1967ல் கலைஞரின் உயிரை காப்பாற்றிய நரிக்குறவ பெண் | NARIKURAVAR STORY | kalaignar karunanidhi

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 255

  • @manimozhinatarajan183
    @manimozhinatarajan183 2 года назад +42

    இவர்களுக்கு திமுக கடன் பட்டுள்ளது இப்போது அவர்கள் யாரென தெரியும்போது அவர்களுக்கு நன்றிகடனாக உதவவேண்டிய சந்தர்ப்பம் வந்துள்ளது அது திமுக விற்க்கு கிடைத்த வாய்ப்பாக கருதி அவர்களின் இன்றைய தேவையறிந்து உதவ வேண்டுகிறோம் நன்றி .

  • @dassjlm462
    @dassjlm462 2 года назад +57

    இந்த சம்பவம் மனதை உடைக்கிறது கலைஞரின் உயிரை காப்பாற்றின அந்த குடும்பத்தையும் அந்த சமுதாயத்தையும் மேலே கொண்டு வாருங்கள் அந் குடிசை கோபுரமாக மாற வேண்டாமா நன்றி 🙏💕 கண்ணம்மா உங்க குடும்பம் செழிக்கட்டும் நன்றி நன்றி 🙏💕

  • @MohanMohan-dp2cq
    @MohanMohan-dp2cq 2 года назад +17

    மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எங்கள் ஆசான் கலைஞரை காப்பாற்றிய நரிக்குறவர் இனத்து மக்களின் வாழ்வாதாரத்தை பலமடங்கு உயர்த்த வேண்டும்.

  • @truthalwayswinss
    @truthalwayswinss 2 месяца назад +6

    நமது கோட்டூர் குறவர் டாக்டர் கலைஞரைக் காப்பாற்றினார். அதைக் கேட்க எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. வாழ்க வளமுடன் கண்ணம்மா பாடி. நான் கோட்டூரைச் சேர்ந்தவன். இந்தக் கண்ணம்மா பாட்டியையும் அவள் மகன் விஜயனையும் பார்த்திருக்கிறேன். அவர்கள் கோட்டூரில் மிகவும் பரிச்சயமான முகங்கள். நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் நேரில் சென்று கண்ணம்மா பாடி மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து அவர்களின் முழு வாழ்க்கையை மாற்ற வேண்டும்.

  • @charlesrajan8854
    @charlesrajan8854 2 года назад +48

    அன்பான மக்கள்... இவர்களின் வாழ்வை வளப்படுத்தும் பொறுப்பும் மனதும் நம் முதல்வருக்குண்டு... கலைஞரை காத்த நம் குடும்பத்தினர் அனைவருக்கும் கோடி நன்றிகள்.

  • @arounmojy_7224
    @arounmojy_7224 2 года назад +54

    என்னுடைய தந்தை அடிக்கடி இந்த நிகழ்ச்சியைப் பற்றி சொல்லுவார். இதே போன்று மற்றொரு நிகழ்வு எங்கள் பாண்டிச்சேரியிலும் கலைஞருக்கு நடந்து இருக்கிறது என்றும் சொல்லி இருக்கிறார்.

    • @kameshwarprasad6795
      @kameshwarprasad6795 2 года назад

      Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

    • @velangannymohan8257
      @velangannymohan8257 2 года назад +3

      @@kameshwarprasad6795 பைத்தியம்...

    • @arounmojy_7224
      @arounmojy_7224 2 года назад +1

      @@velangannymohan8257 🌹🌹🌹

    • @vramamurthy868
      @vramamurthy868 2 года назад

      Q

    • @mohamedjakiria8200
      @mohamedjakiria8200 2 года назад

      தளபதமுதல்வர்நரிகுறவர்குடும்பத்தற்செந்தவீடு.தெழில்செய்யவழிகாட்டவேண்டும்கந்துவட்டி
      மீட்டர் வட்டி நபர்கள் இடம் இருந்து காப்பாற்ற நடவடிக்எடுக்கவேண்டுமகெராணாகாலத்தில்கெளுத்தவர்கள்வட்டிக்கார்கள்

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 2 года назад +58

    கலைஞரை காப்பாற்றிய நரிகுறவ அந்த குடும்பதை மணமுவந்து காப்பாற்றுங்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களே நாம் நன்றியோடு வாழும் சமூகம் என பறைசாற்றுவோம்.

    • @banumathys5014
      @banumathys5014 2 года назад

      Hai

    • @sulthansulthan6179
      @sulthansulthan6179 2 года назад

      @@banumathys5014hai நலமாக உள்ளீர்களா எனது பதிவுக்கு லைக் கொடுத்து உள்ளீர்கள் நன்றி.

    • @sundaramoorthyad9203
      @sundaramoorthyad9203 2 года назад

      @@banumathys5014 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

  • @prrajpangaraj7972
    @prrajpangaraj7972 2 года назад +17

    அவர்கள்தான் உலகில் உயர்ந்தஜாதீக்காரர்கள் காரணம் எதையும் எதிர்பார்த்து உதவி செய்பவர்கள் அல்ல. கண்ணம்மா ரோசா தம்பதியினரை நம் பெற்றோரைப்போல மதிக்கவேண்டும். நம் முதல்வர் "அவரகளின் வாழ்வை பாதுகாக்கவேண்டும்.

    • @SivaKumar-yl6et
      @SivaKumar-yl6et 2 года назад +1

      Superman kudupamsir
      CM SIR helfseiyanumneenka
      Thank you sir
      BY SIVAKUMSR AIDMK
      Kaveripatinam

    • @s.viswanathan8892
      @s.viswanathan8892 10 дней назад

      ஐயா, தாங்கள் கூறுவதுதான் உண்மை!! அவர்கள் தான் உலகிலேய மிகவும் உயர்ந்த மனிதர்கள் (ஜாதிக்காரர்கள்)!! இதே வார்த்தையை காஞ்சி மகாப்பெரியவரும் விளக்கியுள்ளார்கள். காரணம்.....தனக்கென்று (எந்தவித சொத்து சுகங்களையும் சேர்த்துக் கொள்ளாமலும்) எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவிகளை செய்பவர்கள் இவர்களே!!
      உண்மையான பார்ப்பனர் தர்மத்தின்படி வாழ்க்கையை நடத்தும் ஆதிகுடிகள் இந்த சாதிக்காரர்களே!! சற்றே மனசாட்சி உள்ளவர்கள் இந்த எதார்த்தம் மிகுந்த நிதர்சனமான உண்மையை உணர்வு பூர்வமாக உணர முடியும்.
      அந்த சாதிக்காரர்கள் அனைவருக்கும் ஓர் பார்ப்பனனாக வந்தனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

  • @haridossharidoss5229
    @haridossharidoss5229 2 года назад +35

    காலம் கடந்து செய்தியை அறிந்து.கொள்கிறேன்.அன்று தெய்வமாய்காப்பாற்றி தாயால் பல.ஆயிரம் மக்கள்.தமிழ் நாட்டில் உயிர் வாழ்ந்து உள்ளோம் அந்த தாயிக்கு கோடானகோடி.நன்றி தாயே....உங்களின் உயர்ந்த உள்ளத்திற்க்கு உயர்ந்த இடத்தில் இறைவன் வைப்பார் வீன்போகாது .தளபதி இருக்கிறார்..

    • @rajagopalr8220
      @rajagopalr8220 2 года назад

      Kattu kathai. Ithanai nalla intha kathai yeen veliyil varavillai.

  • @saravananjangam6878
    @saravananjangam6878 2 года назад +11

    அருமையான பேச்சு பதிவு இதைபோல் என் பேன்ற பதிவு தொடர்ந்து வழங்க வேண்டும்

  • @manilic3531
    @manilic3531 Месяц назад +9

    நன்றியுடன் அந்த குடும்பத்தினருக்கு.. அனைத்து உதவிகளையும்.. தமிழக அரசு செய்ய வேண்டும்..

    • @dineshk6896
      @dineshk6896 12 дней назад +1

      ஏன் தமிழக அரசு செய்ய வேண்டும்? தப்பிப்பிழைத்தவரும் அவரின் குடும்பத்தினரும் கவனித்துக்கொள்ள வேண்டியதுதானே. ஊர் காசத திங்கிறதுக்கு அளவிள்ளையா என்ன?

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 2 года назад +33

    முதல்வர் தான் தனிப்பட்ட முறைவில் உதவி செய்வார்.

  • @chandran4511
    @chandran4511 2 года назад +10

    கலைஞரின் கண்ணம்மா படம் இவரின் பெயர்தான் போல. வாழ்க அம்மா, குறவர் என்கிறோம், நல்ல மனிதநேயம் மிக்கவர்கள். உங்கள் குடும்பம் நலமுடன் வாழ வேண்டும்.

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 2 года назад +33

    ஏழ்மையில் உள்ள இவருக்கு முதல்வர் உதவ முன் வர வேண்டும்.

  • @Rabinson.R-f8h
    @Rabinson.R-f8h 2 месяца назад +4

    இந்த பாட்டி இன்னும் ஏழ்மையாக தான் உள்ளதா?
    தற்போதைய (2024) நிலைமை என்ன என்பதை கட்டாயம் கூற வேண்டும்.
    ஒருவேளை இன்னும் இப்படி தான் இருக்கிறார்கள் என்றால், அது கலைஞர் செய்த மிக மிக மிக பெரிய நன்றி மறந்த தன்மை ஆகும்.

  • @rajkumarbadlu8022
    @rajkumarbadlu8022 Месяц назад +3

    கண்கள் பனித்தன...மக்களை வாழவைக்க பிறந்த அவதார புருஷன் எனில் மிகை யா காது..அந்த எளிய மக்கள் மனதில் மனித நைய ஊற்று கண்ணீராய் என் கண்ணில் ❤

  • @PremaSelvamani
    @PremaSelvamani Месяц назад +8

    தன்னை காப்பாற்றிய அந்த குடும்பத்தின் நிலை 50 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, ஆனால் மிகவும் பரிதாபமாக இருக்கிறது அப்படியானால் திரு,,கருணாநிதி அவர்கள் நன்றி அற்றவராக தான் தெரிகிறது, மக்களுக்காகவும்,

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 2 года назад +15

    Real, Miracle,, இவர்கள் அனைவரும் தி மு க கழகம் சார்பாக தமிழக முதல்வர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், கழக உயர்மட்ட உறுப்பினர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் முன்னிலையில் அறிவாலயத்தில் உரிய, உயர்ந்த விதத்தில் கெளரவித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து தமிழ் நெஞ்சங்களிலும் மகிழ்ச்சியும், மன நிறைவும் இருக்கும். அந்த நாள் மனிதபிமானம் நிச்சயம் மதிக்கப்படவேண்டும்.

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 2 года назад +4

    1967 அன்று கலைஞர் உதவி செய்ய மறந்ததை இன்று அவர் மறைந்த பின்னும் அவரின் வாரிசு இன்றைய முதல்வர் அந்த இனத்திற்கு. நன்றி கடன் தீர்க்கின்றார் (நெஞ்சுக்கு நீதி 2 ஆம் பாகம் 600 வது பக்கம்) இன்றும் நாடோடிகளாக நாகரீகம் மாறாத கல்வி அறிவு முழுமைபெறாத ஓர் இனம்

  • @faizulrahumanfaizulrahuman1079
    @faizulrahumanfaizulrahuman1079 14 дней назад +1

    பலமுறை முதல்வராக இருந்த கருநாநிதி தமது உயிரை காப்பாற்றிய கண்ணம்மா குடும்பத்துக்கு எந்த உதவியும் செய்ய வில்லை இதுதான் கருநாநிதியின் நன்றியுனர்ச்சி

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 2 года назад +14

    கலைஞரை காப்பாற்றியதினால் அவர் குறைகளை நிவிர்தது செய்கிறாங்க நம் தமிழக முதல்வர்

  • @samsathbegum2943
    @samsathbegum2943 2 месяца назад +5

    அவர்களை ஒரு நல்ல அந்தஷ்த்தில் வைக்கலாம். ஏன் என்றால்
    அன்று உயிர் பிழைத்தால்தான் இன்று கோடிக்கான செல்வாக்கு.

  • @nalathambi9950
    @nalathambi9950 Месяц назад +4

    ஆனா குடிசை அப்படியே இருக்கிறதே. இது தன் நன்றி உணர்சியா

  • @velumanik9089
    @velumanik9089 2 года назад +12

    கலைஞர் காப்பாற்றிய அந்த.தாயின்திருவடிகளுக்குசரணம்நீர்ஒருவரைகாப்பாற்றியதாள்தமிழகம்வென்றது

  • @azhagarraja9458
    @azhagarraja9458 2 года назад +10

    Supper thalaiva

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 2 года назад +31

    1967-ல் அரசியல் ஞானி, முத்தமிறிஞர் கலைஞர் உயர்ந்த உள்ளத்தோடு தமிழுக்காக பாடுபட்டதமிழ்வேளை காப்பாற்றிய திருமதி கண்ணம்மா அவர்களின் குடும்பத்தாரை போற்றி புகழ வார்த்தையே இல்லை, முதல்வர் அவர்கள், அந்தகுடும்பத்தாரை வாழ்வில் சூரியனைபோல் ஒளி பெற செய்ய வேண்டும், அப்பொழுது தான் கலைஞரின் ஆத்மா சாந்தியடையும், வாழ்க!! வெல்க!! MKVEERAPPA🌹🌹💥💥👍

    • @RajKamal-oh1ff
      @RajKamal-oh1ff 2 года назад

      Like this,another incident to kalinger in 1950's i think; when my father working at lukka hospital in nazereth abig struggle with congress party ontthatday stone throwing anna kalingarmatthiazhan avl all stayed our house for fewdays my parent often told us whenever Hecame hereaschief minister ,mother liked to meet him at oldage,but could not;

    • @mjjothi1059
      @mjjothi1059 2 года назад

      🙏🙏🙏😎

    • @vinothperumal3416
      @vinothperumal3416 2 года назад +2

      அந்த நல்ல காரியத்தை கலைஞரே செஞ்சிருக்கலாம்

  • @AbdulRaheem-lg9ue
    @AbdulRaheem-lg9ue 2 года назад +14

    Super. Amma

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 2 месяца назад +10

    Narikuravargl very very greatest good wonderful sweety ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉evrgalukku erukkum manam nam tamizarukku ellaye

  • @savarimuthujoseph5518
    @savarimuthujoseph5518 2 года назад +35

    அன்று கலைஞர் அவ்வளவு செழிப்புடன் இல்லை, சூது வாது தெரியவில்லை. திராவிடம், திராவிடம் மட்டுமே எண்ணம், இன்றோ ஆட்சி கையில், அந்த பெண் செய்தது அன்று இன்று அந்த பெண்ணின் குலமே உயர்த்தப்பட்டு உள்ளது கலைஞரின் வாரிசால்.
    நற்செயல் புரிவது வீணாய் போக கடவுள் விட மாட்டார்.
    ஆண்டவன் யாரையும் வெருப்பதில்லை, யாரையும் கைவிடுவதி்லை.

    • @mohdismailsamy6195
      @mohdismailsamy6195 2 года назад +1

      ❤🙏

    • @RajKumar-tf2lu
      @RajKumar-tf2lu 2 года назад

      திருட்டு ரயிலேறி வந்தபோது சூதுவாது தெரியலை காசும் அதிகாரமும் வந்தபிறகு சூதுவாது வந்திடுச்சாக்கும்

    • @sofiyaaiman2946
      @sofiyaaiman2946 2 года назад

      Super.anru kalaingarai kapatinar narikuraver sagodar.
      Enru kalaingar Magan mutvel STALIN kodana Kody makkalai kapaturar TAMIL NADU MUTUVEL STALIN

  • @aarceeravichandran9898
    @aarceeravichandran9898 2 года назад +4

    விரைவில் எதிர்பார்க்கிறோம் ! முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தன் தந்தையின் உயிர் காத்த கண்ணம்மா என்ற நரிக்குறவ பெண்மணியின் குடும்பத்தை நேரில் சந்தித்து உதவிகள் அளித்து நன்றிக் கடன் தீர்த்தார் என்ற செய்தியை !🙏

  • @Nothing2024-d4x
    @Nothing2024-d4x 2 года назад +20

    இந்தக் குடும்பம் இல்லை என்றால் டாக்டர் கலைஞர் இல்லை. இந்தக் குடும்பத்திற்கு டாக்டர் கலைஞரின் குடும்பம் என்ன செய்தது ? தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த குடும்பத்திற்கு ஏதாவது உதவிகளை செய்ய வேண்டும் இது எனது அன்பான வேண்டுகோள்

  • @bharathbharath1442
    @bharathbharath1442 2 года назад +10

    அதானே பார்த்தேன். பதிலுக்கு பதில் நன்றி கடன் .அவ்வளவு தான்.

  • @geethadevendran2930
    @geethadevendran2930 2 года назад +36

    கலைஞர் குடும்ப ம்செல்வசெழிப்போடு வாழ்கிறது அந்தபெண் அப்டி யே தான்இருக்றார்

    • @rajanto2114
      @rajanto2114 2 года назад +2

      Ama neenga solvathu unmai tha uirai kappathiya antha thai avalin kudumbamum mosama tha irukku... ivargalukku kalainar nalla vidu katti kuduthu irukkalam.....

    • @subbiahkonar3972
      @subbiahkonar3972 2 года назад

      Q

    • @awesomeservice
      @awesomeservice 2 года назад +5

      எவ்வளவு காழ்புணர்ச்சி? ஏன் அப்ப ஜெயலலிதா செஞ்சி இருக்கலாமே? அவளும், சசிகலாவும், எடப்பாடி கோஷ்டியும் செய்யலியே? சுத்தி சுத்தி ஒருவரை மட்டுமே கட்டம் கட்டுவது சரியா?

    • @gdmksongsanesan1236
      @gdmksongsanesan1236 2 года назад +1

      அருமை..அருமை

  • @vinishroy403
    @vinishroy403 7 дней назад +2

    இந்த அம்மா செய்த உதவிக்கு பதிலுக்கு அவர் என்ன செய்தார்.... அந்த தலைமுறைக்கு நீங்கள் கடன்பட்டிருக்கிறீர்கள்... ஆனால் என்ன செய்து இருக்கிறீர்கள்....

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 2 года назад +4

    கலைஞர் கருணாநிதி அவர்கள் அன்றே இந்த அம்மாகுடும்பத்திற்க்கு ஏதாவது உதவி செய்யுது இருக்கலாம்

    • @somusundaram7822
      @somusundaram7822 2 года назад

      Immediately or few months or
      Years help also dangerous to
      the helped mother and their
      FAMILIES ALSO. THE VENGEANCE OF THE ATTACKERS EXIST OR NOT
      NO BODY KNOWS, SO, IMMEDIATELY HELPING IS
      ALSO DANGEROUS. ANY HOW,
      OUR CHIEF MINISTER Mr. Stalin
      had a best opportunity to show
      his grateful gratitude to their families 👨👦👧👩👴👵particularly that OLD AGED
      MOTHER, HER FINAL DAYS TILL
      HER LAST BREATH MR. STALIN'S
      EYES HAVE A LOOKOUT ON HER.
      EVEN HER DEATH CEREMONY
      OUR Chief Minister should witnessed. It's my request also
      Her soul rest in peace. Mr. Stalin
      also had a relief and satisfaction
      to his mind and heart❤💕💖
      CM family also have a satisfaction for ever.
      Thanks❤🌹🙏 You Tube. kss

  • @marias2701
    @marias2701 2 года назад

    Super manitharkal God bless you

  • @venkatesandasan9688
    @venkatesandasan9688 2 года назад +18

    இவருக்கு முதல்வர் உதவி செய்ய வேண்டும் எதிர்பார்க்கிறோம்

  • @susirose2930
    @susirose2930 2 месяца назад +5

    என்கலைஞரைகாப்பாற்றியதற்குநன்றி

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 2 месяца назад

    Very very greatest good wonderful sweety maa Stalin very quick response your help great full ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @senthildurai7950
    @senthildurai7950 2 года назад +11

    ஆம் உன்மையான பதிவு

  • @subramaniank3018
    @subramaniank3018 2 года назад +13

    அப்போது கடவுள் உருவத்தில் இவர் வந்து உள்ளார் என்பதுதான் உண்மை.

    • @kishorekumarkrishnalal5566
      @kishorekumarkrishnalal5566 2 года назад +1

      கடவுள் இந்தம்மா உருவத்தில் வந்திருப்பார் என்பதே சரி.

  • @truthalwayswinss
    @truthalwayswinss 2 месяца назад

    Our Kottur Saved The Great Leader Dr. Kalainjar. We are proud to hear it. Vaazhga Valamudan Kannamma Paati. I am from Kottur. I have seen this Kannamma Paati and her son Vijayan. They are very familiar faces in Kottur.

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 Год назад +5

    தமிழகத்திற்கு கலைஞரின்
    உயிரை மீட்டெடுத்து கொடுத்த கண்ணம்மா! பாரதி கண்ணம்மா! தளபதியே அவர்களுக்கு ஆதரவு தாருங்கள்

  • @krishnamoorthy1185
    @krishnamoorthy1185 2 года назад +8

    நல்ல முயற்சி அக்குடும்பத்திர்க்கு நல்லதுசெய்தால்நலம்

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip 2 года назад +18

    உதவிய இந்த அன்னையோ
    இப்போது கஷ்டத்தில்தானே
    வாடுகிறார் போல் வீடும் உள்ளதே

  • @arumugams5591
    @arumugams5591 2 месяца назад +4

    தமிழ்நாட்டின் பொக்கிஷம் டாக்டர் கலைஞர் அவர்கள் புகழ் ஓங்குக

  • @psekarpsekar-zf7qq
    @psekarpsekar-zf7qq Месяц назад +3

    Arumai Arumaiyana pathivu Tholare 👌

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn 2 года назад +6

    Sirapana pathivu

  • @jacobsouza8002
    @jacobsouza8002 2 месяца назад +5

    நிச்சயமாய் முதல்வர் இந்த குடும்பங்களுக்கு உதவி செய்வார்....

    • @sundariyer3192
      @sundariyer3192 9 дней назад

      jacobsouza8002 ... உயிர் பிழைத்த அவனே இவர்களுக்கு ஒன்றும் நல்லது செய்யவில்லை, கோணவாயனா நல்லது செய்வான் இவர்களுக்கு?

  • @yasuthafathima5259
    @yasuthafathima5259 2 года назад +8

    மனசாட்சி என்பது கடவுள் நேர்மையான சினியார்டி வேலை கொடுங்க மக்களுக்காக request இப்பொ செஞ்சா அடுத்த cm சூரயனே

  • @saikanth2993
    @saikanth2993 Месяц назад

    Semma News

  • @sreevigneskar2318
    @sreevigneskar2318 2 года назад +18

    கண்களில் நீர்

  • @vikramv1275
    @vikramv1275 2 года назад +2

    கதை அருமை, அப்படியே அப்பனை காவந்து பண்ணுனங்களுக்கு பொருளாதார உதவி செய்ங்க

  • @meninathanshankar4502
    @meninathanshankar4502 2 года назад +7

    Great man of tamilnadu

  • @manivelanviswanathan9993
    @manivelanviswanathan9993 2 года назад +5

    ஆமாம் தளபதி அவர்களே முதல்வர் அவர்களே!

  • @murugananthamg5129
    @murugananthamg5129 2 месяца назад +1

    எல்லாம் சரிதான் அந்த குடும்பம் அவருடைய சந்ததியினர்களை உங்களுடைய நிகழ்ச்சியின் மூலமாக கண்டதில் பெருமை கொள்கிறேன்... இன்று சாதாரண வட்டம் சதுரம் செவ்வகம் எல்லாம் வாழ்வில் முன்னேற்ற பாதையில் இருக்கும் பொழுது இந்த குடும்பம் மட்டும் இப்படி இருக்கிறதே? நெஞ்சுக்கு நீதி எங்கே?

  • @habibrahman5102
    @habibrahman5102 2 года назад +25

    உயிரைக் காப்பாற்றிய அந்த குடும்பத்திற்கு இதுவரை கலைஞர் குடும்பத்தார் என்ன செய்திருக்கிறார்கள் ஒன்றும் கிடையாது இனிமேலாவது கூப்பிட்டு அந்த குடும்பத்திற்கு ஏதாவது செய்தால் என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு

  • @ilangopakkiarajan91
    @ilangopakkiarajan91 2 года назад +6

    give to the world the best you have the best will come back to you

  • @ranipriya9354
    @ranipriya9354 2 года назад

    Anna C.M Ayya, kannama patti kudumbaththukku Kalaingar Ayyaavin Ninaivaaha Uthavi Seiyya ❤️ thal Iru karam kooppi Vaendukiraen C.M.Ayya. Believe U Anna.

  • @dr.srinivasanvc785
    @dr.srinivasanvc785 2 месяца назад +1

    வாழ்க.அம்மா

  • @thangavele3979
    @thangavele3979 2 года назад +21

    பாட்டிக்கு முதல்வர் பண உதவி செய்ய வேண்டும்

    • @rajappas4938
      @rajappas4938 2 года назад

      Correct

    • @ravindrannanu4074
      @ravindrannanu4074 2 года назад

      முதல்வரின் பங்கிற்கு அவர், அந்த குடும்பத்தை கௌரவிக்கட்டும், ஒவ்வொரு தொண்டனும் ஒரு ரூபாய் கொடுத்தாலே அந்த நன்மை செய்த குடும்பம் ஓரளவு உயர்ந்த நிலை அடையும். அவர்கள் அன்று செய்தது, எத்தனை மகத்தான செயல். மனிதபிமானத்தில் சிறந்த செயல். வாழ்த்துவோம் அவர்களை 🙏

  • @viji-J-A-M2424
    @viji-J-A-M2424 2 года назад +35

    ஆனால் இந்த அம்மா நிலை இன்னும் மாறவில்லையே

    • @hrk4475
      @hrk4475 2 года назад +1

      தேர்தலில் நிற்க சீட் கொடுங்க

    • @RVS_MAS
      @RVS_MAS 2 года назад +3

      செஞ்ச பாவம் அந்த பாட்டியா விரட்டுது

    • @hrk4475
      @hrk4475 2 года назад +2

      @@RVS_MAS அப்போ அந்த கொலை கும்பலுக்கும் உனக்கும் தொடர்பு உண்டு போல.

    • @RVS_MAS
      @RVS_MAS 2 года назад +2

      @@hrk4475 இதுநாலதான் நீ இன்னும் ஊப்பியா இருக்க 😄😄😄😄

    • @hrk4475
      @hrk4475 2 года назад +1

      @@RVS_MAS உன் நிலை என்ன?
      சந்திர மண்டலத்தில் இருக்கிறாயா?

  • @vignesh.m9338
    @vignesh.m9338 2 месяца назад +1

    முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் 🔥🔥❤❤❤🖤🖤🖤💙💙💙💙

  • @SelvamkppsspSevarajkpps
    @SelvamkppsspSevarajkpps 2 года назад +6

    தலைவர் உதவி செய்ய வேண்டும் நன்றி நன்றி நன்றி

  • @thiyaneseswar4250
    @thiyaneseswar4250 2 года назад

    Saved life of the then our T. N. C. M. By that great old Patty (women) I bow my head her feet. 🙏🙏🙏🙏🙏

  • @kandhanmanidhann2902
    @kandhanmanidhann2902 2 года назад +5

    மிக நல்ல பதிவு.இதே எம் ஜி ஆருக்கு உயார் உதவி செய்து இருந்தாலும் கதையே வேறு .

  • @kishorekumarkrishnalal5566
    @kishorekumarkrishnalal5566 2 года назад +30

    cm அவர்கள் இந்த குடும்பத்தார்க்கு ஏதாவது உதவி செய்யலாமே?

  • @muthumani1688
    @muthumani1688 2 месяца назад +1

    antha makkalin nilamai padu pathalathil ullathu.aanal antha paatiyal kaapatrapatavar nilaimsyo kodeswaran patiyalil ullar.ithanai varudam Karunanithi chenayilathane irunthar.nenjuku neethiyil eluthita pothuma orunalavathu poi yethavathuuthavi seithirukalame .nandri maraoavar thane karunanithi .paatiyama intha Theeya sakthiyai neengal kapatriirukave koodathu.

  • @srikannan6452
    @srikannan6452 2 года назад

    The great mother.... Welcome their service....

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 года назад +3

    இந்தப் பாட்டின் குடும்பத்தை செல் வசெழிப்புடன்முதல்வர் ஸ்டாலின் வாழவைக்க வேண்டும்...

  • @dineshk6896
    @dineshk6896 12 дней назад

    உயிரைக்காப்பாற்றிய இந்தக்கிழவிக்கே இந்த கதியென்றால்; உயிரினும் மேலான உடன்பிறப்புகளுக்கும் ; 2 ரூபாய்க்கு இளவுபாடுவோருக்கும் என்ன கதியோ? ஆஹா....

  • @SapathkumarSampathkumar-z4j
    @SapathkumarSampathkumar-z4j Месяц назад

    Good Patti

  • @srimathi9149
    @srimathi9149 2 года назад +11

    அந்த பெண் காப்பாற்றியதால் தான் நமக்கு கலைஞர் என்ற தலைவர் கிடைத்துள்ளார்.

  • @PazhaniPazhani-hn1oz
    @PazhaniPazhani-hn1oz 14 дней назад

    Anda kudubathuk enna seidar adithatil than irukiragal 🎉🎉🎉

  • @Mathi-q7w
    @Mathi-q7w Месяц назад

    அம்மன்

  • @buellanicenagarajan2122
    @buellanicenagarajan2122 2 года назад +3

    Real heroin

  • @paranjothinv496
    @paranjothinv496 2 года назад +5

    CM Help to this family please

  • @ragunathank9455
    @ragunathank9455 2 года назад +2

    முதல்வர் இந்த பாட்டிக்கும் அவர் குடும்பத்தார்கள் கல்வி பொருளாதார வேலை உதவிகளை செய்யவேண்டும்

  • @thayavaithi7014
    @thayavaithi7014 2 года назад +1

    ஓர் உயிரைக் காப்பாற்றிய எவராக இருந்தாலும் அவர்கள் கடவுளுக்கு சமன். அப்போது ஏன் கலைஞர் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முன் வரவில்லை. இவர்கள் சற்று முன்னேற்றம் அடைந்திருப்பார்கள். இவர்கள் இனத்தில் சிறியவராக இருக்கலாம் எனினும் குணத்தால் மிக உயர்ந்த எண்ணம் கொண்டவர்கள். தயவு செய்து தமிழ் நாட்டில் வசதியாக வாழும் நல்லுள்ளங்களே உங்களுடைய சொத்துகளை கோயில்களுக்கு,உண்டியல்களை நிறப்பாமல் உங்கள் கண்களுக்கு முன்னே தெரியும் இவர்களைப் போன்றவர்களுக்கும் வயதானவர்கள் சாலைகளில் மழையிலும் வெயிலாலும் ஒரு வேளை உணவிற்கு கையேந்தி நின்றார்கள்.இவர்களைப் போன்றவர்களுக்கு அவ்வாறன பணம் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும்.அவர்கள் பரம்பரையே உங்களை வாழ்த்தும். இவர்களைப்
    பார்த்து மனதில் இன்னும் கனக்கிறது.நாம் வரும் வேளையில் அவர்களுக்கு சிறு உதவியாக கொடுக்க அவர்கள் கூறினார்கள் இதை வைத்து மூன்று மாதங்கள் சாப்பிடலாம். இதன் பின் அவர்களின் வாழ்க்கை போராட்டமாகத்தான் இருக்கும் . (From France 🇨🇵)

  • @MukeshPrakashRadha
    @MukeshPrakashRadha 5 дней назад

    Anrea konnurukkanum karunanithal natu nallarunthurukkum

  • @farisfaris1672
    @farisfaris1672 2 года назад +15

    Please help this family cm

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 Месяц назад

    அந்த ஆறு குடும்பம் இன்றும் அன்று போல் தானே தெரிகிறார்கள்! உயர்த்தி இருக்க வேணடுமல்லவா...😂😮 மகனாவது இன்று அதை செய்வாரா...

  • @krvijaykumarTN41
    @krvijaykumarTN41 28 дней назад

    இந்த அம்மாவின் வாழ்க்கையில் கலைஞர் குடும்பம் வேறு எந்த உதவியும் செய்யவில்லை போலும்

  • @SathyaPriya-yt4jh
    @SathyaPriya-yt4jh 28 дней назад

    Mm dmk dk dmk penqaluku mudhal idam puriqiratha makkale ❤ i 🔱🔱💯

  • @susirose2930
    @susirose2930 2 месяца назад +1

    தி.மு.க.கலைஞர்புகழ்வாழ்க

  • @lakshmikanthansarangapani5771
    @lakshmikanthansarangapani5771 2 года назад +2

    அந்த காலகட்டத்தில் பாண்டிச்சேரியிலிருந் கடலூர் நோக்கி பிரச்சாரத்திற்கு வருகிறார் அபோது பாண்டிச்சேரி முதல்வர் வெங்கட சுப்ப.ரெட்டியார் என ஞாபகம்
    கடலூர் சட்டமன்ற தொகுதி இரா. இளம்வழுதி காங்கிரஸ் வேட்பாளர் சீனிவாச படையாட்ச்சி கலைஞரை பாண்டிச்சேரியிலிருந்து குண்டர்கள் துரத்தி கொண்டுவருகிறார்கள் நான்
    செயின்ட் ஜோசப் பள்ளி. ஒன்பதாம் வகுப்பு மாணவன்
    விஷயம் பரவி விட்டது நாங்கள் அந்த பள்ளியிலிருந்து சுமார் நானூறு மாணவர்கள் பள்ளியை விட்டு மஞ்ச நகர் மைதானத்தில் கூடினோம் பக்கத்தில் உள்ள முனிசிபல் ஹை ஸ்கூல் மாணவர்களும் திரண்டு விட்டோம் பக்கத்தில் தான் இளம்வழுதி வீடு கலைஞர் கடலூர் வந்தால் அங்கு தங்குவார்
    மாணவர்களின் கூட்டத்தை பார்த்ததும் ஓடிவிட்டார்களு காங்கிரஸ் காரர்கள் கொலைவெறியுடனே அலைந்தார்கள்

  • @RajKamal-oh1ff
    @RajKamal-oh1ff Месяц назад

    Ethey pontru 1950 51 kaalakaddangalil nazhareth ennuum ooril engal veedil ollintu kondarhal mathiazhgan anna kalaingar entru solvar my father.. aver lukka hospitalil work pannittu erunthar....pohum pothu anna kalaingar mathiazhagan ,mathavano, nedunchezhjan avarhalo adangia manjal sivappu colour konda frame podda photo gift pannittu sentanar.... that photo was untill 10yrs back.....my father was junior commanding officer during 2nd world war...

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 2 года назад +9

    அந்த குடும்பத்துக்கு தளபதி உதவிடவேண்டும்!

  • @prakashantony8167
    @prakashantony8167 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌅🌅🌅🌅🌅

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 2 месяца назад

    கலைஞர் உயிரைக்காத்த அந்த குடும்பத்தினரை அழைதத்து அவர்களுக்கு துணிமணிகள் வழங்கி நன்றி கூறினார்.

  • @tamilselvan1731
    @tamilselvan1731 2 года назад +2

    Respect CM Plz help this family

  • @shivashaam7953
    @shivashaam7953 2 года назад +3

    CM sir can you help this grandmother

  • @mkngani4718
    @mkngani4718 Год назад

    1923.1924.தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் இருக்க முடியும்.

  • @Mathi-q7w
    @Mathi-q7w Месяц назад

    Amma

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 2 года назад

    தமிழக முதல்வர் இந்த குடுபத்தை பார்த்து செய்யனும்

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 2 года назад +2

    Very sad when she this woman she is saved former Chief Minister life but her life is still suffering at least present CM will take her life better yes must give better life for her why Kalaignar did take her life better

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ragunathank9455
    @ragunathank9455 2 года назад

    இப்படிப்பட்ட குடும்பத்தை கலைஞர் ஏன் கண்டு உதவி செய்யவில்லை.தெரிவிக்கலாமே

  • @vijayanvijayan-tb4ch
    @vijayanvijayan-tb4ch Месяц назад

    8:05 கண்ணம்மா வீட்டு பார்த்தாலே தெரியுது இவர்கள் லச்சனம்

  • @sivassiva7815
    @sivassiva7815 2 месяца назад

    இந்த பாட்டிக்கு 67_இல் சிறிய குழந்தை இருந்திருப்பதால் 58+ 22=80_வயது இருக்கும்.