15 ஏக்கரில் 300 வகையான மரங்கள் - தனிமனிதன் உருவாக்கிய உணவுக்காடு | Food Forest | Pasumai vikatan

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • #tamilpannai #organicfarming #foodforest
    திருக்கழுக்குன்றம் அருகே உள்ள புதிய இடையூர் என்கிற கிராமத்தில் அமைந்துள்ளது தமிழ் நிலம் - தமிழ்ப்பண்ணை. 15 ஏக்கரில் பச்சை பசேலென செழித்திருக்கும் இந்த உணவுக்காட்டை 13 வருடங்களுக்கு முன்பு உருவாக்கிருக்கிறார் இறையழகன் என்கிற தெய்வசிகாமணி. இந்த உணவுக்காட்டில் வணிக மரங்களுக்கு நடுவே பழ மரங்கள் இருக்கின்றன. நெருக்கமாக வணிக மரங்களை நடப்பட்டிருக்கின்றன. இப்படி பல புதிய முன்னெடுப்புகள் மற்றும் படிப்பினைகள் நிறைந்திருக்கிறது தமிழ் நிலம் தமிழ்ப்பண்ணை. தொடக்க காலத்தில் ரியல் எஸ்டேட் செய்துகொண்டிருந்த இறையழகன் இயற்கை விவசயாத்துக்கு வந்தது எப்படி? மனை உருவாக்குவதற்காக வாங்கிய நிலத்தில் மரங்கள் வளர்த்தது எப்படி? இப்படி இன்னும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் இறையழகன்.
    Credits:
    Host: E.Nivetha | Camera: Priyan | Edit: P.Sivakiran | Producer: M.Punniyamoorthy
    ==================================
    vikatanmobile....
    vikatanmobile....
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Комментарии • 19

  • @ganesanvee8363
    @ganesanvee8363 Год назад +6

    இயற்கையை தேர்ந்தெடுத்து வாழ்ந்து வரும் ஐயா அவர்களை வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @mukundhandevadas1927
    @mukundhandevadas1927 4 месяца назад

    அய்யா அவர்களின் இயற்கை வேளாண்மை தோட்டம் மிக அருமை. நம்மாழ்வார் அய்யா அவர்களின் கொள்கைகளை, வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மிக சிறப்பாகப் பண்ணையை பராமரித்து வருகின்றீர்கள். வாழ்த்துகள் அய்யா. பிற மொழிக் கலப்பின்றி தமிழில் நல்ல விளக்கம் கொடுத்தீர்கள். உங்களின் உன்னத பணித் தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @jayanthisubramanian8198
    @jayanthisubramanian8198 7 месяцев назад

    அய்யா, தங்கள் காடு மேலும் மேலும் விரிவடைய வேண்டும். தங்களை வணங்குகிறேன்!

  • @domhidayath6184
    @domhidayath6184 4 месяца назад

    அனைத்து மரங்களையும் வைத்திருக்கிறிர்கள். மகிழ்ச்சியாய் இருக்கிறது. பனை மரத்தை மட்டும் பார்க்க முடியவில்லையே. அரிய வகை பனை மரங்களையும் வேலி ஒரங்களிலாவது வைத்து வளருங்கள் ஐயா. நன்றி.

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 Год назад +4

    இயற்கையை பாதுகாப்பபோம்.

  • @parthasarathyramadoss9362
    @parthasarathyramadoss9362 Год назад +3

    மூச்சு விடாமல் பேசி அற்புதமாக விளக்கம் கொடுத்தீர்கள்... இதை பார்க்கும் போது மீண்டும் அங்கு வரவேண்டும் என்று தோன்றுகிறது.

  • @vasanthakumar9866
    @vasanthakumar9866 Год назад +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சகோதரரே

  • @harikali
    @harikali Год назад

    இந்த இயற்கை வேளாண் சூப்பர்

  • @VijayNagaraj-h4l
    @VijayNagaraj-h4l Год назад +1

    மிக மிக அருமையான பதிவு நன்றி ஐயா

  • @vm_senthilkumar
    @vm_senthilkumar Год назад +7

    வேலி ஓரமாக பனை மரங்களை நடவு செய்யவும்

  • @lakshmanandhamotharan1371
    @lakshmanandhamotharan1371 Год назад +3

    அருமை!

  • @skpcentre
    @skpcentre Год назад +2

    Outstanding !❤

  • @VijayNagaraj-h4l
    @VijayNagaraj-h4l Год назад +1

    அந்த குளக்கரையின் அருகே நீர் மருது மரம் வைங்க

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo Год назад +2

    வருகிறவர்கள் அங்கு வந்து தூய்மையாக வைத்து கொள்வார்களா என்றால் கேள்வி குறியே ஐயா எல்லோரும் ஒரே மாதிரி எண்ணத்துடன் வருவார்களா உங்கள் இடத்தில் தூய்மை முதல் விஷயமாக இருக்கும் டூரிஸம் ஏற்பாடு செய்வது உங்கள் பொருளாதாரத்துக்கு உதவும் நல்ல விஷயம் தான் தூய்மையை ஏற்று கொண்டு வருபவர்கள் அதை சரியாக செய்வார்கள் என்றால் உங்கள் ஏற்பாடு சரியான ஏற்பாடு

  • @praveenpraveen1311
    @praveenpraveen1311 Год назад +1

    💚

  • @s.rs.r7832
    @s.rs.r7832 Год назад +1

    💚💚💚💚👍

  • @haseemaliyar9832
    @haseemaliyar9832 Год назад +1

    One man Army

  • @raghunathchennappa9395
    @raghunathchennappa9395 Год назад +1

    💚