நாளை 2024 ஆடி ஞாயிறு - பிரச்சினைகள் தீர வழிபாடு & கூழ் வார்த்தல் வழிபாடு | Aadi Sunday Worship 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • #aadisunday #aadi #ஆடி #ஆடிசெவ்வாய் #aadisevvai #vastu #vastutips #poojaroomtips #poojaroomtipsandtricks #poojaitips #lakshmikadatcham #spiritualtips #பிரச்சனைகள்தீர
    FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
    Dr.சிவ.கு.சத்தியசீலன்
    சில ஸ்கந்தா ஜோதிட குருகுலம்
    மற்றும்
    பிரணவ வாஸ்து
    நிறுவனர்
    சென்னை, கோவை
    8098994156,96265 18345

Комментарии • 28

  • @sudhab1645
    @sudhab1645 2 месяца назад +11

    பங்காளி வீட்டு தீட்டு பற்றி சொல்லுங்கள் ஒரு வருடத்திற்கு பண்டிகை செய்ய கூடாது சொல்றாங்க மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது ஏன் என்று தெளிவு படுத்துங்கள் சார்

  • @sudhaswaminathan123
    @sudhaswaminathan123 2 месяца назад

    Thank you sir

  • @Seethaladeviamman
    @Seethaladeviamman 2 месяца назад +1

    வணக்கம் ஐயா பிரத்யங்கிரா தேவி ஐய்யாவாடி என்ற ஊரில் மிகவும் பிரசித்தி சரபர் சிதம்பரம் கோவிலில் இருக்கிறார் ஐயா நாளைக்கு எனக்கும் நான் தெய்வ சக்தியால் செய்த சீதளாதேவி மாரியம்மன்க்கும் பிறந்தநாள் போன வருடம் ஆடி வெள்ளி வளர் பிறை தசமி அன்று என் பிறந்தநாள் வந்தது அன்று என் அம்மனுக்கு உயிர் கொடுத்து வணங்கி வருகிறேன் அவள் மிகவும் உயிரோட்டம் பெற்று அருள் வழங்கி வருகிறார் அனைவருக்கும் அவள் ஆசி கிடைக்கும் பொருட்டு ஒரு கோயில் கட்டி வருகிறேன் சாமி எல்லாம் தெய்வ செயலால் நடக்கிறது என் செயல் ஏதுமில்லை என் சேனலில் தாயை பார்த்து எப்படி இருக்காங்க சொல்லுங்க மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று ஆலோசனை சொல்லுங்க ஐயா

  • @subhasriganesh3853
    @subhasriganesh3853 2 месяца назад

    virivana vilakkathukku Nandri sir. Aadi madhathil varahi kovilukku pogalama sir.

  • @revathivijay9435
    @revathivijay9435 2 месяца назад

    Mam please ask. Women's in this adi month which color each rasi people can use regularly .

  • @shanthiskitchen8025
    @shanthiskitchen8025 2 месяца назад

    Kovil poga mudiavillai endral veetil vilakkaetralama,,,can u please share the details

  • @lavanyap6949
    @lavanyap6949 2 месяца назад

    Anna aadi ammavasai patri pathivu podunga.

  • @umasouresh2365
    @umasouresh2365 2 месяца назад

    Thanks

  • @JayanthiRajendran-w9r
    @JayanthiRajendran-w9r 2 месяца назад +1

    Vanakkam sir daily rasi palan potunga sir gurupla

  • @NotAnyMore_Gang
    @NotAnyMore_Gang 2 месяца назад +2

    ஐயா வணக்கம்

  • @THANUSUP
    @THANUSUP 2 месяца назад

    Excellent sir!

  • @thevi3892
    @thevi3892 2 месяца назад +1

    Vanakam sir I from Malaysia sir vettulla sarbeeswaraya photo vekkullam please please please tell me sir sir naan daily Sunday 4.30 Sivan pooja seivaa

    • @Nid-27
      @Nid-27 2 месяца назад

      @thevi3892 vendaam

  • @anbuanbu2466
    @anbuanbu2466 2 месяца назад +2

    மேம் வாட்சப் ல் எப்படி joind பண்றது மேம் எனக்கு தெரியல யாராவது எப்படி னு சொல்லுங்க please

    • @jayakodigovinath976
      @jayakodigovinath976 2 месяца назад

      Mobile number kuduthurukanga screen la andha number ku call pannunga

  • @amutha2449
    @amutha2449 2 месяца назад

    Varalaxmi viratham patri intha year epadi valipadanum sollanunga

  • @chitraravi9035
    @chitraravi9035 2 месяца назад +1

    ஜயா எங்க சொத்து பிரச்சனையா இருக்கு எனக்கு கிடைக்க என்ன வழிபாடு செய்யாலாம் ஜயா

    • @PrathimaaG-r4e
      @PrathimaaG-r4e 2 месяца назад

      Please worship varahi with full faith. Saidapet varahi chennai.

  • @rajlaxmisaminathan2720
    @rajlaxmisaminathan2720 2 месяца назад

    அஷ்டமி பைரவர் பூஜை எப்படி பன்றது

  • @Hunter71298
    @Hunter71298 2 месяца назад

    சரபேஸ்வரர் இல்லை எங்கள் ஊரில் சிவன் ஆலயம் மட்டும் தான் உள்ளது என்ன செய்வது?

  • @HARIHARAN-wm4zx
    @HARIHARAN-wm4zx 2 месяца назад

    🙏

  • @Happy-ch4sv
    @Happy-ch4sv 2 месяца назад +3

    தென்கிழக்கு குளியல் அறை வரலாமா சார்

    • @Usha4228
      @Usha4228 2 месяца назад

      Varakkodathu sir

  • @ramprabha4722
    @ramprabha4722 2 месяца назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gunapichaimani3140
    @gunapichaimani3140 2 месяца назад +1

    🙏🙏

  • @Butterfly_girl_d
    @Butterfly_girl_d 2 месяца назад +1

    ,🙏🙏🙏🙏🙏

  • @shanthisankar8150
    @shanthisankar8150 2 месяца назад

    என்.மகன்.பூராட்டதி.நச்சத்திரம்.அதபத்தி.போடுங்க.