😱 ₹100 Fruit plant sale low price online delivery Dharmapuri KPS nursery

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • #Roja #rojasedi #nursery #kpsnursery #rojaplant #dharumapuri #lowprice #plants #furits #கொய்யா #செடி #குறைந்த_விலையில் #ரோஜாச்செடி #plantsale #different

Комментарии • 146

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 Год назад +6

    நான் இங்கு வாங்கி இருக்கேன் நல்ல விஷயம் நல்ல செடிகள் மங்குஸ்தான் மற்றும் பேரிச்சை ஆர்டர் செய்து வைத்திருக்கிறேன்

  • @sudhamohan908
    @sudhamohan908 Год назад +9

    KPS nursery selling quality plants with reasonable price.

  • @vimalas5479
    @vimalas5479 Год назад +7

    மியாசகி மாங்கன்று , துரியன் கன்று ஒரு செடியின் விலை எவ்வளவு ஐயா.

  • @srm5909
    @srm5909 Год назад +5

    உங்க முகவரி கொடுங்க.
    நான் எங்கள் ஊரில் (விருதுநகர்) இருந்து பேங்களூர் போகும் வழியில் பார்த்து விட்டு திரும்பி வரும்போது வாங்கி வர வேண்டும்.

  • @marethtrading8704
    @marethtrading8704 Год назад +37

    எனக்கு தெருஞ்சதுல இவருதான் கம்மியா தர்ரார் -

  • @gopikakannan1897
    @gopikakannan1897 9 месяцев назад +1

    யானைகாது அத்திசெடி பாகிஸ்தான் வெள்ளைநாவல் மரமும் வேண்டும் எப்படி பெறுவது சகோ நர்சரி எங்கு உள்ளது பதில் போடுங்கள

  • @kavithag5150
    @kavithag5150 Год назад +6

    Anna have taken plants from your Gardern on June month. BeetRoot Gouva and L49 Gouva started flowering. Orange plant died in in 15 days time. Apple plants leaves are coming. Green Beery plant to changes. Fig tree leaf started coming. Water Apple also new branches are coming. If i place order for Orange Plant what is what is tthe price will I get any discount Anna.

  • @urmilababu1269
    @urmilababu1269 Год назад +4

    Do you have chedi murungai? Can you send it to Bangalore?

  • @nagarajup9049
    @nagarajup9049 Год назад +3

    உங்கள் சேனலுக்கு மட்டும்தான் விலை சொல்லிஇருக்கிறார்

  • @meenalpandian3012
    @meenalpandian3012 4 месяца назад +1

    Kollaiyadikkireerkal

  • @jagadevijagadevi4788
    @jagadevijagadevi4788 2 месяца назад

    My favourite nursery

  • @clampandjackindia203
    @clampandjackindia203 Год назад +2

    Super plants🌱🌱🌱 sir💐🙏

  • @dineshkumars9915
    @dineshkumars9915 Год назад +2

    அருமை

  • @sachinganesh3738
    @sachinganesh3738 Год назад +2

    எப்படி உங்களிடம் செடி வாங்குவது கொரியர் மூலமாக வீடிற்கே வருமா

  • @selvanayagam1384
    @selvanayagam1384 Год назад +2

    Description la contact no இருக்கு அதுல contact பண்ணுங்க எல்லாரும் commentsலயே கேக்குறிங்க

  • @bommisamandhinayakkar9809
    @bommisamandhinayakkar9809 Год назад +2

    Agrut cheti erukka camantspannunga

  • @kiragorirajan9253
    @kiragorirajan9253 Год назад +6

    தொலைபேசி நம்பரை பகிரவும்

  • @ktt4641
    @ktt4641 Год назад +3

    Saththukudi sedi price evvolo?brother

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 Год назад

    பாகிஸ்தான் மல்பெரி, யானைக் காது அத்தி இந்த இரண்டு செடியும் சேர்ந்து எவ்வளவு? நான் சென்னை திருவேற்காட்டில் இருக்கிறேன்.பார்சல் சார்ஜ் சேர்த்து எவ்வளவு ஆகும்?

  • @SUNDUSTECH
    @SUNDUSTECH Год назад +3

    Hi sir Do you have DUKU FRUIT PLANT GRAFTED ONE Please tell me the availability. Thanks

  • @arunkumarm9733
    @arunkumarm9733 Год назад +2

    தம்பி வாழ்த்துகள்

  • @sundarraj5803
    @sundarraj5803 2 месяца назад

    Super 🎉verrityes 🎉

  • @pkmala3579
    @pkmala3579 Год назад +1

    Dharmapurila address sollunga bro...

  • @settuthangammal4481
    @settuthangammal4481 Год назад +2

    Anna nanum dharumaburi than

  • @alience4245
    @alience4245 Год назад +7

    அதிகமான விலை,நான் திண்டு போட்ட பல விதை மரமாக நிற்கிறது,,

    • @sethupathik1423
      @sethupathik1423 Год назад +2

      விதை செடி வேறு ஒட்டு கன்றுகள் வேறு சகோ....ஒட்டு கன்றுகள் மிக விரைவில் பலன் தர கூடியவை

  • @rajalakshmim9804
    @rajalakshmim9804 Год назад +1

    very nice

  • @sivapavi5344
    @sivapavi5344 Год назад +2

    1 plant order pannalum kondu varuvengala

    • @villagemazhaisaaral
      @villagemazhaisaaral  Год назад

      டிஸ்கிரிப்ஷன் இருக்கு நம்பருக்கு கால் பண்ணி கேளுங்க சார் அவங்க இன்ஃபார்ம் பண்ணுவாங்க

  • @vikashthakur5863
    @vikashthakur5863 Год назад +1

    Do you send plants by courier in Gujarat.

  • @shankarr7917
    @shankarr7917 Год назад +2

    Turion fruit maram Ericka
    Vilai evvaluvu

    • @villagemazhaisaaral
      @villagemazhaisaaral  Год назад

      செடி இருக்கு சார் விலை விவரங்களுக்கு டிஸ்கிரிப்ஷன் இருக்கும் வாட்ஸ் அப் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்

  • @rajans8883
    @rajans8883 Год назад +1

    Super

  • @jaganra8328
    @jaganra8328 Год назад +2

    Hello, Try to sell every fruit plant to Rs 5 ( five) only so as to make your business fast , enormous and for everyone. Ok, try it boy.

  • @lingamk7496
    @lingamk7496 Год назад +3

    இது அனைத்தும் பொய் நம்பி யாரும் ஏமாற வேண்டாம் இப்படி பட்ட செடிகளில் விளையும் பழங்கள் நம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் எச்சரிக்கை

  • @sps017
    @sps017 Год назад +2

    Idhu online la yepidi sir varum

    • @villagemazhaisaaral
      @villagemazhaisaaral  Год назад

      டிஸ்கிரிப்ஷன்ல இருக்க நம்பருக்கு வாட்ஸ் அப் பண்ணுங்க அவங்க உங்களுக்கு ஆன்லைன் மூலமா மேட்டூர் ட்ரான்ஸ்போர்ட் ஷேர் பண்ணுவாங்க அங்க இருந்து நீங்க வாங்கிக்கலாம்

  • @ponmani9590
    @ponmani9590 4 месяца назад

    Sir Water Apple iruka sir

  • @everamaniammai3199
    @everamaniammai3199 Год назад +4

    Dragon fruit செடியிருக்கா விலை எவ்வளவு.மல்பெரி செடியிருக்கா.

    • @villagemazhaisaaral
      @villagemazhaisaaral  Год назад

      வீடியோ டிஸ்க்ரிப்ஷன்ல இருக்கும் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்

  • @shivanaddictbala
    @shivanaddictbala Год назад +1

    Start fruit chedi kedaikuma

  • @ruthran481
    @ruthran481 Год назад

    Super plant s available ah pro ramanathapuram

  • @jeyasealamkunjan2609
    @jeyasealamkunjan2609 Год назад +1

    Foreign you send the plant

  • @narayanasamyar
    @narayanasamyar Год назад +2

    Vilamaram irukka ottu kandru.

  • @rkannanradha7453
    @rkannanradha7453 Год назад +3

    துரியன் செடி விலை

  • @kavithag5150
    @kavithag5150 Год назад +2

    Anna what is Cost for Plum Frout

  • @indhiranirajendran6243
    @indhiranirajendran6243 Год назад +2

    Endaungalukuveravelaiellaya.polapathavanuval

    • @sethupathik1423
      @sethupathik1423 Год назад +1

      Gardening oru nalla habit madam....Na lam intha sedigal pakkathula kidaikama romba sirama patten

  • @manivannanpalanisamy5899
    @manivannanpalanisamy5899 Год назад +2

    Deuiii kathirvel adhiyaman college

  • @ranganathanm270
    @ranganathanm270 Год назад +2

    செடி எங்களுக்கு அனுப்ப முடியுமா பாஸ்

    • @villagemazhaisaaral
      @villagemazhaisaaral  Год назад

      தமிழ்நாடு முழுவதும் பார்சல் சர்வீஸ் உண்டு

  • @shakthichannal132
    @shakthichannal132 Год назад +1

    நான்.திருவள்ளூர்.மாவட்டம்.கும்முடிபூண்டி.நான்.எப்படி.வாங்குவது

  • @souvikbiswas313
    @souvikbiswas313 Год назад +1

    Can u send in my location west bengal

  • @ktt4641
    @ktt4641 Год назад +2

    Online shopping irukka

  • @moosamoosa6878
    @moosamoosa6878 Год назад +2

    Auri seadi veandum

  • @abdulrawoof4195
    @abdulrawoof4195 Год назад +2

    பாத்தீங்னா.... ஒட்டு செடி பாத்தீங்னா... ஒரு காத்தடிச்சா பாத்தீங்னா ஒட்டு போட்ட இடத்தோட பாத்தீங்னா மளுக்னு புட்டுக்கும். அப்புறம் பாத்தீங்னா வேற செடி....

    • @villagemazhaisaaral
      @villagemazhaisaaral  Год назад

      என்னதான் சொல்ல வர ஒன்னும் புரியலையே

    • @sethupathik1423
      @sethupathik1423 Год назад

      Bro nama than plant la ottu avlo seekiram udaiyathu...Koodave oru stick nattu vainga.namma garden la ellame air layering and ottu kanrugal than ..Ellame nalla than iruku

  • @sasikalakasturi3296
    @sasikalakasturi3296 Год назад +2

    Bro sholinghur. Ranipet district anupamudiyuma

  • @nainamma4310
    @nainamma4310 Год назад

    Do u have maha vilvam plant

  • @SowdharyaSenthil
    @SowdharyaSenthil Год назад +1

    Bro sugar plant available iruka bro

    • @villagemazhaisaaral
      @villagemazhaisaaral  Год назад +1

      அனைத்து விதமான செடி வகைகளும் மர வகைகளும் உள்ளன வியூவுக்கு கீழ் டிஸ்க்ரிப்ஷனில் இருக்கும் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்

  • @sudhagarsudhagar985
    @sudhagarsudhagar985 Год назад +1

    நெய்வேலி க்கு அனுப்ப முடியுமா

    • @villagemazhaisaaral
      @villagemazhaisaaral  Год назад

      தமிழகத்தில் எந்தப் பகுதிக்கும் அனுப்ப முடியும்

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es Год назад +3

    ரோஜா செடி நாட்டி பன்னீர் செடி வேனும்

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es Год назад +3

    Dragonசெடி வேனும் அவுரி செடி லச்சகெட்ட செடி எலுமிச்சம் செடி

  • @rajeswarirajeswarivijayaku5879

    Neengal channel el kattum bothu paryatha ernthathu 😮😊anuppum pothu oru guchi mattumerukku poo gai pen hu elly

    • @rajeswarirajeswarivijayaku5879
      @rajeswarirajeswarivijayaku5879 Год назад

      Sedy air layer ah ottu sedyya thayreiyavelly keela papper vaithu kattavelly athu vethai pottuvantha sedy enral kaikka 3 years aagum. Market lemon poo eruppathu pol katteneergal enakku anakku anuppeya sedy megaum cennathu eththanai varudamagum thayreiya velly enakku mattum ean eppady anuppeneergal varuththamaga ullathu

  • @kiragorirajan9253
    @kiragorirajan9253 Год назад +5

    விலை மிக அதிகமாக உள்ளது

    • @senthoorafarm6749
      @senthoorafarm6749 Год назад +1

      Nalla quality of plants tharranga mathavanga compare pannum podhu

    • @sreesree8794
      @sreesree8794 Год назад +1

      @@senthoorafarm6749 nenga farm vechirukungala

  • @thulasiganesan1239
    @thulasiganesan1239 Год назад +2

    Super super 👍👍

  • @arulprasath9533
    @arulprasath9533 Год назад +2

    Part 2 iruka.

  • @bharathiprabhuprabhu1447
    @bharathiprabhuprabhu1447 Год назад +3

    Dragon fruit available

  • @prashobpayingara5926
    @prashobpayingara5926 Год назад +1

    Proper location enke?

  • @AshokAshok-yu8ts
    @AshokAshok-yu8ts Год назад +1

    காஞ்சிபுரம் அனுப்ப முடியுமா

  • @sachinganesh3738
    @sachinganesh3738 Год назад +1

    இந்த மாதிரி சிடி பாத்ததே இல்லை உங்க அட்ரஸ் சொல்லுங்க அண்ணா நான் சென்னை ல இருக்கே

  • @harshitachannel6816
    @harshitachannel6816 Год назад +1

    I want munthiri plant

  • @manoharmano6831
    @manoharmano6831 Год назад +2

    போன் நம்பர் வேண்டும்

    • @villagemazhaisaaral
      @villagemazhaisaaral  Год назад

      நம்பர் வீடியோ டிஸ்க்ரிப்ஷன்ல இருக்கு சார் கால் பண்ணுங்க

  • @vimaladurairajan3561
    @vimaladurairajan3561 Год назад +3

    வணக்கம்
    உங்களுடைய நர்சரி விலாசத்தை தரவும் .

  • @sheelasheela7770
    @sheelasheela7770 Год назад +2

    Address

  • @karunakaran6833
    @karunakaran6833 Год назад +2

    சிகப்பு கற்றாழை கிடைக்குமா

  • @gopinathmurugan6035
    @gopinathmurugan6035 Год назад +1

    Avocado plant available la sir unga nursary ila

  • @sabarisabari5628
    @sabarisabari5628 Год назад +2

    Unka Mobil naimper anupuka pro

  • @punithkumarkumar
    @punithkumarkumar Год назад

    Rose plants available

  • @mjflionthiru
    @mjflionthiru Год назад

    போன் எடுக்கவே இல்லையே.

  • @alexandremorlot7270
    @alexandremorlot7270 Год назад +2

    Give me your website

    • @villagemazhaisaaral
      @villagemazhaisaaral  Год назад

      பிரதர் இதுக்கு வெப்சைட் எதுவும் இல்ல டிஸ்கிரிப்ஷன்ல இருக்க நம்பருக்கு கால் பண்ணுங்க அவங்க அவங்களோட whatsapp ல வந்து பாத்தீங்கன்னா ஆர்டர் பண்ற மாதிரி ஆப்ஷன்ஸ் இருக்கும் நீங்க அதை பார்த்து ஆர்டர் பண்ணி உனக்கு தேவையான செடிகளை வாங்கிக்கொள்ள முடியும்

  • @sureshs9964
    @sureshs9964 Год назад

    Chedis irikku, fruit chedi irukku... flower oda irukku... Ennada thamizh pesureenga... Onnu thamizh pesunga... Illa English la pesunga... Ipdi asingama pesatheenga...

  • @vasanthakumar1911
    @vasanthakumar1911 Год назад +1

    location sand panunga bro

  • @khalaitamil9770
    @khalaitamil9770 Год назад +2

    Delivery available?(

  • @chithraa4445
    @chithraa4445 Год назад +2

    பழச்செடி என தலைப்பு போடவும்.

  • @shanthik3066
    @shanthik3066 Год назад

    Sir location Sanga phone no

  • @eaglesureshnadar143
    @eaglesureshnadar143 Год назад

    Tirunelveli la valarumaa

  • @vasanthvasu6993
    @vasanthvasu6993 Год назад +3

    கதிறு.. முள்சீத்தா பலா மாதிரி இருக்குமா.. அடிச்சிவிடு..😂

  • @KUMARM-vg3yc
    @KUMARM-vg3yc Год назад +1

    Courier service irukka

  • @sathya-gp6dj
    @sathya-gp6dj Год назад

    Frud

  • @harish-tw4zt
    @harish-tw4zt 5 месяцев назад

    Seller contact number?

  • @c.anandkumarkumar251
    @c.anandkumarkumar251 Год назад +1

    Lemon 🍋 tree

  • @manonmaniyarn3959
    @manonmaniyarn3959 Год назад

    Nursery name contact no

  • @mba2035
    @mba2035 Год назад +1

    Mee

  • @georgejoseph7684
    @georgejoseph7684 Год назад

    உங்கள் வாட்ஸ்அப் நம்பர்

  • @mahendranmani3447
    @mahendranmani3447 6 месяцев назад

    Contact number sir

  • @Detrosploit
    @Detrosploit Год назад

    எல்லாமே ஹைபிரிட் 😂🤣😂🤣😂

  • @sethuannamar7083
    @sethuannamar7083 2 месяца назад

    Anna unga contact number kuduga

  • @Rajaramsathya1983
    @Rajaramsathya1983 Год назад +3

    Contact number send pannunga bro

  • @artfrombeginning5659
    @artfrombeginning5659 4 месяца назад

    Unga whatsapp number share panunga bro

  • @SathishKumar-qj1wm
    @SathishKumar-qj1wm Год назад +2

    Address pls

    • @boopalang3229
      @boopalang3229 Год назад +1

      அட்ரஸ் சொல்லவும்

  • @mba2035
    @mba2035 Год назад +1

    Mee

  • @hariharan-ir2hr
    @hariharan-ir2hr Год назад +1

    சூப்பர்

  • @sridevipraveenkumar6675
    @sridevipraveenkumar6675 Год назад +1

    Address please

    • @villagemazhaisaaral
      @villagemazhaisaaral  Год назад

      KPS NURSERY IN DHARMAPURI

    • @sanjayr5072
      @sanjayr5072 Год назад

      கே பி எஸ் நர்சரி
      இந்தியான்னு
      அட்ரஸ் போடுங்க
      நல்லா இருக்கும்