RS பாரதியை கைது செய்யனும்! உங்க ஆட்சியே நாங்க போட்ட பிச்சைதான்! மக்கள் கருத்து | Pesu Tamizha Pesu

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 июл 2024
  • Join to paid membership get more access to perks:
    / @pesutamizhapesuofficial
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
    #vikravandi #pmkcandidate #vikravandibyelection #publicopinion
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    Subsribe Our Devotional Channel 👇🏻:
    ThiruvarulTV : / @thiruvarultv
    Instagram Reels:
    / pesu_tamizha_pesu_shorts
    bit.ly/SubscribePesuTamizhaPesu
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapesu.com/
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/channel/0029VaG1...
    Telegram channel :
    t.me/pesutamizhapesuofficial
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pesu_tamizha_pesu?...
    shareChat :
    sharechat.com/profile/pesutam....
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 9361431095

Комментарии • 149

  • @kamalamkamalam5236
    @kamalamkamalam5236 22 дня назад +31

    காமராஜர் தந்த கல்வியை பெரியார் பேர் வைப்பது தான் பிச்சை

  • @agrajadesingu
    @agrajadesingu 22 дня назад +42

    பிச்சைகாரனுக்கு பிச்சைகார புத்தி வரும்.

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar6775 22 дня назад +39

    திமுக எதிர்கட்சி வரிசைக்கு தான் தகுதியானது.
    நாயை குழுப் பாட்டி நடுவீட்ல வைத்து விட்டோம் அது புத்தியை காட்டுகிறது.

    • @rjnathan1765
      @rjnathan1765 21 день назад +2

      self realisation of the public is sign of Reformation of the society.

  • @jfskydkdkydoydr7p06r
    @jfskydkdkydoydr7p06r 21 день назад +21

    RSB கோபாலபுர பிச்சைகாரன் இதைதவிர வேறென்ன பேசுவான் 😂😂😂😂 இவனிடம் வேறோன்றும் எதிர்பார்க்க முடியது.....😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @nagappans2944
    @nagappans2944 21 день назад +12

    திமுக ஆட்சியில் இருப்பது மக்கள் போட்ட பிச்சை

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 22 дня назад +26

    ஆர் எஸ் பாரதி நாக்கு அழூகினநாக்கு

  • @safetyseekerbhuvanaikannan4854
    @safetyseekerbhuvanaikannan4854 22 дня назад +29

    அட விடுங்கப்பா அந்த ஆளுக்கு வெய்யில் அதிகமாயிடுச்சு தீயசக்தி யில் இதுவும் ஒரு அங்கம்

  • @nagalakshmisrinivasan9817
    @nagalakshmisrinivasan9817 22 дня назад +16

    அவங்க மக்களை எவ்வளவு கேவலப்படுத்தினாலும் அதை எல்லாம் மக்கள் மறந்து அடுத்த ஆட்சியும் நிச்சயமா அவங்களுக்கு தான். அட விடுங்கப்பா

  • @vaishnavip3665
    @vaishnavip3665 21 день назад +6

    அந்தாளுக்கு திமுக போட்ட பிச்சை.எங்களுக்கு எங்கள் குடும்பம்,எங்கள் உழைப்பு

  • @safetyseekerbhuvanaikannan4854
    @safetyseekerbhuvanaikannan4854 22 дня назад +25

    RSB should be arrested

  • @Meha15
    @Meha15 22 дня назад +10

    மைக் நீட்டினா பெரிய கதை அளப்பானுங்க.
    Vote போட போனா
    மூளையை கலட்டி வீட்டில வச்சுட்டு போவானுங்க போல 😂😂😂😂😂

  • @sudhamann2322
    @sudhamann2322 21 день назад +6

    ஸ்டாலின் பி எ
    ஆர் எஸ் பாரதிக்கு
    எனது வாழ்த்துக்கள்
    ஸ்டாலினுக்கு இது
    உரைத்து இருக்குமா
    கேவலம்

    • @Krishnamurthy1046
      @Krishnamurthy1046 21 день назад

      இவர் எல்லா நாயையும் சொன்னார். வீதி விளக்கு இல்லை.

  • @guruprasath332
    @guruprasath332 22 дня назад +11

    இதை ஒரு பேசும் பொருளாகவே எடுக்க கூடாது . கள்ளச்சாராயம் , டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை , ED raid , NCB raid , அதிக கஞ்சா புழக்கம் இதை எல்லாம் தான் முக்கியமாக பேசவேண்டும் . வெள்ளை சட்டை போட்டவர் correctஅகா சொன்னார்.

  • @JaiMech-tu9sq
    @JaiMech-tu9sq 22 дня назад +12

    நீங்கள் என்ன சொன்னாலும் நாங்கள் உங்களுக்கு தான் வாக்களிப்போம் ஏனென்றால் எங்களுடைய டிசைன்

  • @Senthil-yz3eh
    @Senthil-yz3eh 22 дня назад +12

    திரு ஆர் எஸ் பாரதி அவர்களை நல்ல ஒரு மனநலம் மருத்துவரிடம் சேர்த்து குணப்படுத்த மக்கள் அனைவரும் பிச்சையாக போடும் பணத்தில் தான் குணப்படுத்த முடியும் என்று நினைக்கும் போது கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று நினைக்கும் போது சந்தோஷமாக உள்ளது மாணவர்கள் நினைத்தால் நீ வெளியில் தலைகாட்ட முடியாது

    • @Sat-f8j
      @Sat-f8j 21 день назад

      Pannada Pardesi.. Bharathi dog

  • @sudhamann2322
    @sudhamann2322 21 день назад +5

    ஆர் எஸ் பாரதி யார்
    போட்ட பிச்சையின்
    பட்டம் வாங்கினார்

  • @anandh1970
    @anandh1970 21 день назад +6

    கள்ளச்சாராயம் சாவை மறக்க செய்ய rsb பண்ணிய சதி

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi 22 дня назад +7

    இந்த மக்கள்தான் 40க்கு 40கொடுத்தாங்க.மைக் கிடைச்சா ஒன்று சொல்றது...ஓட்டு இவிங்க ளுக்கு
    போடறது...‌‌அட போங்கப்பா...

  • @gopalnaga4347
    @gopalnaga4347 21 день назад +6

    ஹலோ கருத்து சொல்பவர்களே பேட்டி எடுப்பவர் இந்தக் கருத்தை சொல்லு நேரத்தில் நீங்கள் கள்ளக்குறிச்சியை மறந்து விட்டீர்கள் அவர்களுடைய ஒரே நினைப்பு கள்ளக்குறிச்சி நினைப்பை மாற்ற வேண்டும் என்பதற்காக இந்த நபரை பேச வைத்துள்ளார்கள் இதை நீங்கள் புரிந்து கொள்ளவும் கள்ளக்குறிச்சி விஷயத்தை மடை மாற்ற இந்த டெக்னிக்கை பயன்படுத்துகிறார்கள் 2:44

  • @user-dw3bz9xo9e
    @user-dw3bz9xo9e 22 дня назад +9

    அவணூக பிச்சைக்காரதனமாக முன்னறவ அவணூகள மாதிரி மற்றவர்கள நினைக்கிறா

  • @ravichandrank9199
    @ravichandrank9199 21 день назад +5

    "கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
    கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
    பல்விதமாயின சாத்திரத்தின் - மணம்
    பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு"
    - மகாகவி பாரதி
    "கல்வி திராவிடம் போட்ட பிச்சை"
    - R. S. பாரதி
    பொய் பேசிய மகாகவி😮😮 பாரதி....?

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 21 день назад

      மகாகவி பாரதி பிறப்பால் பார்ப்பனர்.Communal G.O. என்பதே பார்ப்பனர் அல்லாதோருக்காக வந்தது. எனவே தமிழ்நாடு குறித்து மகாகவி பாடியதெல்லாம் ஏற்க மாட்டோம்.

  • @AvayamRamani-ov4sl
    @AvayamRamani-ov4sl 21 день назад +4

    The person who says all the BAs, MAs, doctors, judges and lawyers are their pitchais, is sitting in front of the Arivalayam and begging for pichai!

  • @umasundarimuthusamy1666
    @umasundarimuthusamy1666 21 день назад +3

    The people who voted for DMK, this is the result.

  • @user-cm9cf3ze9v
    @user-cm9cf3ze9v 22 дня назад +7

    ஆட்சி அதிகார திமிரல ஆணவ பேச்சு...திமுக வன்மையாக கண்டிக்க தக்கது...திமுக தலைவர் தான் பேச சொல்கிறாரா இப்படி...முதல்வர் மொனம் ஏன்?

    • @sujatharajamannar7897
      @sujatharajamannar7897 22 дня назад +6

      நமக்கு இருக்குற..இந்த ரொஷசத்தை ...2026 assembly எலக்ஷன் ல காட்டனும்..
      நா ரெடி
      நீங்க ரெடி யா ????

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 22 дня назад +5

    இதை ஒரு பேசும் பொருளாகவே எடுக்க கூடாது . கள்ளச்சாராயம் , டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை , ED raid , NCB raid , அதிக கஞ்சா புழக்கம் இதை எல்லாம் தான் முக்கியமாக பேசவேண்டும் . வெள்ளை சட்டை போட்டவர் correct அகா சொன்னார் .

  • @rajar2576
    @rajar2576 21 день назад +4

    வயசுக்கு தகுந்த மாதிரி பேச்சு இல்லையேப்பா உன்கிட்ட அந்தக் காட்சியை நீங்களே அழிச்சிடு விங்க

  • @b.suresh4917
    @b.suresh4917 22 дня назад +11

    திமுக வின் ஆட்சி அதிகார திமிர் ஆணவம் இது தான் திமுக தியா சக்தி..

    • @balak.622
      @balak.622 22 дня назад

      கண்ணாஅப்படிப்பேசக்கூடாது, இலவசம்களஐ நம்பிவாழ்கிறோம், விஎ்எஇரவாண்டியில் 400கோடிசெலவு,ஏன் மக்க் கறிசோறுசாப்பிட

  • @Srinivasanl.r
    @Srinivasanl.r 7 дней назад +1

    தமிழ்நாட்டிற்குள் உள்ள பிச்சைக்காரர்கள் அத்தனை பேர்களையும் வக்கீல் படிப்பை படிக்க வைத்து நீதிபதி யாக்கிய பெருமைக்குரிய திராவிட திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வக்கீல்கள் சங்கங்களின்சார்பாக நன்றி கடனாக பாராட்டு விழாநடத்த வேண்டும் ஹை கோர்ட் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் முன்னிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலிச்சரை பாராட்டி பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும்

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 22 дня назад +7

    40 M P Sheet success

  • @ushar8762
    @ushar8762 21 день назад +2

    முதல்வர் அவர்உத்தரவு இல்லாமல் அவருக்கு கீழ உள்ள அமைச்சருக்கு அதிகாரம் கொடுத்தது யார்

  • @muruganmadras3892
    @muruganmadras3892 21 день назад +1

    பணம் வாங்கி ஓட்டுபோட்டால்இதுவும்பேசுவான்இதுக்குமேலும்பேசுவான்இனிமேல்லாதுதிருந்துங்க

  • @maniv445
    @maniv445 21 день назад +1

    வேறு மாநிலத்தில் யாரும் படிக்கவில்லையா

  • @chithrarajagopal716
    @chithrarajagopal716 21 день назад +2

    காமராசர் போட்ட பிச்சை....

  • @gajar9015
    @gajar9015 22 дня назад +3

    இந்தஎச்சையிக்குநாங்கஒட்டுபிச்சைபோட்டோம்

  • @hari3358
    @hari3358 14 дней назад

    The HON. KAMARAJAR opened school over in Tamil Nadu .Anna,M.G.R. KALAIGNAR who have given their full supports to develop the Tamil LANGUAGE over in TAMIL NADU. Thanks.

  • @jeyaramanvadivel1062
    @jeyaramanvadivel1062 21 день назад +1

    கள்ளசாராய சாவு, நீட் போன்ற பிரச்சினைகளை திசை திருப்ப ஆர். எஸ். பாரதி சர்ச்சைக்குரிய பேச்சை பேசுகிறார்

  • @ganeshashanmugammurugesan6009
    @ganeshashanmugammurugesan6009 22 дня назад +2

    RS. பாரதி, பிச்சை BL.,

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 21 день назад +1

    திமிர் பிடித்த பண்ணி உருமுகிறது, by naattaraayan

  • @malarvizhiut7469
    @malarvizhiut7469 21 день назад +1

    1:35 என்னது? கெட்ட பெயர் வருமா? பாட்டிலும், பிரியாணியும், துட்டும் கொடுத்தா, கெட்ட பெயர் நல்ல பெயரா மாறிவிடும்.

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 21 день назад

    DP …You should have included the questions ,namely, “ Did you vote for them “ and “ Will you vote for them”

  • @rajar2576
    @rajar2576 21 день назад +1

    அடுத்த ஆள் உள்ளே வருவதற்கு இவங்களே வாய்க்கா வெட்டி விடுறாங்க

  • @shalinip8268
    @shalinip8268 21 день назад +1

    கோடிகளுக்கு அதிபதியான உங்களின் வாழ்க்கை மக்கள் போட்ட ஓட்டு பிச்சை.கெஞ்சி கெ ஞ்சி ஓட்டு கேப்பீங்கள் மறந்திட்டிங்களா?

  • @user-gg1xn3ys3o
    @user-gg1xn3ys3o 21 день назад +2

    Kalkurchi diversion politics that’s why he is simply talking like this

  • @ananthanarayanan913
    @ananthanarayanan913 21 день назад

    Ariu keda makkal. Epadi enamum Tamilnadu la irukan. Valka Tamilnadu

  • @SivajiGanesh-ic5vo
    @SivajiGanesh-ic5vo 21 день назад +3

    Don't make sound Hindus are sleeping pl

  • @manjunathreddy5708
    @manjunathreddy5708 17 дней назад

    Jai annamalji🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rahukamar7736
    @rahukamar7736 21 день назад +1

    Andha 01:27 la vara boy naa tha. Innum asingama ketrupan, but public video nu censor pannitan. First ipdi kila patalgalai Minister posting la irundhu thookitu young abd middle age la contestants kondu varanum. Old DMK leaders are very pride full and head weight

  • @vasantikaunder3123
    @vasantikaunder3123 22 дня назад

    First close all the wine shops people should come together,

  • @umasundarimuthusamy1666
    @umasundarimuthusamy1666 21 день назад

    'Kadavul ' will.not speak like this.

  • @user-gz2xu8jd2w
    @user-gz2xu8jd2w 21 день назад

    Kerala is no 1 in studies. RS bharathi you have to think or some body has to ask you keep quite. check which state is no.1 in studies. Ask your group of MP/MLA what is/are their qualification? - DMK MP/MLAs.

  • @rangarajan2831
    @rangarajan2831 21 день назад

    Barathi pichaikara nauea nanga.pora pichayel. Soru thigum pichaikatanea

  • @surulirajsuruliraj5265
    @surulirajsuruliraj5265 21 день назад

    Voted for dmk in no election recently by these people

  • @robertmathew55
    @robertmathew55 17 дней назад

    Ippadi ellam asingamaga pesum asingamaanavargalei arasiyalukku anupiyadu makkalthaane. Keduketta makkal niyamitha arasiyalvaadi.

  • @vasantikaunder3123
    @vasantikaunder3123 22 дня назад

    Why u accept the money they give throw it on their face

  • @surulirajsuruliraj5265
    @surulirajsuruliraj5265 21 день назад

    These people vote dmk for money again and again without fair

  • @arund582
    @arund582 22 дня назад

    We vote anit nation

  • @murtimurti6618
    @murtimurti6618 21 день назад

    😢 Honda cost neem face pack dukaanon na

  • @annamalaisami1400
    @annamalaisami1400 22 дня назад +1

    rs bharathi pala kudila puranthavan

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 22 дня назад +3

    200 M L A sheet will come successfully

  • @jayaraman8012
    @jayaraman8012 22 дня назад

    Padiparivu illatha neengala pesurathu

  • @vasantikaunder3123
    @vasantikaunder3123 22 дня назад

    First what is that person's education

  • @ekambarammargam9064
    @ekambarammargam9064 21 день назад

    DMK will get votes whatever you say.RSB is appreciated by high command.Nobody need tell anything about DMK.DMK is stronger.RSB correct

  • @paulwilsonp6576
    @paulwilsonp6576 21 день назад +1

    R.S.Barathi.
    Neenga. waste

  • @jesikacharles
    @jesikacharles 21 день назад +1

    பேசுங்கள் சங்கிகளே பேசுங்கள் கோவில் தட்டேந்திகளிடமும் ஊறுகாய் தயிர்சாதங்களிடம் பேசுங்கள் உங்க கையில் இருக்கும் மைக்கில் புளியோதரை பற்றி பேசுங்கள்

  • @surulirajsuruliraj5265
    @surulirajsuruliraj5265 21 день назад

    All iltreatments are as if accepted by tamilians

  • @vasantikaunder3123
    @vasantikaunder3123 22 дня назад

    Don't go for free from any party

  • @ramamoorthyk8216
    @ramamoorthyk8216 21 день назад +2

    இந்தப்பயல் களால் தான் திருவள்ளுவர் குறள் இயற்றினார்

  • @user-eo6cf9iw2d
    @user-eo6cf9iw2d 22 дня назад +1

    What is court doing? Are they a witness to all atrocities around the ill fated talks of the Politicians? Time we have orderly conduct directed by the courts

  • @prabhakarannayar9697
    @prabhakarannayar9697 21 день назад

    Eppadi Da.....
    avan Pulai Umbikittu

  • @abiramib4r45lt3
    @abiramib4r45lt3 21 день назад +1

    விஜய் திமுக வின் முகமூடி

  • @umasundarimuthusamy1666
    @umasundarimuthusamy1666 21 день назад +1

    Annamalai jius.rhere.firyou to do changes.
    The people should vote for changes.
    Change will not come until the people.change.their mind set.