அண்ணா மஹிந்திரா verito டீசல். மிஸ்ஸிங் இருக்குனு 4Injector service பண்ணி போட்டாங்க ஒரு heater plug complaint நு அதும் புதுசு போட்டாங்க அதில் இருந்து காலையில் அல்லது நிறுத்தி ரொம்ப நேரம் கழித்து start செய்யும்போது சுத்து வாங்கி ஸ்டார்ட் ஆகுது அண்ணா. Mechanic அப்படி ஆகும்போது இரண்டு அல்லது மூன்று முறை ignition on off பண்ணி ஸ்டார்ட் பணுங்க என்று சொல்கிறார் அப்படி செய்தால் நன்றாக ஸ்டார்ட் ஆகுது அண்ணா என்ன செய்தால் ஒரே தடவை ஸ்டார்ட் ஆகும் எதை மாற்ற வேண்டும் அண்ணா
Good job 👍
Super mechanic 🎉
Super mechanic sir 😊
Thank you very much
👍
ஹலோ சார் அசோக் லேலண்ட் தோஸ்த் கியர் பாக்ஸ் ஆயில் எவ்வளவு ஊத்தணும்
அண்ணா மஹிந்திரா verito டீசல். மிஸ்ஸிங் இருக்குனு 4Injector service பண்ணி போட்டாங்க ஒரு heater plug complaint நு அதும் புதுசு போட்டாங்க அதில் இருந்து காலையில் அல்லது நிறுத்தி ரொம்ப நேரம் கழித்து start செய்யும்போது சுத்து வாங்கி ஸ்டார்ட் ஆகுது அண்ணா. Mechanic அப்படி ஆகும்போது இரண்டு அல்லது மூன்று முறை ignition on off பண்ணி ஸ்டார்ட் பணுங்க என்று சொல்கிறார் அப்படி செய்தால் நன்றாக ஸ்டார்ட் ஆகுது அண்ணா என்ன செய்தால் ஒரே தடவை ஸ்டார்ட் ஆகும் எதை மாற்ற வேண்டும் அண்ணா
November December January month apdithan aagum oil fuel cooling ayiduthula
@city4raj April may summer layu apdi than irunthuchu bro
@@suresh-rw6io k
Check the fuel pump pressure both