யாழில் புதிய முறையில் மரவள்ளித் தோட்டம்😍 | 3000+ Kg | Cassava Garden tour | Pavaneesan Garden

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • காணொளியை முழுமையாகப் பார்த்த பின்பு உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
    #pavaneesanulagam
    #tamilvlog
    #pavaneesan
    #pavaneesanvlogs
    #tamilvlogs
    #vlogs
    ****************************
    Twitter : / pavaneesan
    TikTok : / pavaneesan
    Facebook : / pavaneesan
    Instagram : / pavaneesan
    / @pavaneesanulagam
    / @pavaneesan

Комментарии • 32

  • @srimurugannagaratnam2334
    @srimurugannagaratnam2334 8 месяцев назад +3

    ❤❤❤❤தம்பி மரவள்ளியில் வெள்ளைத்தடி அதாவது நீங்கள் காணொளி எடுத்தது அதை கொழும்பன் என்று சொல்லுவோம் கொழும்புத்தடி என்போம் இது கிழங்கு நல்ல நீட்டாகவும் தொக்கையாகவும் வரும் கொஞ்சம் உவர்ப்புத்தன்மை கொண்டது மற்றையது ஊர்த்தடி என்போம் அந்த தடி ஒரு சாடையான செந்நிறமுடையது அதன் கிழங்கு பெரிதாக தொக்கையாக வராது நீளத்திலும் குறைவானதுதான் உரித்து பச்சையாக சாப்பிட்டாலே தேன் போல இருக்கும் அதை கூடுதலாக இருவாட்டி மண்ணிற்கு உகந்தது அதாவது கொஞ்சம் வயல் சார்ந்த மண் இருக்கல்லவா அதற்கே கூடுதலாக சிறந்தது கொழும்பன் தடி செம்பாட்டு அதாவது தோப்பு நவற்கிரி குட்டியப்புலம் நிலாவரை போன்ற செம்மண்ணிற்கே சிறந்த விளைச்சலை தரும் அழிவு என்று சொன்னால் தாழ்வான நிலப்பகுதிகளில் மாரிகாலத்தில் விளைச்சலுக்கு தயாராகி இருக்கும் போது வெள்ளம் நீண்ட நாட்களுக்கு நின்றால் கதைமுடிஞ்சுது ஒன்று தடிகள் சாய்ந்து கிழங்கு அழுகப்பார்க்கும் அடுத்தது அவியாது தெறிக்கணிக்கும் மற்றைய பிரச்சனை அகிழான் வந்தால் அழிவு தான் மற்றையபடி வெங்காய பயிர்ச்செய்கைக்கு இடையில் வைப்பதன் காரணமே வெங்காயத்தில் நட்டம் ஏற்பட்டால் மரவள்ளி ஓரளவேனும் அஅதனை ஈடு செய்யும்.வெங்காயம் கிண்டும் பருவத்திற்கு கிட்ட புல்லு ஊண்டப்படும்.மாரி காலத்தில் தோட்டத்திற்கு சென்று மரவள்ளிக்கிழங்கு இழுத்து வந்து அவித்து உரலில் இடித்த சம்பலோடு சாப்பிட்டால் சுட சுட குளிருக்கு என்ன இதமாக இருக்கும் சொல்லுங்கள் பார்ப்போம்.மரவள்ளி கூடுதலாக 6 மாதங்கள் தான் சிலவேளைளில் தான் 7 மாதம் விடுவோம்.6 மாத்த்தில் தடியை இழுத்து பார்ப்போம் கிழங்கு பெருக்காது போனால் விடுவது வழக்கம்.மற்றையது பணத்திற்காக உரம் போடுவது வியாபாரத்தின் நிறைக்காக யூரியா போடுவாங்கள் உண்மையில் அப்படிப்ட்டவர்கள் கேடுகெட்டவர்கள்.அடுத்து முளைத்து வரும்போது தடியிலே அழுக்கணவன் நோய்த்தாக்கத்திற்கு சிலவேளைகளில் உள்ளாகும் அப்படி உள்ளானால் மரவள்ளி தடியின் வளர்ச்சி பாதிக்கும் வளர்ச்சி பாதித்தால் கிழங்கும் வராது அது சிலவேளைகளில் நடக்கும் அஅதற்கு மருந்து அடிக்க வேண்டும்.

  • @jeganathanseenivasagam2143
    @jeganathanseenivasagam2143 8 месяцев назад +2

    அழகான மரவெள்ளி தோட்டம் ஐய்யாவின் முயற்சி பாராட்ட வேண்டும்.நல்ல பதிவு பவன்.❤

  • @லோகி4009
    @லோகி4009 8 месяцев назад +1

    மிக சிறப்பு🤝👍

  • @arulsubra3578
    @arulsubra3578 8 месяцев назад +1

    அழகான பதிவுகள் அழகான உரையாடல், நகைச்சுவையான பேச்சு வார்த்தை, உங்கள் சேவை தொடரட்டும்

  • @ranjanponnudurai9926
    @ranjanponnudurai9926 8 месяцев назад +1

    அருமையான காணொளி

  • @srisrilanka7087
    @srisrilanka7087 8 месяцев назад +1

    வணக்கம் தம்பி வாழ்க தமிழ் வாழ்த்துக்கள்👏

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 8 месяцев назад

    ❤❤❤ ayya great hardworking 👏 👍🏼 ❤️

  • @balaskitchen1887
    @balaskitchen1887 8 месяцев назад +1

    அழகான மரவள்ளித்தோட்டம்.

  • @தீபன்-17
    @தீபன்-17 8 месяцев назад +2

    Nicely done bro

  • @zakiyaj4247
    @zakiyaj4247 8 месяцев назад +1

    Well done வாழ்க விவசாயம்

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 8 месяцев назад

    Vanakkam ! Nalla muyarchchi,thoddam savaal nirainthathu,puthiya muraikalil muyarchchippathu palan kooda ellame muyarchchijil thankiyullathu.vettipera vaalththukiren nanry.

  • @sumir2675
    @sumir2675 8 месяцев назад

    Ungada vedio ellam nan pakkurathu brother super

  • @tiktokfuntime9811
    @tiktokfuntime9811 8 месяцев назад +1

    கேமறமான் சூப்பராக எடுக்கிறர்❤❤❤❤

  • @abinel4847
    @abinel4847 8 месяцев назад

    Very nice bro I like

  • @uchikajan7657
    @uchikajan7657 8 месяцев назад

    Super maravalli thottam❤😂

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 8 месяцев назад

    👌👌👌🙏🙏🙏Great Coverage as always: Where is your Brother, he is very quiet now a days, why? is he alright??🙏🙏

  • @Ravanan646
    @Ravanan646 8 месяцев назад

    சிவப்பு நிற தண்டு ஊர் கிழங்கு, பச்சை நிற தண்டு யாவா கிழங்கு

  • @rajant.g.5071
    @rajant.g.5071 8 месяцев назад

    Nala varumanam ho Omam 😮

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 8 месяцев назад

    Nice❤❤❤

  • @zakiyaj4247
    @zakiyaj4247 8 месяцев назад

    Please show the place in the jaffna map

  • @Snekithi
    @Snekithi 8 месяцев назад

    எட்டு மாதத்தில இரண்டு இலட்சம் வருவாய்?? பத்தாது

  • @praburammadhan2618
    @praburammadhan2618 8 месяцев назад +1

    இந்தத் தோட்டம் என்ற சொல்லிற்கு விவசாயம் என்று ஒரு பதம் இருக்கு, அதை நீங்கள் கேள்விப்பட்டதே இல்லையா?.....👈

    • @NzdxThreesixty
      @NzdxThreesixty 8 месяцев назад

      தோப்பாக இருப்பது தோட்டம்..

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 8 месяцев назад

    😇🥰

  • @manojkumar1175
    @manojkumar1175 8 месяцев назад

    காணி இவ்வளவு

  • @thecrewnl9573
    @thecrewnl9573 8 месяцев назад

    👍🏻👍🏻👍🏻🙏🏻

  • @kpdaas9937
    @kpdaas9937 8 месяцев назад

    நல்ல பதிவு.

  • @sivrav5541
    @sivrav5541 8 месяцев назад

    Hi pavenesan,i want to do farm,please help me

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 8 месяцев назад +1

    👌👌👌👌👌👌👌👌🤗🤗🤗🤗🤗❤❤❤❤

  • @gnanamragu5963
    @gnanamragu5963 8 месяцев назад

    ♥♥♥♥

  • @Snekithi
    @Snekithi 8 месяцев назад

    அகிழான் வந்தா பிரச்சனை எண்டு அவர் சொல்ல வீடியோ எடுக்கிற நீயும் அதை என்னண்டு சொல்லாம போறதுக்கா வீடியோ போடுறாய்?