நன்றாக விளக்கம் அளித்துள்ளீர்கள் ஆனால் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகும் . ஆனால் நீங்கள் சொற்களுக்கு பின் போடவேண்டிய இடத்தில் முன் மிகும் என்று தவறாக உள்ளது.
சந்திப் பிழைகள் என்று எழுதி முதலில் ஒரு நீல நிறப் பலகை வருகிறது, அதில் மேலே "தோன்றக்கூடிய", கீழே "தோன்றக் கூடாது" என்று வருகிறது. இதில் மேலே உள்ளதை சேர்த்து எழுதி இருக்கிறீர்கள். கீழே உள்ளதை பிரித்து எழுதி இருக்கிறீர்கள். எதை சேர்த்து எழுதுவது எதைப் பிரித்து எழுதுவது எனக்கு இந்தக் குழப்பம் இருக்கிறது. விளக்கம் அளிக்க வேண்டும்.
தமிழ்த் தேசிய பேரியக்கம் இதை எப்படி எழுதுவது? தமிழ்த்தேசியப்பேரியக்கம் தமிழ்த்தேசிய பேரியக்கம் தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசிய பேரியக்கம். எது சரி.
வணக்கம்.மிகவும் சிறப்பு.நன்றிகள்.
Hiya Avarkalukku Vanakkam ungaludaiya pazhaya videovil Azhuththukal anbathil otru mekunthu ullathu .
Thanks sir super 🙏🙏
நன்றாக விளக்கம் அளித்துள்ளீர்கள் ஆனால் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகும் .
ஆனால் நீங்கள் சொற்களுக்கு பின் போடவேண்டிய இடத்தில் முன் மிகும் என்று தவறாக உள்ளது.
🙏 ஐயா 🙏🙏
ஐயா ... உங்களுடைய குரல்.. இ.டி.டபல்யூ அகாடமி சேனல் தமிழ் அய்யா அவர்களுடைய குரலை போன்றே உள்ளது..
நன்(று) றி!
விருதுநகர் மாவட்டம் தமிழ்ப் பேச்சு வழக்கு இத்தொடர் சரியான விளக்கம் வேண்டும் ஐயா
எல்லா சொற்களும் இதில் எல்லா என்பது ஈருகெட்ட எதிர்மறை பெயரெச்சம் ahh iyyaa
👌👌👌🙏🙏🙏
Supar
M.Faritha Parveen
1st year B.Sc maths
🙏
சந்திப் பிழைகள் என்று எழுதி முதலில் ஒரு நீல நிறப் பலகை வருகிறது, அதில் மேலே "தோன்றக்கூடிய", கீழே "தோன்றக் கூடாது" என்று வருகிறது. இதில் மேலே உள்ளதை சேர்த்து எழுதி இருக்கிறீர்கள். கீழே உள்ளதை பிரித்து எழுதி இருக்கிறீர்கள். எதை சேர்த்து எழுதுவது எதைப் பிரித்து எழுதுவது எனக்கு இந்தக் குழப்பம் இருக்கிறது. விளக்கம் அளிக்க வேண்டும்.
இரண்டு இடங்களிலும் பிரிக்கக்கூடாது. நான் தட்டச்சு செய்யும் போது தானாக அந்த இடைவெளி உருவாகியிருக்கிறது கவனிக்கவில்லை சுட்டிக்காட்டியதற்கு நன்றி
@@Tamilnathi நல்ல முயற்சிக்கு நன்றி. பதிவேற்றுமுன் தயவுடன் சரிசெய்யவும்.
P.Bhavani Chent,b.sc maths,1year
N.Muppidathi 1st year B.sc Maths
எந்தக் கல்லூரி?
how to contact you sir
8012906557
தமிழ்த் தேசிய பேரியக்கம் இதை எப்படி எழுதுவது?
தமிழ்த்தேசியப்பேரியக்கம்
தமிழ்த்தேசிய பேரியக்கம்
தமிழ்த் தேசியப் பேரியக்கம்
தமிழ்த் தேசிய பேரியக்கம்.
எது சரி.
தமிழ்த் தேசியப் பேரியக்கம்
@@Anand-il2zx தேசம், தேசியம் என்பவை தமிழ்ச் சொற்களே.
தேஎம் ----> தேயம் ----> தேசம்
நன்றி