பாஜக - ஆர்.எஸ்.எஸ் மோதலே பின்னடைவுக்கு காரணமா? | கல்யாணராமன், பாஜக | கொடி பறக்குது | AADHAN TAMIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    பாஜக - ஆர்.எஸ்.எஸ் மோதலே பின்னடைவுக்கு காரணமா? | கல்யாணராமன், பாஜக | கொடி பறக்குது | AADHAN TAMIL
    #BJP #AADHANTAMIL #KALYANARAMAN_BJP #ANNAMALAIBJP #TAMILISAI_SOUNDARARAJAN #AADHANLATEST #MODICABINET #NIRMALASITHARAMAN #ANNAPURNADEVI
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Комментарии • 212

  • @balasubramaniam117
    @balasubramaniam117 3 месяца назад +94

    காத்துவாக்குலே இவரை கடந்து செல்வதே மேல்... அண்ணாமலை தலைமையில் பின்தொடர்வோம்..

  • @aurputhamani4894
    @aurputhamani4894 3 месяца назад +70

    எனக்கு ஒரே வருத்தம்பா இந்த மனிதனை ஒரு காலத்தில் நான் ஆஹா ஓஹோ என்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடினேன். இப்பதான் தெரியுது எடப்பாடியார் உன்னை உள்ளே வைத்ததில் தப்பே இல்லை. மாரிதாஸ் காயத்ரி சேகர் செல்வமா(?) ஒருத்தன் ஐடி ள் இருந்து எடப்பாடி விலைக்கு வாங்கினார் அந்த ஆள் வரிசையில் நீயும். ஏமாந்தது நாங்கள் அல்ல. ஆர்எஸ்எஸ் அந்த சித்தாந்தத்தில் உண்மையில் ஊறிய யாருமே இப்படி பொதுவெளியில் கட்சியைப் பற்றி ஏசி முதுகில் குத்த மாட்டார்கள்.
    அடுத்தது முக்தர் கூப்பிடுவார் அங்கும் போய் அண்ணாமலையை திட்டு. பாவம் சார் அண்ணாமலை வெளியே இருக்கும் எதிரிகளை விட உள்ளே இருக்கும் முதுகில் குத்தும் எதிரிகள் தான் அதிகம் இறைவா அந்த மனிதனுக்கு தைரியத்தை கொடு இதையெல்லாம் தாங்க

  • @RameshRamesh-r8j
    @RameshRamesh-r8j 3 месяца назад +74

    கல்யாண.ராமன் அறிவு ஜீவி .சில நேரங்களில் அவர்களும் முட்டாளாக மாறுவர் .முடிவு.எடுப்பது கட்சி மேல் இடம்தான் என்று தெரிந்தவர்களுக்கு .அண்ணாமலையை பொது வெளியில் விமர்சிப்பது தவறு என்று தெரியாதா .அவரை வேலை செய்ய விடுங்கள் அவர் சென்றால் கட்சிக்குதான் நட்டம்.

    • @kups4372
      @kups4372 3 месяца назад +2

      அண்ணாமலை இல்லாமலேயே கோவையில் இரண்டு முறை பிஜேபி வெற்றி பெற்றது. யாரும் அண்ணாமலைக்காக ஓட்டு போடவில்லை. மோடி என்ற பெயருக்குத்தான் பிஜேபிக்கு ஓட்டு.

    • @kgopalakrishnaniyer9349
      @kgopalakrishnaniyer9349 3 месяца назад +3

      BJP should not look out one election. It is not possible to defeat Dravidian parties . They do notwin because of their performance.
      Giving gift liquor bottle .biryani. for votes. pattial addioashu. Also these are happing
      Basically the political knowledge of TN common peoples very poor.
      But in the net bardian people are suffering..

    • @kgopalakrishnaniyer9349
      @kgopalakrishnaniyer9349 3 месяца назад +3

      Both the Dravidian parties are really struggling to counter Annamalai.
      Hope Annanakai will succed in2926.

    • @rajendrababu2448
      @rajendrababu2448 3 месяца назад +2

      @@kups4372 What you say is true before Annamalai.
      If BJP won in Coimbatore earlier, why did it loose now?

    • @prabhakaranmuthu3530
      @prabhakaranmuthu3530 3 месяца назад +4

      ​@@kups4372 are you Gopalapura kothadimai

  • @UmaDevi-kb8lu
    @UmaDevi-kb8lu 3 месяца назад +104

    நீயெல்லாம் பேசாத அண்ணா மலையை பற்றி பொது வெளியில் பேசியபோதே உங்க மேல் உள்ள மரியாதையே போச்சு

    • @Vedimuthu333
      @Vedimuthu333 3 месяца назад +3

      வாய் கொழுப்பு பிடித்த நாய் 😂

    • @t.selvamt.selvam4521
      @t.selvamt.selvam4521 3 месяца назад +1

      பல்லியும் கழிவுநீரில் விழும்

    • @lathajayabal2310
      @lathajayabal2310 3 месяца назад +1

      Correct

  • @mahalingammagaj8769
    @mahalingammagaj8769 3 месяца назад +43

    ஒரு காலத்தில் உங்களுக்கு எல்லாம் கம்பு சுத்தினேன் என்று நினைத்து வெட்க்கப்படுகிறேன்

    • @aurputhamani4894
      @aurputhamani4894 3 месяца назад +6

      உண்மை அடியேனும்.

  • @dhanrajdhandapani9913
    @dhanrajdhandapani9913 3 месяца назад +28

    2014 2ஜி புகார்கள் திமுக மிகப்பெரிய பின்னடைவு 2024இன்று திமுக கூட்டணி பலத்தோடு உள்ளது கல்யாணசுந்தரம் இவ்வளவு தரம் தாழ்ந்து செல்வார் என்று நினைத்ததில்லை

    • @murali-hg2sq
      @murali-hg2sq 3 месяца назад +2

      அன்று....DMDK +Mdmk +தாமாக+pmk...பிஜேபி கூட்டணி... .... இன்று பிஜேபி 11.84% pmk 4.77% tvv&ஒபிஸ் 2.63=19.24%.... Dmk 4000கோடி செலவு பண்ணியது.....

  • @RajuRaj-wh3zd
    @RajuRaj-wh3zd 3 месяца назад +40

    Annamalai Anna 🔥🔥🔥 one & only BJP face without Annamalai Anna BJb vote go back nota we're supporting our leader Annamalai 🔥

    • @TheElam
      @TheElam 3 месяца назад +3

      BJP spelling correct panunga bro 😢

  • @lakshmialagu4156
    @lakshmialagu4156 3 месяца назад +19

    Annamalai the only hope ❤ of Tamil Nadu

  • @marimari-fp3sz
    @marimari-fp3sz 3 месяца назад +5

    அண்ணாமலை அவர்களின் சாதூர்ய. அரசியலால் திமுக வின் ஆறு சதவீத ஓட்டுக்களை தன்வசம் கொண்டு வந்தது சிறப்பு

  • @Tulirkudil
    @Tulirkudil 3 месяца назад +13

    வயதுக்கு பொறுப்பாக போய் அண்ணாமலை அவர்களிடம் நேரடியாக தவறுகளை சுட்டிக்காட்டி அவருக்கு ஆலோசனை சொல்லி இருந்தால் உன்னைத் தவிர உயர்ந்த மனிதன் யாரும் இல்லை... அதை செய்யாமல் ஏதோ ஒரு சுய வஞ்சகம் தீர்ப்பது போல் நடந்து கொண்டது மக்களுக்கும் உங்கள் மேல் இருக்கும் மதிப்பும் மரியாதை போய்விட்டது

  • @ramyav4150
    @ramyav4150 3 месяца назад +20

    Kalyan raman we saw many photos of u with eps..u r savuku close friend too...admk sleeper cell who gave all happenings of bjp to savuku shankar

  • @padmanabhan4801
    @padmanabhan4801 3 месяца назад +19

    RSS does not speak about BJP internal matters to the media. Why now ? Annamalai is doing a good job. Is it a case of one pulling the other down due to envy e.g. Tamilisai?

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 3 месяца назад +12

    2017இல் கூட்டணியை தலைமை தாங்கியது
    விஜயகாந்த் அவர்களின்
    DMDK. கல்யாணராமனே
    தவறாக பேசலாமா?

  • @sundartk186
    @sundartk186 3 месяца назад +12

    அண்ணன் கல்யாணராமன்இந்த காணொளியின் கமெண்ட் படித்துவிட்டு வாய பொத்திக்கிட்டு இருக்கவும்

    • @Rrjs77
      @Rrjs77 3 месяца назад +3

      😂😂 well said

  • @balasubramaniam117
    @balasubramaniam117 3 месяца назад +15

    இந்தமாதிரி சூழ்நிலையில் பேட்டி எடுப்பது ..
    ஆதன் சேனல் waste.

    • @lalithavisvanathan4428
      @lalithavisvanathan4428 3 месяца назад +3

      குளிர் காயறாங்க.இது தான் RSS ல் கற்றுக்கொண்டாரா.கட்சியை வளர்க்க இவர்பங்கு என்ன.அண்ணாமலை மேல்உள்ள காண்டு தான் மரியாதையே போய்விட்டது

  • @billanaveen
    @billanaveen 3 месяца назад +9

    என்ன Mr கல்யாணராமன் நேத்து அண்ணாமலை மறுபடியும் மாநில தலைவர் அப்படின்னு டெல்லி உங்க குரூப்பை தொரத்தி விட்டாங்களா வினோத் கூட எடுத்த பேட்டி பாதி காணோம் ஆதம் டிவி கெஞ்சி பாதி பேட்டி டெலிட் பண்ண வச்சாச்சு போல 😂😂😂

  • @ravisankarsanmugasundaram646
    @ravisankarsanmugasundaram646 3 месяца назад +7

    இவர் அதிமுக போகவேன்டியது தானே இவர் ஒரு குழப்பவாதி.
    தமிழிசையின் கூட்டாளி

  • @JeyanthiRamasamy-h9s
    @JeyanthiRamasamy-h9s 3 месяца назад +12

    He has to understand, that time DMK and Congress are standing alone ....No anti incumbency for Modi ...but last 10 years here DMK made lot of negative impacts.....10 years anti incumbency for Congress in 2014, also lot of corruption allegations on DMK....he conveniently forget that ..

  • @maanesh.bh1982.g
    @maanesh.bh1982.g 3 месяца назад +5

    கல்யாணராமன் ஜியையும் புறந்தள்ள முடியாது அண்ணாமலை ஜி யையும் தவிர்க்க முடியாது அதனால் இருவரும் இணைந்து சுமூகமாக சென்றால் நலம் . தமிழிசையை விட்டுத்தள்ளுங்க அது தேவையில்லை.

  • @janarthanasamyr7357
    @janarthanasamyr7357 3 месяца назад +4

    அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இருந்தால் நாற்பது வெற்றி என்று இவர் சொல்வது தவறு. வெறும் கற்பனை. ஆளும் கட்சி அள்ளி இறைத்ததை கவனிக்க வேண்டும்.

  • @vijayakumrnachimuthu6915
    @vijayakumrnachimuthu6915 3 месяца назад +3

    இவர் சிறந்த சித்தாந்த பற்று மற்றும் சிந்தனைகள் கொண்ட நல்ல மனிதர். ஆனால் அரசியலில் மக்கள் மனங்களில் செல்வாக்கு இருந்தால் தான் அரியணை ஏற முடியும். அண்ணாமலை மக்கள் தலைவர்.

  • @venkatasubramanian7937
    @venkatasubramanian7937 3 месяца назад +9

    I am surprised at the silence of the well qualified interviewer. He should have cointered him on 2014 alliance which was lead by DMDK. Also, he should hv told him that ADMK also rold that it did not want to go with BJPBin 2026.
    BJP should not look back and march ahead with positive feedings. ADMK alliance may give numbers but BJP cannot grow in TN..

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 3 месяца назад +11

    Annamalayapartha ivvaruku erriyudhadi maala fannapodu😂😂

  • @velmuruganvelmurugan5120
    @velmuruganvelmurugan5120 3 месяца назад +3

    கழக பா.ஜ.க இவரைப் போல இன்னும் பலர் கட்சியில் உள்ளனர் இவர்களை கண்டுகொள்ளாமல் நலைவர் அண்ணாமலை. வழியில் செல்வோம்

  • @aandalthunai1325
    @aandalthunai1325 3 месяца назад +22

    Jealousy... Jealousy 😂😂😂😂😂😂

    • @anandhirajanandhiraj9971
      @anandhirajanandhiraj9971 3 месяца назад

      கூட்டணி வைத்திருந்தால் 30 தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்கலாம் கல்யாணராமன் சொல்வது முற்றிலும் உண்மை

    • @jayaramansekar7584
      @jayaramansekar7584 3 месяца назад

      @@anandhirajanandhiraj9971
      கூட்டணி வைத்திருந்தால் 30 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம்
      கல்யாணராமன் சொல்வது முற்றிலும் உண்மை
      ஆனால்.... பிஜேபி மானெங்கெட்டுப் போய் இருக்கணும்..
      வெற்றி என்றால் அது அதிமுகாவால் என்று ஒத்துகொள்ள வேண்டும்.... தோல்வி என்றால் வீண் சுமை பிஜேபியால் தொல்வி என்று ஒத்துக் கொள்ள வேண்டும்...
      அதிமுக தலைமையில்தான் கூட்டணி... அவர்கள் போடும் பிச்சை சீட்டுகளைத்தான் ஒத்துக் கொள்ள வேண்டும்.. எந்த இடங்களை கொடுக்கிறார்களோ அதை ஒத்துக் கொள்ள வேண்டும்....
      இப்படி எல்லாம் மானெங்கெட்டு போய் ஆடு அண்ணாமலை போவாரா????? தமிழிசை போகலாம்.... சிங்கம் அண்ணாமலை போக மாட்டார்....

    • @ramaraj6491
      @ramaraj6491 3 месяца назад

      ​@@anandhirajanandhiraj9971
      ஆனால், அந்த நல்ல மனநிலையில் EPS இல்லை என்பதே உண்மை. மேலும், EPS க்கு யாரோ தவறாக வதந்திகளைப் பரப்பி அவரை மனமாற்றம் செய்துள்ளனர். அவரும் முரட்டுத்தனமான முடிவெடுத்தார். கூட்டணி பற்றி 2026 ல் கூட BJP யுடன் கூட்டணி இல்லை என்று தான்தோன்றித் தனமாகப் பேசியது தான் EPS செய்த தவறு. இப்படி இருக்கையில் மேலிடம் கூட கதவுகள் கூட்டணிக்காக இன்னும் திறந்திருக்கின்றன என்றும் கூறிப்பார்த்தது. முடிவு EPS தவறாக எடுத்ததால் இன்று இரு கட்சிகளுக்கும் இந்த நிலை.
      இது அனைவரும் அறிந்ததே. திரு. கல்யாணராமன் அவர்களுக்கு மட்டும் எப்படித் தெரியாமல் போனது? நன்றி!❤

  • @murugesanbhuvana8856
    @murugesanbhuvana8856 3 месяца назад +17

    2014 கூட்டணி தலைவர் விஜயகாந்த் தலைமை தேமுதிக

  • @ramt4643
    @ramt4643 3 месяца назад +5

    IF EPS DOESN'T WANTED ALLIANCE WHAT CAN ANNAMALAI DO ???😮🦧🤔

  • @srg8770
    @srg8770 3 месяца назад +3

    கூட்டணி கட்சியவே காலத்தை தள்ளனும்னு முடிவுல இருக்கானுங்க போல. யோவ் JK விழுந்த ஓட்டு அண்ணாமலைக்கு தான்.

  • @elangojackus
    @elangojackus 3 месяца назад +5

    100% அண்ணாமலை

  • @ARULKS66
    @ARULKS66 3 месяца назад +3

    அது சரி முதலில் எடப்பாடி பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள தயாரா? எத்தனை இடங்கள் கொடுப்பார்? எந்த இடங்களை கொடுப்பார்? அப்படி ஒரு வேளை நடந்தால் பாஜகவில் புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? இல்லை பழைய மூத்த தலைகளே மறுபடியும் போட்டியிடுமா?

  • @venkatasubramanian7937
    @venkatasubramanian7937 3 месяца назад +6

    For breaking the alliance ADMK had to take more responsibility than BJP. They were scared of Annamalai Ji's vibrant explosive politics.
    Annamalai Ji felt a chance when ADMK raised the issue and used it to grow BJP IN Tamil Nadu.
    It is wrong to blame Annamalai Ji oe BJP for the reason for break up.

  • @Veera-uo3hb
    @Veera-uo3hb 3 месяца назад +1

    அண்ணாமலை அவர்களோடு தொடர்ந்து நாங்கள் பயணிப்போம்

  • @MECSA
    @MECSA 3 месяца назад +2

    This man is crooked . Fact : He knows well in 2014 NDA was headed by DMDK not BJP . DMDK had 8-10 % vote share in 2014 . Total vote share was 19% , BJP plus all other 7 parties combined was 9% . BJP alone in 2014 was 2-2.5% .
    Now in 2024 BJP alone has 11.4 % vote share .most of PMK votes hv gone to ADMK not to BJP .
    This Kalyanaraman seems sold out to EPS . Hence he makes illogical assertions .

  • @ANNAMALAI4TNCM
    @ANNAMALAI4TNCM 3 месяца назад +2

    Annamalai the only hope. We all are stand with annamalai only.

  • @kgopalakrishnaniyer9349
    @kgopalakrishnaniyer9349 3 месяца назад +5

    Kalaya Raman sir I respect your knowledge. EPS not willing to accept BJP under Annamalai will bring more votes.
    He is under the past experience that Bjp is Nota party .
    He was not willing to give respectable seats to BJap.
    The person negotiated for corporation election Annamalai said he is not respecting Alliance partner and blame BJP for the loss.
    As along you have Alliance with ADMK can never win.msny seats even in Assembly election

  • @TheElam
    @TheElam 3 месяца назад +6

    2014 la captain vijaykanth led la alliance 🙄

  • @rameshraja8736
    @rameshraja8736 3 месяца назад +2

    Kalyanaraman sir should not come to public discussion like this. He has every right to fight within the party forum or parivar forum. He’s showing immaturity!
    Nothing wrong in fighting with Annamalai in a democratic Party. But, Annamalai’s strength should be accepted and respected.

  • @eskesk1062
    @eskesk1062 3 месяца назад +2

    என்னது திமுகவுடன் கூட்டணி போட்டுவிட்டு அதன் பிறகு சித்தானந்தத்தை பார்த்துக் கொள்வதா? 😢

  • @user-ue4ez1zl5d
    @user-ue4ez1zl5d 3 месяца назад +5

    Kalyanaman yar endru. RSS BJP ethil orusila perukku than therium varthail kavanam Thevar Annamalai King Of Tamilnadu

  • @ganesaperumal7589
    @ganesaperumal7589 3 месяца назад +3

    RAMAN ANNAMALAI ANNA THAN NEXT MASS TN LEADER NEEINGA COMEDY SHOW PANNATHIGA

  • @sankaranarayananvenkateswa1331
    @sankaranarayananvenkateswa1331 3 месяца назад +2

    Edpaadi did not support BJP 2024 we dont have to support in 2026 let us see at 2029 alliance with Admk not now . If they give equal share then we will consider

  • @guruprasadh4573
    @guruprasadh4573 3 месяца назад +1

    Such a experienced person who can analyse future with so much of clarity in his views, just failed to discuss this within party prior to summing up things like a Story Teller in open forum. JUST, NOT FAIR for his expertise

  • @gaasai7248
    @gaasai7248 3 месяца назад +1

    Mr Kalyana Raman sir, as you are well knowledgeable person. I didn't expect a kind of speech from you about Mr Annamalai. If there is a problem in a house we have to fix the issue within the home we should not come out and do fight, then it will be a shame.

  • @kmnalinishree8543
    @kmnalinishree8543 3 месяца назад +3

    Look. Modiji and Amit shah both are the most experts in electioneering you can't match yourself with the delhi high command. You are not only the kariya kartha and how many caders you brought to the party. Appointment is decided by a panel what you did towards a woman state executive on the day of Sadhanatha gowda meeting in the bjp head quarters. No body supports you for your paid thoughts If you don't like get put from the party.

  • @sivananthan3101
    @sivananthan3101 3 месяца назад +1

    IVAN ORE NO 1 MUTHAL IN THE WORLD NO DOUBT 😂😂😂😂😂😂ONLY TALK RUBBISH EVERYDAY IN THE LIFE .😂😂😂😂😂😂WE ALL STAND WITH BJP AND ANNAMALAI JI LEADERSHIP 😊😊😊😊👍👍👍👍

  • @shrikanspeaks7631
    @shrikanspeaks7631 3 месяца назад +1

    IF ADMK alliance with BJP we wont vote to BJP, we want BJP to be against ADMK also, Modi Election la kaala vari vita naya yathuku cm akunom?

  • @asarivanandam-if9ww
    @asarivanandam-if9ww 3 месяца назад +1

    Annamalai Mass da I hope annamalai in future bjp

  • @jagadheesanelumalai2913
    @jagadheesanelumalai2913 3 месяца назад +1

    இவர கைது செய்த போது அண்ணாமலை help பண்ணல அதனால்

  • @ranganathansampathkumar2703
    @ranganathansampathkumar2703 3 месяца назад +2

    KR And SS are in same line. If you can't run don't participate in running race. Always wants to play second fiddle. Everything got shelf life. Hope he one too

  • @sureshkumar-fo3ng
    @sureshkumar-fo3ng 3 месяца назад +1

    கூடிய விரைவில் இவரை RSS க்கு திருப்பி அனுப்ப படுவார்

  • @yokesh_765
    @yokesh_765 3 месяца назад +1

    This man is unworthy in bjp. Avoid him

  • @Virat-et5ij
    @Virat-et5ij 3 месяца назад +2

    Dai comali un booth la evlo vote nu solu da🤡😂

  • @selvam-uy5ss
    @selvam-uy5ss 14 дней назад

    கல்யாணராமன் அவர்கள் அ இ அ தி மு க வுக்கும் BJP க்கும் 2024 ல் கூட்டனி வைத்து போட்டியிட்டிருந்தாள் 40 ம் .ஜெயித்திருக்கும் என்று சோல்கிறார !
    நான் 1972 லிருந்து அ இ அ தி மு க வில்தான் இருக்கிறேன் கல்யாணராமனின் ஆசைப்படி அ இ அ தி மு க வுக்கும் BJP க்கும் கூட்டனி அமைந்திருந்தாள் நான் பொது மக்களிடம் எடுத்து சொல்லி 100 க்கும் மேற்ப்பட்ட ஓட்டுக்களை நோட்டாவுக்கு வாக்களிக்க வைத்திருப்பேன் காரணம் அ இ அ தி மு க BJP கூட்டனி ஒவ்வாத கூட்டனியே !

  • @athivenkat1907
    @athivenkat1907 3 месяца назад

    காசுக்கு குலைக்க துவங்கி விட்டார்.. கல்யாணராமன் என்கிற கழிசடை

  • @srmadab
    @srmadab 3 месяца назад +1

    Anaikku dmdk periya katchi! Innaikku BJP periya katchi!

  • @sankaranarayananvenkateswa1331
    @sankaranarayananvenkateswa1331 3 месяца назад +1

    kootanikku poiyirunthaa 5 seat thaney kidaithirukum

  • @mathavanrt.7435
    @mathavanrt.7435 3 месяца назад

    கல்யாணராமன் பொறிமையில் பேசுவார்

  • @Anand-theni
    @Anand-theni 3 месяца назад +1

    உங்க சொந்த பூத்தில் என்ன வேலை செய்தீர்கள்..

  • @krshnanv
    @krshnanv 3 месяца назад

    DMK and admk made understanding to curtail the growth of BJP and how BJP can make alliance .

  • @sankaranarayananvenkateswa1331
    @sankaranarayananvenkateswa1331 3 месяца назад

    if kalayan raman prefers include him in bjp and follow bjp direction

  • @vasantham1
    @vasantham1 3 месяца назад

    Tn Ruling party ready to support Ss chowhan..Thuklak/chankya groups are mediators..

  • @ssrivetriselvan2508
    @ssrivetriselvan2508 3 месяца назад

    ஐயோ ராமா இது தேவையா இந்த நேரத்தில்??

  • @user-vm3cv6yk2x
    @user-vm3cv6yk2x 3 месяца назад

    இவருடைய mana வேதனை, ஆனால் annamalai நிறை vetruvaar

  • @PK-mx5io
    @PK-mx5io 3 месяца назад +1

    அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததாக வைத்துக் கொள்வோம். இது அதிமுக கொடுத்த பிச்சை என்று அதிமுக சொல்லும். பாஜக தனது தனிப்பட்ட பலத்தை ஒருபோதும் நிரூபிக்க முடியாது. அண்ணாமலை வாழ்க!!!!!❤

  • @manimaran2799
    @manimaran2799 3 месяца назад

    கட்சிஆட்சிநிர்வகம்இதில்முன்றுலிலும்இவரைபோலநிறையைபுல்லுரிகள்உள்ளனர்எனவேஉடனேகளைஎடுத்தகவேண்டும்

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 3 месяца назад

    The in come tax limit should be raised from 2'5lakhs to 5 Lakhs

  • @srinivasanvenkataramanan6070
    @srinivasanvenkataramanan6070 3 месяца назад

    Mr Kalyanaraman what You are doing now is wrong . I had a great regards once

  • @govindaraj.cgovindaraj8038
    @govindaraj.cgovindaraj8038 3 месяца назад +7

    அந்த கிறுக்கிய ஒதுங்கி போக சொளுங்க அதுதான் தமிழக பிஜேபிக்கு நல்லது

  • @sundarajulug9404
    @sundarajulug9404 3 месяца назад

    2014 is at beginning stage …2024 is after 10 years Modi

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 3 месяца назад

    TVK should say coalition government in Tamilnadu after 2026

  • @SivaKumar-rb3je
    @SivaKumar-rb3je 3 месяца назад

    Annamalai is only hope in bjp

  • @azhagudurai5335
    @azhagudurai5335 3 месяца назад

    உங்களுக்கும் வயசு கூடி விட்டது.... அதனால் நீங்களும் ஒதுங்கி இருங்க.... அப்புறம் என்ன சார்... பொது வெளியில் கருத்து சொல்றீங்க 😇😇😇

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY 2 месяца назад

    Modi is god phropet no boy can question him.

  • @prathapkumar4024
    @prathapkumar4024 3 месяца назад

    The views of LOGICAL& PHYSCOLOGICALL Mr. Kalyana Raman On 1 LAKH & and alliance of congressand SP in Uttar pradesh are 100% RIGHT. But at the same he failed to express , who was MAIN REASON for EXITING of ADMK from NDA, weather fearing APPEASEMENT VOTE may not come to them. JAI HIND.

  • @parthasarathyparthasarathy1151
    @parthasarathyparthasarathy1151 3 месяца назад

    Why no question on Annamalai bashing by Kalyanaranan?

  • @ksrajan7238
    @ksrajan7238 3 месяца назад

    You have no right to say anything about BJP, you have already left and joined AIADMK,hereafter think something good for the present party.

  • @selvarajarunesh2286
    @selvarajarunesh2286 3 месяца назад

    இவர் மிக மிக சரியாக பேசுகின்றார்

  • @_Psycho_Gamer
    @_Psycho_Gamer 3 месяца назад

    Entha komali yaru 😂😂😂
    Next tamilnadu CM Annamalai ji❤❤❤

  • @santhanakrishnan9967
    @santhanakrishnan9967 3 месяца назад

    Admk told bjp only waste luggage, nota party and 3℅party lf we have alliance with bjp admk will loss all minorities vote bank. All admi leaders regularly propagated this news

  • @shivavishnulolly
    @shivavishnulolly 3 месяца назад

    It’s because of this kind of guys the party never grew. He needs to be taken out of the party and others that do this kind of shady stuff

  • @nithyat4504
    @nithyat4504 3 месяца назад

    Friends ignore this person 😊

  • @rajeshkumar-cg6iz
    @rajeshkumar-cg6iz 3 месяца назад

    ஐயா, போயிடுங்க. தேவையே இல்ல…

  • @ganeshsundararajan913
    @ganeshsundararajan913 3 месяца назад

    Change the anchor
    The guy looks like a spent force

  • @tamilyugamyogaBharatham
    @tamilyugamyogaBharatham 3 месяца назад

    சந்தர்பவாதி

  • @vasantham1
    @vasantham1 3 месяца назад

    Ruling party ids suddenly supportimg Amalai....

  • @duraisamyk1992
    @duraisamyk1992 3 месяца назад +1

    ஏன் கர்நாடகாவில் இருந்து நீ கேட்டிருக்கலாமே இன்று வாயில் இருந்து என்ன வாழைப்பழமா

  • @Tamizhan89
    @Tamizhan89 3 месяца назад

    Get lost. We support bjp only for annamalai

  • @velusamysamy9181
    @velusamysamy9181 3 месяца назад +1

    Neriyalar thambi, chandrababu naidu recent aga jeganal pathiga patu thiru amithsha,avargal help mulam jail & case enru meendu vanthen enru chandra babu naidu pothu veli il emotional aga pathivu panninaar enpathu ulagam ariyum; media karangal eannam paligathu; modi ji gu peragu inne mel bjp thaan: 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍

  • @sudhirachanath2453
    @sudhirachanath2453 3 месяца назад

    No it is under dmdk and dmdk/vaiko/pmk are very strong at that time also admk contested very strongly but now admk and DMK came together to defeat BJP

  • @rameshraja8736
    @rameshraja8736 3 месяца назад

    Annamalai is the darling of BJP cadre in TN. But, unfortunately he’s not aware of his strength & hence, insecure. Otherwise, he will not be surrounded by jalras.
    I feel, he’s a magnetic personality & should maintain good friendship with other leaders of the party, not become an autocrat.

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 3 месяца назад

    *in come tax

  • @user-rb1ld7cz2k
    @user-rb1ld7cz2k 2 месяца назад

    இந்த ஈதர பய எந்த ஊர்ல இருக்கான்.

  • @srmadab
    @srmadab 3 месяца назад

    Enda admk evalo kari thuppunalum avanga kalla poi vizhanum nu solra!

  • @santhanakrishnan9967
    @santhanakrishnan9967 3 месяца назад

    Simply neglect this fellow

  • @alagurswamy9065
    @alagurswamy9065 3 месяца назад

    Malai🎉🎉🎉🎉🎉🎉

  • @k.ramachandranhari7131
    @k.ramachandranhari7131 3 месяца назад

    1LAK CON!!!!

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 3 месяца назад

    A peon has to pay in come y

  • @dakshithvinoth7953
    @dakshithvinoth7953 3 месяца назад

    Intha ala katchi vatchu enna panrathu

  • @karthickmahi2541
    @karthickmahi2541 3 месяца назад

    Siepurinjikonga ADMK expect muslims votes this the major reason

  • @prabhusriprabhu2976
    @prabhusriprabhu2976 3 месяца назад

    Vetri perum katchikuthan vote podum mananilayil yarum illai. Piditha katchikutha vote poduvanga enaku piditha katchi BJP annamalai so win or lose my vote BJP only. Neenga pesuvathu thavaru.