ராகம் - ஆபோகி இயற்றியவர் - கோபாலக்ருஷ்ண பாரதியார் ஆ - ஸ ரி க ம த ஸ் அ - ஸ் த ம க ரி ஸ சபாபதிக்கு வேறுதெய்வம் சமானமாகுமா தில்லை || கிருபாநிதி இவரைப்போல கிடைக்குமோ இந்த தரணி தனில் ஒருதரம் சிவசிதம்பரம் என்று சொன்னால் போதுமே பரகதிக்கு(பெற) வேறு புண்ணியம் பண்ண வேண்டுமா அரியர் புலவர் மூவர் பதம் அடைந்தார் என்றது புராணம் அறிந்து சொல்ல கேட்டோம் கோபாலகிருஷ்ணன் பாடும் தில்லை ||
Legend says that Gopalakrishna Bharathi met Saint Tyagaraja. The latter asked him whether he had sung in Abhogi. In an instant Bharathi created this composition.
Absolutely Amazing & Marvellously AWESOME👌🕉👍
Amazing Devotional song sir 🙏🙏🙏
Kalai mamani dr nithayashree mahadevan avl 1000 andukal vallga 🙏🙏🙏
Aapogi Raga Aalabhanai is very much interesting. My heartiest congratulations for your team work for the fine Recording. With Greetings, Jai Hind 🙏.
The best of Gopalakrishnan Bharathi Songs...
ராகம் - ஆபோகி
இயற்றியவர் - கோபாலக்ருஷ்ண பாரதியார்
ஆ - ஸ ரி க ம த ஸ்
அ - ஸ் த ம க ரி ஸ
சபாபதிக்கு வேறுதெய்வம் சமானமாகுமா தில்லை ||
கிருபாநிதி இவரைப்போல கிடைக்குமோ இந்த தரணி தனில்
ஒருதரம் சிவசிதம்பரம் என்று சொன்னால் போதுமே
பரகதிக்கு(பெற) வேறு புண்ணியம் பண்ண வேண்டுமா
அரியர் புலவர் மூவர் பதம் அடைந்தார் என்றது புராணம்
அறிந்து சொல்ல கேட்டோம் கோபாலகிருஷ்ணன் பாடும் தில்லை ||
அரிய புலையர்
Thank you sir 🙏🙏🙏
🙏🙏🙏🌹🌹🌹
Legend says that Gopalakrishna Bharathi met Saint Tyagaraja. The latter asked him whether he had sung in Abhogi. In an instant Bharathi created this composition.
Very nice to hear
Excellent mam wish all best
🙏🙏🌼🌼
O m namashivaya...r sivakumar
Again again o my God r sivakumar
Very nice
Very nice,,,.
🙏🙏🙏🙏
veru keerthanai itharku samana maguma