திருத்தங்கல் பெருமாள் கோவிலின் அதிசயங்கள்! | History of Sri Thiruthangalappan Perumal Kovil

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 24

  • @SukraSukra-to5jk
    @SukraSukra-to5jk 6 месяцев назад

    நன்றி iya

  • @sriramlakshminarayanan7009
    @sriramlakshminarayanan7009 Год назад +2

    வணக்கம் ஐயா. சென்ற வாரம் 18 பாண்டிய நாடு திவ்ய தேசங்களை தரிசித்து வந்தோம். திருத்தங்கல் தாயார் பற்றி தங்கள் வர்ணனை அருமை. கண் முன்னே நிறுத்தி எங்களை மானசீகமாக மறுபடியும் தரிசனம் காண வைத்ததற்கு நன்றி 🙏🏻

  • @rajagopal7690
    @rajagopal7690 Год назад +1

    நிச்சயம் நல்லது நடக்கும்
    நின்ற நாராயணப்பெருமாள் அனைத்தையும் தருவார் நல்லதே நடக்கும் எங்க ஊர்
    திருத்தங்கல்

  • @seshoo76
    @seshoo76 6 месяцев назад +1

    பேரானைக் குறுங்குடியெம் பெருமானை, திருதண்கால்
    ஊரானைக் கரம்பனூர் உத்தமனை, முத்திலங்கு
    காரார்த்திண் கடலேழும் மலையேழிவ் வுலகேழுண்டும்,
    அராதென் றிருந்தானைக் கண்டதுதென் னரங்கத்தே
    -1399 - திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
    பொங்கார்மெல் லிளங்கொங்கை பொன்னே பூப்பப்
    பொருகயல்கண் ணீரரும்பப் போந்து நின்று
    செங்கால மடப்புறவம் பெடைக்குப் பேசும்
    சிறுகுரலுக் குடலுருகிச் சிந்தித்து, ஆங்கே
    தண்காலும் தண்குடந்தை நகரும் பாடித்
    தண்கோவ லூர்ப்பாடி யாடக் கேட்டு,
    நங்காய்.நங் குடிக்கிதுவோ நன்மை? என்ன
    நறையூரும் பாடுவாள் நவில்கின் றாளே.
    -2068 - திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருநெடுந்தாண்டகம்

  • @karpagam7882
    @karpagam7882 4 года назад +4

    Thiruthangal முருகன் கோவிலும் சிறப்பு தான்

  • @premapandi6269
    @premapandi6269 5 лет назад +4

    Thiruthangal kovil super by G.Maha

  • @ferozkumar5891
    @ferozkumar5891 4 года назад +5

    I'm also feeling proud in having my home

  • @manojkumard6546
    @manojkumard6546 4 года назад +5

    I m thiruthangal😎😍

  • @ammachannel5758
    @ammachannel5758 3 года назад +4

    புளிப்புற் றிராவுல கைக்கைத் தறுபகை பொன்றவழனீ
    றுளப்பற் றுவர்த்துத் துவரப் புறப்பற் றொழித் தொண்டமிழ்
    அளித்துப் பெயருந் தித்திக்கக் குருகை யினாரமுதைக்
    களித்துப் பருகிற் றுலகுண் டுமிழருட் கார்ப்புயலே.
    ஒண்புல்ல னிட்ட தர்ப்பா தனமீதிவ் வுலகுதொழத்
    தண்புல்லை வீற்றிருந் தான்மேல் யகவந் தாதிசொலற்
    கெண்புல்ல னேனெஞ்சிருந்தெப் பொழுது மினிதளிக்கும்
    விண்புல்ல நீடு புகழான் கலிகன்றி மெய்ப்பதமே.

  • @seshoo76
    @seshoo76 6 месяцев назад

    தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்,
    தமருள்ளும் தண்பொருப்பு வேலை, - தமருள்ளும்
    மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே,
    ஏவல்ல எந்தைக் கிடம்.
    -2251 - ஸ்ரீ பூதத்தாழ்வார் அருளிச்செய்த இரண்டாம் திருவந்தாதி

  • @prakashrao8420
    @prakashrao8420 6 лет назад +3

    அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி 🙏

  • @senthilkumar-le4xm
    @senthilkumar-le4xm 5 лет назад +7

    எங்க ஊரு தெய்வம் நின்ற நாராயண பெருமாள்.. அருகில் இறைவன் சிவன் மற்றும் முருகப் பெருமான் இருக்கிறார்கள்.. மிக புண்ணியமான ஒரு கோவில். அனைவரும் வருக.. இறைவன் அருள் பெறுக..🙏🙏🙏🙏🙏

    • @dasampalayamperundurai3442
      @dasampalayamperundurai3442 Год назад +2

      Sir Viruthunagar to Thiruthangaal distance km.bus facilities patri sollunga. Iam from Tirupur.

  • @nivassvks
    @nivassvks 6 лет назад +2

    I too Sivakasi. Nice temple @ tiruthangal

  • @rameshjeganathan4135
    @rameshjeganathan4135 6 лет назад +4

    ஐயா என்னுடைய காலில் நரம்பு சுருள் 13 வருடமாய் இருக்கிறது .இதற்கு என்ன மருந்து எடுத்து கொள்ள வேண்டும் .

  • @rajanb6182
    @rajanb6182 5 лет назад

    Very very thanks

  • @dreamsachiever6913
    @dreamsachiever6913 4 года назад +1

    அய்யா திருத்தங்கல் பேரூராட்சி நகராட்சி ஆக மாற்றப்பட்ட ஆண்டு பற்றி உங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள்.

  • @mrk9123
    @mrk9123 2 года назад +1

    ஓம் நமோ நாராயண நமக

  • @vijayalakshmirengaraj2089
    @vijayalakshmirengaraj2089 4 года назад

    Divine place🙏

  • @SakthiVel-qv2hq
    @SakthiVel-qv2hq 6 лет назад +1

    Super

  • @gayathridevi7301
    @gayathridevi7301 6 лет назад +1

    Sir please make a video for treatment of fatty liver and enlarged uterus. I am suffering a lot with enlarged uterus and fatty liver.

  • @nirmaladesikan5608
    @nirmaladesikan5608 4 года назад

    எந்தப் பெருமாள் கோவிலில் அரச இலை மற்றும் வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது