மாமியார் வீட்ல நாய் மாதிரி நடத்துனாங்க😭Bathroom-ல உட்காந்து அழுதேன்💔கலங்கி அழுத Viral house husband

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 270

  • @Makeup-j7c
    @Makeup-j7c 2 месяца назад +261

    இதெல்லாம் காலம் காலமாக பெண்களுக்கு நடக்கிற ஒரு விசயம் ஒரு ஆணக்கு சுயமரியாதை இல்லை ன்னு சொன்னதும் interview எடுக்குறிங்க அப்போ பெண்களுக்கு என்ன சொல்லுவிங்க

    • @நட்புதமிழ்
      @நட்புதமிழ் 2 месяца назад

      அதனால்தான் சொல்கிறோம் ஆண் பெண்களுக்கு திருமணம் தேவை இல்லை விரும்பியவர்களுடன் இருவர் விருப்பத்தூடன் உறவில் இருந்து விட்டு மிருகங்கள் போல் சுதந்திரமாக வாழலாம் யாரும் யாருக்கும் அடிமை இல்லை திருமணத்தை தடை செய்ய வேண்டும் 5 நிமிட சுகத்திற்காக ஆண்பெண் ஏன் தன் சுயமரியாதையை இழந்து வாழனும்

    • @john77ht
      @john77ht 2 месяца назад +9

      வீட்டோட மாப்ளையா போற எந்த மாப்ளையும் வீட்டை பிரிக்கிறது இல்ல, ஆனா பெண்கள் 100 க்கு 90% வீட்டை பிரிக்கிறாங்கள்ள அந்த எண்ணத்தை மாத்துனா சரியாகிவிடும்

    • @nitheshjain7038
      @nitheshjain7038 2 месяца назад

      பெண்களுக்கு என்ன சுய மரியாத இல்லனு சொல்றிங்க நீங்க புருசன் வீட்டுக்கு வந்த உடனையே புருசன பிரிச்சு தனிகுடித்தனம் போய்டுறிங்க அப்புறம் என்ன
      🤨

    • @smileplease4730
      @smileplease4730 2 месяца назад +1

      அது எல்லா பெண்களும் எதிர்பார்த்ததுதான்

    • @Makeup-j7c
      @Makeup-j7c 2 месяца назад +16

      எல்லாரும் அப்படி நினைத்து கல்யாணம் செய்வது இல்லை ஆனால் கல்யாணத்திற்கு பிறகு கணவரும் அவர் குடும்பத்தினரும் செய்யும் கொடுமையிலும் நினைக்க வைக்குறிங்க அதுக்கு நாங்க என்ன பன்றது நாங்க மட்டும் வாழ வேண்டாம உங்களை adjust பன்றது மட்டும் எங்க வேலையா

  • @nermaithairiyam6009
    @nermaithairiyam6009 2 месяца назад +122

    நீங்கள் ஆணாக இருப்பதால் விரைவில் இந்த மரியாதையும் மதிப்பும் இல்லாத நிலையில் இருந்து சம்பாதிக்க வேண்டும் என ஆசைப்பட்டு வெளியே வந்துவிட்டீர்கள் , ஆனால் இன்றும் பல பெண்கள் மரியாதையும் மதிப்பும் இல்லாத வாழ்க்கயை தங்கள் குழந்தைகளை பார்த்து கொள்ள வேண்டும் என்று படிச்ச படிப்பும், திறமையும் சமையல் கட்டிலும்,, வீட்டு வேலைகளை யும் செய்து இறுதியில் வயதுமுதிர்ந்து இறந்தே போகின்றனர், எல்லோருக்கும் வாழ்க்கையில் சாதிக்கும் கனவுகள் உண்டு, அதற்கான வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை.

  • @porselvis-rd2in
    @porselvis-rd2in 2 месяца назад +346

    திருமணமாகி புகுந்த வீடு செல்லும் அனைத்து இந்தியப் பெண்களுக்கும் இந்த நிலை தான்

    • @நட்புதமிழ்
      @நட்புதமிழ் 2 месяца назад +9

      இந்த நிலை பெண்களுக்கும் வேண்டாம் என்று சொல்கிறோம் திருமணம் தேவை இல்லை விரும்பியவர்களுடன் இருவர் விருப்பத்தூடன் உறவில் இருந்து விட்டு மிருகங்கள் போல் சுதந்திரமாக வாழலாம் யாரும் யாருக்கும் அடிமை இல்லை திருமணத்தை தடை செய்ய வேண்டும் 5 நிமிட சுகத்திற்காக ஆண்பெண் ஏன் தன் சுயமரியாதையை இழந்து வாழனும்

    • @revathyrajendran8568
      @revathyrajendran8568 2 месяца назад +3

      Ella pengalukum illai nalla kanavan kidaithal ingu prachana illa, adigaram seyanum adimai paduthanum ninaikura angal and mamimarkal irukum varai ippadi

    • @தொலைதூரபயணம்-t8k
      @தொலைதூரபயணம்-t8k 2 месяца назад

      Correct 🎉

    • @jovialboy2020
      @jovialboy2020 2 месяца назад

      சீ ய் பே

    • @maheshk8394
      @maheshk8394 2 месяца назад

      Yarukum andh nillai illa

  • @deviraja8407
    @deviraja8407 2 месяца назад +15

    நாங்க (பெண்கள் )திருமணம் செய்தது முதல் இப்படி தாம்பா மாமியார்கள் எங்களையும் நடத்துராங்க பா உங்கள மாதிரி நாங்க சொல்லாமல் இருந்துட்டோம் பா நீங்க ஆம்பள பையன் தைரியமா சொல்லிட்டைங்க. நாங்க கேநத்தனமா நம்ம அம்மா மாதிரி தானனு விட்டுட்டோம்.

  • @mumtajbegamj9961
    @mumtajbegamj9961 2 месяца назад +24

    வீட்டோட மாப்பிள்ளை ஆண்களுக்கு கஷ்டம்.வீட்டோட மருமகள் பெண்களுக்கு என இஷ்டமா இரண்டு வித்தியாசம் உள்ளது ஆண்களுக்கு மட்டும் வந்தால் ரத்தம் பெண்களுக்கு வந்தால் தக்காளி சட்னி அப்படித்தானே😂

    • @fairose7846
      @fairose7846 2 месяца назад +2

      Unga needs fill panna husband irukkaaru idhe husband needs Ethana ponnunga fill pandraanga

  • @poornima3800
    @poornima3800 2 месяца назад +489

    😂😂😂பெண்கள் அடுத்த வீட்டுக்கு வரதட்சிணை, சீர் எல்லாம் கொண்டு வந்து வாழ்நாள் முழுவதும் செய்து கொண்டு இருக்கிறோம்.

    • @Mydeenkaja-ww3nu
      @Mydeenkaja-ww3nu 2 месяца назад +48

      House wife nu solli ella velaiyum life long senjitu irukom

    • @Freehjgg
      @Freehjgg 2 месяца назад +15

      ​@@Mydeenkaja-ww3nuஆமா பின்ன வேற என்ன வேலை ஒன்று வீட்டு வேலை செய்யணும் இல்லையென்றால் வேலைக்கு செல்ல வேண்டும் ஆண்கள் மட்டும் 12 மணி நேரம் கடும் வெயிலில் சம்பாதி க்கிறொமே

    • @IniyaBoutique
      @IniyaBoutique 2 месяца назад +1

      ​@@Freehjggcorrect bro.

    • @RANDOMFUNNYGUY2012
      @RANDOMFUNNYGUY2012 2 месяца назад +17

      வரதட்சனை கொண்டு வந்து வேறு யாராவது அனுபவிகிறார்களா? நீதானே அனுபவிக்கிற.உஙகவீட்டிலிருந்து கொண்டு வருவதும் சரி கணவன் வீட்டில் இருந்து வருவதும் சரி எல்லாம் வீட்டிற்கு வருகிற மருமகள் தான்.சீர்வரிசை என்ற பெயரில் தாய் தந்தை யிடம் வாங்குவது கணவன் வீட்டிற்கு வந்து பாகப்பிரிவினை என்ற பெயரில் இருப்பதை பிடுங்கி கொண்டு கணவனை கூட்டிக்கொண்டு தனிக்குடித்தனம் போக வேண்டியது இதற்கு பெயர் தான் நோகாமல் நோம்பு கும்பிடுவது.

    • @Freehjgg
      @Freehjgg 2 месяца назад +2

      @@RANDOMFUNNYGUY2012 உண்மை நண்பா 💯💯

  • @h.i.h3701
    @h.i.h3701 2 месяца назад +66

    இதே தான் ஒவ்வொரு பெண்கள் வேதனையும் ❤

  • @shanmugavalli7969
    @shanmugavalli7969 2 месяца назад +88

    ஒரு ஆணாக நீங்கள் சம்பாதிக்க தொடங்கி விட்டால் உங்கள் மரியாதை திரும்ப கிடைத்துவிடும்...ஆனால் பெண்கள் உத்தியோகம் பார்த்தாலும் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை கிடைப்பதில்லை

  • @Indumathi-k2w
    @Indumathi-k2w 2 месяца назад +39

    பெண்களை எவ்வளவு துன்பப்படுத்தினீர்கள் யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வந்துள்ளது. இப்போது தெரிகிறதா பெண்கள் எவ்வளவு துன்பப்பட்டு உள்ளோம் என்று

  • @abiarun9578
    @abiarun9578 2 месяца назад +12

    இத நாங்க காலம் கலாம் ஆக அனுபவித்து வரோம்😂😂😂

  • @vigneshminnal8429
    @vigneshminnal8429 2 месяца назад +23

    எனக்கு இந்த மாதிரி கொடுமை இருபத்தி ஐந்து வருடங்களா நடக்குது ஆனால் பெண் என்ற காரணத்தால். இதெல்லாம் உங்க கடைமை சொல்றாங்க இது என்ன நியாயம்

    • @karthika5284
      @karthika5284 2 месяца назад +2

      கணவன் மட்டும் வேலைக்கு போனா வீட்டு வேலை உன் கடமை தான்ம்மா.

    • @Tvpaechu
      @Tvpaechu 2 месяца назад +12

      ​@@karthika5284😂😂 அப்ப பொண்டாட்டி மட்டும் வேலைக்கு போனா ஆணுக்கு இது கடமை தா.‌ ஏன் கதறனும்

    • @karthika5284
      @karthika5284 2 месяца назад +3

      @@Tvpaechu நிச்சயமாக.

    • @yazhinikarthik9583
      @yazhinikarthik9583 2 месяца назад +2

      ​@@Tvpaechucorrect 💯

    • @manimegalai6032
      @manimegalai6032 2 месяца назад

      Super answer ​@@Tvpaechu

  • @sathiyaseelan4125
    @sathiyaseelan4125 2 месяца назад +7

    சொல்ல மறந்த கதை படத்தில் சேரன் வீட்டோட மாப்பிள்ளையாக கொடுமை காட்டிருப்பார்

  • @DivyaT-mz1qy
    @DivyaT-mz1qy 2 месяца назад +129

    நிறைய பெண்கள் காலம் காலமாக இப்படி கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்

    • @நட்புதமிழ்
      @நட்புதமிழ் 2 месяца назад

      அதனால்தான் சொல்கிறோம் ஆண் பெண்களுக்கு திருமணம் தேவை இல்லை விரும்பியவர்களுடன் இருவர் விருப்பத்தூடன் உறவில் இருந்து விட்டு மிருகங்கள் போல் சுதந்திரமாக வாழலாம் யாரும் யாருக்கும் அடிமை இல்லை திருமணத்தை தடை செய்ய வேண்டும் 5 நிமிட சுகத்திற்காக ஆண்பெண் ஏன் தன் சுயமரியாதையை இழந்து வாழனும்

  • @kannanrosi5730
    @kannanrosi5730 2 месяца назад +25

    முதல்ல நீங்க வீட்டோட மாப்பிள்ளை வந்திருக்கவே கூடாது இரண்டாவது நீங்க உழைக்க சம்பாரிச்சு கொடுக்கணும் அதுவும் கிடையாது அப்புறம் எதுக்கு தண்டமா மாமியார் வீட்டில் இருக்கணும் வேலை வெட்டி இல்லாதவங்க தான் மரியாதை குறையும் வேலைக்கு போயி சம்பாதிச்சா தான் ஆண்மகன் எப்படி மாமியார் வீட்டில் ஓசி சோறு சாப்பிட்டால் அதுக்குள்ள வேலையை தான் கேப்பாங்க ஆண்மகனா பொறந்த தன்மானம் ரொம்ப முக்கியம் அண்ணா உழைச்சு சம்பாதித்தால் தான் மக்கள் மதிப்பு கொடுப்பாங்க இல்லன்னா மதிப்பு கொடுக்க மாட்டாங்க

  • @radhasradhas1403
    @radhasradhas1403 2 месяца назад +21

    எங்களுக்கு வந்த தக்காளி சட்னி உங்களுக்கு வந்த ரத்தமா நாங்க இதை தான் காலம் காலமா அனுபிக்காரோம்

  • @Eswarikumar-o5c
    @Eswarikumar-o5c 2 месяца назад +11

    நகை, வரதட்சனை , சீர் , செனத்தி, ரொக்கம் எல்லாம் குடுத்துட்டு ...
    இந்த கொடுமையை காலாகாலமாக அனுபவித்து கொண்டு இருக்கிறோம்...

    • @fairose7846
      @fairose7846 2 месяца назад +1

      Summava kudutheenga sondha veedu car nu vasadhiyaana maaplaiku thaane kudutheenga aprm enna

    • @Eswarikumar-o5c
      @Eswarikumar-o5c 2 месяца назад

      @@fairose7846
      ஒன்னுமில்லாதவனுக்கு தான் கொடுத்தோம்
      நாங்க வந்து உழைச்சு கொடுத்தது
      பேர மட்டும் அவக பேர்ல

  • @sss0806
    @sss0806 2 месяца назад +11

    தம்பி தம்பி பல பெண்கள் பல காலமா இப்படிதான் வாழறாங்க.....

  • @jrajasanthosh
    @jrajasanthosh Месяц назад +1

    யாரும் யாரையும் அடிமைபடுத்த கூடாது

  • @VelooAlagarsamy
    @VelooAlagarsamy 2 месяца назад +31

    மனிதனை விட நாய் நல்ல மிருகம் தான் நன்றி உள்ளது அத்துடன் மனிதனை ஒப்பிட வேண்டாம் இந்த காலத்தில் மனிதன் தான் கேவலம் படைத்தவன் 😢😢😢

  • @BHAVANI123-B
    @BHAVANI123-B 2 месяца назад +10

    நானும் என் மாமனார் வீட்டில் பெரும் அவமானம் அடைந்தேன்.2.5 வருடம் கடுமையான மனம் உளைச்சல் இருந்தேன் மனைவியும் கொடுமை படுத்தினர்.இப்போது விவகாரத்து அப்பளை செய்து உள்ளேன் இனிமேல் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்து உள்ளேன்

  • @jazzaqua5033
    @jazzaqua5033 2 месяца назад +55

    மனைவி படித்தவலோ படிக்காதவலோ, வீட்டு மனைவியோ அல்லது நம்மை விட அதிகம் சம்பாதிப்பவலோ, மாமியார் வீடோ தன் வீடோ அடிப்படை குடும்ப பொறுப்பை கணவன் சுமந்தால் மட்டுமே அவனுக்கு மரியாதை... முழுக்க மனைவியின் சம்பாத்தியத்தை மட்டும் எதிர்பார்த்து குடும்ப சுமைகளை அவள் தலையில் கட்டினால் இதான் நிலமை....
    உத்தியோகம் புருஷ லட்சணம்

  • @TRENDING_VOICE_OVER
    @TRENDING_VOICE_OVER 2 месяца назад +38

    🥲 உங்கள் கண்கள் கலங்கும்போது என்னையும் மீறி நான் அழுதேன் அண்ணா 🙂 ஏன்னு தெரில ஆனா நீங்க சந்தோஷமா இருக்கனும் உங்க குடும்பத்தோட இனிமே உங்களக்கு எந்த கஷ்டமும் வர கூடாது 😇

  • @Fact-cv5nz
    @Fact-cv5nz 2 месяца назад +5

    Girl is handling this pain generation to generation. When a guy goes through - it becomes news

  • @k.s.priyanka3463
    @k.s.priyanka3463 2 месяца назад +6

    ஐயா மாமியார் வீட்ல வேலைக்கு போகனும் நீங்க அவங்களும் உங்க அப்பா அம்மா தா

  • @umaviswanathan8893
    @umaviswanathan8893 2 месяца назад +14

    வீட்டோட மாப்பிள்ளை யாக போவது ஆணின் choice. ஆனால் பெண் மாப்பிள்ளை வீட்டில் வாழ வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். மாப்பிள்ளையை விட எல்லா விதத்திலும் ஒரு படி மேலான இடத்தில் பெண் இருந்தாலும் இரண்டாந்தர பிரஜையாகவே நடத்தப்படுகிறாள். அதை பொறுத்துக் கொண்டுதான் பெண்கள் வாழ்ந்தார்கள். தற்போதுதான் நிலைமை மாறிக்கொண்டு வருகிறது.

    • @நட்புதமிழ்
      @நட்புதமிழ் 2 месяца назад

      அதனால்தான் சொல்கிறோம் ஆண் பெண்களுக்கு திருமணம் தேவை இல்லை விரும்பியவர்களுடன் இருவர் விருப்பத்தூடன் உறவில் இருந்து விட்டு மிருகங்கள் போல் சுதந்திரமாக வாழலாம் யாரும் யாருக்கும் அடிமை இல்லை திருமணத்தை தடை செய்ய வேண்டும் 5 நிமிட சுகத்திற்காக ஆண்பெண் ஏன் தன் சுயமரியாதையை இழந்து வாழனும்

    • @fairose7846
      @fairose7846 2 месяца назад

      Adhe Maadhiri Dhaan Ponnukku Velaiku Poradhu Choice paiyanukku abdi illa pidichaalum Pidikanaalum velaikku poye aaganum

  • @vijiganesh2816
    @vijiganesh2816 2 месяца назад +6

    Galatta voice...
    இதே கஷ்டத்த அனுபவிக்கிற எத்தன பொண்ணுங்கள நீங்க கூட்டீட்டு வந்து interview எடுக்க முடியும்.....

  • @penninvettri1829
    @penninvettri1829 2 месяца назад +10

    Ivar solra complaints ah oru ponnu sona kandukave matanga..😂😂😂

  • @925sp
    @925sp 2 месяца назад +24

    Why is everyone commenting "ponnunga idha dha face pandro pandromnu"? It is the same societal pressure. It does not mean that he should not complain.

    • @nivedhav477
      @nivedhav477 2 месяца назад +16

      But women in this situation are not interviewed and sympathised like this… it is normalised when it comes to women.. It’s definitely wrong when it happens to anyone be it men or women.. but sadly people make it a big deal only when men face this..

    • @Rithick-sf5sw3fk1s
      @Rithick-sf5sw3fk1s 2 месяца назад

      Ennaga pantrathu avlo Vali Inga intha mathiri comment pantrapo namma kastatha solra mathiri iruku ga bro

    • @shalumathu3848
      @shalumathu3848 Месяц назад +2

      But y no is accepting girls complaint ?? Every one want girls to adjust

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 2 месяца назад +7

    இது தமிழ்நாட்டின் பெண்கள் பொருந்தும் 😢💔

  • @deepap4351
    @deepap4351 2 месяца назад +32

    Nanga mamiyar veetuku poi ippade than kastapattutu irukom. Nanga anupavikira kastam ellam veliya theriyamalae poirutchu

    • @kiranprasanth7453
      @kiranprasanth7453 Месяц назад

      Nee unoda husband family ah piripa but men apadi seiya matanga

  • @pmousekutty1341
    @pmousekutty1341 2 месяца назад +23

    அப்பாவின் கருவரை எவ்வளவு சோகமான சுகம் என்பது குழந்தைகளுக்கு தெரிவதில்லை.❤.❤.❤.

  • @danishmohan3654
    @danishmohan3654 2 месяца назад +16

    kelvi ketppavarin thanmayana peachu beautifull

  • @Kv2024feb5
    @Kv2024feb5 2 месяца назад +9

    Yenna oru manushan Sir?! Miga miga thelivaana pakkuvamaana petchu.. sonnathu anaithum unmai 😇🤗🤗🤗 nalla manidhar 😇

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 2 месяца назад +15

    யாரும் இருக்குமிடத்தில் இருந்தால் தான் மதிப்பும்,மரியாதையும்.
    பாவம் இவர்.

    • @raksharajesh1370
      @raksharajesh1370 2 месяца назад

      😅

    • @RakshayaGardenMentor
      @RakshayaGardenMentor Месяц назад

      வேலை செய்யாமல் வாழ ஆசைப்பட்டால் இப்படித்தான்

  • @Dsvlogs2k
    @Dsvlogs2k 2 месяца назад +3

    Even I as a women faced the same situation ,every time I wake up I feel the same thing. This is how all women's are going through these many days.

  • @DivyaT-mz1qy
    @DivyaT-mz1qy 2 месяца назад +14

    இந்த வேலையை house wife பண்ணலையா

    • @நட்புதமிழ்
      @நட்புதமிழ் 2 месяца назад

      அதனால்தான் சொல்கிறோம் ஆண் பெண்களுக்கு திருமணம் தேவை இல்லை விரும்பியவர்களுடன் இருவர் விருப்பத்தூடன் உறவில் இருந்து விட்டு மிருகங்கள் போல் சுதந்திரமாக வாழலாம் யாரும் யாருக்கும் அடிமை இல்லை திருமணத்தை தடை செய்ய வேண்டும் 5 நிமிட சுகத்திற்காக ஆண்பெண் ஏன் தன் சுயமரியாதையை இழந்து வாழனும்

    • @kiranprasanth7453
      @kiranprasanth7453 Месяц назад +1

      Aana yarum asiga padutha matanga
      Paiyan panna kevalama pakuranga intha ponunga
      Neenga thaan biased ah irukinga

  • @secretsnothing3798
    @secretsnothing3798 2 месяца назад +2

    இந்த அடிமை நிலை கண்டிப்பாக மாற வேண்டு்ம். முதலி்ல் பெண்களுக்கு. இது பெண்களுக்கான காலம்... நீங்கள் வரதட்சணை கேளுங்கள் ஆண்களிடம்.

  • @Superfighter-nk5kr
    @Superfighter-nk5kr Месяц назад +1

    Idhey problem
    Ladies ku think panni parunga

  • @aadhvisworld8078
    @aadhvisworld8078 2 месяца назад +32

    Ithey nilama than ella pengalukum

    • @நட்புதமிழ்
      @நட்புதமிழ் 2 месяца назад

      அதனால்தான் சொல்கிறோம் ஆண் பெண்களுக்கு திருமணம் தேவை இல்லை விரும்பியவர்களுடன் இருவர் விருப்பத்தூடன் உறவில் இருந்து விட்டு மிருகங்கள் போல் சுதந்திரமாக வாழலாம் யாரும் யாருக்கும் அடிமை இல்லை திருமணத்தை தடை செய்ய வேண்டும் 5 நிமிட சுகத்திற்காக ஆண்பெண் ஏன் தன் சுயமரியாதையை இழந்து வாழனும்

    • @MuraliOnYouTube
      @MuraliOnYouTube 2 месяца назад

      You cant compare with women... Men are not designed in this way... Thats why it is seen as abnormal... Now a days men are respecting their and in turn they dont get their respect thats the trugh

  • @mastermind918
    @mastermind918 20 дней назад

    இத்தனை வருடம் பெண்களை எவ்வளவு மன வேதனைப்பட்டு இருப்பார்கள் என்று உணர முடிகிறது😢

  • @ushaasridharan4462
    @ushaasridharan4462 2 месяца назад

    I really appreciate how empathetic and respectful you are as an anchor. Asked questions carefully and responsibly .Showed your understanding , addressing the concerns of everyone involved.This makes a big difference in how the information is received. Thanks for this video.
    This compliment highlights their professionalism and the positive impact of their approach.

  • @abiabish8800
    @abiabish8800 2 месяца назад

    He is one of the gold plz don’t miss ❤🎉

  • @kannigamohan885
    @kannigamohan885 2 месяца назад +1

    ஆண்தேவதையே❤

  • @kokilad8275
    @kokilad8275 2 месяца назад

    Wow all comments are intellectual ❤

  • @VadaPoche_24
    @VadaPoche_24 2 месяца назад +3

    பெண்கள் தினம் தினம் இதை அனுபவிக்கின்றோம்

    • @mbgaming3269
      @mbgaming3269 2 месяца назад

      எல்லா பெண்களுக்கும் இது பொருந்தாது

  • @aexseesfoodhealthtips2606
    @aexseesfoodhealthtips2606 2 месяца назад +12

    Avarudiya kastam avarugu avaru manasula avloa kastam erugu😢😢😢😢😢😢 paavam

  • @janusdiarytime7673
    @janusdiarytime7673 2 месяца назад +5

    Aangalukku vanthal blood 😢pengalukku vanthal tamato sauce 😂😂😂😂pongada neengalum unga logic kum 😢😢😢

  • @Happytamilgaming134
    @Happytamilgaming134 2 месяца назад +3

    3 years ea evalavu kasta pattu irukkean sollaranga.appo ponngalota life eallam life long irukkum entha maathiri problem ponnga naala veliya vara mutiyathu

  • @selvarani7772
    @selvarani7772 2 месяца назад

    God bless you and your family, brother. May all your wishes comes true. YOur wife and children are lucky to have a person like you in their life.

  • @gayathriloganathan4691
    @gayathriloganathan4691 2 месяца назад +4

    There are so many women who goes to work and do all house hold works and taking care of in laws, cooking for them washing for them, they Don't complain.

  • @estarpriyanka880
    @estarpriyanka880 2 месяца назад

    En akka husband um veetoda mapilai than .aanal avarai nangal oru maganaga mathikirom . Avarum mariyathaiyaga nadanthu kolluvaar .engal veetu pillaiyaga ipothu irukiraar .gods grace

  • @SR-hj4kh
    @SR-hj4kh 2 месяца назад +34

    எல்லாம் ஓகே. அனுசரணையாக கேள்வி கேட்கறீங்க. ஆனால் அவர் அழும் போது டிஷீ பேப்பரோ , தண்ணீரோ. கொடுக்க மாட்டீங்களா? நோண்டி நோண்டி அவர் முகத்தையே காட்டி. கேள்வி கேட்கறீங்க?

    • @நட்புதமிழ்
      @நட்புதமிழ் 2 месяца назад +2

      இது பெண் எறால் நக்கி துடைத்து இருப்பானுங்க

    • @Soorappuli369
      @Soorappuli369 2 месяца назад

      Views pogadhu bro

  • @Sindhsind
    @Sindhsind 2 месяца назад +3

    பாவம் 😢

  • @sripriya4785
    @sripriya4785 2 месяца назад +5

    ஏன்பா உன் பொண்டாட்டி வீட்டு வேலை செய்ய மாட்டாங்களா?

    • @karthika5284
      @karthika5284 2 месяца назад

      இவர் சம்பாதிக்க போனா செய்வாங்க. இவர் சும்மா இருக்க நினைத்தால் அந்த பெண் இவரை தன் வீட்டுக்கு சம்பளம் இல்லாத வேலையாளா ஆக்கிருச்சி.

  • @rajiramesh3560
    @rajiramesh3560 2 месяца назад +1

    ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும் அன்புக்காக அடிமையாக கூடாது சுயமரியாதை முக்கியம் இந்தகல சில பெண்கள் வளர்ப்பு சரியில்லை

  • @jayadeva68
    @jayadeva68 2 месяца назад +4

    பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணத்திற்கு பிறகு மணப்பெண்ணுடன் சீதன வெள்ளாட்டி என்று பணிப்பெண் ஒருவரையும் உடன் மாமியார் வீட்டுக்கு அனுப்பும் வழக்கம் இருந்துள்ளது... அவருக்கான ஊதியம் (உணவைத் தவிர்த்து) பெண்ணின் குடும்பத்தினர் பொறுப்பு...

    • @usharanijs
      @usharanijs 2 месяца назад

      அந்த சீதன வெள்ளாட்டியின் சோகக்கதை என்னவோ...

  • @karthika5284
    @karthika5284 2 месяца назад +8

    தனிக் குடித்தனம் பண்ணுங்க. நீங்க வீட்டு வேலை தான் செய்யனும்ன்னா, மனைவியை சம்பாதிக்க சொல்லுங்க. அல்லது வழக்கமான நடைமுறையில் மாற்றி வேலை செய்ங்க. யாரும் ஒரு வேலையும் பார்க்காம உட்கார்ந்த இடத்திலிருந்து சாப்பிட்டு வாழ இந்த உலகத்தில் வாய்ப்பில்லை ராசா.

  • @SironmaniS-mf6og
    @SironmaniS-mf6og 2 месяца назад +3

    Your wife is v nice bro

  • @sujeethashivani538
    @sujeethashivani538 2 месяца назад +1

    Most of the comments are about "" same happened to women """". No one bother for this guy. Mutual respect should be there between both the gender. Here nowadays women's mentality is to take revenge to this generation men for what their forefathers done to their grandmummys . Im also a woman, feeling worried for these days ladies. Respect all the humans

  • @nrph9937
    @nrph9937 2 месяца назад +5

    மாமியாராக இருந்தால் அப்படி தான் பா என்ன பண்றது நீங்கதான் கொஞ்சம் adjust பண்ணிட்டு போகலாம் உங்கள்ளுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னிya

    • @kiranprasanth7453
      @kiranprasanth7453 Месяц назад

      Ama ungaluku tomato chutney thaan
      Engaluku blood thaan

    • @kiranprasanth7453
      @kiranprasanth7453 Месяц назад +1

      Entha ponnu vanthu azhutha entha aanum intha mathiri comment panna matanga but nee panra la athaan thariuthu unoda husband romba pavam

  • @Rajeshkumaar12
    @Rajeshkumaar12 2 месяца назад +3

    பேங்க் மேனேஜர் பணி சுமை. போலீஸ் பணி சுமை பொய்டிச்சு இப்போ வீட்டொட மாப்பிளை வந்துடாரு. வாழ் வதற்கு ஆயிரம் வலி உண்டு எப்புடி என் வாழ வேண்டும்

  • @subothinisubothini6028
    @subothinisubothini6028 2 месяца назад +4

    சில பெண்களுக்கு ஆண்களின் வேதனை புரிவதில்லை. சில ஆண்களுக்கு பெண்களின் வேதனை தெரிவதில்லை. நிச்சயம் காலம் ஒரு நாள் அனைவருக்கும் காத்திருந்து பாடம் கற்பிக்கும்.அப்போது இவர்களில் சில பேர் காணாமல் போய்விடுவார்கள்.….மிக தொலை தூரத்திற்கு.

    • @நட்புதமிழ்
      @நட்புதமிழ் 2 месяца назад

      அதனால்தான் சொல்கிறோம் ஆண் பெண்களுக்கு திருமணம் தேவை இல்லை விரும்பியவர்களுடன் இருவர் விருப்பத்தூடன் உறவில் இருந்து விட்டு மிருகங்கள் போல் சுதந்திரமாக வாழலாம் யாரும் யாருக்கும் அடிமை இல்லை திருமணத்தை தடை செய்ய வேண்டும் 5 நிமிட சுகத்திற்காக ஆண்பெண் ஏன் தன் சுயமரியாதையை இழந்து வாழனும்

  • @dr.luveenajosephj942
    @dr.luveenajosephj942 2 месяца назад +11

    Man! What's wrong here? Atlast, their treatment made you a better person😅 But, Most of the married Indian girls are living in similar situations for the rest of their life and its been assigned as their responsibility right?

    • @vigneshviswanathan7443
      @vigneshviswanathan7443 2 месяца назад +2

      Did u really mean the pain he had undergone is not wrong buy saying"what's wrong here??"

    • @komaleeswarir3008
      @komaleeswarir3008 2 месяца назад

      Almost all the girls facing the same problem when they are getting married to a person appavallam vaadam kural ipo viral aagudu Good keep it up

  • @srpdarshini
    @srpdarshini 2 месяца назад +3

    Self-respect is yearned by "Self" . If you are dependent financially on someone, even if that is your spouse, whether they disrespect you or not, you will feel disrespected.

  • @vembuvaidyanathan5204
    @vembuvaidyanathan5204 2 месяца назад

    Super

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 2 месяца назад +2

    AYYA NENGA EN ANTHA VEETLA ERUKKURENGA NENGA ENNA CHINNA KULANTHAYA KANDAIPPAGA UNGALUKKU NALLA KALAM PERAKKUM 🙏🙏😥😥

  • @revathymurugan8221
    @revathymurugan8221 2 месяца назад

    Ipdi dha ovvoru ponnungalukkum kastama irukkuthu life😢😢

  • @Selviselvi-x8v
    @Selviselvi-x8v 2 месяца назад +1

    Ithe ponnuga sonna kutupatha pirika plan poturanu solluvagga 👍

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 2 месяца назад +15

    அவர் கண்ணில் நீர் வருது துடைக்க விடுடா கேப் விடாமல் கேள்வி கேட்டு கிட்டு

    • @நட்புதமிழ்
      @நட்புதமிழ் 2 месяца назад +1

      இதுவே பெண் சொல்லி அழுது இருந்தால் நக்கி துடைத்து இருப்பானுங்க

  • @Sri.4943
    @Sri.4943 2 месяца назад +1

    ♥️

  • @TamizhArasi-n5r
    @TamizhArasi-n5r 2 месяца назад +7

    Kaalam kaalama ponnunga ithatha pannitu irukkanga.ponnunga unga veetukku vantha unga amma ku Vela seiyama irupangala irukka viduvingla.ungalukku nadantha kavuram varutha?

    • @yazhinikarthik9583
      @yazhinikarthik9583 2 месяца назад

      Good

    • @fairose7846
      @fairose7846 2 месяца назад

      Unga needs fill panna Husband irukaru idhe unga husband unga veetla irundhaaruna Neenga avarod needs ah fill pannuveengala

  • @anbudantamil8749
    @anbudantamil8749 2 месяца назад +3

    Ada poya daily girls sagura varaikum idha anubavikurom

  • @Praviki
    @Praviki 2 месяца назад +1

    Poi ladies kita interview edunga inum Nala stories soluvanga dailyum pala stories varum... Ela gents um itha face pananum atleast oru one month mamiyar vtla vidanum 😂😂😂😂 avalotha elarum...

  • @M-rl3cb
    @M-rl3cb 2 месяца назад +2

    Mamiyar veetuku pogave koodathu,

  • @DhanuSree-c9p
    @DhanuSree-c9p 2 месяца назад +1

    Pennunga ellam same situation la irukanga Boys ku nu sonnathum yen ipidi interview ellam Equality Engaya 😂😂😂😂Still Ulagam Pinnoki than iruku Ladies ellam koduma padithuranga Kalyanam ngura perula

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve 2 месяца назад +4

    I have zero sympathy on him, because he is bad name of today's men, if someone doing to same to their mother, i bow and respect them

  • @vishwajithejilarasan1049
    @vishwajithejilarasan1049 2 месяца назад +4

    Achacho oru aanuku ippadi nadandhuduchae.. vanga porattam pannalam.. ponga pa …

  • @sownthariyac5856
    @sownthariyac5856 Месяц назад +1

    Ne poi thirumbha house husband aavae eru... Anga than ne erukanum... Antha ponnoeda kudumba manatha vanguriyae ne ellam oru ambalaya.... Poi vaya mooditu un wife veetla olunga avangala anusarichu vaha kathukoe..

  • @rajapandian6083
    @rajapandian6083 2 месяца назад +27

    இவர் முகத்தை பார்த்தாலே தெரியுது இவரின் ஜாதகம்

    • @Dipeshan_Nithiya
      @Dipeshan_Nithiya 2 месяца назад +2

      வேலை போக கஷ்டம் போல

    • @sankarisiva379
      @sankarisiva379 2 месяца назад +1

      ஆமா

    • @நட்புதமிழ்
      @நட்புதமிழ் 2 месяца назад

      தமிழ்நாட்டு ஆண்களின் முக்கால்வாசி நபர்கலின் ஜாதகம் இவர்போல கேவலமாகதான் இறிக்கிறது இவர் வெளிய சொல்லுகிறார் நிறை ஆண்கள் வெளிய சொல்வதில்லை கௌரவ பிரச்சனை இவராவது வீட்டோட மாப்பிள்ளை பல தனிக்குடுத்தணம் போனவன் நிலமை இதைவிட மோசம் இது 100% உண்மை

    • @MauleshAanand
      @MauleshAanand 2 месяца назад

      Yes

    • @DhoniDhoni-q1t
      @DhoniDhoni-q1t Месяц назад

      🙌🙌🙌🤣

  • @kavya141
    @kavya141 2 месяца назад +5

    Dosa sutu tara sona manaiviya kora solala....ana ata sapta kudumpata kora solrar.....manavi pasam kana marachuruchu....atan ivlo kastapadrar

  • @preethidominic413
    @preethidominic413 2 месяца назад +10

    Sir ithe thana sir kalam kalamaga pengal anubavikuranga oru aan ku agumbothu mattum perusa iruku

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 2 месяца назад +3

    Anna viral aitaru

  • @sirkaliashok9185
    @sirkaliashok9185 Месяц назад

    ஓசி சோத்துக்கு ஆசை பட்டா இப்புடிதான் மாப்பு ( ஆப்பு) !

  • @revathim973
    @revathim973 2 месяца назад +3

    Ipdi than ella ponnungalukum nadakuthu...men ku nadantha athuku oru interview edukurenha..ipo oru marumagal ithulam sonna athu than marumagal oda responsibility neenga than pathukanum soluvenha ena world da 😅😅😅😅

    • @fairose7846
      @fairose7846 2 месяца назад

      Unga needs a fill panna husband irukkaaru idhe unga veetla husband irundha Avaroda needs ah neenga fill pannuveengala kora mattum soldreenga Ungala happy ya vechika nenaikuradha pathi Konjam kooda yosikala enna world da

  • @savithatksavitha3106
    @savithatksavitha3106 2 месяца назад +4

    Eli valai aanalum Thani valai vendu aanaga erunthalum pennaga erunthalum sari

  • @josephmary7867
    @josephmary7867 2 месяца назад +2

    Anchor is emotionless

  • @Pujadhana-el3wg
    @Pujadhana-el3wg 2 месяца назад +1

    Post ku title eh nai mari nadathuranga. Bathroom la ukandhu azhuthen. Oru pen elathayum vitutu purushan than elame nu pona veetla ava azhatha naal um kedaiyathu. Ava azhatha room um kedaiyathu. Pengal pirichi kootitu poranga nu soldreenga sila per. Pengal epdi oru maharani vazhka vazhndutu kalyanam pani vara theriuma. Avala adi madu mari treat pandrapo thappilla. Ava adhu vena nu thaniya povanum nenacha thappu. Angal na asinga paduthuranga, suyamariyatha parika paduthu nu pesureenga. Interview enna titles ena ishtathuku kaneer vidrathum ayo nee paavam bro nu social media la podrathu. Ethana video podanum theriuma pengal a ipdi nenacha. Ethana peroda suya mariyatha parika paduthu theriuma. Apdi onnu edir pakave koodathu yen na idhu un veedu nu nenaikanum nu pengal ta soldranga. Enga sir irundheenga apo lam. We are not even allowed to feel self respect. Engaloda ela unarvugalum avangalukaga than irukanum nu soli engalukaga nangale think panna kodoathu nu soldranga. Avaruku nadandhadhu kashtam koduma. Nan accept pandren. Ana ipdi suthi suthi interview pandra alavuku periya vishyam ila. Madhicha manushanga nu nenachi madhipu kudunga. aan pen nu palinam pathu kudukatheenga. Pala per pakra social media la ipdi discrimination kondu varatheenga. Inum vara generation ayum mathadheenga. Avangalachum gender equality na ena nu purinjitu valaratum.yaruku nadandhalum thappu nu soli kudunga. Not this

  • @glakshmi2354
    @glakshmi2354 2 месяца назад +2

    Inga pathi ponnugaluku ithan nadakuthu...

    • @shankark1664
      @shankark1664 2 месяца назад

      மீதி பொண்ணுங்க தங்களோட மாமனார் மாமியாரை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டுடறாங்க

  • @MithranAjithmoni
    @MithranAjithmoni Месяц назад

    ஆனா இருக்கும் போது உங்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்குதோ அதே மாரிதன பெண்களுக்கும் இருக்கும் அனா நாங்க அப்படித இருந்து ஆகனும் ஒரு திணிக்கப்பட்ட விஷயம்

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 2 месяца назад +1

    inga unga wife ah tha thappu sollanum, enaku 2 kids ceserian tha ,operation pogumbothu koda na ennoda payanuku samachu vachutu ponen and after one week started cooking ,so unga wife romba over act panirkanga, ungala adimaya vachukanum atha,inga naraya wife ku ipadi nadakum ippo husband ku nadandruku,mamiyar tha pathuka vandanga but onnum sollikra madri illa, naa veli natla iruken ,husband avanga amma ku tha support.

  • @aruna.v7156
    @aruna.v7156 2 месяца назад

    Nangalum ipadilam thana life long vazhurom

  • @mohamedshifan2325
    @mohamedshifan2325 2 месяца назад +3

    வீட்டோட மாப்பிள்ளை...எதிற்பாகாததை எதிர்பாருங்கள்

  • @vasantharavanan3636
    @vasantharavanan3636 2 месяца назад

    யார் இவர்

  • @geethakumaravel72
    @geethakumaravel72 2 месяца назад +3

    Aanmaganalaya thanga mudiyala kalam kalamaga nangal eppadi than nahgal kasta padurom

  • @RobSelRish
    @RobSelRish 2 месяца назад +2

    Arivuketta Anchor!! Just show him some sympathy.. at least give him some water to drink during interview when he is emotionally stuck!

  • @Praviki
    @Praviki 2 месяца назад

    Ama ladies neenga soldratha Elam Sona nambuvingala 😂😂😂😂

  • @amlimaamoima2809
    @amlimaamoima2809 2 месяца назад +1

    😢

  • @user-Naaz95
    @user-Naaz95 2 месяца назад +1

    Idhlm ella veetlaium kalam kalama pengal pattukitu dhn irkom 😢 mapla veetukum ponnu poga vena ponnu veetukum mapla poga vena tani kudthanam anupirunga problem solved😂😂😂😂

  • @kknaksh3896
    @kknaksh3896 2 месяца назад

    Too bad

  • @secretsnothing3798
    @secretsnothing3798 2 месяца назад

    என்னது 35 வயதுதானா😂😮 கதை வுடுறியா மேன்.