மிகவும் உபயோகமான வீடியோ. NPK fertilizer சூப்பர். ஏதாவது பழ ஜூஸ், மண், தொழு உரம், முட்டை, வெல்லம் கடலை மாவு சேர்த்து மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 3நாள் விட்டு அதோடு தண்ணீர் கலந்து செடிகளுக்கு கொடுக்க வேண்டும். நல்ல விளக்கம் தோழி.
Papaya , mango , musk melon ( any one fruit paste) , egg ( optional ) , jaggery , gram flour , soil + tozhu uram full a soak agara alavu water mix panitu 3 days dark place la vachitu 20 madangu water mix pani weak plants ku kudukalam.. FORGET ME NOT ( 22.10.2021)
(8) easyயான வழியில் NPK நாமே செய்து use பண்ண சிறந்த பதிவு . Thankyou God bless u.
அருமையான விளக்கம் நான் செய்து பார்க்கிறேன்
உங்களேட fertilizer.நிறைய பார்த்து செய்து வைத்திருக்கின்றேன்.
Oru you tuber,இன்னொரு U tuber ஐ புகழ்வது,மிக ஆரோக்கியமான உறவாகும். Muhilini maam மகுடத்தில் , இன்னொரு வைரம் பதித்ததுக்கு நன்றி
very nice fretilzar
சூப்பரா இருந்து😆 அக்கா
Hi akka 3r vedio I saw super informative vedio
Unga fertilizer ellam pudhusa iruku sis
No. 16. Very useful NPK fertilizer .
Iam senior 63 age so i bkess u HAPPY INDEPENDECE DAY . BEST WISHES. OF U NAL VALTHUKKAL. SERCHING SUPER .
Thank you ma
மிகவும் உபயோகமான வீடியோ. NPK fertilizer சூப்பர். ஏதாவது பழ ஜூஸ், மண், தொழு உரம், முட்டை, வெல்லம் கடலை மாவு சேர்த்து மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 3நாள் விட்டு அதோடு தண்ணீர் கலந்து செடிகளுக்கு கொடுக்க வேண்டும். நல்ல விளக்கம் தோழி.
Super fertilizer
👌👌👌
Super ana energy drink !
Enoda 🌹 rose chedi ku use panni pakren
Npk fertilizer super
Thank you
Mam superb mam
Tq mam. I will try
மிகவும் நல்ல பெர்டிலைசர் ,நன்றி
Good
Very useful fertilizer thankyou sis
Hi Akka
Good morning
Thanks for this NPL fertilizer
Thanks for this video
This video is very nice
Ok bye Akka 🌸🌸🌸
Superb akka... Useful information akka...
I didn't have an idea of this... found this tip to be useful...
All things are homly things i will try this today akka ❤️😍 and well explained
முட்டை ,🥚🥚💐 பப்பாளி பழம் ,மண் கலவை பாசிபயிறு🌹🌷 பிளஸ் கடலைமாவு கலந்து செய்த உயிர் உரம் மிகவும் அருமை🌺
Useful homemade liquid npk mam
Good information..Gram flour is new one for me for the fertilizer
Very useful fertilizer akka
Akka any juice add pannikilama apple juice ok va akka
Ur care for all ur plants are amazing 🌺🌺🌺🌺
🥰👍👍👍👍👍👍👍👍
No.20 papaya ,mango, musk melon egg jaggery,besanflour kaltha Arumiyana fretilzar sis
Mam moodi tighta close pannanuma
Different aa iruku will try... Except egg. Ok va ? 😊
ஓகே பா
@@MuhizinisTamilgarden thanks ma
செடி கொடி வளர்க்கப் புதிய நுணுக்கங்களை கற்றுக் கொடுக்கும் உங்கள் தொண்டிற்கு மிக்க நன்றி. பாராட்டுக்கள்.
Got goosebumps..நன்றி பா.....இணைந்திருங்கள்
Well explained sister. Can understand easily from top to bottom. Very informative.
தொழு உரத்திற்கு பதில் ஆட்டு எரு பயன்படுத்தலாமா ங்க
எஸ் ப்பா
ஏத்தனை நாள் ஸ்டோர் பன்னலாம்
Egg avoid pannalama sis
Yes pa
Very useful thank you sister
Thank you pa
akka video paathuten
Can we store.
Yep
@@MuhizinisTamilgarden how long can we store? What is the interval of using?
Hii
எங்க இருந்து இதெல்லாம் நீங்க
கண்டுபிடிக்கிறீங்கப்பா👍👍
Allyuor tips are very good.i use them the result is very good god blessyou with properity and good health
தினம் தினம் ஒரு புதிய பயனுள்ள தகவல் தங்களால் எப்படி முடிகிறது?? . நல்ல பதிவு தோழி. வாழ்க வளமுடன்
எல்லா செடிகளுக்கும் கொடுக்கலாமா.
வாழை தோப்பு. கொய்யா தோப்பு. ஏக்கருக்கு என்ன அளவு என்று சொல்லுங்கள். Reply please
ஏக்கருக்கு என்ன அளவு என்று சொல்லுங்கள்
Akka can we use it for banana tree??
Sis you are adding Jaggery more will there be any ant problems
Thank you so much dear sis!.. Love you..💞🌹🌿🥀🍁
Can we use sathukudi fruit juice in this liquid fertilizer?
Can we add milk instead of egg
Nope
@@MuhizinisTamilgarden oh ok thank you. It was happy to receive a reply
No one replied till now.thank you
😀👍keep commenting I ll answer...
NPK FERTILIZER OF LIQUID ENGERSTIC FERTILIZER. PAPPAYA MANGO ZUICE, THOLU URAM, JAGGERY EGG ALTERNATIVE MORE KARISAL, BENGAL GRAM, EFFECTIVE ENGERNATIVE ORGANIC NPK I LEARNED MORE.THANKS.
பப்பாளி மாம்பழம் சூஸ் மண் தொழு உரம் முட்டை கடலைமாவு
வெல்லம் மோர் தண்ணீர் கலந்து 3 days கழித்து பயன்படுத்த வேண்டும்.
toluuram na vermicompost eh madam
Dry old cow dung
Your thermacol multiple container is very nice. Where did you buy it?
V bought some thing on that... its was a packing material
இதேபோல் தயாரித்து பயன்படுத்தி விட்டு சொல்கிறேன். முட்டை க்கு பதில் வேறு என்ன பயன்படுத்தலாம்
In genral what can we use for calcium instead of egg shell because we don't use eggs. Please reply
நீங்கள் எந்த ஊர் சகோதரி.டிப்ஸ் அனைத்தும் பயன் உள்ளவை.நன்றிம்மா🙏
Dindigul pa.... thank you
Super Na try panurean ma tq
Try pannitu sollugga...thankyou pa
@@MuhizinisTamilgarden ok
How grow plant in thermo ...
Thermacol??
@@MuhizinisTamilgarden yes mam can we grow in that
@@sathyayasodha9632 yes pa....u can
Can we use lemon juice instead of any fruit juice if we don't have fruits in hand. Please reply
Useful tip sis
Hi sis, how long can we keep this fertilizer?
For month
Organic DAP தயாரிக்கும் முறை பற்றி போடவும் sister?
Ok pa....soon
Rice beer உபயோக படுத்தினேன். ரொம்ப நல்ல மாறுதல், முக்கியமாக கீரையில். இப்போது NPK. நன்றி Muhilini
😀😍🤩👍.....thankyou pa
What iS ricE beer?
Papaya , mango , musk melon ( any one fruit paste) , egg ( optional ) , jaggery , gram flour , soil + tozhu uram full a soak agara alavu water mix panitu 3 days dark place la vachitu 20 madangu water mix pani weak plants ku kudukalam..
FORGET ME NOT ( 22.10.2021)
Mam plastic bottle use pannalama?
Pannalampa....😀🤩
No32
NPK liquid
Succulent Ku use pannalama
No pa.....in a week I will post a fertilizer video for cactus and succulents
Sure sis
😀👍
What is the plant beside it glass mam
RUclipsrs cant see their videos pa....i couldn't remember the plant that was behind
😊
செடிகளுக்கு நல்ல சத்தான
தண்ணீர் . நான் வாழைப்பழம்
தோல் ஊற வைத்து கொடுத்து வந்தேன்.இனி இதையும்
செய்கிறேன்👍
try pannitu solloggapa..... Thank you 👍
@@MuhizinisTamilgarden கண்டிப்பாக
Useful upload sis ❤️ good
Thankyou pa