இரண்டு மாதம், எங்களுடையது வருடம் ஒரு கன்று போடும். இப்போது எங்களுடையது நான்காவது ஈத்து கன்று போட்டுள்ளது. அமாவாசை பௌர்ணமி வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பிருந்து கவனித்து பாருங்கள் குழாய் அடிக்கும், கத்தும் அல்லது கன்றின் மீது தாண்டும் இதுதான் மெதுவிற்கான அறிகுறி.
இவை மூன்றும் காளைகள் அல்ல. சிங்கங்கள். மிகவும் அருமை.
Kangayam...🔥🔥❣️
நன்றி தீரன் பார்ம்ஸ்
அண்ணா உங்கள் சேவை மனப்பான்மைக்கு மிக்க நன்றி
அருமையான மனிதர்
அருமை அண்ணா
Nalla palakkam kaalIkuu super 👌 👍
Romba gambeerama, azhaga irukku
Super kalai
Super Anna 💞💞
super 👌
Super bro 💥💥💥
Super
Ennidam 10matham ana nattukanru kathite iruku ennanu therila
அண்ணா இந்த சந்தை எந்த கிழமையில் நடைபெறுகிறது
👌👌👌👌👌💞
Anna Ella kalai yum kaatunga.
Sure !! 👍💐🍀🌻😍
Apdina no pblm, enga Sankagiri vanthruvanga😄👍
Bro kanru piranthathilirunthu ethanai matham akum muthal sinai pitika
இரண்டு மாதம், எங்களுடையது வருடம் ஒரு கன்று போடும். இப்போது எங்களுடையது நான்காவது ஈத்து கன்று போட்டுள்ளது. அமாவாசை பௌர்ணமி வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பிருந்து கவனித்து பாருங்கள் குழாய் அடிக்கும், கத்தும் அல்லது கன்றின் மீது தாண்டும் இதுதான் மெதுவிற்கான அறிகுறி.
Kanyakumari District available brother?
தஞ்சை மாவட்டம் வருவாங்களா
😍😍😍😍