Beautifully explanation crystal clear explanation suberb knowledge hatts off to you sir very very useful for every one in this world 🌎 BRILLIANT KNOWLEDGE 👌👌Keep rocking sir expecting more knowledge from you sir.👍OM NAMO BHAGHAWADE VAASUDEVAYA 🙏🙏🙏🙏🙏
சார் நீங்க சொல்றது்💯% சரியா இருக்கு. சுக்கிரன் உச்சனாகி குருவால் பார்க்கப்பட்டதால் 11க்குடைய மாரகாதிபதியாக இருந்தாலும் சுக்ர திசாவாவில் நல்ல பிரியாணி (வெஜ்) கிடைத்தது. நன்றி சார்.. (பிரியாணி = நல்ல வாழ்க்கை). 💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏
🙏நமஸ்காரம்!!குருஜி!!💐 லக்னம் மற்றும் லக்னாதிபதிக்கு தசாநாதன் பெறும் ஸ்தானபலம் குறித்த நல்ல புரிதலைத் தந்த குருஜிக்கு நன்றி!! 👌👍 லக்னம் & லக்னாதிபதிக்கு ஸ்தான பலத்தில் இல்லாத கிரகத்தின் தசாவில் ஜாதகர் நற்பலனை எதிர்பார்க்க முடியாது என்பது" எ-கா: கடக லக்னம் லக்னத்தில் குரு, முழு மதியாய் சந்'ன் கன்னியில் லக்னம் & லக்னாதிபதிக்கு முறையே 8-6-ஆக சுக்ரனும், 10-8ஆக சூரி&புதனும் லக்ன-சந்ர அதியோகத்தில் இருக்கும் நிலையில் மேற்படி கிரகங்கள் தசா நடத்தும் போதும் மேற்படி தங்களின் காணொளி தந்த விதியே இதற்க்கும் பொருந்துமா? குருஜி!! 🙏
Hello sir enaku கும்பம் லக்னம் தனுசு ராசி மேஷத்தில் சனி குரு சேர்க்கை அஸ்வினி நட்சத்திரத்தில் குரு உள்ளார் கடகத்தில் சுக்கிரன் புதன் ராகு சேர்க்கை பலன் சொல்லுங்கள் அரசாங்க உத்தியோகம் வேண்டும்
ஐயா , மிக அருமையான விளக்கம். தாங்கள் ஆரம்பத்தில் இருந்து சொல்லி கொடுக்க முடியுமா? ஜாதகக் கட்டம் போட்டு விளக்கினால் நன்கு புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்
அன்பு வணக்கம் ஐயா ... ஐயா இப்படி ஒரு சூட்சமம் எங்களுக்கு இன்று விருந்து வைத்து விட்டீர்கள்... அருமை ... கேக்க கேக்க அற்புதம் தாங்கள் சொல்லிய பக்குவம் ,அனுபவம் அனைத்தும் அருமை .. எனக்கு நடந்த தசைகள் அனைத்தும் இப்போது தான் உணர்கிறேன் ஐயா தாங்கள் வாயிலாக ... மீண்டும் ஒரு நல்ல பதிவில் உங்கள் அன்புடன் ...
Sir risaba laknam laknathipathin 8 il irukirar now 8 m athipathi guru in dasa nadakirathu 8 m Veedui danusil lakna athipathi um guruvum innaivu in my son's horoscope any problems in his studies sir please tell
Sir your predict ion about this topic gives big support to me because my son's birth chart cheva in 8 the place thanusu lakanam but guru in virchakam so I think it's not too bad thank you sir
Kanni Lagnam, Budan in kanni, suryan and sukaran in simmam(12 th house),sukran asthangam and vakram. In Kumbam Pournami Chandran.How the role of sukradasa and surya dasa .
அண்ணா நான் மிதுனலக்கினம் சூரி-4ல்-ஹஸ்தம் சந்-9ல்-பூராட்டதி செவ்-7ல்-பூராடம் குரு-1ல்-புனர்பூசம் சனி-12ல்-ரோகினி புதன்-5ல்-சித்திரை சுக்கிரன்-3ல்-பூரம் ராகு-1ல்-திருவாதிரை கேது-7ல்-மூலம் அண்ணா எனக்கு இப்போ நடப்பு சனி திசை. லக்கினதுக்கு 12ல் சனி, லக்கினதிபதி புதனுக்கு சனி 8ல், ரோஹிணி சாரம். அண்ணா எனக்கு ஏன் எந்த தொழில் போனாலும் தோல்வி, அவமானம் மட்டும் தான் தருகிறது . எனக்கு சினிமா துறையில் போனால் வாய்ப்பு கிடைக்கிறது.ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆகாமல் போய் விடுகிறது. இதற்கு காரணம் திசையா அல்ல என்ன?
ஐயா வணக்கம் தனுசு லக்னம் லக்னாதிபதி குரு பாக்கிய ஸ்தானத்தில் பாக்கியாதிபதியான சூரியன் கடகத்தில் இதுசூரியன் பனிரெண்டாம் இடத்தில் மறைந்தார் எடுக்க வேண்டுமா சூரிய சந்திர ர்களுக்கு மறைவு கிடையாது என எடுத்துக் கொள்ளலாமா
வணக்கம் குருஜி🙏🙏🙏.....தனுஷு லக்னம், லக்னாதிபதி (குரு) 8ல் மறைவு சந்திரனுடன் கடகத்தில் . லக்னத்தில் நின்ற கிரகம் சுக்ரன். லக்னாதிபதியை நாம் எப்படி எடுக்க வேண்டும்
Vannakkam guruji. Magara lagnam, sani in meenam, Venus, sun, bhudan, ketu in thulam. Will all these four planets not give good results on their dasas, as it is 8th house for sani?
செவ்வாய் லக்னாதிபதி யாக வந்து செவ்வாய்க்கு 8 ல் உள்ள கிரகத்தை மறைவு என்று எடுத்துக்கொள்வதா அல்லது செவ்வாய் 8 ம் பார்வையால் அந்த கிரகத்தை பார்ப்பார் என்பதால் மறைவு இல்லை என்று எடுத்துக்கொள்வதா
Sir my son I mithuna lagnam he has suriyan and budhan in dhanusu lagnam and rahu in viruchagam within 5° degrees. Will he get any problem in suriya budhi. Now his dasa is chandran.
நான் ரிஷப ராசி, கடக லக்னம் சூரியன், செவ்வாய், குரு, புதன் ஆகிய கிரகம் ராசிக்கு( லக்னாதிபதி) மறைந்து உள்ளனர். தற்போது எனக்கு அவர்கள் தசை நல்ல பலன் தராதா??? ஐயா
வணக்கம் குருஜி🙏 மேஷலகனம் செவ்வாய் மிதுனம் புனர்பூசம் 1 ல் குருபகவான் விருச்சிகம் அனுசம் 2 ல் கேது கேட்டை 4 ல் குரு தசை எவ்வாறு பலன் தரும் நன்றி🙏 குருஜி
இதுபோல் எளிய உதாரணத்துடன் யாரும் சொன்னது இல்லை.நன்றி ஐயா
முதன்முறையாக இந்த விளக்கத்தை கேட்கிறேன். நன்றி🙏
தினமும் உங்கள் காணொலி பார்ப்பேன்❤️ அனைத்தும்
அருமை🙏
ஐயா நீங்கள் ஒரு ஜோதிடஞானி அருமை நன்றி நன்றி நன்றி
Me too
அருமை.அதைவிட'வழமையைவிடபுதுமைஎவருமேஇந்த விதியை ஆணித்தரமாகசொல்லவில்லை.நன்றிஐயா.
🙏🙏🙏Om saranaagadha theenartha parithrama paraayane sarva sasthi hari devi naarayani nosthuthey .... Idhan porul vilakkam ,yendha theivanthirkku koorugirigal ....
Idhanai pattri oru vedio pathividungal aiyya ....
அருமை.. அருமை.. அருமையான விளக்கம் குருஜி.
பல நாள் சந்தேகம் இன்று தீர்ந்தது... நன்றிகள் 🥰👌
குருஜி வணக்கம் இந்த விளக்கம் எனக்கு ஒரு நல்ல தெளிவான விளக்கமாக உள்ளது.நன்றி குருஜி 🙏
Beautifully explanation crystal clear explanation suberb knowledge hatts off to you sir very very useful for every one in this world 🌎 BRILLIANT KNOWLEDGE 👌👌Keep rocking sir expecting more knowledge from you sir.👍OM NAMO BHAGHAWADE VAASUDEVAYA 🙏🙏🙏🙏🙏
சார் நீங்க சொல்றது்💯% சரியா இருக்கு. சுக்கிரன் உச்சனாகி குருவால் பார்க்கப்பட்டதால் 11க்குடைய மாரகாதிபதியாக இருந்தாலும் சுக்ர திசாவாவில் நல்ல பிரியாணி (வெஜ்) கிடைத்தது. நன்றி சார்.. (பிரியாணி = நல்ல வாழ்க்கை). 💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏
Good - valuable information 🙏
Thanks nga sir 🙏 rompa nala kolapama erunthuchunga sir 🙏🙏🙏
சிறப்புங்க சகோ... நன்றிகள் 🙏
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 எது உண்மையான மறைவு சூப்பர் 👌👌👌 இது புதிய தகவல் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
புதிய தகவல்
நன்றி சார்🙏
Excellent explanation. Thanks
🙏நமஸ்காரம்!!குருஜி!!💐
லக்னம் மற்றும் லக்னாதிபதிக்கு தசாநாதன் பெறும் ஸ்தானபலம் குறித்த நல்ல புரிதலைத் தந்த குருஜிக்கு நன்றி!! 👌👍
லக்னம் & லக்னாதிபதிக்கு ஸ்தான பலத்தில் இல்லாத கிரகத்தின் தசாவில் ஜாதகர் நற்பலனை எதிர்பார்க்க முடியாது என்பது"
எ-கா: கடக லக்னம்
லக்னத்தில் குரு,
முழு மதியாய் சந்'ன் கன்னியில்
லக்னம் & லக்னாதிபதிக்கு முறையே 8-6-ஆக சுக்ரனும்,
10-8ஆக சூரி&புதனும்
லக்ன-சந்ர அதியோகத்தில் இருக்கும் நிலையில் மேற்படி கிரகங்கள் தசா நடத்தும் போதும் மேற்படி தங்களின் காணொளி தந்த விதியே இதற்க்கும் பொருந்துமா? குருஜி!! 🙏
Yes
Hello sir enaku கும்பம் லக்னம் தனுசு ராசி மேஷத்தில் சனி குரு சேர்க்கை அஸ்வினி நட்சத்திரத்தில் குரு உள்ளார் கடகத்தில் சுக்கிரன் புதன் ராகு சேர்க்கை பலன் சொல்லுங்கள் அரசாங்க உத்தியோகம் வேண்டும்
நலமுடன் வாழ்க குருவே திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
முற்றிலும் புதிய பயனுள்ள தகவல்.
மிக்க நன்றி 🙏🙏🙏
நன்றி தலைவா 👍💐💐💐💐
வணக்கம் குருஜி அருமையான வீடியோ 👍
ஐயா , மிக அருமையான விளக்கம்.
தாங்கள் ஆரம்பத்தில் இருந்து சொல்லி கொடுக்க முடியுமா?
ஜாதகக் கட்டம் போட்டு விளக்கினால் நன்கு புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்
அன்பு வணக்கம் ஐயா ... ஐயா இப்படி ஒரு சூட்சமம் எங்களுக்கு இன்று விருந்து வைத்து விட்டீர்கள்... அருமை ... கேக்க கேக்க அற்புதம் தாங்கள் சொல்லிய பக்குவம் ,அனுபவம் அனைத்தும் அருமை .. எனக்கு நடந்த தசைகள் அனைத்தும் இப்போது தான் உணர்கிறேன் ஐயா தாங்கள் வாயிலாக ... மீண்டும் ஒரு நல்ல பதிவில் உங்கள் அன்புடன் ...
Sir simma lagnam mesathil sooriyan guru ,lagnathil sevvai ,thulathil Sani,viruchigathil Raghu,ippo sevvai dasa running,within 4yrs Raghu dasa going to happen,my question is appo lagnathipathiku Raghu maraivu endru eduthal Raghu dasa eppadi irukkum sir
Thank You Ji 🙏 Every video is God gift from you
100% correct as per my horoscope.
அருமையான பதிவு ஐயா.நன்றி
Good morning sir your prediction first watch it then go to bed 🛌 thanks sir from Canada 🇨🇦.
சூப்பர் பதிவு குருஜி ❤
Sir,
Mithuna lagnam 6il (virchagam) Guru.
9il (kumbam) Buthan + Sani.
Guru lagnathu maraivu... Aanal lagnathipathi ku marivu ilai..
Next year guru desai start aguthu. Palan epadi irukum sir.
Thanks in advance.
Aiyya dhanusu lagnam guru dhanusu I'll aatchi 8 I'll sukran kadagathil maraiva edhum palangal kidaikuma sukra dhasai I'll
Vanakkam Gurujii 🙏🌸
Ayya very very very great ,excellent
Nandri vanakkam ayya. 🙏🙏🙏
நன்றி குருஜி👍
Sima lagnam suriyan thulathi guru meenathil nanmai seivara
வயிற்றில் பால் வார்த்தீர்கள் குருதேவா 🙏🙏
Sir risaba laknam laknathipathin 8 il irukirar now 8 m athipathi guru in dasa nadakirathu 8 m Veedui danusil lakna athipathi um guruvum innaivu in my son's horoscope any problems in his studies sir please tell
super sir Manapparai Karthikeyan
Vannakam guruve, for makara lagnam sukran rishabathil aatchi but sani in viruchigam means sukran lagnathibathiku maraiva?
Sir for sukren 12 th house not maraivu sir
Kanni lagnam Simma rasi pooram natchathiram lagnathirku 8 I'll Pudhan sooriyan sukkiran maraindhu ulladhu yoga palangal kidaikuma sir 🙏
Excellent explanation Sir 🙏
Thanks sir.but little bit confusing sir.
You are a intelligent person and explained easy to us super 👌 👍
அருமை சார்...
Vanakkam ji
Rishaba lagnam, kanni rasi, 2il guru sevvai, 4il sani, 5il budan suriyan chanthiran ragu & sukiran. Ingu lagnathipathi neesam. Lagnathipathi ku 12il sani maraithu irukirar, ipodhu neengal sonna palan apadiye varuma ethir maraiagha varuma?
Nandri Guruji
வணக்கம் குருஜி. 🙏
Sir.....🙏🏻
Naan magara lagnam
ennoda dasanathan (சுக்ரன்) lagnathukku 9 aam idam, kanni il
Lagnathipathi ku 12 aam idam
Ippo Sukra dasa 2nd half nadakuthu
Eppadi irukum dasa , sollunga plz 🙏🏻
Bathill solla matringa sir 😕
Guruji. We always waiting for your video. Today we learn new topic. Thank you. Best explanation 👌with best examples. 👌
Good Afternoon Gurujii🙏🙏🙏🙏🙏
Arul anikku 39 varuda thasaium ,porul anikku 74 varuda thasaium irupatharkana soochamamum enna ?
Idharkana vedio pathividungal aiyya ...
கிரகாம் மறையுது apadi endral enna plzz solunga enga ammachi ku cancer
சனி 1,4,7,10 போன்ற கேந்திர ஸ்தானங்களில் அமர்ந்தால் அது காசி ஜாதகமா என்ற ஒரு வீடீயோ போடுங்க சார்...
Dear Guruji , Magara lagnam Sani(vakram) and chandran in 6th and Sukran in Budhan in 11th , will this cause a good sashtangam ?, Kindly advise sir.
Little bit
நன்றி 😎😎😎
Good explanations
Sir your predict ion about this topic gives big support to me because my son's birth chart cheva in 8 the place thanusu lakanam but guru in virchakam so I think it's not too bad thank you sir
Sir lagnathipathi, lagnathu 6ill irunthu desai nadathilan ina palan? Magaralagnam, sani mithunathil?
வணக்கம் குருஜி
Lagnathipathi ku 6, 8 il puthan irunthal palan nandraka irukuma.6,8 puthanuku marraivu illa endra palanai eduthukollalam
வணக்கம் ஐயா, வாக்கிய பஞ்சாகத்தின்படி மீனத்தில் சனி, மேஷத்தில் புதன் இருக்கிறது. Horoscope la மீனத்தில் புதன், மேஷத்தில் சனி. நாங்க எதை எடுத்துகொள்வது ஐயா. twins jathagam sir,, (1 boy 1girl)
Name : Nandhini ( 08/05/1998, 11:20pm) Naveen ( 08/05/1998, 11.30pm),, government job kedaikuma sir and marriage epo nadakum sir.
Kanni Lagnam, Budan in kanni, suryan and sukaran in simmam(12 th house),sukran asthangam and vakram. In Kumbam Pournami Chandran.How the role of sukradasa and surya dasa .
Not bad
Nantri
Happy to give frist comment
Malai vanakkam ayya 🙏👍❤️
Really Good sir
அண்ணா நான் மிதுனலக்கினம்
சூரி-4ல்-ஹஸ்தம்
சந்-9ல்-பூராட்டதி
செவ்-7ல்-பூராடம்
குரு-1ல்-புனர்பூசம்
சனி-12ல்-ரோகினி
புதன்-5ல்-சித்திரை
சுக்கிரன்-3ல்-பூரம்
ராகு-1ல்-திருவாதிரை
கேது-7ல்-மூலம்
அண்ணா எனக்கு இப்போ நடப்பு சனி திசை. லக்கினதுக்கு 12ல் சனி, லக்கினதிபதி புதனுக்கு சனி 8ல், ரோஹிணி சாரம்.
அண்ணா எனக்கு ஏன் எந்த தொழில் போனாலும் தோல்வி, அவமானம் மட்டும் தான் தருகிறது .
எனக்கு சினிமா துறையில் போனால் வாய்ப்பு கிடைக்கிறது.ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆகாமல் போய் விடுகிறது.
இதற்கு காரணம் திசையா அல்ல என்ன?
Sir, thankyou👌👌🙏🙏
தனசு லக்னம் குரு க்கு 6 ல் ராகு 12 கேது செவ்வாய் நல்லாதங்க ஐயா
Medha lagnam,viruchiga veetil Chevvai. Idhu maraiva illiya sir. Adhe veetil guru sukkiran conjunction. Pls tell sir.
No
Guruji, LagnaAdhipadhi Sani 6,8,12 eruntha epadi?
No problem
ரிசப லக்னம் மேசத்தில் குரு சனி சிம்மத்தில் சுக்கிரன் துலாமில் சூரியன் சனி திசை எப்படி இருக்கும் ஐயா
ஐயா வணக்கம் தனுசு லக்னம் லக்னாதிபதி குரு பாக்கிய ஸ்தானத்தில் பாக்கியாதிபதியான சூரியன் கடகத்தில் இதுசூரியன் பனிரெண்டாம் இடத்தில் மறைந்தார் எடுக்க வேண்டுமா சூரிய சந்திர ர்களுக்கு மறைவு கிடையாது என எடுத்துக் கொள்ளலாமா
வணக்கம் குருஜி🙏🙏🙏.....தனுஷு லக்னம், லக்னாதிபதி (குரு) 8ல் மறைவு சந்திரனுடன் கடகத்தில் . லக்னத்தில் நின்ற கிரகம் சுக்ரன். லக்னாதிபதியை நாம் எப்படி எடுக்க வேண்டும்
Meena laknam guru kethu 12il sani 2il yepdi irukkum sir 🙏
Ok
நன்றி ஐயா கன்னியில் செவ்வாய் அமர்ந்து செவ்வாய் திசை நடப்புக்கு வந்து நல்ல நிலையில் இருப்பவரை உங்கள் அனுபவத்தில் பார்த்த துண்டா பதில்கூறவும்
Vannakkam guruji. Simmha lagnam, sun in mesham and sukran in meenam. How is sukran palan in its dasai as it is 12th house for lagna lord?
Vannakkam guruji. Magara lagnam, sani in meenam, Venus, sun, bhudan, ketu in thulam. Will all these four planets not give good results on their dasas, as it is 8th house for sani?
செவ்வாய் லக்னாதிபதி யாக வந்து செவ்வாய்க்கு 8 ல் உள்ள கிரகத்தை மறைவு என்று எடுத்துக்கொள்வதா அல்லது செவ்வாய் 8 ம் பார்வையால் அந்த கிரகத்தை பார்ப்பார் என்பதால் மறைவு இல்லை என்று எடுத்துக்கொள்வதா
Maraivu
🔥Guru ji ethai rasi athipathikku eduthu kollama🧐
Little bit
❤️Nanri guruve🤞
My lagna is Thulam nd Sukran is in 3rd place ....so it is purely no use and bathagam right.
Thanks 🙏 🙏🙏
Super video sir
Parivarthanai petral?
Sir my son I mithuna lagnam he has suriyan and budhan in dhanusu lagnam and rahu in viruchagam within 5° degrees. Will he get any problem in suriya budhi. Now his dasa is chandran.
And no Graham in lagnam
Mesha lagnam 6il guru with sevvai now guru dhasa it's maraivu
Super guruji
Good afternoon sir. U have told for thanusu lagnam ( MBBS padipanga) Thula lagnam (Jupiter in thulam) sukran in meenam eppadi irukkum sukra dasai.
Good
@@AstroSriramJI TQ sir. Explain about this in upcoming videos sir. 6th place maraivu sthanam . That's y i had that doubt.
Thank you ji
Sir rishaba laknam 9 IL sani irunthal.....?
Good
நான் ரிஷப ராசி, கடக லக்னம் சூரியன், செவ்வாய், குரு, புதன் ஆகிய கிரகம் ராசிக்கு( லக்னாதிபதி) மறைந்து உள்ளனர். தற்போது எனக்கு அவர்கள் தசை நல்ல பலன் தராதா??? ஐயா
super
வணக்கம் குருஜி🙏 மேஷலகனம் செவ்வாய் மிதுனம் புனர்பூசம் 1 ல் குருபகவான் விருச்சிகம் அனுசம் 2 ல் கேது கேட்டை 4 ல் குரு தசை எவ்வாறு பலன் தரும் நன்றி🙏 குருஜி
Good
@@AstroSriramJI நன்றி🙏குருஜி🙏
@@sivayogisivayogi9370 😮Nalla irukaathu because அவர் lagnadhipathi kum maraigiraar
மேஷ லக்னம் லக்னாதிபதி செவ்வாய் ரிஷபத்தில் சனி கடகத்தில் . லக்னாதிபதிககு மூன்றில் உள்ள சனி, சனி தசையில் நன்மை செய்வாரா?
Little bit
லக்கினதிபதி குரு கன்னி. குருவுக்கு 6இல் கும்பத்தில் சனி வக்கிரம். சனி தசை எப்படி இருக்கும் குருஜி 🙏
மகர லக்ன லக்னதிபதியும் சனி 11ஆம் வீட்டில் புதன் மிதுன வீட்டில் (லக்னதிபதிக்கு எட்டில் மறைந்தால் புதன் தசா மிக மோசமாக இருக்குமா?
Yes