My Darling - ஒலிம்பிக் நாயகி மனு பாக்கர் சொன்ன ஷாக் ரிப்ளை | Dinamalarsidelights | ManuBhaker |

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • My Darling - ஒலிம்பிக் நாயகி மனு பாக்கர் சொன்ன ஷாக் ரிப்ளை | Dinamalarsidelights | ManuBhaker | Annamalai | Vijay | Vanathi srinivasan
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Комментарии • 19

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 24 дня назад +6

    கருணாநிதி நூற்றாண்டு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழாவை தொடர்ந்து நா நயம், அரசியல் நாணயம் காணாமல் போய்விட்டது.

  • @manivannanvp9755
    @manivannanvp9755 24 дня назад +6

    விழா ok. கல்லறை எதற்கு?

    • @seshadrijanakiraman1344
      @seshadrijanakiraman1344 24 дня назад

      1+1 offer.. onnu vaanginaal onnu free.. indha vizhaavil pangetraal ange poga vendum

  • @ramakrishnans.8934
    @ramakrishnans.8934 24 дня назад +1

    Super :)

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 24 дня назад +6

    ஸ்டாலின் இப்போ காக்கி அடுத்தது காவியா? காக்கிக்கே கதறல் ரொம்ப அதிகம். காவிக்கு?

  • @duraisamyd.s.866
    @duraisamyd.s.866 24 дня назад +1

    காங்கிரஸ் கூட்டணிவிட்டு வெளியேறினால் ,வெற்றியும் கிடைக்காது .......😮😮😮😮..
    பெட்டியும் கிடைக்காது.....😂😂😂

  • @smahadevan2008
    @smahadevan2008 24 дня назад

    Brilliant presentation, as usual!Keep it up boys!

  • @nagaselvam8105
    @nagaselvam8105 24 дня назад

    தாமரை வணக்கங்கள் பல...

  • @rajkumarj7351
    @rajkumarj7351 24 дня назад +1

    உங்கள் இரண்டு பேருக்கும் சிறப்பான சம்பவம் காத்திருக்கிறது❤❤😮😮

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 21 день назад

    டெண்டுல்கர் யாரென்று தெரியாதென்று ஒரு டென்னிஸ் வீராங்கனை சொன்ன போது மொத்த இந்தியாவும் உச்சஸ்தாயியில் கத்தியது நினைவுக்கு வருகிறது.

  • @viswakumarnaidu1529
    @viswakumarnaidu1529 24 дня назад

    🎉🎉❤❤🎉🎉🎉🎉🎉

  • @kalkibagavaan6796
    @kalkibagavaan6796 24 дня назад +1

    Naanayam illadhavar mugathil oru Naanayam adhuvum ₹100-; ; India Rubaayin madhippu ini Share Market-il kuraiyum.

  • @manimekalai1599
    @manimekalai1599 24 дня назад +1

    "அய்ய... கோ.." பக்கா மாடுலேஷன் ராமகிருஷ்ணன்.! செம அட்ரா சிட்டி.
    மனு பாக்கர் ஸ்போர்ட்ஸ் மெடலிஸ்ட் மட்டுமல்ல. பொலிடிகல் மெடலிஸ்ட் னு கூட சொல்லலாம்.
    ஏன்னா தமிழ்நாட்டோட சிஎம் யாருனு கூட தெரியலைங்கிறது... திராவிட மாடலுக்கு கிடைத்த மகத்தான வெற்றி. அய்ய..கோ..!!
    நெஞ்சுக்கு நீதி என்னய்யா ஆச்சு?!
    கள்ள உறவுக்கு பெயர் பெற்ற பெருந்தலைவர்களை பரிணாம வளர்ச்சி அடிப்படையில் வளர்ந்து இருப்பவர்கள் அநேகம் பேர் திமுக வில் இருக்கின்றனர்.
    தமிழ்நாட்டில் திடீர் திடீர்னு பல 'நிதி' கள் சில பல மாவட்டங்களில் தோன்றியதே இதற்கு சான்று.
    இதற்கு மேல் இதை வெளிப்படையாக பேச முடியாது.
    ஓ.. இதுல இப்படி ஒண்ணு இருக்குல்ல.." சரவண சோழன் சைடு கமெண்ட்.. பொலிடிகல் டிப்ளமேட்டிக்.
    அரசியல் நையாண்டி அலப்பறைகள் ட்வின்ஸ் ட்ரெண்ட்.
    அசத்துங்க ப்ரோ.ஸ்..

  • @rsshree
    @rsshree 24 дня назад

    😂

  • @theduthedu9219
    @theduthedu9219 24 дня назад

    RSS UNIFORN COLOR மாறிடுச்சு பா...