"நான் இல்லனா சில்க் சுமிதா டான்ஸ் பண்ணமாட்டாங்க" Dance master john babu |Kumudam|

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • "நான் இல்லனா சில்க் சுமிதா டான்ஸ் பண்ணமாட்டாங்க" Dance master john babu |Kumudam|
    Stay tuned to Kumudam for latest updates on Cinema and Politics. Like and Share your favourite videos and Comment your views too.
    Subscribe to KUMUDAM : bit.ly/2Ib6g5b
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / kumudamonline
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / kumudamdigi
    Website ➤ www.kumudam.com
    குமுதம் #johnbabumaster #Kumudam#KumudamDigital#KumudamOnline#KumudamWeb#KumudamTV
    #KumudamMagazine#Kumudam.com#kumudamvideos#johnbabudancemaster
    #johnbabudancemastersongs#dancemasterjohnbabu#johnbabudance#johnbabuchoreographer
    #tamildancemaster#tamilchoreography#ஜான்பாபுடான்ஸ்மாஸ்டர்#ஜான்பாபு
    #சில்க்சுமிதா#johnbabusilksmitha

Комментарии • 192

  • @maheswaran4515
    @maheswaran4515 4 года назад +76

    பனி விழும் இரவு நனைந்தது நிலவு அந்த பாடலுக்கேற்ற உடல்மொழி பேசும் இவரின் நடனத்தில்

  • @niyas4389
    @niyas4389 4 года назад +24

    நாங்கள் 90s இவர் பெயர் இப்பதான் தெரியுது. நல்ல டான்ஸ் மாஸ்டர். ஒத்த ரூபா தாரேன் குஷ்பூவோடு ஆடிருப்பார். வாழ்த்துக்கள் சார்

  • @kamalaadhish5403
    @kamalaadhish5403 4 года назад +6

    Sir super உங்க அனைத்து நடனங்களும் எங்களுக்கு மிகவும் பிடிக்கும் அருமையான பேட்டி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 👏👏👌👌💐💐💐

  • @abdulrazakm2946
    @abdulrazakm2946 4 года назад +38

    சாா் உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @agoactor5243
    @agoactor5243 4 года назад +11

    One of my favourite Choreographer too. Great and thank you for interviewing him

  • @dineshdinesh-uo2pz
    @dineshdinesh-uo2pz 4 года назад +17

    மாஷ்டர் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி,நன்றி குமுதம்....

  • @b-team3152
    @b-team3152 4 года назад +69

    பனி விழும் இரவு,
    நனைந்தது நிலவு,. நீ கலைஞன்டா!!

  • @rewindwithbalamuruganganes377
    @rewindwithbalamuruganganes377 4 года назад +15

    உடல் என்ன உயிர் என்ன... செம்ம டான்ஸ் உங்களுடையது

    • @niyas4389
      @niyas4389 4 года назад

      சூப்பர் பாடல் சூப்பர் டான்ஸ் என்ன

  • @JK-ot9sh
    @JK-ot9sh 4 года назад +11

    80 s நியாபகம் கோல்டன் நியாபகம் அதில் நீங்களும் இருப்பது சூப்பர் sir.

  • @earth1533
    @earth1533 4 года назад +25

    வாழ்த்துக்கள் டான்ஸ் மாஸ்டர் அவர்களுக்கும்

  • @brameshb8031
    @brameshb8031 4 года назад +5

    Sir mydiar marthandan movie la uttalakkadi pattanakodi song dance very super

  • @neilearnestrajag7428
    @neilearnestrajag7428 4 года назад +9

    John babu master is a versatile master king of expression,king of fork dance & Humble in person and hard worker God bless you master, My wishes to your Son.

  • @JK-ot9sh
    @JK-ot9sh 4 года назад +7

    எனக்கு மிகவும் ரொம்ப புடித்த dance master. மாலினி மேம் அண்ட் ஜான்பாபு டான்ஸ் காமினேசன் சூப்பர் அருமை ஐயா நீங்கள் வாழ்க பல்லாண்டு வளமுடன். உங்கள் மகள் இன்ட்ரோ தரவும் and family intro plss mudia

  • @bhuvank8881
    @bhuvank8881 4 года назад +8

    அருமையான கலைஞன் இவரின் ரசிகன் நான்

  • @venkateshvenkatesh7492
    @venkateshvenkatesh7492 2 года назад +4

    கானாங்கத்த மீனு வாங்கி பாடலில் சூப்பரா ஆடி இருப்பார் ஜான்பாபு வாழ்த்துக்கள் சார்.💐💐💐

  • @ramnarayanan9060
    @ramnarayanan9060 4 года назад +23

    80-90s Dance Master really miss 👍

  • @JohnPaul-jz2gx
    @JohnPaul-jz2gx 4 года назад +2

    John Babu sir is One of My favourite Master !
    I love India
    Kurukku Paathayiley Vera level Choreograph!

  • @xavierantrojennie2888
    @xavierantrojennie2888 2 года назад +3

    At least he must be invited as a judge for the tv-shows, such talented people must be honored

  • @GaneshKumar-ju2kf
    @GaneshKumar-ju2kf 4 года назад +26

    Great great. I am great fan of JhonBabu master. He was one of the greatest dancer during my college time 90s period. Recently - just week before thought where is this master and what he is doing now. Thanks to
    Kumutham for this Interview. Best wishes to JohnBabu Master.

  • @developer872
    @developer872 4 года назад +26

    Kushboo had a lot of good songs under his dance direction

  • @poosamanip5730
    @poosamanip5730 4 года назад +13

    சிறந்த நடனக் கலைஞர்.

  • @JK-ot9sh
    @JK-ot9sh 4 года назад +4

    Super hit songs நீங்கள் தந்த எல்லாமே வாழ்த்துக்கள் sir.

  • @saswinTheju
    @saswinTheju 4 года назад +7

    John babu Master is a wonderful Amazing person

  • @deepshikapandi3433
    @deepshikapandi3433 4 года назад +30

    குருக்குப்பாதையிலேய் மருச்சு வழியில் நின்னு ஐ லவ் இந்தியா படம் சூப்பரா ஆடி இருப்பார்

  • @chankyan6982
    @chankyan6982 2 года назад +5

    Kamalhasan and john babu 's Dance has a body flow only some Dancer"s knows

    • @chinnusai3090
      @chinnusai3090 2 года назад

      Yes pani vilum iravu same body moments

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 4 года назад +10

    ஜான் பாபு சாா் வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள் ௨௩்களுடைய
    டான்ஸ் ரொம்ப ரொம்ப பிடிக்கும்
    அந்த காலங்கள் ரொம்பஅழகான
    காலம் சாா் சந்தோஷமாக இ௫ந்த
    கால௩்கள்

  • @vsp4754
    @vsp4754 4 года назад +8

    Clicked like button soon after hearing the music... 🎵👌👌👌

  • @antonygeorge578
    @antonygeorge578 4 года назад +16

    அவர் எங்கேயும் இப்போ உள்ள மாஸ்டர் களுக்கு டான்ஸ் தெரியாது னு சொல்லவே இல்லை

  • @user-lk3ii8mz1d
    @user-lk3ii8mz1d 4 года назад +4

    நல்ல தெறமையுல்ல மாஸ்டர் சூப்பர் 💕💕💕💕💕💕💕💕💕💕

  • @minusai9197
    @minusai9197 4 года назад +3

    👍Reminds Mouna ragam,panivizhum iravu song and his dance👍👍

  • @jcakdtsaudiofactory3112
    @jcakdtsaudiofactory3112 4 года назад +11

    I love india kuruku pathiyale

  • @yokiyokesh5604
    @yokiyokesh5604 9 месяцев назад

    I love ur al dance master🥰🥰🥰

  • @bharat4282
    @bharat4282 3 года назад +1

    Sir you realy born for dance, jon babu sir realy beyond dance.

  • @arulanandu6218
    @arulanandu6218 4 года назад +1

    My fav dance master

  • @JK-ot9sh
    @JK-ot9sh 4 года назад +5

    John babu master golden heart person sir neega.

  • @clinttech302
    @clinttech302 4 года назад +5

    Babu Sir we love you from Germany 😍 Sir again ottharuba Song oru massup venum

  • @hamsinimuralidharan3860
    @hamsinimuralidharan3860 4 года назад +4

    I think he has pioneered a unique style. Others have developed master’s style in later years. Grt & humble human being. Our best wishes from California.

  • @rboxandroid5696
    @rboxandroid5696 4 года назад +6

    oh he is super dance master come again sir

  • @ve822
    @ve822 4 года назад +10

    ivarukku chance kodukkalam , nalla experienced person

  • @dhanathangavel4601
    @dhanathangavel4601 4 года назад +3

    John sir na unga intrivew thadita irunthan ungala enaku romba pedikum

  • @baskaranrajagopal1125
    @baskaranrajagopal1125 4 года назад +5

    John babu always great master

  • @PrabhakaranGP
    @PrabhakaranGP 4 года назад +4

    I love India song sema dance sir

  • @simbusimbu1840
    @simbusimbu1840 4 года назад +4

    90ஸ் கிட்ஸ்ன் சூப்பர் மாஸ்டர்

  • @bapubapun5104
    @bapubapun5104 4 года назад +14

    ஒன்ங்களின் டான்ஸ்க்கு நான் அடிமை சார்.யார் இந்த மனுசன்னு ஏங்கி இருக்கேன்.ஐயம் 90ஷ்

  • @sundaresanish
    @sundaresanish 4 года назад +9

    He is a thorough professional.

  • @amsathoniarockiamary5950
    @amsathoniarockiamary5950 4 года назад +5

    நல்லா நடன கலைஞர் 🙏🙏

  • @sankarpraba6650
    @sankarpraba6650 2 года назад

    Fine dancer and Dance Master

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 4 года назад +2

    அருமையான டான்ஸ் மாஸ்டர்

  • @soosairajesh2206
    @soosairajesh2206 4 года назад +9

    இப்போது டான்ஸ் என்பது exercise....ஜான்பாபு .....நடனம்.... நளினம்

  • @prabuc3647
    @prabuc3647 9 месяцев назад

    எனக்கு பிடித்த நடன இயக்குனர் ஜான் பாபு சார் ஐ
    லவ் இந்தியா படத்தில் அவர் ஆடிய குறுக்கு பாதையில பாடல் எனது favourite & அமராவதி படத்தில் உடலென்ன உயிரென்ன பாடல் மறக்க முடியாது

  • @Derbyjana
    @Derbyjana 4 года назад +4

    Thanks for interview him

  • @user-lk3ii8mz1d
    @user-lk3ii8mz1d 4 года назад +2

    அழகான தமிழ் வார்த்தைகள் வாழ்த்துக்கள் சார் 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ravindranmunian3478
    @ravindranmunian3478 4 года назад +4

    Good to see JohnBabu after long time! Thanks to the channel for inviting such unsung hero! Thanks for recognising such great person! Cheers!

  • @chinna781
    @chinna781 4 года назад +3

    My favourite dancer....direct interview pathathu romba santhosam....😁😁😁😀😀

  • @harishrukshitha6075
    @harishrukshitha6075 3 года назад

    எனக்கு மிகவும் பிடித்த டான்ஸ் மாஸ்டர் ராஜி சுந்தரம் ஜோன் பாபு செம்ம டான்ஸ்

  • @VijayKumar-zj5or
    @VijayKumar-zj5or 4 года назад +3

    Super dancer John Babu

  • @murugankalai5120
    @murugankalai5120 4 года назад +4

    Super Dance Master

  • @hemaprakash2710
    @hemaprakash2710 4 года назад +4

    Natural dancer master

  • @user-bg9kb6hk7h
    @user-bg9kb6hk7h 4 года назад +107

    இவரு நல்ல திறமையான தொழிலாளினு முன்பே தெரியும் ஆனா அடக்கமான பண்பான ஆளுனு இப்போ தெரிஞ்சிகிட்டோம். நன்றி குமுதம்.

    • @samsatheesh1014
      @samsatheesh1014 4 года назад

      உண்மை சார்... இவரின் பேச்சில் தெரியுது

  • @siramudumari3558
    @siramudumari3558 4 года назад +6

    Your experience and hard work is appreciable. May your service be extended to the younger generation with god's grace .All the best.

  • @Leninmelody
    @Leninmelody 3 года назад

    ஐயோ எனக்கு மிகவும் பிடித்த நடன கலைஞர் ஜான் பாபு மாஸ்டர்...🥰🥰🤗🤗💞💞💐💐

  • @guhantechnoblade2511
    @guhantechnoblade2511 4 года назад +1

    Hai sir ungalai paarthathi rompa mazhichi. Unga dance ungalai mathiri super. Vazhga pallandu sir.

  • @sureshs2530
    @sureshs2530 4 года назад +1

    உங்கள் டான்ஸ் எனக்கு மிகவும் பிடிக்கும் உங்களுக்கு நிகர் நீங்கள் தான்

  • @kajakaja4618
    @kajakaja4618 4 года назад

    SUPER JOHN BABU SIR NEENGA
    MARUPADIYUM VARANUM
    WAIT PANROM NEENDA NALAIKU
    PIRAGU UNGALAI PAARTHADHU
    KUMUDHATHIRKU NANDRI

  • @SrividhyaSrivathsan
    @SrividhyaSrivathsan 4 года назад +2

    Such a wonderful innocent dance master.

  • @stormdanceacademy1223
    @stormdanceacademy1223 Год назад

    சூப்பர் sir நீங்க ❤❤❤❤👏👏👏👏👏👏👏👏

  • @SivaKumar-ed2ql
    @SivaKumar-ed2ql 4 года назад +4

    Master உங்க dance அருமையா இருக்கும் master. உங்க பெயர் இப்பதான் எனக்கு தெரியுது. வாழ்க வளமுடன் master வருகின்ற புதிய படங்கள் நிங்க டான்ஸ் ஆடனும். உங்கள்ளுக்கு வாய்ப்பு தரனும்.

  • @JK-ot9sh
    @JK-ot9sh 4 года назад +1

    Sir unga டான்ஸ் எல்லாமே super dance super

  • @JK-ot9sh
    @JK-ot9sh 4 года назад +3

    Sir best wishes sir.

  • @jcakdtsaudiofactory3112
    @jcakdtsaudiofactory3112 4 года назад +3

    We love u master

  • @RaviKumar-wy4gp
    @RaviKumar-wy4gp 3 года назад +3

    எளிய மனிதர்கள்...80,90 மக்கள்

  • @maniarul755
    @maniarul755 4 года назад +26

    ஒத்த ரூபா தாரேன் ...மறக்க முடியுமா?

  • @kaliesar
    @kaliesar 4 года назад +2

    film industry missing John Babu Solo Perfomance Means one n only John Babu Master,Meendu Eppo avar dance movement parkkaporom.pleasr master come soon

  • @sharmilajai8101
    @sharmilajai8101 4 года назад +3

    Super mater good speach

  • @ravidev6281
    @ravidev6281 2 года назад

    Anna vazththukkal...

  • @janld1913
    @janld1913 4 года назад +4

    Hardworking will always pay you back, these people are the examples for that saying

  • @Suresh-yl1pu
    @Suresh-yl1pu 2 года назад

    Super dance master mr.john babu

  • @vishalyadhav1493
    @vishalyadhav1493 4 года назад +1

    John master how are you? Unga songs couriograf illama super Thanku you so much sir....... Silk Mam pathi sonnathrku thank you sir........ I love her....... By Cbe sister......

  • @muruganvel8682
    @muruganvel8682 4 года назад +3

    Super master

  • @SIM-gx7gl
    @SIM-gx7gl 2 года назад +1

    2021 miss you sir😭

  • @bharat4282
    @bharat4282 4 года назад +6

    Sir again We have to see you in solo dance.

  • @c.gunashekar1204
    @c.gunashekar1204 4 года назад +3

    Very good

  • @ranjithkumarranjith6994
    @ranjithkumarranjith6994 4 года назад +2

    Unga Nalla Manasuku Neegalum Unga Family um Nalla Erupeenga

  • @s.ashmitha2572
    @s.ashmitha2572 Год назад

    ஜான் பாபுவின் நடனத்தை 1983 அன்று முதல் பார்த்து ரசித்து கொண்டு இருந்தேன்

  • @karudangb2197
    @karudangb2197 4 года назад +3

    Super sir

  • @bharat4282
    @bharat4282 4 года назад +2

    Sir super dancer 👌.

  • @magizmathi2318
    @magizmathi2318 4 года назад +1

    Experience make a man perfect. You are a perfect man

  • @jayasreemanoharan1480
    @jayasreemanoharan1480 2 года назад

    God bless vou master

  • @raniks5043
    @raniks5043 4 года назад +1

    Good morning dance babu sir
    Welcome g

  • @vijayaravi8845
    @vijayaravi8845 2 года назад

    Sir I am John Babu sir fan 👍👍

  • @samkamalesh5752
    @samkamalesh5752 4 года назад +3

    Dear sir please Interview dance master Johnny (raju sundaram assistant) he has lots of fans please Interview him thank you sir....

  • @aravind5189
    @aravind5189 4 года назад

    Sir nan unga fan

  • @balajiarasu5291
    @balajiarasu5291 4 года назад

    Vv good super balaji by mdu

  • @ranjithveerasamy
    @ranjithveerasamy 3 года назад

    My master

  • @sivakumarkavitha7294
    @sivakumarkavitha7294 4 года назад +1

    👍👏👏

  • @n.vasanthmoorthi7150
    @n.vasanthmoorthi7150 4 года назад +1

    Super Anna therimpi vaanga

  • @santhamurthyp
    @santhamurthyp 4 года назад +1

    I enjoyed his dance 😊

  • @sureshnadar4604
    @sureshnadar4604 4 года назад +3

    Good

  • @padharath1879
    @padharath1879 2 года назад

    Vaalththukkal sir

  • @johnsonjo8454
    @johnsonjo8454 4 года назад +2

    1980 1990 la evar than 👌