Per day ku 18lit milk. Per litter la 15 to 16 cup tea Per cup price 10 to 12.... Per day tea sales, 270 to 280 cups Per litter cost= 45 /15= 3 +Tea powder+sugar +gas+manpower = 3 Total. Profit, 5 to 6rs. So, 270cup × 6 = 1620/-. Per month= 48,600. Tea margin only. And. Without rent and electricity Good bro
Guys, Profit depends on so many factors, such as location, season, competitors around you, and the price of raw materials, to name a few. Profits will always vary month to month. So research thoroughly before you invest.
1 + 1 ratio 1000ml milk + 1000ml water Totally 2000ml So now u calculate with the size (ml) of cup which u going to use And if going to do 4L milk then water is 5L In this if 3L cow & 2L buffalo means water will be 7 to 8 L
Thookkame irukkaathu... Full family support venum,, illanah worker ku kudukkara salary la profit full ah pogum..weekly atleast 3 cylinder pogum, ithula fast food pottah avlo than... Enna mukkunaalum monthly 30 to 40 kai la nikkum... Athuku naama 30 days ulla ninnurukkanum
profit irukkum only if rent is low and run by family members. tea coffee shop business lam sonthama kadai iruntha try pannunga. athiga rent kuduthu kadai nadathurathu waste of time and effort.
I think is in pallikaranai narayana puram bus stop.... Menu item ae illa....juice nu list irukum partha sathukudi mattum tha.. .tea normal ah tha iruku...
உங்களை மாதிரி நல்ல வீடியோ போட்டால் பரவாயில்லைஇப்பவெல்லாம் மிக எளிதாக சம்பாதிக்க ஆளாளுக்கு யூடியூப் சேனல் ஆரம்பித்து விடுகிறார்கள் கண்டதை எல்லாம் வீடியோ எடுத்து போட்டு சித்திரவதை செய்து வருகிறார்கள்
ஒரு லிட்டர் பாலில் இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றுவாங்க ஆக மொத்தம் மூன்று லிட்டர் பால் இதில் ஒரு டம்ளர் டீயில் 20 மில்லி டிக்கேஷன் ஊற்றுவாங்க ஆகமொத்தம் நான்கு லிட்டர் கணக்கு ஆகும் ஒரு டீயின் அளவு 60 மில்லி 4000÷60=66 டீ வரும் இதில் சர்க்கரை டீ தூள் செலவு வரும்
எங்கள் வீட்டில் ஒரு லிட்டர் பாலில் 6 டீ தான் வருது. அட்ஜஸ்ட் பண்ணி 7 டீ போட்டால் டீ தண்ணீர் போல் ஆகிவிடுகிறது. இவர் எப்படி 16 டீ போடுகிறார் என்று தெரியவில்லை இவ்வளவு மோசமாக எல்லாம் வியாபாரம் பண்ண கூடாது.... இதற்கு தான் பகல் கொள்ளை என்பார்....
Dai loosu payala daily Shop open panna average cha Ava soltra kanakkukku 2.5 lak mela varum appadi patha kadaila vangura porul salavu 1.5 laks sa monthly vara pokuthu 🤦 Nanum shop la work pantravan thaan
1 கிலோ தேயிலைத் தூளை 120 ரூபாய்க்கு வாங்கி, 3 ரோசஸ் போன்ற தனியார் முதலாளிகள் 800 ரூபாய்க்கு விற்று லாபம் பார்க்கிறார்கள். மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் ஒரு பலனும் இல்லை
Profit 80000 to 100000, income tax - probably 0. White collar people getting a monthly salary of 100000 will end up paying 12000-15000 as income tax approximately depending on how much they are able to save as per the sections in IT act. What a disparity.
Per day ku 18lit milk.
Per litter la 15 to 16 cup tea
Per cup price 10 to 12....
Per day tea sales, 270 to 280 cups
Per litter cost= 45 /15= 3
+Tea powder+sugar +gas+manpower = 3
Total. Profit, 5 to 6rs.
So, 270cup × 6 = 1620/-.
Per month= 48,600.
Tea margin only. And.
Without rent and electricity
Good bro
Super calculation
What about the profit from snacks items?😅
@@harishs8769thanks bro. All the best.
@@vairasundarg3515avaru snacks items, detail sollala bro.
Add the rent and electricity too in that 3 rupees bruh! Lol it's won't work that way
This guys sold their shop to another person bcz of great loss .this shop located at pallikaranai .
எல்லாரும் டீ கடை வச்சிட்டா யார் டீ குடிக்கிறது காசு வச்சிருக்கிறவன் பாவம்டா உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரணகளமாக்காதீங்க😂😂😂😂
Guys, Profit depends on so many factors, such as location, season, competitors around you, and the price of raw materials, to name a few. Profits will always vary month to month. So research thoroughly before you invest.
100000 ma thambi nee assure panraya, 🤝
Salary rent electricity plot development etc extra charges
10000 is total sales not profit..change the title..😂
One day ku thaan 10000 varuthu sonaaru correct thaan avaru soldrathu
கரெக்ட் நா டைப் பண்ண வந்தேன். நீங்க போட்டுடீங்க ப்ரோ
Ithutha ivanunga polappu,, apotha ulla varuvangaa
Profit varum ninaikura. Tea poda materials rate lam Kami tha I think so
It is the salary of the couple not necessarily profit! They deserve this
Bro how much money to start from scratch
1 litre kku 15tea na 1 cup 67ml thana.
Normal tea cup eh 100ml .
So 150 ml normal tea glass nu vachalaum 1 litre kku 1 litre thanni oothuvangala?
Apdi than bro olagam full ah..
1 + 1 ratio
1000ml milk + 1000ml water
Totally 2000ml
So now u calculate with the size (ml) of cup which u going to use
And if going to do 4L milk then water is 5L
In this if 3L cow & 2L buffalo means water will be 7 to 8 L
@@anbuviji7419Bro kindly rply me 50 peruk tea and coffee poda evlo milk, water, cofee and tea tool venum pls
Naa pallikaranai tha we chai la tha tea kudippen 10 rs tha. Semma super ah irukkum. Nalla tea kudikanum na inga polam.
Thookkame irukkaathu... Full family support venum,, illanah worker ku kudukkara salary la profit full ah pogum..weekly atleast 3 cylinder pogum, ithula fast food pottah avlo than... Enna mukkunaalum monthly 30 to 40 kai la nikkum... Athuku naama 30 days ulla ninnurukkanum
This shop is closed
😂😂😂
Really ?
@@ajithkuttlack4435 Yes
உழைப்பே உயர்வு சூப்பர் bro
like panni sapuduvathu eppadi ?
profit irukkum only if rent is low and run by family members. tea coffee shop business lam sonthama kadai iruntha try pannunga. athiga rent kuduthu kadai nadathurathu waste of time and effort.
Yow 10,000 profit ilaya, athu total business... Title ah mathuyaa
Bro nangalum tea கடை தான் vakkalam என்று நினைக்கிறோம் .. தொழில் .எனக்கு உங்கள் வீடியோ useful ah irukku
Na intha shop la pathruken.......antha alvu onnum crowd pathathu illa ..... recently thaan inga shop arambichaangaaa....near pallikaranai
Bro Villupuram rathas tea kadaiya visit pannunga anga sema crowed varum bro
Adichu vidu kaasa Panama?
Bro location than problem
Bro intha kadaila naa daily tea kudipen😊but ippo evunga kadaiyadhu vara Alu maritenga😟palaiya taste kadaiyadhu😢
1 litre ku 15 tea na taste eh suthama irukadhu. I think they are adding equal amount of water as the milk level☝🏻.
ITkku badhula tea shop open panlamattuke
This is marketing don't get into this spl tea venuma aavin tea kada ponga boss
We chai review also from the owner.. semme da...andha manda mela irukka kondiaye konjam kavaninga boss..
கணக்கு ஈஸியா போட்டுடலாம் தொழில் பண்றது தான் கஷ்டம்
ஆமாம் 👌❤
எந்த தொழிலாக இருந்தாலும் ஒழுங்கா பண்ணா தான் சம்பாதிக்க முடியும்.
Caption wrong... 10000 Sales not profit
I think is in pallikaranai narayana puram bus stop....
Menu item ae illa....juice nu list irukum partha sathukudi mattum tha..
.tea normal ah tha iruku...
Home cooking food the best 👍🤣 வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது. பழமொழி:health is wealth ஆரோக்கியமே உண்மையான செல்வம்
What about Tea Time sir 😢 Tea business is not easy to run😮
Waste bro heavy loss aguthu
@@rajanarasimma.r9016 epdi soluringa bro ?? Yen loss aguthu soluringa
Advertisement
Ivlo profit vantha evan solvan unaku franchise edukanum.
Karupatti coffee shop franchise podunga
He said profit including other snacks and tea not only tea.
Turnover is different from profit
One day ku 10000rs na 10 day ku 100000
30days or one month 260000 to 300000 rs
80 k to 1 lak வேலைக்கு போய் சம்பாரிக்கலாமே 🤔
But he is the boss here...and he can use the time for his growth not for his owner
10000 per day means, monthly how come 1 lakh profit😳.....it's 3 lakhs 😡
Current bill labour salary maintenance un appan kudupan
Seeman sir soldrathu pola iruku
அண்ணனை இப்படி குறைத்து மதிப்பிட வேண்டாம். அவர் லெவலே வேற.
சும்மா அடிச்சு அடிச்சு அடிச்சு அடிச்சு அடிச்சு அடிச்சு அடிச்சு விடு
Ne poi pathiyola
கரெக்ட்
Yappade bro 10k sales panni monthly 1L profit
Urutalam athukunu intha lvl ku urutathiga
Adai oru naliki dha 10k sales aagudhu nu sonaru monthly illa
Salary maintenance current bill un appana kudupan
Mariya varun
உங்களை மாதிரி நல்ல வீடியோ போட்டால் பரவாயில்லைஇப்பவெல்லாம் மிக எளிதாக சம்பாதிக்க ஆளாளுக்கு யூடியூப் சேனல் ஆரம்பித்து விடுகிறார்கள் கண்டதை எல்லாம் வீடியோ எடுத்து போட்டு சித்திரவதை செய்து வருகிறார்கள்
என்னாங்கடா மக்கள் லைக் பண்ணி சாப்பிடுராங்க ..... மக்கள் என்ன விரும்பி சாப்பிடுராங்க அப்படி கேட்கலாமில்ல
If anyone need irani franchise for 1lakh let me know
details pls
Pallikarani
அப்ப லாபத்தை கொஞ்சம் குறைச்சு மக்களுக்கு விலை குறைவா விக்கலாமே?
Avanga suma solraga profit illa bro 3 owner mari tanga
Kaalaila 5 to nyt 9 or 10 varaikum nadanthu serve panni paarunga... 2 shift work kanakku varum... Apdu work paninaa than profit varum... Chumma vanthaa laabam korachutu makkaluku kudukkalam yar venumnaalum
ஒரு நாளுக்கு பத்தாயிரம் ரூபாய் லாபமாக மட்டும் என்பதே தலைப்பு....தலைப்புக்குத்தான் கருத்து......கொஞ்சம்......
@@stalinbabu4470 okay,,, neengalum konjam.........
Oru naalaikku 10,000 na masathukku 3,00,000 aagum
ஒரு லிட்டர் பாலில் இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றுவாங்க
ஆக மொத்தம் மூன்று லிட்டர் பால் இதில் ஒரு டம்ளர் டீயில் 20 மில்லி டிக்கேஷன் ஊற்றுவாங்க
ஆகமொத்தம் நான்கு லிட்டர் கணக்கு ஆகும்
ஒரு டீயின் அளவு 60 மில்லி
4000÷60=66
டீ வரும் இதில் சர்க்கரை டீ தூள் செலவு வரும்
Location is important...not everyone and in every location you can get this profit..
Dont fool people
நல்லா கூட்டம் உள்ள இடம் சேல்ஸ் இருக்கும்
Franchise la no profit
Tea master salary minimum 600 rupees kaepanga two master venum
Franchise ah Total loss
எங்கள் வீட்டில் ஒரு லிட்டர் பாலில் 6 டீ தான் வருது. அட்ஜஸ்ட் பண்ணி 7 டீ போட்டால் டீ தண்ணீர் போல் ஆகிவிடுகிறது. இவர் எப்படி 16 டீ போடுகிறார் என்று தெரியவில்லை
இவ்வளவு மோசமாக எல்லாம் வியாபாரம் பண்ண கூடாது.... இதற்கு தான் பகல் கொள்ளை என்பார்....
Kadaila oru tea vanguna 50 ml than irukum
Javvarisi ya ulla poduvaanga nu kelvi patrukken
1litre 15 tea ah it's lie 😂
Minimum 30 tea will be made
@@moulicreations9028
25 to 30 cups it's depends on how much water u add and in wt ml glass u using
Daily 10,000 na monthly 1lak thana😅 dai appo 10 days tha shop open pannuviya yaruda nenga 😂😂
Sales profit ku difference padichutu vanthu aduthavangala pathu siringa bro
Sales kum profit kum vithyasam therinjuttu comment panni erukalaam..
Dai loosu payala daily Shop open panna average cha Ava soltra kanakkukku 2.5 lak mela varum appadi patha kadaila vangura porul salavu 1.5 laks sa monthly vara pokuthu 🤦 Nanum shop la work pantravan thaan
1 கிலோ தேயிலைத் தூளை 120 ரூபாய்க்கு வாங்கி, 3 ரோசஸ் போன்ற தனியார் முதலாளிகள் 800 ரூபாய்க்கு விற்று லாபம் பார்க்கிறார்கள். மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் ஒரு பலனும் இல்லை
Profit 80000 to 100000, income tax - probably 0.
White collar people getting a monthly salary of 100000 will end up paying 12000-15000 as income tax approximately depending on how much they are able to save as per the sections in IT act.
What a disparity.
சரி நீ எத்தினி ஒசி டீ குட்ச
இதுவும் கார்ப்பரேட் ஆகிவிட்டது
Oru nalaiku 10000 ma
1 masathuku 80000 ma ponga dei pongada
இவனுக்கு frachichise Amount எவ்ளோ வரும்ன்னு சொல்லலியே!! சொன்னா ஓடிருவோம்.
படு கேவலமாக இருந்தது
This is complete fraudent..don't trust this.
Dai yathuku da uagaluku etha Vela pogada aduthavan pozlapa kadukuratha valiya pochi
😂😂😂
Don't make people fool
Hindi kaaran brand vaagi chai nu hindi per vachutu
Ammava vitutu polaikarakaga vera ammava use panra maari iruku
Ithuku…
😂😂😂
😂