45 வயதில் முதல் காதல்... By VJ voice

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • Best Love Movie Tamil | vj voice only | Tamil | தமிழ் விளக்கம் | family, love, Comedy | Tamil Vilakkam
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    Hi! Everyone this is our Channel we are here to explain world class movies in our own native language with good explanation from the materials actually what we have and we are putting our efforts to make this so we also know how much efforts taken for the completion of this movies we don't violate your movies hopefully we are promoting your movies with our explanation in good way.
    Our main intention is to educate and entertain the viewers. We don't own the clips. we are using most of the clips without violating RUclips policies under Fair Use rules. However if any owner of the content clips want's us to remove our video we have no problem for removing it. We will remove it so as fast as possible.
    If you would like to remove any movie clips we have used in our videos, contact us through our email
    vjvoice2418@gmail.com
    Your clips will be removed immediately.
    Please do not give copyright strike. We have invested lot of time and effort for making this video and to raise our Channel. So please ask us to remove your movie clips otherwise give as a copyright claim to get our advertisement revenue we have no problem and we are happy for giving the revenue to you.
    Thanking You!!
    BY VJ VOICE ONLY

Комментарии • 230

  • @user-ys8rx7fj8s
    @user-ys8rx7fj8s 9 месяцев назад +95

    மெடிக்கல் ஷாப் ல ஹீரோ கேட்ட கேள்வி நல்லா சாப்பிடாலே வியாதி எல்லாம் குணமாகும் அப்பறம் எதுக்கு நல்லா சாப்புட்டுட்டு மாத்திரை மருந்து வேற சாப்பிடனும் 👏👏👏👏💯💯. தரமான கேள்வி ப்ரோ ❤️. ஹீரோ அம்மாஞ்சி இல்ல அதி புத்திசாலி 👏👏👏👏🔥🔥👌. சிறப்பான திரைப்படம் தந்ததற்கு நன்றி 😊❤.

  • @tabithalg7828
    @tabithalg7828 9 месяцев назад +17

    நமக்கு மிகவும் பிடித்தவர்களுடன்... நம்மால் பேச முடியவில்லை என்றாலும் கூட... நம் நினைவுகள் அவர்களையே சுற்றி சுற்றி வருகிறது... இது தூய்மையான அன்பின் இயக்கம்... இவ்வியக்கத்திற்கு ஓய்வு என்பது கிடையாது... இவ்வியக்கத்தானால் சோர்வும் ஏற்படாது... மாறாக உற்சாகம் ஊற்றெடுக்கும்... அன்பு நிறைந்து வழியும்... பொங்கி பெருகும்... சிறப்பான கதைகளை தந்து... மனதை மகிழ்ச்சிபடுத்துவது மட்டுமல்லாமல்... தங்களது வசீகரப் பேச்சால்... மனதை மயக்கிவிடுகிறீர்கள்... அம்மனதை மணமணக்க செய்து விடுகிறீர்கள்... ஒரு கையால் பணிபுரியும்போது... நான்கு விரல்கள் ஒரு பக்கத்தையும்... ஒரே ஒரு கட்டைவிரல் மறுபக்கத்தையும் தாங்கும்... தன் வலிமையை நிலைநாட்டும்... அதுபோல... எங்களின் நாள் முழுவதும் ஏற்பட்ட சோர்வை... ஒரு மணிநேரத்தில்... மாற்றி... மனதை மகிழ்ச்சிபடுத்துவதில்... எப்பொழுதும் நீங்கள் மன்னன்தான்... உங்களின் பேச்சுமொழி... அதை புகழ என்னிடம் சொற்கள் இல்லை... கழுமலம்... கும்பிபாகம்... என்று கூறி... வார்த்தை ஜாலங்களால் வியக்க வைப்பதும்... மருந்துக்கடையில் கதாநாயகனின் பேச்சைக் கேட்டு... எங்கள் தலையில் எங்களையே அடித்துக் கொள்ள வைப்பதும்... சில இடங்களில் கோபப்பட வைப்பதும்... பரிதாபம் கொள்ள வைப்பதும்... வெட்கப்பட வைப்பதும்... மகிழ்ச்சியில் நனைய வைப்பதும்... துயரத்தில் நெஞ்சை உறைய வைப்பதும்... காதலால் கண்ணை கசிந்துருக வைப்பதும்... உங்களால் அன்றி யாரால் முடியும்?!... கடைசி காட்சியில்... கதாநாயகியை பார்த்து என் மனதில் நான் கூறிக் கொண்டது... மெதுவாக ஓடி வா... அது அவனுக்கு பிடிக்கும்... என்று கூறிக் கொண்டு இருக்கும் போதே... அதே காட்சிகளை கொண்டு வந்து நிறுத்துகிறீர்கள்... மனதை ஒய்யாரமாக்கி விடுகிறீர்கள்... சில வினாடிகளில்... ஒரு சிறிய பெண்ணிடம் மண்டியிட்டு... தன் அண்ணனை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டும் ஒருவனை விட... பாசக்காரன் ஒருவன் இருக்க முடியுமா?... தன் கீழ் பணிபுரியும் ஒருவனுக்காக... ஒரு முதலாளி... இந்த அளவிற்கு எண்ணுவாரா?... என் மனம்... 360 கோண அளவிலும்... மகிழ்ச்சியால் நிறைந்து வழிகிறது... மனதை மகிழ்ச்சியால் திளைக்க வைத்த நண்பனுக்கு நன்றிகள் பலபல... 🎉🎉🎉🎉🎉🎉🎉...
    (இன்று இரவு வகுப்பு விடுமுறை... அதனால் இங்கே ஓடி வந்துவிட்டேன்... தங்களின் தொடர் நாடகங்களை பார்க்க... மனதை கடினமாகவேனும் கட்டுப்படுத்திவிடும் என்னால்... Vj Voice Only-ல் வரும் திரைபடங்களை பார்ப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை... மகிழ்ச்சி அளித்த நண்பனுக்கு... நன்றிகள்... வாழ்த்துக்கள்...)

    • @vjvoiceonly
      @vjvoiceonly  9 месяцев назад +8

      😊😊😊 உங்கள் பதிவை பார்த்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி தோழி.... ஆனால் நீங்கள் நன்றாக படிப்பில் கவனம் செலுத்தி படியுங்கள்....

    • @tabithalg7828
      @tabithalg7828 9 месяцев назад +5

      ​@@vjvoiceonly😊😊😊... ம்... சரிங்க தோழா... தங்களின் பதில் பகர்தலினால்... எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சி... புன்னகையை அடக்கவும் இயலவில்லை... கட்டுப்படுத்தவும் முடியவில்லை... படிப்பு சிறப்பாக செல்கிறது தோழா... இன்னும் மிகவும் நன்றாக படிக்க முயற்சிக்கிறேன் தோழா... அறிவுரைக்கு நன்றி... 😊...

    • @babybear9485
      @babybear9485 7 месяцев назад +2

      Ipdi oru comment ah na paathathey illanga .. 😍😍

  • @divyamanavalan4268
    @divyamanavalan4268 9 месяцев назад +13

    எல்லாருக்கும் இருக்குற ஒரு ஆசை நம்ம வாழ்க்கை சந்தோசமா அமயனும்ன்னுதான். எத்தனை பேருக்கு அப்படி அமையிது. 😢

  • @sathyabhuvaneswar8334
    @sathyabhuvaneswar8334 9 месяцев назад +7

    Today your videos very length and sweet voice I am realy happy thank you,thank you so much VJ Anna....🙏🙏🙏🙏💐🌺😊

  • @gayatrikothandapani1980-eq5rs
    @gayatrikothandapani1980-eq5rs 9 месяцев назад +13

    உண்மையில் எனக்கு ஹீரோ first புடிக்கல. But endla அவர் போல true love ah இருக்கிற மனுசன நான் பார்த்ததில்லை. I love thus movie🎉🎉🎉❤❤❤❤

  • @balajibala3197
    @balajibala3197 9 месяцев назад +6

    Sema movie review with sema explanation bro ungaloda movie selection wonderful 👍😊❤

  • @cateyes4768
    @cateyes4768 9 месяцев назад +4

    Ne sollum pothu unga voice la oru sky theriuthu athu rmb ah nalla iruku❤❤

  • @satishkumar-od6mm
    @satishkumar-od6mm 9 месяцев назад +2

    Nice feelgood Iwant action movies i really enjoy this movie

  • @dhiyachan3231
    @dhiyachan3231 9 месяцев назад +4

    Heart melting story
    Thanks to vj voice
    ❤❤❤❤

  • @jananiithangaraj
    @jananiithangaraj 9 месяцев назад +1

    Thank you so much bro...Actually Naa neraya dramas paapen apo ellam Hero heroine nalla iruntha than antha drama va continue'vea pannuven nalla actors Ilana story nalla irukathu nu ninachu vera drama ku poiduven bt apdi ilanu intha story prove panni iruku... Naa paanathu thappu nu prove panni iruku.., itha unga voice kaha mattum than paarthen ena paaka vachathuku romba thanks bro...❤❤❤❤

  • @shakirani481
    @shakirani481 9 месяцев назад +6

    Movie super anna 🎉❤

  • @saisaiselva9258
    @saisaiselva9258 9 месяцев назад

    தரமான படம் அதுவு உங்க வாய்ஸ்ல கேக்கும்போது செமயா இருக்கு..

  • @sooryachandramariappan5983
    @sooryachandramariappan5983 9 месяцев назад +5

    Bro, Story Rombavae normal thaan but unga voice and modulation la nan intha video va 3 times paathane. 🎉❤🎉

  • @v.chandrasekar518
    @v.chandrasekar518 9 месяцев назад +2

    உண்மையா சொல்ற சத்தியம் இந்த படம் ரொம்ப புடிச்சிருக்கு என்னனு தெரியல ஒரு சந்தோஷமான மனசுக்கு ரொம்ப கண்ணீரையே வர வச்சிடுச்சு❤❤❤❤❤❤❤❤❤ உங்க எக்ஸ்பிளநேஷன் எனக்கு எவ்வளவு தேங்க்ஸ் எவ்வளவு ஹார்ட் கொடுத்தாலும் பத்தாது உண்மையாவே நீங்க நல்லா எக்ஸ்பிளைன் பண்ணீங்க❤❤❤❤❤❤❤❤

    • @vjvoiceonly
      @vjvoiceonly  9 месяцев назад +1

      மிக்க நன்றி சகோ

    • @v.chandrasekar518
      @v.chandrasekar518 9 месяцев назад

      @@vjvoiceonly tq for your explanation and reply 😊

  • @adithya_1316
    @adithya_1316 9 месяцев назад +15

    Nejamave yindha movie enak romba pudichiruk 😩 hero and Amanda 😊good pair ✨ thanks for your explanation bro 😸 unga voice more attractive ❤️❤️❤️🌼🥰

    • @aishudesigner28
      @aishudesigner28 4 месяца назад

      Hey Amanda andha heroine oda ponnu😂

  • @ChocolatyQueen-q7d
    @ChocolatyQueen-q7d 9 месяцев назад +1

    Bro ungaloda voice la vara movie and drama rendumea super ra iruku both series and movie ya naagalea paatha feel kudukudhu

  • @ShabeebS0420
    @ShabeebS0420 6 месяцев назад

    Nejama Nan intha video ellam paakirath enakk illame poonna love enra feelinge enakk kidakirathikkage thaan ath ningalum semmayaayi solringe thankz bro❤

  • @padminik303
    @padminik303 9 месяцев назад +5

    Very nice story unga voice la❤ seema ya iruku😘

  • @user-zw8rz8ye1e
    @user-zw8rz8ye1e 9 месяцев назад +8

    Unmaiyile hearttouch bro.ennoda lifelium oru accident nadanthurukku aana na atha solla virumpala .ellar lifelium oru bad memories yirukku aana atha kadanthu varrathuthaan life .unkaloda ella videosum na papen keppen stories movies ellam .ennoda kastamana situationla unka voicela karanchirum.love you bro

    • @vjvoiceonly
      @vjvoiceonly  9 месяцев назад +1

      Thanks sago

    • @user-zw8rz8ye1e
      @user-zw8rz8ye1e 9 месяцев назад

      @@vjvoiceonly reply thanks bro.unka kitta pesuna feel yirukku

  • @balajibala3197
    @balajibala3197 9 месяцев назад +1

    Senstive person love most valuable in the world dont miss it happy journey lots of love,Always be happy😂😂😂😂😂😂😂

  • @KarthikaSakthivel-fc7wf
    @KarthikaSakthivel-fc7wf 9 месяцев назад

    Entha story la medical shop comedy than ultimate...❤❤❤❤❤❤superana narrator ninga

  • @user-vh2cr2sj3w
    @user-vh2cr2sj3w 3 месяца назад

    Spr anna😊

  • @ArchanaArchana-n3z
    @ArchanaArchana-n3z 9 месяцев назад +1

    ❤❤❤❤ super Anna.., thank you Anna for your explanation...intha movie la hero remba childish aana good person... heroine remba Mercure aana person ah irunthalum heroine acting expression ellamey semma cute ah irunthuchu.... heroine ponnu kku remba scene illa aanalum vantha rendu monu scene la strong aana ponna irunthuchu...intha drama la hero brother ah villan nu patha last oru scene la remba impress pannitinga...athukku reason neenga explain panna Tamil words ah irukkalam .,. sorry nu oru word la solli irukkalam aana neenga hero brother kku dubbing la potta words remba nalla irunthuchu....❤❤❤ this drama... thank you Anna for your explanation...❤❤❤ your voice and explanation.....

    • @vjvoiceonly
      @vjvoiceonly  9 месяцев назад +1

      Thanks sago

    • @ArchanaArchana-n3z
      @ArchanaArchana-n3z 9 месяцев назад +1

      ​@@vjvoiceonly reply kku thank you Anna... namma love Chennal la new drama start pannunga....

  • @user-ys8rx7fj8s
    @user-ys8rx7fj8s 9 месяцев назад +7

    ஹிரோயின் அந்த நாட்டு லேடி பட்ஜெட் பத்மநாபன் போல 😂😂😂😂😂😂😂.

  • @yogeetaVSpreethi
    @yogeetaVSpreethi 9 месяцев назад +2

    Thank you so much for explaining such a soulful story❤

  • @vairavelgokul2536
    @vairavelgokul2536 9 месяцев назад

    Nijamaave feel good and melting heart movie. . Thanks your voice.

  • @kareemaisham1487
    @kareemaisham1487 9 месяцев назад +2

    Wow wow super Best movie ❤❤❤

  • @hiphopramana21
    @hiphopramana21 9 месяцев назад +3

    10:47 correct information

  • @sudhakarmaha7095
    @sudhakarmaha7095 9 месяцев назад +2

    ப்ரோ உங்களோட வாய்ஸ் சூப்பர்

  • @MaideenFathima-lo8ej
    @MaideenFathima-lo8ej 9 месяцев назад +1

    Super Anna❤movie.... 🌈🎀✨

  • @SivaKumar-hq3vu
    @SivaKumar-hq3vu 9 месяцев назад +2

    உணவுக்கு என்ன ஒரு விளக்கம் ❤❤❤

  • @kasthurikasthuri2607
    @kasthurikasthuri2607 9 месяцев назад

    Hi bro sema super bro story love feelings real irunthathu ennakku romba putichirukku 💜

  • @suriyasuriya2467
    @suriyasuriya2467 5 месяцев назад +1

    Unmaiyaana kaathal....🥰💯😢

  • @sathyabhuvaneswar8334
    @sathyabhuvaneswar8334 9 месяцев назад +13

    இன்றும் இரண்டு காணொளியை வழங்கிய என் அண்ணணுக்கு நன்றிகள் பலபல.....😊🥰👌🙏💐🌺

  • @mahalakshmib9008
    @mahalakshmib9008 9 месяцев назад +2

    Tq Brother ❤ for the movie

  • @ramram7349
    @ramram7349 9 месяцев назад

    Super bro ❤ intha maari movie potunga ❤❤❤❤❤

  • @ramkumarraja8542
    @ramkumarraja8542 9 месяцев назад +6

    Movie name please

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 8 месяцев назад

    Hi! Really beautiful 👸💖😇film and awesome narration! 👌👌👌👏👏👏👏💖💖💖💖

  • @Sowmya-tg6jp
    @Sowmya-tg6jp 9 месяцев назад

    Anna 28.11.23aniku andha movie pathu iru ka romba alugai ya varum (hearty paws) nalla move

  • @nanorumuttal8547
    @nanorumuttal8547 9 месяцев назад +2

    Heart touching love story ❤

  • @Asecluffy
    @Asecluffy 9 месяцев назад +7

    Please add movie name in description to know the details

  • @sangeetha5718
    @sangeetha5718 9 месяцев назад +2

    Super bro 🥰🥰heart touching movie 🥰

  • @abishekthulasi9283
    @abishekthulasi9283 9 месяцев назад +2

    Super 😍😍😍

  • @gopiravanangopiravanan295
    @gopiravanangopiravanan295 9 месяцев назад +2

    Salut d'amour koeran movie pls 🙏🙏🙏

  • @mr.smcreation2302
    @mr.smcreation2302 9 месяцев назад +1

    Super explanation and your voiceis a magic voice❤

  • @regiregina5600
    @regiregina5600 9 месяцев назад

    Nalla comedya irunthu chu super

  • @HiiH-y4k
    @HiiH-y4k 9 месяцев назад +1

    Sry pa ennuthula nit kaliyaruchi en friend cell pagura video❤❤❤super ra irugu pa good night.... 😊😊

  • @user-pc3uy9ur2y
    @user-pc3uy9ur2y 9 месяцев назад

    Lovely film sema keep rocking bro lots of love from srilanka ❤ 😊(Mrs Arafath

  • @justinjustinraj2238
    @justinjustinraj2238 9 месяцев назад +1

    Wowww semma movie cute voice bro

  • @SKMaran02
    @SKMaran02 9 месяцев назад +4

    Nice movie❤❤❤❤❤❤

  • @user-in3dr6jp4r
    @user-in3dr6jp4r 7 месяцев назад +1

    Super 😅🎉❤

  • @ar_0191
    @ar_0191 9 месяцев назад +1

    Anna unga channel ah subscribe panathuku unga voice reason ila un humble uhm series selection uh tha 😅

  • @pavithrapitchai9075
    @pavithrapitchai9075 9 месяцев назад +3

    Till we meet again movie podunga bro ❤

  • @nagarathnaprakashchello7122
    @nagarathnaprakashchello7122 9 месяцев назад

    Very nice couple must should watch fight,love,care, happiness never end🎉🎉🎉🎉🎉🎉 happy watching

  • @rajalakshmip2494
    @rajalakshmip2494 9 месяцев назад +1

    Semma bro👌

  • @bathreebathree4178
    @bathreebathree4178 6 месяцев назад

    ❤❤❤👌👌👌👌👌👌

  • @tabithalg7828
    @tabithalg7828 9 месяцев назад +1

    தோழா... படத்தை பார்த்து முடித்துவிட்டேன்... ஆனால் கருத்தை அங்கே பதிவிட முடியவில்லை... Commands turn off என வருகிறது...
    திரைப்படம் சோகமான கதையாக சென்றுவிட்டது... இந்த உலகத்தில் நான் மிகவும் நேசிப்பது... குழந்தைகளையும்... பிராணிகளையும்தான்... இக்கதையில் இருவருமே இறந்துவிடுகின்றனர்... இதை என்னால் தாங்கவே முடியவில்லை... அடுத்த படம்... மகிழ்ச்சியானதாக... புன்னகை புரியக் கூடியதாக பதிவிட்டால்... மிகவும் அகம் மகிழ்வேன் தோழா... என் பலவீன இதயத்தால்... இத்தகு சோகமான திரைப்படங்களை... மனதால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை... அதிலும்... Hearty... எங்கள் Browny... மாதிரியே இருக்கிறான்... மனம் மிகவும் கணமாக இருப்பதால்... இந்த நேரத்தில்... நான் என் Browne-யை பார்த்துக் கொண்டு இருக்கிறேன்... 😊... அவன் ஜம்மென்று தன் குட்டிகளுடன் தூங்கிக் கொண்டு இருக்கிறான்... தங்களின் அடுத்த மிகவும் மகிழ்ச்சியான திரைப்படத்தைக் காண... ஆவலாக காத்திருக்கிறேன் தோழா...

    • @vjvoiceonly
      @vjvoiceonly  9 месяцев назад

      கண்டிப்பாக மகிழ்ச்சியான படம் பதிவிடுகிறன் தோழி...

    • @tabithalg7828
      @tabithalg7828 9 месяцев назад

      @@vjvoiceonly மிக்க நன்றி தோழா... 😊... தங்களின் பதில் பகர்தலுக்கு நன்றி...

  • @sathishkumar-bi8mt
    @sathishkumar-bi8mt 9 месяцев назад +1

    Move super broo

  • @suthaselvam7129
    @suthaselvam7129 9 месяцев назад +1

    Nice voice,anna,😎😍

  • @AjinRaj-qk1wd
    @AjinRaj-qk1wd 9 месяцев назад +1

    Thank you bro

  • @sathyaarun4775
    @sathyaarun4775 9 месяцев назад +1

    கியூட் மூவி ❤ நன்றி தோழா..

  • @kiruthishamathivannan7453
    @kiruthishamathivannan7453 9 месяцев назад +2

    90s kids dream is this movie

  • @abinayaabi5234
    @abinayaabi5234 9 месяцев назад

    Nice movie anna😇... I like this movie😊... Nice ending☺.

  • @sridhar.s4598
    @sridhar.s4598 9 месяцев назад +1

    Super Anna 😊❤😊

  • @thavamani10
    @thavamani10 9 месяцев назад +1

    Romba yatharama iruku movie❤❤❤❤❤

  • @shashikavishwanadan95
    @shashikavishwanadan95 9 месяцев назад +2

    Hi brother 😊
    Good evening 🌻🌻

  • @anbuselvan9602
    @anbuselvan9602 9 месяцев назад +1

    Super video Aana 🥰 😊😊😊😊😊😊😊

  • @sathyaaaricreations369
    @sathyaaaricreations369 9 месяцев назад +2

    Ada paithiyakara paiyale😂😂😂😂

  • @nandhininandhu7911
    @nandhininandhu7911 9 месяцев назад +1

    Super movie bro

  • @srilakshmimahalakshmi7402
    @srilakshmimahalakshmi7402 9 месяцев назад

    Super story sema love ❤❤❤

  • @dontforgetforever
    @dontforgetforever 9 месяцев назад +1

    bro neenga pootta theivam thantha uravu video paathan
    sathiyama enaala tears ah control panna mudiyalla
    best movie bro
    anthe video comment off la irukku athan inga comment panran

  • @balabalaji3149
    @balabalaji3149 9 месяцев назад

    Nice feel good, happy ending movie ❤

  • @priyan1007
    @priyan1007 9 месяцев назад +1

    Love story super

  • @firebirds4261
    @firebirds4261 8 месяцев назад

    பழைய ஃபார்ம்க்கு வந்துட்டீங்க போல

  • @Saravanakumar-tq4dj
    @Saravanakumar-tq4dj 2 месяца назад

    ❤❤❤

  • @karthikkumar2473
    @karthikkumar2473 9 месяцев назад +1

    First comment

  • @rameshdhana706
    @rameshdhana706 9 месяцев назад +1

    Hi bro na vanthuten 😊❤❤❤

  • @ssdcollection9540
    @ssdcollection9540 9 месяцев назад

    Super movie anna thanks 🙏🙏

  • @tabithalg7828
    @tabithalg7828 9 месяцев назад +1

    காலை வணக்கம் தோழா...

  • @sureshSuresh-fw9hm
    @sureshSuresh-fw9hm 9 месяцев назад +3

    வழக்கம் போல படத்தோட பெயர சொல்லமாட்டேங்களே தலைவா

  • @balajibala3197
    @balajibala3197 9 месяцев назад +1

    Today ippo ellarum vanathula parakura rocket mari poranga ana namakana person nammaloda person care ah love ah irupanga ana mathikama kanama ponathu aprom person miss pandra ippo ethutha trend ah iruku

  • @subramaniam6974
    @subramaniam6974 9 месяцев назад

    Super brother ❤❤❤❤

  • @sidlee70
    @sidlee70 9 месяцев назад +1

    Confidential Assignment hero ivarudan,,, padam nalla rundichu, name sollalaye bro?

  • @kalaivanikalaivani2394
    @kalaivanikalaivani2394 9 месяцев назад

    அருமை👌 ❤

  • @geethamathy
    @geethamathy 9 месяцев назад

    Super movie selection bro

  • @Jksk-louts
    @Jksk-louts 9 месяцев назад +1

    Vj 🙏this movie 😊

  • @anithanagabushanamanitha2503
    @anithanagabushanamanitha2503 9 месяцев назад +1

    Super story

  • @FhzanaMuhammed-tj1vt
    @FhzanaMuhammed-tj1vt 9 месяцев назад +1

    Touch korean drama potunga

  • @saravanavajju
    @saravanavajju 9 месяцев назад +2

    day dreamer drama poduga bro

  • @kruthikav12
    @kruthikav12 9 месяцев назад +1

    Hi annaaaaaaaaaa nann ogal sister

  • @saraladevi5809
    @saraladevi5809 9 месяцев назад +2

    Hi bro❤

  • @bharath.s2588
    @bharath.s2588 9 месяцев назад +1

    in story it feels good.
    In real life they live and they not come again

  • @hariniarumugam4355
    @hariniarumugam4355 9 месяцев назад

    All girls expect this type of husband ❤

  • @deepam-ny1mx
    @deepam-ny1mx 9 месяцев назад

    அருமையான படம்

  • @ZTRajapandiK
    @ZTRajapandiK 9 месяцев назад +1

    35th like here

  • @mr.extreme2588
    @mr.extreme2588 9 месяцев назад +1

    hero korean yogi babu pola,miga lachanamana facecut

  • @devieswari6128
    @devieswari6128 9 месяцев назад

    Story very nice Borther 😂😂😂😂

  • @gunakannan1016
    @gunakannan1016 9 месяцев назад +1

    Nice❤❤❤

  • @jeniferruban2481
    @jeniferruban2481 9 месяцев назад +1

    Super movie

  • @guessme725
    @guessme725 9 месяцев назад

    Super voice 👌