீங்கள்

  • @Aru-kq2ce
    @Aru-kq2ce 3 месяца назад

    Idai therthal enga urukku eppothan varumo

  • @YyTt-im1ib
    @YyTt-im1ib 3 месяца назад

    ennathan sonnalum kekkamataga tiruntata jenmenggal

  • @SulaimanShahulhameed
    @SulaimanShahulhameed 3 месяца назад

    அப்ப நீங்க ஆட்சிக்கு வந்தீங்கன்னா கண்டிப்பா வந்து கள்ளச்சாராயத்தை மது கதையை மூடிட்டு இருக்கீங்க

  • @chandranraghavan5191
    @chandranraghavan5191 3 месяца назад

    கெஞ்சி கேட்டு வாங்கி ❓

  • @Spsampath-lp2kx
    @Spsampath-lp2kx 3 месяца назад +2

    நாம் தமிழர் சொந்தங்கள் சீருடை அணியாத இராணுவம்

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu7144 3 месяца назад +2

    நாம் தமிழர் கட்சியின் வரலாற்றில் விக்ரபாண்டியை முதன் முதலில் வெற்றியை கொடுத்து எழுதுங்கள் மக்களே

  • @sivaperumalg
    @sivaperumalg 3 месяца назад

    என்ன? உருட்டு?

  • @pmurugan7353
    @pmurugan7353 3 месяца назад

    Admk nikla ivanunga overa scene podaranunga

    • @rajadurai8067
      @rajadurai8067 3 месяца назад

      ஏன் நிக்கலை என்று கேட்டு தலைமையை செருப்பால் அடியேன்

  • @mohanandan.anandasundaram3208
    @mohanandan.anandasundaram3208 3 месяца назад

    ஒலியலைவரிசையை கவனத்தில் கொள்ளவும் பாராட்டதக்கபதிவு-பிரா

  • @subramaniumramaswamy9020
    @subramaniumramaswamy9020 3 месяца назад

    Vote ku panam kudukkum DMK.election.comission.enna pannuthu

  • @kumaravelpavadarayan1645
    @kumaravelpavadarayan1645 2 месяца назад

    யாரு வீட்டு பணம் கொள்ளை அடித்த பணம் தானே வாங்கிக்கொள்ளுங்கள் ஆனால் ஓட்டு மட்டும் போடாதீர்கள்

  • @parthibanashwini9463
    @parthibanashwini9463 3 месяца назад

    Dmk only must win

  • @tvelsamy699
    @tvelsamy699 3 месяца назад +2

    களத்தில் வேலை நாம் தமிழர் புரட்சியாளர் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துகள்.

  • @UMMARMOOSA-dk3qp
    @UMMARMOOSA-dk3qp 3 месяца назад

    NTK vendaam. Kallakuruchi ipo admk MLA than irukkanga. NTK vandhaa kallakuruchi gaali

  • @shivaramalingamg8308
    @shivaramalingamg8308 2 месяца назад

    Dmk🎉🎉🎉🎉🎉

  • @devakiravi2602
    @devakiravi2602 3 месяца назад

    Dr. Sevai seyalam arasiyalathan nikkanumnu Illa pongada

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 3 месяца назад +2

    ஈழத்தமிழர் துயரங்கள் கொஞ்சமாவது தெரியுமா?

  • @VijayaKumarKumar-tj9sj
    @VijayaKumarKumar-tj9sj 3 месяца назад

    ❤❤ வாழ்த்துக்கள்🐯🐯🐯👍👍👍 அக்கா.💯💯💯

  • @RamakrishnanSingaraj
    @RamakrishnanSingaraj 3 месяца назад

    😢😮

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 3 месяца назад +2

    திரள்நிதி வரும் வழி

    • @gaureepilai
      @gaureepilai 3 месяца назад +3

      உங்கொம்மா ஊதிக்கு.. வருவான் உதயநிதி திரள்நிதி

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 3 месяца назад +3

    வாய்ப்பில்லை

  • @jesusisfireoncharch1779
    @jesusisfireoncharch1779 3 месяца назад

    Dmk.naikala.panamtharamal.jaikkaparunkata.naikkuparantavankala

  • @rajamanikam1676
    @rajamanikam1676 3 месяца назад +2

    பாட்டாளி மக்கள் கட்சிக்கு தான் வாக்கு செலுத்துவார்கள்

  • @chinnaduraikannusamy5612
    @chinnaduraikannusamy5612 3 месяца назад

    ,இலவச மருத்துவம் பண்ணலாமே எதுக்கு அரசியல்

    • @ganesh8892
      @ganesh8892 3 месяца назад +7

      நீங்க என்ன பண்றீங்க ? எல்லோருக்கும் ஊத்தி கொடுங்க

  • @amanullahamanullah7759
    @amanullahamanullah7759 3 месяца назад +1

    DMK only win 🌄🌄🌄 🌄🌄🌄🌄🌄

    • @arunkumarmani3289
      @arunkumarmani3289 3 месяца назад +2

      எவன் எப்படி செத்தா என்ன. திமுக காரன் பூல ஊம்பிட்டு வாழ்ந்து ட்டு போக வேண்டியது தான். ரொம்ப நாள் இது நடக்காது மகனே.

    • @rajadurai8067
      @rajadurai8067 3 месяца назад

      நீயெல்லாம் செத்துப் போனால் நாடு நல்லா இருக்கும்.

  • @anila7415
    @anila7415 3 месяца назад

    West

  • @makendarant8964
    @makendarant8964 3 месяца назад

    பாய்மா உங்க இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு பெற்ற கொடுத்தது யார் சீமானா ? ராமதாசா ?அதை முதலில் சொல்லுமா.

  • @mathiv626
    @mathiv626 3 месяца назад

    குடிகாரன் மீண்டு முதலமைச்சரா குவியா

  • @NaThan-jd2gm
    @NaThan-jd2gm 3 месяца назад +3

    உண்மையிலேயே நாம் தமிழர் நல்ல பேச்சாளர்கள் நேர்மையானவர்கள் இளைஞர்கள் அனைவருமே இருக்கிறீர்கள் ஆனால் அந்த சீமானை மட்டுமே பிடிக்காதது தான் பிரச்சனை

    • @rajadurai8067
      @rajadurai8067 3 месяца назад +2

      சீமானின் கொள்கைகளைதான் அந்த பிள்ளைகள் சொல்லி பேசுறாங்க.

  • @SulaimanShahulhameed
    @SulaimanShahulhameed 3 месяца назад

    😂😂😂😂😂😂😂

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn 3 месяца назад

    🌱

  • @krishnakumarduraikkannu6642
    @krishnakumarduraikkannu6642 3 месяца назад

    PMK should be win

  • @GarudaTresbien
    @GarudaTresbien 2 месяца назад

    *CONGRATULATIONS NTK ANNEN SIR SEEMAN* -_overseas tamilan_ *NTK SIR SEEMAN THAMBIGAL And THANGAIGAL Are The BEST POLITICAL KATCHI IN INDIA To SAFE TAMIL NADU* TAMIL MAKKALL PLEASE STRONGLY UNITED With NTK SIR SEEMAN *dmk mookaa maakaa IS GAME OVER ITS THE END OF dmk moo kaa IN TAMIL NADU*

  • @arun.a6534
    @arun.a6534 3 месяца назад +2

    பாமக வால் மட்டுமே திமுகவிற்கு பாடம் புகட்ட முடியும் என தெரிகிறது

  • @marxramaraju4094
    @marxramaraju4094 3 месяца назад +2

    Cannot vote for ntk ethu sannan katchi Seeman Nadar or sanan ravindaran oru sannan

    • @tilakshekar6150
      @tilakshekar6150 3 месяца назад

      நீ கொல்டி தோட்டி வந்தேறி திமுக கட்சி don't vote for Thief DMK party if vikravandi people vote for DMK in the next minute DMK will loot vikravandi.

    • @dharanikumar1530
      @dharanikumar1530 3 месяца назад +2

      Sari da athu ku enna Vanniyar na vote podalama

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 3 месяца назад +3

      Vite only fir alcohol party because you can get free alcohol
      Alcohol is very important. No country and food is ok.

    • @SevenhillsLeo1972S.Elumalai
      @SevenhillsLeo1972S.Elumalai 3 месяца назад +1

      Seeman ..kristhuvar saiman arulanantham..poorvigam. kerala,semmangadu..thatha,paatty.. yaakkobu,joshalin...appa name jebhastin ,amma name..annammal,,,akka,thanga name arulamma,ariuamma..thambi Joseph.. Pilaippukkaga Tamilnattukku vaithavargal..aaga mothathil seeman oru malayali

    • @dharanikumar1530
      @dharanikumar1530 3 месяца назад

      @@SevenhillsLeo1972S.Elumalai sari pa Thatchana moorthy enga irrunthu vantharu. Seeman muppatan Murugan nu sollararu. Thatchana moorthu Mari amma ku matha vidai ah nu keakararu

  • @kpm4739
    @kpm4739 3 месяца назад

    உங்கள் அண்ணன் பொப்பழக்கி பொருக்கி நீ சாக்கிறதையா இரும்மா

    • @panchalingammani711
      @panchalingammani711 3 месяца назад

      ஆமா நாயே, மனைவி, துணைவி, இணைவி, பிணைவி னு....

  • @pirapakaranpillai
    @pirapakaranpillai 3 месяца назад

    Supper