வக்கிர கிரகங்கள் ரகசியம் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 ноя 2024

Комментарии • 98

  • @rudrarudra4292
    @rudrarudra4292 Год назад +2

    சரியான கேள்வியை தேர்வு செய்து...
    விளக்கமாக தெளிவுபடுத்திய ஆசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @rajeswaris2920
    @rajeswaris2920 2 года назад +14

    விநாயகரை மறக்க வில்லை நன்றி

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 3 месяца назад

    எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது ஐயா இப்போது நீங்கள் எளிதாக புரியும் வகையில் சொன்னீர்கள் மிகவும் சிறப்பாக உள்ளது.

  • @KsubramanianKsubramanian
    @KsubramanianKsubramanian 9 месяцев назад

    ஜோதிட மேதை அவர்களுக்கு எனது நீண்ட நாள் கேள்வி க்கு அருமையான பதில் suber sir

  • @deviv7318
    @deviv7318 2 года назад +4

    2 கிரகம் வக்ரம் என் ஜாதகத்தில் ... கேள்வி...விளக்கம் ..அருமை அண்ணா நன்றி 🙏💐

  • @annadurai1916
    @annadurai1916 2 года назад +3

    வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் வாழ்க வளமுடன் 🙏🏽👍

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 4 месяца назад

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந Год назад

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா.

  • @msestimators222
    @msestimators222 2 года назад +1

    ஐபா
    மிகவும் தெ ளிவான விளக்கம்.
    மிக்க நன்றி.

  • @PerumPalli
    @PerumPalli 2 года назад +2

    நல்ல Concept 💖💖💖

  • @jeevithar4503
    @jeevithar4503 2 года назад +18

    பெண்களுக்கு கணவர் பற்றி கூறும் கிரகம் செவ்வாய், செவ்வாய் வக்கிரம் ஆனால் பலன் எவ்வாறு இருக்கும் ஐயா

  • @ASTROSSMURUGA
    @ASTROSSMURUGA 2 года назад +3

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா

  • @modernsaintmodernsaint
    @modernsaintmodernsaint 2 месяца назад

    💞🙏 உணர்வே கடவுள்🌹💞

  • @anbu1174
    @anbu1174 2 года назад +1

    ரெம்ப நன்றி ஐயா...🙏

  • @mohanprabhu7982
    @mohanprabhu7982 Год назад

    மிக்க மகிழ்ச்சி நன்று...

  • @vijili89
    @vijili89 2 года назад +2

    Vanakam ayya

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 2 года назад +1

    வக்ர கிரகங்கள் பற்றிய அருமையான பகிர்வு,சிறப்பான விளக்கம், Thank you sir 🙏🏻

  • @pooranasaivaarai5199
    @pooranasaivaarai5199 2 года назад +1

    Nantri sir

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 года назад +1

    வணக்கம் சார் நன்றி

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 2 года назад +1

    குருவே சரணம் நன்றி அண்ணா...

  • @karpagamk6713
    @karpagamk6713 2 года назад +2

    Vanakkam anna

  • @kumaransp4319
    @kumaransp4319 2 года назад +1

    Sir. அருமை அருமை என் குரு நிலை அரிய ஆவல் 11.10.2008. பிறந்த ஊர் சிவகாசி இரவு 9.15 குரு 8ம் இடம் சுக்கிரன் செவ்வாய் 6ம் இடம் தயவு கூர்து எனக்கு மனநிலை சரி செய்யவும்

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 2 года назад +1

    சூப்பர் அப்பு.

  • @Muruganantham-rd5yg
    @Muruganantham-rd5yg Месяц назад

    Risaba laknam 11il meena raasi kethu sani puthan vakram palan sollunga

  • @murugesankandasamy7627
    @murugesankandasamy7627 2 года назад

    அருமையான விளக்கம் நன்றி அண்ணா

  • @gopinathmaravan
    @gopinathmaravan 2 года назад +1

    ஐய்யா. எல்லோரும் உச்ச வக்ரம், நீச்ச வக்ரம் பத்தி பேசுராங்க. தனுசில் சுக்ரன் பார்வையில் சனியின் சம வக்ரம் பற்றி சொல்லுங்க

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 2 года назад +2

    Nandriiiiiiiii sir 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 года назад +1

    நன்றி 🙏🙏🙏🙏

  • @lokeshwaransk8413
    @lokeshwaransk8413 2 года назад +1

    Simma rasiyil vakram Petra guru 5th parvai ragu vai parkum palan enna sir?
    Rahu is in 7th house..

  • @saikumar1206
    @saikumar1206 2 года назад +1

    Very good and crystal clear explanation

  • @mathavanragunath7694
    @mathavanragunath7694 2 года назад +1

    என்ன ஒரு தெளிவான உரை 😊

  • @BabuBabu-gd5wk
    @BabuBabu-gd5wk 2 года назад +1

    முதல் பார்வையாளர் அய்யா

  • @t.v.thiyagaraajenvelyutham9162
    @t.v.thiyagaraajenvelyutham9162 5 месяцев назад

    கேது பகவான் வக்ர கிரக சாரம் பெற்றால் பலன் தெரிவிக்கவும்.
    நன்றி

  • @anbushanmugam3872
    @anbushanmugam3872 Год назад

    கோடி கோடி நன்றிகள் ஐயா🎉

  • @smileysmiley1
    @smileysmiley1 2 года назад +1

    .Thanx. Anna oru doubt. When planets get exchanged, then how to calculate the star of exchanged planet . Regarding t's aspect how to calculate from original position or exchanged position

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv 2 года назад +2

    ஜோதிட கவிக்கு வணக்கம்
    உச்சம் பெற்ற கிரகம் வக்கிரம் அடைந்து அதன்வுடன் ராகு கேதுகள் இருந்தால் எப்படி பலன் தரும்

  • @lkmmj
    @lkmmj 2 года назад +2

    good morning sir.... Guru vakram in my horoscope...with rahu in 10th place....my dob 05/11/1987 at 10.15 pm..at rajapaliyam.....am trying job for long time.... now 34 years still dint get job.... will i get one or house wife? how will my life be and health?

  • @prabhavathirathnaswamy7463
    @prabhavathirathnaswamy7463 2 года назад +2

    ஐயா வக்ர குரு வருகோத்தமம் ஆகி மீன ராசியில் ராகு 21டிகிரி இல் மீனராசியில் இணைந்தால் என்ன பலன் ஐயா 27-10-1987 12:55 am coimbatore

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 2 года назад +2

    ஐயா என்னுடைய லக்னம் விருச்சிகம் 1இல் இராகு அனுஷம்,4இல் சனி வக்கிரம் அவிட்டம் இதன் பலன்

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந Год назад

    ஐயா தங்களை தவிர இந்த அளவுக்கு வக்கிரத்திற்கு உலகில் எந்த ஒரு குருவும் இந்த அளவுக்கு விளக்கம் சொல்லமுடியாது மிக்க நன்றி ஐயா.

  • @Sujitha-sk6oc
    @Sujitha-sk6oc Месяц назад

    Atchi vakram+raahu

  • @devasathish2820
    @devasathish2820 2 года назад +1

    Super sir👌🙏🏻

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 2 года назад

    More explanation needed please

  • @arulmurugan25
    @arulmurugan25 Год назад

    ராகுவிற்கு வீடு கொடுத்த சனி வக்ரம் ஆகி சனி 3ஆம் பார்வையாக பார்த்தால் ராகு தசை நன்றாக இருக்குமா......

  • @RameshKumar-xg1fz
    @RameshKumar-xg1fz 10 месяцев назад

    From 40 yes rahu dasa .then guru in kanni vakra dasa then sani in kanni. This is over karma sir

  • @Murugaperumal_Mech
    @Murugaperumal_Mech Год назад

    நட்பு வீட்டில் உள்ள சூரியன் (விருச்சகத்தில் ) வக்கிரமானல் என்ன பலன்

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 3 месяца назад

    உச்சம்+ வக்ரம்+ அஸ்தங்கம் பெற்ற கிரகம் கொடுக்குமா / கெடுக்குமா சார்?

  • @MahaLakshmi-td1sm
    @MahaLakshmi-td1sm 2 года назад +1

    தலைவா.12.ல்குரு.மறைந்து. வக்கிரம்.ஆனால். என்ன.பலன்.சொல்லுங்க.

  • @kanagaraj2816
    @kanagaraj2816 2 года назад +1

    🙏🙏🙏

  • @muthuramans318
    @muthuramans318 2 года назад +2

    What if the guru and Saturn combination both are retrograde. That will be happen in my life I hate my life more. Please help me 23-09-1999, 8:45 am ,tenkasi. I was tried lot to meet you. But, I can't

  • @thilagamr2939
    @thilagamr2939 2 года назад +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @lakshmansri781
    @lakshmansri781 2 года назад +2

    Sunday live pze

  • @ravisundaram1648
    @ravisundaram1648 7 месяцев назад

    புதன் வக்ரம்பற்றி விளக்கவும்.
    நன்றி.
    வணக்கம்.

  • @Rajbharath10
    @Rajbharath10 2 года назад +2

    எனக்கு சனி வக்ரம்

  • @indiranis420
    @indiranis420 Год назад

    நீச்சம்,உச்சம், ஆட்சி இவைகள் இல்லாமல் வக்கிரம் ஆனால் எனன பலன் ?கூறுங்கள் ஐயா

  • @keerthivasanjagannathan9087
    @keerthivasanjagannathan9087 2 года назад +1

    பிற்போக்கு நிலையில் இரண்டு ராசிகளுக்கு இடையில் கிரகங்கள் குடியேறினால் என்ன ஆகும்

  • @anandaraj3366
    @anandaraj3366 2 года назад +1

    கண்டுபிடிச்சி விட்டேன்
    மேஷ லக்கினம் இரண்டில் புதன் கேது உங்கள் கட்டத்தில்

  • @geminmahraj
    @geminmahraj 2 года назад +3

    இப்போ எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் 🙏
    நீங்க சொன்ன இந்த வக்கிர குரு வின் 5ம் பார்வை 9ம் பார்வையாக மாறிவிடுமா ?
    சொல்லுங்களேன் 🙏🌷

    • @sathi111
      @sathi111 2 года назад +1

      இல்லை. வக்கிரமானாலும் நீச்சம் ஆனாலும் குருவின் பார்வையின் தன்மை மாறாது

  • @gujjar0801
    @gujjar0801 2 года назад +1

    வணக்கம் சார் 🙏 ஆறில், நட்பு வீட்டில் மறைந்த குரு, வக்கிரமானால், ஆறாம் வீட்டில் அமர்ந்த பலனை எவ்வாறு செய்யும் ?🌹🌺🌻🙏

    • @sasee1974
      @sasee1974 2 года назад

      குரு நல்ல பலன் மட்டுமே செய்வார்.

  • @SivaKumar-hx5ik
    @SivaKumar-hx5ik 2 года назад +1

    Sir 4.11.2001 yennaku love marriage success aguma ilaya

  • @isaedi4499
    @isaedi4499 2 года назад

    பகையான இடத்தில் கிரகங்கள் வக்கிரம் ஆனால் பலன் எப்படி இருக்கும் ஐயா.

  • @t.karthikeyant.karthikeyan2197
    @t.karthikeyant.karthikeyan2197 2 года назад +1

    ஐயா வணக்கம் என்னுடைய ஜாதகத்தில் குரு புதன் செவ்வாய் 3 கிரகம் வக்கிரம் இதில் சூரியன் நீசம் மற்றும் சூரியன் சுக்கிரன் பரிவர்த்தனை மற்றும் புதன் ஆச்சி உச்சம் வக்கிரம் இன்னும் திருமணம் ஆகவில்லை முன்னேற்றம் எப்போது வரும் வக்கிரம் கிரகம் எப்படி வேலை செய்யும் சொல்லுங்க ஐயா 19/10/1988 நேரம் 2.43 pm

  • @kavipiryakavitha5533
    @kavipiryakavitha5533 2 года назад

    குருவே நமஸ்காரம் எனது மகன் ஜாதகத்தில் கன்னி இலக்னம் ஐந்தில் சனி ஆட்சி வக்ரம் ஆறில் குரு வக்கிரம் 12ல்ஆட்சி பெற்ற சூரியனை குரு சமசப்தமாக பார்வை செய்கிறார் குரு மற்றும் சனி திசை எவ்வாறு இருக்கும் குருவே?

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayp5923
    @vijayp5923 Год назад

    வக்ர குரு கேது சாரம்.

  • @gandhimathikannan9097
    @gandhimathikannan9097 2 года назад +3

    Sir, என் மகளுக்கு ஆயுள் பங்கம் என்று கூறுகிறார்கள். தயவு செய்து என் பயத்துக்கு பதில் கூறுங்கள் ஐயா. என் மகள் பிறந்த நாள் 18-10-1999. மதியம் 12.37 க்கு. உங்களை எப்படி contact பண்ணுவது.

    • @Balabala-gc3gu
      @Balabala-gc3gu 2 года назад

      பிறந்த ஊர் பதிவிடுங்கள்

    • @gandhimathikannan9097
      @gandhimathikannan9097 2 года назад

      @@Balabala-gc3gu Namakkal

    • @Balabala-gc3gu
      @Balabala-gc3gu 2 года назад

      @@gandhimathikannan9097 எந்த முட்டாள் சொன்னது உங்கள் மகளுக்கு ஆயுள் பங்கம் உள்ளது என்று. உங்கள் மகளை கடலில் தூக்கி போட்டாலும் திமிங்கலத்தையே படகாக்கி கரை சேர்வார்... மகர இலக்னம் மகர இராசி உத்திராடம் நட்சத்திரம் லக்னத்தில் சந்திரன் 4 ல் குரு+சனி 7 ல் இராகு 8 ல் சுக்கிரன் 10 ல் சூரியன் + புதன் 12 ல் செவ்வாய் நடப்பது இராகு திசையில் குருபுத்தி , மகர லக்னத்திற்கு அஷ்டமாதிபதி எனும் ஆயுளை குறிக்க கூடிய சூரியன் நீசம் ஆனாலும் 10 ஆம் இடத்தில் திக் பலம் பெற்று குருவின் நேரடி பார்வையில் பூரண சுபத்துவம் பெறுகிறார் , மேஷத்தில் இருக்க கூடிய குரு தன்னுடைய 5 ஆம் பார்வையில் ஆயுள் ஸ்தானமான 8 ஆம் இடத்தையும் பார்க்கிறார் அதுமட்டுமின்றி ஆயுள் காரகன் மேஷத்தில் நீசம் பெற்று குரு இணைவு பெற்று சுபத்துவம் ஆகிறார் , ஐப்பசி மாதம் பிறந்ததால் சூரியன் துலாத்தில் நீசம் பெற்றாலும் திக் பலம் பெற்று குரு நேரடி பார்வை பெற்று நவாம்சத்தில் வர்கோத்தமும் பெறுவது மிக சிறப்பு , உங்கள் தங்க மகளுக்கு அரசு வேலை கிடைக்கும் , அந்த ஜோதிடரை ஜோதிடம் பார்ப்பதை நிறுத்தி விட்டு நாமக்கலில் நிறைய கோழி பண்ணைக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது அங்கே வேலைக்கு போக சொல்லுங்கள், உங்கள் மகள் 80 வயதுக்கு மேல் நீடுழி வாழ்வார் .....

  • @venkatesannedumaran6489
    @venkatesannedumaran6489 2 года назад +1

    குரு, ராகு சாரப் பரிவர்த்தனை பெற்று ஒரே வீட்டில் இருந்தால் பலன் எவ்வாறு அமையும். ராகு வீட்டில் அதிபதி பலனை தருமா அல்லது சாளரத்தின் படி அமையும். மேலும் ராகு வீடு கொடுத்த அதிபதி பலனை அளித்தால் குரு ராகு சாரத்தை பெற்றதால் என்ன நடக்கும்?

  • @babusundar4277
    @babusundar4277 2 года назад +1

    சார் வணக்கம். பிறந்த போது குரு மிதுனத்தில் 12 வருடம் இருப்பார்.பின்பு 12 வருடம் கடகத்தில் இருப்பார்.இப்படி மாறி மாறி தன்னுடைய பலனை தருவார்.

  • @rajfarms8108
    @rajfarms8108 2 года назад +2

    இப்போது சனியும் வக்கிரம்...
    குருவும் வக்கிரம்....
    தானே....

  • @mkzola5219
    @mkzola5219 2 года назад

    🙏❤️🙏

  • @kmpazhanichamy
    @kmpazhanichamy 2 года назад +1

    Sir how to find vakkira planets

    • @LokeshLokesh-nl7rc
      @LokeshLokesh-nl7rc 25 дней назад

      சூரியன் லிருந்து 5,6,7,8 இடம் கிரகங்கள் வக்ரம்

  • @manohara3060
    @manohara3060 2 года назад +1

    கும்ப ராசியில் குரு வக்ரம் .. இதை குரு ஆட்சி என்று

  • @vamtamizh2199
    @vamtamizh2199 2 года назад +3

    இரண்டு நிமிட இடைவெளியில் பிறந்த ஆண், பெண் இரட்டைக் குழந்தைகளுக்கு லக்னம் குறிப்பது எப்படி ஐயா? ஒரே லக்னம்தான் விழுகிறது..துலாம் லக்னம் வருகிறது எனில் முதலில் பிறந்தது பெண்குழந்தை, அடுத்தது ஆண் குழந்தை எனில் இருவருக்கும் லக்னம் எப்படி எடுப்பது? தயவுசெய்து கூறுங்கள் மிகப்பெரும் மனக்குழப்பம் ஏற்படுகின்றது. எந்த சோசியரிடமும் சரியான தீர்வு கிடைக்கவில்லை. 29.05.1996 - பழனி - 15:45

    • @Suga_Fiction
      @Suga_Fiction 2 года назад +1

      முதல் குழந்தையின் லக்னம் எதுவோ அதிலிருந்து மூன்றாம் பாவத்தை லக்கனமா கொண்டு இரண்டாவது குழந்தைக்கு பலன் எடுக்க வேண்டும்

    • @sivakumar-jv4bf
      @sivakumar-jv4bf 2 года назад +1

      தனுசு ஜ லக்னமாக வைத்து 2வது குழந்தைக்கு பலன் கணிங்கள்

    • @vamtamizh2199
      @vamtamizh2199 2 года назад +1

      மிக்க நன்றிகள்...இருவருக்கும்🥰

    • @sivakumar-jv4bf
      @sivakumar-jv4bf 2 года назад

      @@vamtamizh2199 its ok

  • @chitrak982
    @chitrak982 2 года назад

    சனி வக்கிரமாகி, சுக்கிரனை 10 ம் பார்வையாக பார்க்க, அஷ்டம சனி நடந்ததால், ஆயுள் உண்டா?

    • @palanisamys3222
      @palanisamys3222 2 года назад

      உண்டு.எனக்கும் சனி வக்கிரம் சனி தசை ஜென்ம சனி

    • @saravanandurairaj3200
      @saravanandurairaj3200 2 года назад

      @@palanisamys3222 Sir risaba langunam/makara rasi. Sani 6th house vakaram sevai natchathiram. Now sani dasa started good or bad

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 2 года назад

    என் ஜாதகத்தில் 3 வக்கிரம்.. 3 நீச்சம் உள்ளது 😆😆

  • @ravichandranthagavel3539
    @ravichandranthagavel3539 2 года назад +4

    நீங்கள் சொல்லும் ஜோதிடதகவல் எல்லாம் தப்பாக வருகிறது

    • @gurumoorthy151
      @gurumoorthy151 Год назад

      முன்னோர் இயற்றிய நூல்களை உதாரணமிட்டு பலன் கூறுகிறார் ! அது தப்பு எனில் ஜோதிட கணிதம்
      இயற்றி தந்த மகரிஷிகள் தவறாக சொன்னது போல உள்ளது உங்கள் கணிப்பு ! நீங்கள் ஜோதிடராகவும் இருக்கலாம் ! இன்னும் கற்க ஆவல் கொண்டால்தான் ஓரளவேணும் பலன் கணிப்பதில் கரை காண முடியும் ! வாழ்த்துகள் நண்பரே !🙏

  • @vkastro
    @vkastro Месяц назад

    😅

  • @segarennair1900
    @segarennair1900 2 года назад +1

    Sir not correct you talk now,
    Uncha jupiter vakram but not have neecam planet ok,
    Neecam planet vakram cannot have uncha planet ok,
    Who stupid guys talk to you sir,
    Please go to search vakram planet.

  • @ரெகுபதி.ந
    @ரெகுபதி.ந Год назад

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா.

  • @ManojKumarManojKumar-hu5bi
    @ManojKumarManojKumar-hu5bi 2 года назад +1

    🙏🙏🙏

  • @sssmanogar1144
    @sssmanogar1144 Год назад

    🙏🙏🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 2 года назад

    🙏🙏

  • @மரத்தடிவகுப்பு

    🙏🙏🙏🙏