கடையின் விளம்பரம் போட்ட பைகளை காசு கொடுத்து வாங்கலாமா? | Secularism| Haryana Election Imperfect Show

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2024

Комментарии • 60

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 Месяц назад +1

    Arumai dear Varun bro and Venkatesh bro 👌❤️💐

  • @ramakrishnanv5807
    @ramakrishnanv5807 Месяц назад

    Hello imperfect Anchors! Both of You were explaining difficult & confusing politcal & Economiic matters as an interesting sequential storytelling format. KUDOS TO YOU ❤

  • @rameshadv4564
    @rameshadv4564 Месяц назад +7

    This is Ramesh Advocate From Coimbatore
    ஒவ்வொரு நீதிமன்றத்திலும் இலவச சட்ட உதவி மையும் உள்ளது வழக்கு தொடர செலவு செய்ய முடியாதவர்கள் இலவச சட்ட உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад +11

    GDP வளர்ச்சியால் பொது மக்கள் வாங்க முடியாத அளவுக்கு விலை வாசி ஏறினால் என்ன நன்மை

  • @GnanaDiraviam-l9d
    @GnanaDiraviam-l9d Месяц назад +3

    வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே. விடியும் பூமி அமைதிக்காக விடியவே .மண் மேல் மஞ்சள் விழுகவே
    பிண்ணனி வண்ணத்தின் எண்ணம் இதுவா இருக்குமோ🎉

  • @RaviSAT2024
    @RaviSAT2024 Месяц назад +1

    Very very informative session.. Thank you

  • @munuswamyaadhi4381
    @munuswamyaadhi4381 Месяц назад +1

    1. பையில் விளம்பரம் பற்றிய தகவல் அருமை. கோர்ட் ஆர்டர் வெளியிட்டால் உதவியாக இருக்கலாம்.
    G.D.P பற்றிய தகவல்கள் அருமை, தேவையானதும் முக்கியமானதும் ஒன்று. இதனை Shorts ல் வந்தால் நிறைய Viewers க்கு தெரிய வரும்

  • @manoharand7935
    @manoharand7935 Месяц назад +1

    Nice show

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 Месяц назад +1

    ஒரு நேயரின் மன உளைச்சலைவிட மற்றவைகளுக்கு முன்னுரிமை தருகிறீர்கள், சொத்தையான கேள்வி எழுப்பும் வாடிக்கையாளர்கள் ச பா ப ரா கேள்விகளுக்கு ஒரு தலையாக பதிலளிக்கிறீர்கள், நன்றி விகடன் குழுமம் நன்றி அய் பி எஸ் நிகழ்ச்சி தயாரிக்கும் குழு வணக்கம் திரு வருண் வணக்கம் திரு சே த இளங்கோவன்,ஆழ்ந்த அனுதாபங்கள் தொடர்க விகடனின் ஒரு தலையான தொண்டு நன்றி வணக்கம்,

  • @வீரத்தமிழன்123
    @வீரத்தமிழன்123 Месяц назад +2

    தமிழ்நாடு வளர்ச்சிப்பாதையில் செல்கிறது என்ற ரிப்போர்ட் மகிழ்வளிக்கிறது. இதைக்குறித்து ஆண்டி இண்டியன் , சிறுநீர்பாசனம், ஐ பார்ட்டாவது ஒன்னாவது என்ன சொல்கிறார்?

  • @KarthiKeyan-qs6zr
    @KarthiKeyan-qs6zr Месяц назад +4

    பணம் என்னும் பிணம் தின்னும் நாட்டில் குணம்
    என்னும் மணம் படைத்த
    மனிதர்கள் ஏன் ஏழைகளாக இருக்கிறார்கள்???????????

  • @sivakumar-lx7fb
    @sivakumar-lx7fb Месяц назад

    எதனால் உயர்ந்தோமோ அதனால் வீழ்வோம்.

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Месяц назад

    👍👍👍👍👍👍👍👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @lakshmananvirgoimages9830
    @lakshmananvirgoimages9830 Месяц назад +3

    Why don't we put a case
    Against those who run TV channels by running advertisements though collecting subscription from the viewers

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf Месяц назад +1

    Welcome sir salem

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz Месяц назад +8

    மேற்கு வங்கத்தில் GDP வளர்ந்தால் என்ன வளரா விட்டால் என்ன விலைவாசி குறைவாக இருப்பது மக்களுக்கு நன்மை தானே

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq Месяц назад +1

    GOOD NIGHT 👍

  • @jeyaramsrinivasan8923
    @jeyaramsrinivasan8923 Месяц назад +1

    Calcutta tea shops
    மண் கப்பில் டீ தருவார்கள்

  • @gangatharanthangaya5292
    @gangatharanthangaya5292 Месяц назад +1

    சந்தா செலுத்தி TV நிகழ்ச்சி பார்க்கும் போது வரும் விளம்பரங்களை எந்த வகையில் எடுத்துக் கொள்வது

  • @vijay346674
    @vijay346674 Месяц назад +7

    வருண் தமிழை கொச்சை படுத்தி அசிங்கமாக பேசாதீர்கள்.shakthi கிடையாது.. சொல்லுங்க சக்தி.. சக்தி.. Okay..

  • @AnandhanR-g5h
    @AnandhanR-g5h Месяц назад +1

    நிறைய விற்பனை அங்காடிகளில் ஒரு ருபாயில் இருந்து சில்லரை பாக்கி கொடுப்பது இல்லையே. கேட்டால் ஏளமாக பார்கிறார்கள். உதாரனம் BATA

  • @antonyraj4999
    @antonyraj4999 Месяц назад +1

    வருண், இது வரைக்கும் 8000 குண்டுகள் ஹிஸ்புல்லா இஸ்ரவேலின் மீது போட்டுள்ளது.

  • @dsharikrishnan4191
    @dsharikrishnan4191 Месяц назад +1

    We are paying for the net in you tube channels and we are forced to see the advertisements that too at our cost. Whether it can be challenged in consumer court?

  • @karthickg5702
    @karthickg5702 Месяц назад

    All shops are asking mobile number as mandatory

  • @muraligopal7492
    @muraligopal7492 Месяц назад

    நசரல்லா வுக்கு சுவர்க்த்தில் 72 கன்னிகைகளுடன் விருந்துக்காக அனுப்பிய இஸ்ரேலுக்கு நன்றி .

  • @mansoorahamed9941
    @mansoorahamed9941 Месяц назад +1

    How we can get information in RTI?

  • @sugumarg5439
    @sugumarg5439 Месяц назад

    தமிழ்நாடு அமைசச்சரவையில் ஆதி திராவிடர் நலத்துறையை சேர்ந்த அமைச்சர் பட்டியல் வகுப்பை சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும் என விதி உள்ளதா ? அல்லது பொதுப்பிரிவை சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினரும் இந்த துறைக்கு அமைச்சர் ஆக முடியுமா ?
    தற்போது உள்ள நடைமுறை ஏதோ பட்டியல் வகுப்பை சேர்ந்தவர்களுடைய பிரச்சனைகளை அதே சமூகத்தவர் தான் பேசவேண்டும் என்பது போல உள்ளது. தெளிவு படுத்தவும் .நன்றி .
    G சுகுமார், நெதர்லாந்து

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 Месяц назад

    Once in A2B we got parcel of sweets and they gave just a semi plastic bag and demanded 5 Rs. For that! When asked their reply was ‘our management ordered to collect this charge’! As the amount was negligible, we did not stress to get it back! But in a restaurant where more than thousand people trade, and get parcels, this will be considerable amount! many such ‘drops of water’ will be mKING A OCEAN1

  • @meenakshisundaramchandran5293
    @meenakshisundaramchandran5293 Месяц назад +1

    தொலைக்காட்சிக்கும் இது பொருந்தும்.

  • @viswamcable9215
    @viswamcable9215 Месяц назад +1

    ஃ. பெய்டு சேனலில் . விளம்பரம் எதற்க்கு

  • @MadrasAssel
    @MadrasAssel Месяц назад

    🎉

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt Месяц назад +12

    கலைஞர் கருணாநிதி மு க ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் அடுத்து அரசியலுக்கு வர இருக்கும் இன்ப நிதி உட்பட திமுகவில் உள்ள அனைவருக்கும் பெரியார் கொள்கை சார்பாக வாழ்த்துகிறோம்
    பெரியார் உயிரோடு இருந்தால் பிராமண அடிமையை விட கலைஞர் குடும்பத்தில் அடிமையாக இருப்பது மிகவும் மோசமானது என்று கூறியிருப்பார்

  • @manickamjohnchelliah5021
    @manickamjohnchelliah5021 Месяц назад +1

    Vishyam....can you replace with some other words

  • @anishaannamala680
    @anishaannamala680 Месяц назад +1

    Advertisement on Customer Packages
    What about the package charges that are added by applications like Amazon, Swiggy, Zomato, and their grocery arms? They send their products in bags with their name on it.
    Do they also fall under the said violation?

  • @mremkr391
    @mremkr391 Месяц назад +3

    You are hiding the fact that hisbulla is hiding / sheltering behind general public like hospitals and public buildings….

  • @gowthamkumar8440
    @gowthamkumar8440 Месяц назад

    Ptr yean varala .. #commentshow ...

  • @rsathiya
    @rsathiya Месяц назад

    Review on daily #IPS
    1) #EvanPaathaVeladaa : do you mean gender biased? Girls or the female or transgenders do not give good memes??
    2) #Keechugal - Twitter is no more, so do Tweets... posts is the name now... so the section name is outdated
    3) why should this show done by two male only? when you shuffle the pair constantly, why not bring in female on rotation basis?
    If you consider this comment to discuss in any Sunday Comments show, please reply here with one or two words - so that I will be aware

  • @abdulkareemfaiyaze2668
    @abdulkareemfaiyaze2668 Месяц назад

    ஆன்மா பற்றி அறிவியல் என்ன சொல்லுது? இறந்த பின் உயிர் எங்கே போகுது? # comment show

  • @myworldtamilnadu
    @myworldtamilnadu Месяц назад

    Pls.publush ..court order number

  • @rameshiss3704
    @rameshiss3704 Месяц назад +1

    🎉🎉🎉

  • @justice6165
    @justice6165 Месяц назад

    Car la brand name written?? Y should I advertise car brand name

  • @SSNKNPATTY
    @SSNKNPATTY Месяц назад

    Have you seen the likes?

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 Месяц назад +1

    எனது பெயரில் Fake News தருபவருக்கு ஆதரவு அளிக்கிறீர்கள் என்று பல தடவை கேட்டும் அதற்கான பதில் சொல்வதில் உங்களுக்கு தயக்கம் ஏன்? என் கேள்விகளுக்கு பதில் தர உங்களுக்கு இயலவில்லை தெம்பு திராணி இல்லை என்று பொருள் கொள்ளலாமா? அடுத்து 0 குற்றம் சாட்டி நடவடிக்கை எடுக்கலாமா?

  • @lamelizard-wq7yo
    @lamelizard-wq7yo Месяц назад

    Again Vikatan doing broker job for DMK 🤦 in 1960 Tamilnadu GDP contribution is 8.7 which is the highest among the four southern states ( andra 7 , karnataka 5.2 kerala 3.2) but exactly 64 years apart Tamilnadu GDP contribution is 8.9 ( only 0.2 growth) with liquor sales ( liquor procurement of TN is 45000 crs ) in 1960 there was a liquor ban in Tamilnadu, so if liquor contribution is removed actually Tamilnadu performance has become worse in this 64 years , also in the same time frame Andhra now stands at 9.2 , karanataka 8.3 , kerala 3.4 every other southern state has seen improvements.

  • @ismayilmohammed9462
    @ismayilmohammed9462 Месяц назад

    Ayatollah khomani is no more. Ali khamanei is the new leader of Iran. Information has to be correct otherwise you're misguiding the viewer's.

  • @shivakarthikrmspkman7038
    @shivakarthikrmspkman7038 Месяц назад

    What if Maharashtra speaks about GDP contribution? Leaving this kind of conversation India is one nation

  • @jackyjacky7821
    @jackyjacky7821 Месяц назад

    ‌‌ஆமாடா எங்க மலையை வெட்டி வெளி மாநிலத்துக்கு அனுப்புவது தான் பொருளாதாரம்

  • @silambansengodan6339
    @silambansengodan6339 Месяц назад +1

    பரவால்ல...ஃ.....
    நீங்களே கன்டீனு பண்ணுங்க........
    சிபி வந்தால் சிரிச்சி சிரிச்சி பேசியே என்ன பேசுகிறார் என்றே புரியவில்லை..........

  • @nithiyanandamnithi4178
    @nithiyanandamnithi4178 Месяц назад +2

    🎉🎉🎉