ஈடுஇணையில்லாத மூலிகை துவையல் அம்மான் பச்சரிசி | dr karthikeyan tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 69

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 Месяц назад +34

    அருமையான பதிவு 👋👋 எப்படி உங்களால் மூலிகை செடிகளை கண்டு பிடித்து அதற்கேற்ப பதிவினை பதிவிட முடிகிறது எனத் தெரியவில்லை.அதற்காகவே தங்களுக்கு Ph.D. பட்டம் கொடுக்க வேண்டும். பாராட்டுக்கள் நண்பரே 👋👋👋👋. சட்னி செய்முறை விளக்கம் அருமை. செய்து பார்க்க ஆவலாக இருக்கிறது. இனி அம்மான் அரிசியை கண்டால் சட்னி அரைக்காமல் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட விளக்கம் அளித்துள்ளீர்கள். அருமையான பயனுள்ள ருசியான பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @moorthysm1879
      @moorthysm1879 Месяц назад +2

      நான் எப்பொழுதுமே ஏதாவது ஒரு இலைகளை அதாவது முடக்கத்தான் மிளகு தக்காளி புதினா கொத்தமல்லி கறிவேப்பிலை போன்றவற்றை சட்னி அரைத்து சாப்பிடுவேன் இனி இதையும் விட மாட்டேன் நன்றி டாக்டர் 😊😊😊😊😊😊LOVE Uuuuuuuuuuuuu dr 😊

    • @durgasuri6511
      @durgasuri6511 Месяц назад +1

      Super super 🎉 thank you for sharing 🙏🙏☺️❤️

  • @NaveenRamasamy7
    @NaveenRamasamy7 Месяц назад +13

    மழை பெய்த பின் என் வீட்டின் சுற்றுப்புறத்தில் வளரும் புற்களுக்கு கலைக்கொல்லி தெளிப்பதை இன்று முதல் விட்டுவிடுகிறேன். நன்றி

    • @sankarp9258
      @sankarp9258 Месяц назад

      இதன் பாலை கால் ஆணியில் வைக்க ஆணி மறைந்துவிடும்.

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw Месяц назад +3

    மிகவும் சிறந்த பதிவு மருத்துவர் ஐயா நன்றி வளத்துடன் வாழ்க.

  • @adimm7806
    @adimm7806 Месяц назад +2

    Daily pakura chedi. Unga videoku apram ammaan pacharisi nu name and benefits therinjuthu.THANK YOU
    DOCTOR.👍👌🙏🙏🙏

  • @shashikala_gardening_tips
    @shashikala_gardening_tips Месяц назад +1

    Yengaludaiya madi thotathila ippa niriya vandiku. Definitely we will use it. Tks doctor

  • @arumram4642
    @arumram4642 Месяц назад +3

    மருவிற்கு அற்புதமான மருந்து

  • @rajasekaran7426
    @rajasekaran7426 Месяц назад +2

    ❤sir very grate Iyengar S. Rajasekaran SMP vazhga valamudan go it care on ❤

  • @suganyasekar1249
    @suganyasekar1249 Месяц назад +2

    மிகவும் நன்றி சார் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @IndhuIndhu-c7q
    @IndhuIndhu-c7q Месяц назад +4

    வணக்கம் சார் நான் திருலேல்வேலிஇருந்து உங்கள் ரசிகை சார் இந்த அம்மன் பச்சரிசி இலையின் பால் வரும் அதை நான் சின்ன புள்ளையா இருக்கும் பொது ஓரு சொட்டு கையில் வைத்து லேசாகறிவைத்து பார்த்தா மச்சம் வரும் அந்த மொட்டை எடுத்துவாயில் பொட்டு மென்று சாப்பிடு வொம் இங்லிஸ் மருந்து கொடுக்கும் டாக்டர் தமிழ் மருந்து சொல்லும் பொது மனதுக்கு ரேம்ப சந்தோசமா இருக்கு ஏர்கனவே மச்சி வாங்குது அதற்கு மருந்து சொல்லுங்க என்றுநிளைத்தேன் அதற்கு நிங்கலே மருந்து சொல்லிட்டிங்க சுப்பர்

  • @umasheshadri4731
    @umasheshadri4731 Месяц назад +1

    Sir, niraya parthiruken. Very useful

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Месяц назад +1

    மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 Месяц назад +1

    Marakapatta thavarathai thirupi konduvanthamaiku nanri nga sir thanks

  • @ArunPrasadVK
    @ArunPrasadVK Месяц назад +1

    Hi Dr. U look so good and smile is healing...💕

  • @kavithaprabakaran9839
    @kavithaprabakaran9839 Месяц назад +2

    Romba nandri sir...

  • @seeddontraditionalandnatur5441
    @seeddontraditionalandnatur5441 Месяц назад +4

    Like salad பச்சையாக கூட சாப்பிடுங்க

  • @maryrani.a8992
    @maryrani.a8992 Месяц назад +2

    Thank you🙏 Doctor.

  • @Duraikuttygomathi
    @Duraikuttygomathi Месяц назад +2

    Thank you sir, super

  • @user-bo6pu1zo8d
    @user-bo6pu1zo8d Месяц назад +1

    Sir very good info thank you

  • @JamunaRani-uu8te
    @JamunaRani-uu8te Месяц назад +1

    Thank you so much Sir ❤❤❤❤❤

  • @user-kf7gk7ol1s
    @user-kf7gk7ol1s Месяц назад

    You're the best doctor ❤️ 😊

  • @padmavsthitamilmani9430
    @padmavsthitamilmani9430 Месяц назад +1

    good recipe thank you Dr.

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 Месяц назад +5

    Top takker enjoy your post

  • @user-nb7bh9db2t
    @user-nb7bh9db2t Месяц назад +2

    Yes sir en paiyanulku maru poiduchu

  • @noordurai9368
    @noordurai9368 Месяц назад +2

    Super msg.

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 Месяц назад +1

    அருமை நன்றி sir 🙏

  • @alfonsadaikalam4658
    @alfonsadaikalam4658 Месяц назад +2

    Nalla karuthkal mikka nanri iyah no

  • @PoornimaPoornima-wy2ud
    @PoornimaPoornima-wy2ud Месяц назад +1

    Thank you sir

  • @umasheshadri4731
    @umasheshadri4731 Месяц назад +1

    Inda amman pacchirisikkum oru paatu podunga sir😊 mookirattai keeraiku pottadu pol😊

  • @anushan1191
    @anushan1191 Месяц назад +2

    சூப்பர் டாக்டர்.

  • @joseanto8970
    @joseanto8970 Месяц назад +1

    Very useful sir
    Congratulation

  • @K.M.Sathiya
    @K.M.Sathiya Месяц назад +3

    Super sir 👌

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 Месяц назад +1

    Super explanation video sir

  • @durgasuri6511
    @durgasuri6511 Месяц назад +2

    Super super 🎉 thank you for sharing

  • @user-cp4gd5mk3x
    @user-cp4gd5mk3x Месяц назад +1

    சூப்பர் சார் நன்றி அருமையான உபயோகமான பதிவு ❤❤🎉🎉🎉.

  • @kr-nd8zk
    @kr-nd8zk Месяц назад +2

    Good morning anna

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj Месяц назад +3

    ❤ அதன் பெயர் அம்மான் பச்சரிசி... "அம்பாள் பச்சரிசி என்று ஆங்கிலத்தில் வருகிறது "🎉

  • @brendadias7285
    @brendadias7285 Месяц назад +1

    Doctor it is a God's gift he has given the wisdomn purpose of that plant why dont you at least give in english so people msy receive the healing

    • @maryjothi5153
      @maryjothi5153 Месяц назад

      தமிழ் விளக்கமே அருமை

  • @savithri6457
    @savithri6457 Месяц назад +2

    Super

  • @FathimaFathima-s9q
    @FathimaFathima-s9q Месяц назад +2

    அருமயைான பதிவூ
    பெண்களுக்கு மார்பூ சிரியதாக சொல்லுங்க

  • @malathysiva3446
    @malathysiva3446 Месяц назад

    Sir yenaku romba pitham eruku yellow colour vamit varuthu so murugai juice or soup yeappdi yeadukalam sir

  • @user-us2ww7fv1w
    @user-us2ww7fv1w Месяц назад +1

    நல்ல மருத்துவ குறிப்பு
    செலவில்லாத சட்னி
    இசியா கிடைக்கும்
    மொத்தத்தில் suppppper

  • @KathirVel-ui2cg
    @KathirVel-ui2cg Месяц назад +1

    Very useful message tq sir

  • @RadhaKrishnan-vt3lo
    @RadhaKrishnan-vt3lo Месяц назад +1

    Dr. when did you turn from Allopathic doctor to naatu vaidhyar.not bad

    • @user-xq6vj1uv2e
      @user-xq6vj1uv2e Месяц назад

      Perhaps, he doesn't want to be a stereotype.

  • @anjanamurugesan770
    @anjanamurugesan770 Месяц назад +2

    ஆமா சார் மருக்கள் போயிடும் நான் அதை போட்டு உள்ளேன் என் பையனுக்கு நான் அதை போட்டு விட்டேன் அதை போட்டுவிட்டு ஐந்து நிமிடம் போட வேண்டும் அதுக்கப்புறம் குளிக்க வேண்டும்

  • @havefun4686
    @havefun4686 Месяц назад

    நாங்க அப்படியே பறிச்சி சாப்பிடுவோம்

  • @Bahi-33
    @Bahi-33 Месяц назад +6

    Doctor புளி வந்து சாப்பாட்டுள உள்ள சத்துக்கலளாம் வெளியாக்கிடும் மெ

  • @sriramram-km4gb
    @sriramram-km4gb Месяц назад +2

    NatrisirsriramammathankyouT,godu

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 Месяц назад +3

    புளி உபயோகித்தால் மருத்துவ குணம் மாறி விடாதா

  • @ommurugan6373
    @ommurugan6373 Месяц назад +3

    பூண்டு வைத்தால் மட்டும் போதும்.

  • @LalithaChandrasekaran-zd3zn
    @LalithaChandrasekaran-zd3zn Месяц назад +1

    Anikkaluku edodaballaivaikkalam

  • @mythrangu4812
    @mythrangu4812 Месяц назад +3

    நான் பல கீரைகள் சேர்த்து கலவையாக செய்யும்போது இந்த கீரையையும் சேர்ப்பேன்.

    • @baskarbaskar8031
      @baskarbaskar8031 Месяц назад

      @@mythrangu4812 ithai matham ethana murai payanpaduthalam

    • @mythrangu4812
      @mythrangu4812 Месяц назад

      @@baskarbaskar8031 மூன்று முறை

  • @PiyaFashionFood
    @PiyaFashionFood Месяц назад +2

    🎉🎉🎉

  • @umamaheshwari1214
    @umamaheshwari1214 Месяц назад +1

    👍👌

  • @UNIQUEHERB
    @UNIQUEHERB Месяц назад +1

    🎉

  • @VasughiDevi-xi5vs
    @VasughiDevi-xi5vs Месяц назад +1

    Hi Dr kartikeyan am vashuki

  • @venkatesh831
    @venkatesh831 Месяц назад +1

    Unaimai na ennoda maruvula potta sari aiduchi

  • @user-on2lw2iq6m
    @user-on2lw2iq6m Месяц назад +1

    Sir. Unmayle nenga deviam🎉🎉🎉🎉

  • @ennampolvaalkai3522
    @ennampolvaalkai3522 Месяц назад +1

    ruclips.net/user/shortsf021In15YcY?si=ZRaAiHlsmnI2lBuA sir entha video la sonna mari patthiram velakkum soapku oru alter solution sollunga

  • @StephanStephan-pj3jy
    @StephanStephan-pj3jy Месяц назад +1

    Thank you Doctor

  • @malathiraman6957
    @malathiraman6957 Месяц назад +1

    Thank you Doctor ❤

  • @kanialbert3836
    @kanialbert3836 25 дней назад

    Thank you Dr. 🎉🎉🎉🎉🎉🎉🎉