பெரியாரும் கேணை தான்! சத்ரு சம்ஹார பூஜை பகுத்தறிவுல சேருமா

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 сен 2024
  • #mahavishnu #mkstalin #periyar #dmk #jaggivasudev #halal
    Ilaya Bharatham Junior Link : / @ilayabharathamjunior
    Whatsapp Link : www.whatsapp.c...
    Please Like & Follow Our new Facebook Page
    Link : / ilayabharathamkgf
    FOR VOLUNTARY CONTRIBUTIONS TO SUPPORT THE EFFORTS OF ILAYA BHARATHAM
    ACCOUNT NAME :ILAYA BHARATHAM
    ACCOUNT NUMBER: 209121010000037
    IFSC CODE:UBIN0920916
    UNION BANK OF INDIA ,CHENNAI,MOGAPPAIR BRANCH
    FOLLOW US ON FACEBOOK:
    / ilayabharathamkgf
    FOLLOW US ON TWITTER :
    / ibharatham
    FOLLOW US ON INSTAGRAM :
    / ilaya.bharatham
    FOLLOW US ON RUclips:
    / @ilayabharatham

Комментарии • 97

  • @ganapathy330
    @ganapathy330 3 дня назад +18

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    திமுக என்ற,
    " திராவிட முஸ்லிம் கழகத்திற்கு"
    சரியான செருப்படி கொடுத்த அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்!

  • @umayavallimanickam3621
    @umayavallimanickam3621 3 дня назад +20

    அருமை அருமை அருமை ஐயா. Hare Krishna 🙏

  • @seshadrianu3229
    @seshadrianu3229 3 дня назад +18

    சூப்பர் swamiji

  • @ChandranChandran-r9k
    @ChandranChandran-r9k 3 дня назад +13

    ஐயா. அவர்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  • @porchelviramr4404
    @porchelviramr4404 3 дня назад +16

    நன்றி உரித்தாகுக ரங்கராஜன் நரசிம்மன் ஐயா! 🎉🎉🎉🎉🎉🎉

  • @pandiarajan-fm2tb
    @pandiarajan-fm2tb 3 дня назад +8

    அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்!.....

  • @kasn811
    @kasn811 3 дня назад +14

    Valid points

  • @user-os3mm8cd9r
    @user-os3mm8cd9r 3 дня назад +8

    ஐயா, அனுபவத்தால் வழங்கிய தீர்ப்பு அருமை... அருமை.

  • @jayasriarun
    @jayasriarun 3 дня назад +20

    திரு.மோடி என்ன பேசினார் என்று புரிந்து பேசுங்கள், இல்லை வாயை மூடி இருந்தாலே போதும்.‌ திரு.மோடி நான் கடவுளின் குழந்தை என்றெல்லாம் சொல்லவில்லை. நான் மற்றவர் போல் இல்லாமல் என் வாழ்க்கையை ஒரு நல்ல நோக்கத்துக்காக அர்பணித்துள்ளேன்
    என்று தான் கூறினார். எதிரணியினர் திரித்து கூறுவதை போல் நீங்களும் பேசாதீர்கள்.

  • @rajagopalanuppiliappan2729
    @rajagopalanuppiliappan2729 3 дня назад +10

    Nice interview

  • @gkmoorthy8046
    @gkmoorthy8046 3 дня назад +8

    அய்யா அவர்களுக்கு நன்றி கள் பல.

  • @m.balamanim.balamani3930
    @m.balamanim.balamani3930 3 дня назад +8

    Super Iya arumi ....

  • @subbramaniam7381
    @subbramaniam7381 3 дня назад +5

    திரு சங்கர் மாற்று திறனாளி வந்து பேசியவுடன், அவரையே ஒரு உதாரணமாக காட்டி, வள்ளுவர் சொன்ன, " தெய்வத்தால் ஆகாது எனினும், முயற்ச்சி தன் மெய் வருத்த கூலி தரும்" என்று பேசி இருக்க வேண்டும்.. திரு சங்கர், கர்மவினையினால் பிறவியிலேயே குறைபாட்டுடன் பிறந்தாலும், அவரது முயற்சி, அவரை " முனைவர் " ஆக்கி உள்ளது
    ஆனானப்பட்ட அமெரிக்காகாரனே தனது நாட்டின் ஒவ்வொறு டாலர் நோட்டிலும் :" கடவுளை நாங்கள் நம்புகிறோம் "
    ( IN GOD WE TRUST ) என்று இன்றளவும். அச்சடித்து வெளி இடுகிறார்கள்.

    • @shreyaah5
      @shreyaah5 2 дня назад

      Reservationla vanthuttu christhavathll ieukkaravan oru mAnnum illa

  • @parthasarathysrinivasagopa8741
    @parthasarathysrinivasagopa8741 3 дня назад +7

    Straight forward virws

  • @narayananvr909
    @narayananvr909 3 дня назад +10

    👌🙏👏👏👏

  • @subramaniyamdharshan6319
    @subramaniyamdharshan6319 3 дня назад +5

    ஹரி வாழ விட மாட்டாங்க ஹரனயு வாழவிட மாட்டாங்க 😢😢

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 3 дня назад +1

    Excellent speech sir 👏👏👏👏👏 Super

  • @asraa7817
    @asraa7817 3 дня назад +10

    Om namah Shivay Shivay namah Om namah Shivay

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 3 дня назад +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா

  • @jayas3696
    @jayas3696 3 дня назад +5

    Modiji didnot say he is god.... he said he was send by god for some specific reason....

    • @arimsamyable
      @arimsamyable 3 дня назад +1

      He was talking about spiritual birth and sense of purpose for his life. This spiritual birth is also described in Judaism. Chosen Ones is part of every Hindu rites and rituals.

  • @raviprakash-k4l
    @raviprakash-k4l 3 дня назад +7

  • @sainathr7116
    @sainathr7116 3 дня назад +3

    *Edwin Arnold retold bhagavad gita in english in the right perspective so did annie beasant*

  • @achuthankurup
    @achuthankurup День назад

    Great defense 🙏 Sanathana Dharma we need such great souls 🙏✨️🛕

  • @SureshkumarSuresh-ts5ki
    @SureshkumarSuresh-ts5ki 3 дня назад +1

    வாழ்த்துக்கள் விளக்கம் அருமை வணக்கம் ஐயா..

  • @usharani6106
    @usharani6106 3 дня назад

    கடவுளின் தீட்சை சிலருக்கு மட்டும் தீட்சை கிடைக்கிறது உண்மை

  • @jeyakarthikp6089
    @jeyakarthikp6089 День назад

    அன்புள்ள ரங்கராஜன் ஐயா, இந்த நாத்திகத் தமிழக அரசிடமிருந்து துணிச்சலான இதயம் கொண்ட ஒரு தனி மனிதனாக சில இந்துக் கோயில்களையும், இந்துக் கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களையும் காப்பாற்றும் உங்கள் முயற்சியை நான் மிகவும் பாராட்டுகிறேன். அதே சமயம் ஆன்மிக நடவடிக்கைகளில் மற்றவர்களைப் பற்றி தேவையில்லாமல் பொது மன்றத்தில் கருத்து சொல்ல வேண்டாம். நான் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சத்குருவை எனது குருவாகப் பின்பற்றி வருகிறேன், இதன் மூலம் நான் நிறைய பயனடைந்தேன். சத்குரு தான் கடவுள் என்றோ, கடவுளால் அனுப்பப்பட்டவர் என்றோ எங்கும் வெளிப்படுத்தவில்லை. அவருடைய சத்சங்கத்தில் பலமுறை கலந்து கொண்டிருக்கிறேன். பொதுவாக, இது எளிய யோகா செயல்முறைகளுடன் கூடிய விழிப்புணர்வு நிகழ்ச்சியாக இருக்கும். எனவே, தினமும் சில சக்திவாய்ந்த ஆன்மீக செயல்முறைகளைச் செய்வதன் மூலம், நான் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழவும், என் உடல் மற்றும் மன நலனைப் பேணவும் முடிகிறது. ஆன்மீக குடும்பத்திலிருந்து வராத சாதாரண மக்களுக்கு இது மிகவும் முக்கியமானது. யாரைப் பற்றி உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், இது போன்ற தேவையற்ற கருத்துகளைத் தவிர்க்கவும்.

  • @Vijayalakshmi-z5f
    @Vijayalakshmi-z5f 2 часа назад

    Hats off to you sir

  • @ChandhiranC-pf9sv
    @ChandhiranC-pf9sv 3 дня назад +2

    Periyarum ,ke.veeramaniyum arivu ketta paiyankal

  • @jeishirishiri9826
    @jeishirishiri9826 3 дня назад +3

    Nalla kelunge sar

  • @tsankar6766
    @tsankar6766 3 дня назад +1

    Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy

  • @Fazil-lk8kh
    @Fazil-lk8kh 3 дня назад +5

    நல்ல செஞ்சு விடுங்க சாமி இந்த திராவிட திருடர்களை..😂😂😂

  • @kamalesanperumal
    @kamalesanperumal 3 дня назад

    பெரியவர் கொஞ்சம் தகவல்கள் தெரிந்தவர் தான் ஆனால் போகிற போக்கில் சீமானை சீண்டி விட்டு போகின்றார் பாருங்கள் அங்கே தான் இவர் உதவாக்கரை என்று ஊரில் பேசுவது சரிதான் போல

  • @jayas3696
    @jayas3696 3 дня назад +1

    When Narathar(scholar) asked Vishnu whether he is the best devotee... god pointed to a farmer who recited gods name a few times but did his duty rightfully...(story where Narathar was asked to circle the mountain with bowl filled with oil without spilling it).....
    Moral : do your duty ...lead discipled life... next birth willi be based on this birth karma.....

  • @KarKey-hb8dn
    @KarKey-hb8dn 2 дня назад +1

    போ போ இனி நீ நினைக்கிறது எல்லாம் நடக்காது. போய் வெளைய பார்..

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 3 дня назад

    Collector issues Converstion. Is worst behaviour of Collector

  • @sembhegechellyan6435
    @sembhegechellyan6435 3 дня назад

    Ayaire super❤❤❤❤❤❤

  • @janarthanamnaidu6707
    @janarthanamnaidu6707 3 дня назад +2

    Uma Shankar IAS and Mahavishnu must be jailed by using the same clause of law .

  • @Ayyanarcsk
    @Ayyanarcsk 3 дня назад +2

    அவா எல்லாரும் comment section ல தான் இருக்காங்க போல

  • @sundars6771
    @sundars6771 2 дня назад

    Sir this is equal to talking to walls. Good things will not be listened in this era.

  • @amarnathvadivelu
    @amarnathvadivelu 3 дня назад +2

    Sir you were fighting for temples but why are you getting involved in Halal related discussion? At a time you want to fight everybody? Now they will file a case and put you in prison for a speech which is inciting violence among two religions and you are going to waste your time in fighting in that case.

    • @navanithakrishnanasr6977
      @navanithakrishnanasr6977 3 дня назад +3

      Sir As A Brahmin, we should avoid talking about Non Veg food. But in that regard, we are distancing ourselves from Hinduism. This will create awkward situation for us. We should state, we are against Non Veg food and We can’t tolerate the hatred against Hindus. Bharath Matha Ki Jai… Jai Hind…

    • @nagarajanappurao2147
      @nagarajanappurao2147 3 дня назад

      ​@@navanithakrishnanasr6977 He is capable of handling it legally. So don't worry. Someone should expose the liars.

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 3 дня назад

    எப்பொருள்யார்யார்வாய்கேட்பினும்அப்பொருள்மெய்பொருள்காண்பதுஅறிது

  • @vsshriakant
    @vsshriakant 3 дня назад

    People will get Government they deserve

  • @rajkumarvadivel8058
    @rajkumarvadivel8058 3 дня назад

    I have read Brahmin also used to ear non veg in olden days. As per Cho Ramasamy wrote in some article

  • @asho.123kum
    @asho.123kum 3 дня назад +1

    தயிர் வடை விஷயம் உண்மை யா 😢😢😢

  • @karunakaranduraisamy6664
    @karunakaranduraisamy6664 3 дня назад

    👍👍👍🙏🙏🙏

  • @kannankarthik5810
    @kannankarthik5810 3 дня назад

    🙏🙏🙏

  • @palanikumar7877
    @palanikumar7877 3 дня назад

    "பெரியாரும் கேணை தான்" I cannot wait to like this video once more at this point..! (RUclips should provide such a feature, till then I will like and unlike 10 times lol)

  • @soundarrajan6477
    @soundarrajan6477 3 дня назад

    🙏🙏🙏🙏🙏

  • @t.v.subramanianj9036
    @t.v.subramanianj9036 3 дня назад +1

    Atmaa vearu jeevan vearu

  • @mohamedrabivarisaimohideen921
    @mohamedrabivarisaimohideen921 3 дня назад

    கேமராவுக்கு ஆன்மா இருக்கா?

  • @agathiyarmahanagathiyarmah285
    @agathiyarmahanagathiyarmah285 3 дня назад

    மனிதனாக பிறந்தவன் இறைவனிடம் முக்தி அடைந்தால்
    அவனும் இறைவன் ஆகிறார்.
    சித்தர்கள் மகான்கள்
    ஞானிகள்
    ஆழ்வார்கள்
    நாயன்மார்கள் இறைவனிடம் ஜக்கியமானவர்கள்.
    மனிதனாக பிறந்தாலே
    கர்மாக்கு உட்பட்டான்.
    இவரையும் சேர்த்து தான்
    நாம் தான் உலக தெளிவு
    என்ற ஆணவம் தான்

  • @mythilisrinivasan460
    @mythilisrinivasan460 3 дня назад

    🙏👌👍♥️💪🤝🙌✌️🙇

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 3 дня назад

    Rama Rama Rama Rama Rama Rama 🤔🤔

  • @miduns.i8297
    @miduns.i8297 3 дня назад +1

    Rengaraj narasiman sir matum thaan romba nallavar, matra ellorum romba ketavanga, 😁😁😁

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 3 дня назад

    ஆற்காடு பொன்னி & கிச்சடி

  • @alagappanma7536
    @alagappanma7536 3 дня назад +1

    அடுத்தவர் பாராட்டுக்கள் தரவேண்டும் என்ற இழிவான என்னம் உள்ள நபர்கள் உள்ளதற்கு உதாரன‌ நபர்

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 3 дня назад

    Kena yes correct 😂😂

  • @dharshanib5400
    @dharshanib5400 3 дня назад

    Ban Halal Wtf

  • @chenthilselvan7402
    @chenthilselvan7402 3 дня назад

    thondu seitha pazhtha pazham{hydrocele} thooya THAADI MARBIL VIZHUM{UNDER 18 WIFE} ...... if all the dmk guys marry 2 3 wife like their leader then when will TAMIL girls get TAMIL wife

    • @chenthilselvan7402
      @chenthilselvan7402 3 дня назад

      or should we follow MATTRAAN THOTATHIN MALLIGAGAYUM MANAKKUM

  • @sriramakrishnarenomate2262
    @sriramakrishnarenomate2262 3 дня назад +1

    சுவாமி ஆத்ம தான் குரு .இதை வெளிய இருந்து ஒருவர் சொல்லிக்கொடுப்பது பயன் படாது . உங்களை நீங்கள் தேடினால் நீங்களே இல்லை .இறந்த பிறகு இவ்வளவு பேசும் வாய் பேசாது .எது பேசியது ரூபமே இல்லாத வெறும் எண்ணம் மாத்திரம் . அந்த தோற்றமே இல்லாத எண்ணம் எங்கிருந்து வருகிறது உங்ககளுள் சும்மா பார்த்தாலே அது இருக்காது .இதுக்கு ஏன் இவ்வளவு பிரசங்கம் .சும்மா வெறுமைய இருக்க வேண்டியது தானே .

    • @thillaisundaramurthi
      @thillaisundaramurthi 3 дня назад +1

      அவர்கள் பின்பற்றுவது வேருவிதமான மார்கம் 🙏😅

  • @janarthanamnaidu6707
    @janarthanamnaidu6707 3 дня назад +1

    SRI . RANGARAJAN NARASIMHAN HAS SAID THAT JAGGI VASUDEV , MAHAVISHNU ETC . ARE BOGUS PEOPLE .
    WE HAVE TO LISTEN TO SRI. RANGARAJAN NARASIMHAN TO KNOW ABOUT SPIRITUALITY AND LIVE SINLESS LIFE .
    WE CAN SEE AND LISTEN TO VIDEOS OF SWAMY CHINMAYA WHENEVER POSSIBLE .
    HIS LECTURES ON BHAGAWATH GEETHA AND UBHANISHATH ARE TREASURES .

    • @thillaisundaramurthi
      @thillaisundaramurthi 3 дня назад

      pity our state of being..best thing i did was stopped this interview as soon as it started showing funny colours😮
      🙏

  • @janarthanamnaidu6707
    @janarthanamnaidu6707 3 дня назад

    Students can learn any language/ s in addition to Thamizh and English regardless of in which school they are studying .

  • @sreenivasanthiru
    @sreenivasanthiru 2 дня назад

    ஹலோ எந்த கடவுளும் பலி கேட்பதில்லை முதலில் இதை தெரிந்து கொள்ளுங்கள்

  • @sankarnjs2789
    @sankarnjs2789 3 дня назад +11

    சார் நீங்களும் ஒரு குழப்ப வாதிதான் மற்றவர்களை அனாவசியமாக குறை கூறாதீர்கள் உங்களுடைய நல்வவழியை மட்டும் சொல்லுங்கள்

    • @navanithakrishnanasr6977
      @navanithakrishnanasr6977 3 дня назад +2

      Sir if you don’t know the context, please avoid commenting his intentions. He is there to refine your argument. Start understanding that… Bharath Matha Ki Jai… Jai Hind…

    • @pandzraj599
      @pandzraj599 3 дня назад +1

      உண்மை தான் ப்ரோ... இவரைத் தவிர உலகத்தில் எல்லோரும் கெட்டவர்கள் கேணையர்கள்...

    • @thillaisundaramurthi
      @thillaisundaramurthi 3 дня назад

      100 per cent🎉..well said..

    • @sivakasisubramanian4004
      @sivakasisubramanian4004 3 дня назад +1

      தவறானதை சுட்டி, கண்டிப்பது அவசியம். குறையை வெளிப்படுத்தாமல் எதையும் விளக்க முடியாது.

    • @rajasekarraju4198
      @rajasekarraju4198 3 дня назад +3

      இவர் என்ன குழப்பவாதி என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கவும் திராவிட கொத்தடிமையாக பேசக்கூடாது உண்மையைப் பேசினால் உங்களைப் போன்ற ஆட்களுக்கு ஏன் இந்த கோபம் வருகிறது ?