இந்த மாதிரி எல்லாம் வீடியோ போடுவது சரியல்ல இளைஞர்கள் நன்றாக படித்தால் போதும் மாதம் இரண்டு லட்சம் வரை சம்பளத்தில் மிகவும் கவுரவமான அரசு வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது அது பற்றிய வீடியோ போடுங்கள்
விவசாயிகளுக்கு விவசாயம் தகுந்தார் போல் தான் வீடியோ போட முடியும் சகோ, எனக்கு தெரியாததை பதிவிட சொன்னால் நான் எப்படி பதிவிடுவது என்னுடைய தொழில் விவசாயம் விவசாயம் சார்ந்த பதிவுகளை தான் பதிவிட முடியும் விவசாயம் செய்வது ஒன்றும் கவுரவ குறைச்சல் இல்லை சகோ விவசாயம் செய்யாமல் இருந்தால் யாரும் நாட்டில் உணவு உட்கொள்ள முடியாது, நாட்டின் முதுகெலும்பு விவசாயம் தான் உணவு பற்றாக்குறை ஆகிவிட்டால், அடுத்தது என்னவென்று நீங்கள் யோசித்துப் பாருங்கள்.நன்றி.
I am completed BE, நன்றாக படித்து பெரிய கொரியன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து மாதம் 12,000/- வாங்கி வீட்டுக்கு கூட அனுப்ப முடியல... இரண்டு லட்சம் வரை சம்பளம்😏😏😏 அரசாங்க வேலைக்கு படித்து படித்து வருடங்கள் மட்டுமே ஓடியது...சும்மா நான் பார்த்த முயலுக்கு மூன்று காலுகள் என்று கூற கூடாது.... உங்கள் காலத்தில் சரி, இந்த காலத்தில் கை தொழில் ஒன்று இருக்க வேண்டும். இல்லையேல், Business செய்ய வேண்டும்....
அருமையான விளக்கம் நன்றி
சிறப்பு சிறப்பு ஐயா . வாழ்க வளமையுடன்.
Nalla vilakkam anna
Vera level
😊😍👍
ruclips.net/video/xLrwQ9jEQu4/видео.html
25cent ethanai kilo vithai thevai
Super
😍😊👍
அவர் பேசுவதை கேட்பதா இல்லை பாட்டு கேட்பதா
😂😂😂
Good
😍😊👍
நானும் நறுக்குன்னு ஒரு அமுத்து அமுத்திட்டேனுங்கோ!
😍😍😍👍👍👍
இவரிடம் கீரை பற்றி விதைப்பது முதல் அறுவடை வரை ஒரு வீடியோ போடுங்க நண்பா
Ok sago 😊😍😊
ruclips.net/video/xLrwQ9jEQu4/видео.html
Great
காலிபிளவர் இலையை கட்டி வைத்து உள்ளர் எத்தனை நாளுக்கு முன்பு இலையை கட்டி வைக்க வேண்டும்
9585890975
👍
அண்ணா பச்சை மிளகாய் நாட்டு ரகம் இருக்கா ஐப்பிரட் வேண்டாம்
அவரிடம் நாட்டு ரகம் இல்லை
இவர் தொலைபேசி எண் ஐயா
9585890975
நாற்று எங்கு கிடைக்கும்
Can i get farmer number. Pls
9585890975
Ivarudaiya number kodunga
மணல் சார்ந்த மண் இதற்கு உகந்ததா
அருமையாக வருமாம் அண்ணா, கொஞ்சம் தண்ணீர் மட்டும் அதிகம் செலவாகுமாம்...நன்றி...அண்ணா
செடி நாற்று எங்கே கிடைக்கும்
ruclips.net/video/xLrwQ9jEQu4/видео.html
Theliva pathill sollraru
😍😊👍
Mm அப்படியா நம்பிட்டென்
1st
நன்றி சகோ 😍😊👍