சொந்த தொழிலை கொடுக்கும் சூரியன் ! - Rajanadi Ka Parthiban | IBC Bakthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 146

  • @deepaksaravanan7395
    @deepaksaravanan7395 7 месяцев назад +1

    Ibc team thank you for parthiban jothidar inderviwe
    Thank you sir nega sonnathu sariyaga ullathu 👨‍👩‍👦 unmai unmai
    Ibc teams nanri nanri

  • @psp_online
    @psp_online 7 месяцев назад +1

    Sowjanya - Mesha rasi, Aswini natchathiram, Vrichiga lagnam, Chandra mahadasa from 2019 Oct, currently Sani Buddhi.
    Lagnam 1.Sani, Maandhi 3.Sevvai 4.Guru 5.Rahu 6.Chandran 11.Ketu 12.Suriyan, sukkiran, budhan.
    Career at very down point since 2019. No focus, concentration, just unable to do anything useful. This is complete opposite of my active, dynamic, fast nature before 5 years.
    What's the reason and how to overcome?

  • @dhineshkumar6755
    @dhineshkumar6755 7 месяцев назад

    Sir working in army trying VRS suggestions for next job மகரம் ராசி மகரம் லக்னம் 1வீடு - சனி & சந், 2 வீடு - செவ் & சுக், 3 வீடு- சூ & பு, 6 வீடு - கேத 8 வீடு - கு,‌12 வீடு - ரா

  • @periyannanberry
    @periyannanberry 7 месяцев назад +1

    Job vs business which best future life
    ரிசப லக்னத்தில் குரு+சனி
    2ராகு
    3ல் சந்திரன்
    4ல் செவ்வாய்
    6ல் சூரியன்+புதன்
    7ல் சுக்ரன்
    8ல் கேது
    age24
    entha age la varum

  • @smoorthy1269
    @smoorthy1269 7 месяцев назад

    போட்டித் தேர்வு எழுதி உள்ளேன் சார் result க்காக நம்பிக்கையுடன் Waiting 38 yrs Sukra dasa puthan Pukthi சூரியன் + புதன் 7-ல் சிம்ம லக்கினம் மீனராசி குரு + சந்+ராகு - 8 ல் சனி 4 ல் சுக் - 6ல்

  • @yesvintamil
    @yesvintamil 7 месяцев назад +1

    சனி :
    *ரிஷபத்தில் சனி வக்ரம்
    *கும்ப சுக்ரனுடன் பரிவர்த்தனை
    *வக்ர குரு உடன் இணைவு
    *0.11° சனி விழிம்பு
    *வாக்கிய பஞ்சாக்கத்தில் சனி மேசராசில் இருக்கு
    வேலைக்கு போறேன் ஏதாவது ஓரு காரணத்துக்காக விடுறேன்

  • @arulr3813
    @arulr3813 8 месяцев назад +1

    Sir
    thank you for encouraging people to ask question and tell palan, with smile.
    it's happy to hear news about baby for others, all should be happy, stay blessed❤.
    🙏🙏🙏🙏🙏

  • @DR-kh3pd
    @DR-kh3pd 6 месяцев назад

    காசி ஜாதகம் பற்றி ஒரு தகவல் தாருங்கள் ஐயா

  • @premloveedits7355
    @premloveedits7355 7 месяцев назад

    பிரேம் குமார்
    Age 24
    Life & கடன் எப்படி இருக்கும் sir
    மேஷம் - சூரியன்+சனி+குரு+செவ்வாய்.
    மீனம்-புதன் + சுக்கிரன்
    கன்னி - சந்திரன்+ராகு
    மகரம் - கேது

  • @vanithag3228
    @vanithag3228 7 месяцев назад +1

    Sir எனது கணவர் ஜாதகத்தில் பித்துரு தோஷம் உள்ளது அதற்கு என்ன பரிகாரம் செய்வது

  • @aekkayfinancial7626
    @aekkayfinancial7626 8 месяцев назад

    Thanks for IBC Bakthi.♥ Age 31...laknam la sani vakram...magara laknam...kumbha rasi...5th la sevvai, 6th la kethu, 7th la suriyan ,buthan, 8th la guru, sukran, 12th la raghu...kadan iruku sir epa full ah settle aagum epa peaceful life start aagum...and am single not married yet...2025 march la buthan thesai start aaguthu sir

  • @P.SURESH11
    @P.SURESH11 7 месяцев назад

    P.SURESH கடன் பிரச்னை வயசு 39
    1மேஷம்த்தில் ராகு 7துலாம்த்தில் கேது செவ்வாய்
    8 விருச்சிகம் சூரியன் சந்திரன் புதன் சுக்கிரன் சனி
    10 மகரம் குரு

  • @baskarraj977
    @baskarraj977 8 месяцев назад

    Baskar kanni(kethu) lagnam 4th sevai+sani,6th suriyan 7th place sukran+rahu 8th guru 9th chandhiran
    Own business possible

  • @paneer02
    @paneer02 7 месяцев назад +1

    என் மகன் பெயர் பன்னீர்செல்வம் உத்திரம் நட்சத்திரம் சிம்ம ராசி தனுசு லக்னம் மீனத்தில் செவ்வாய் ரிஷபத்தில் சூரியன் மிதுனத்தில் புதன் சுக்கிரன் கடகத்தில் சனி ராசியில் கேது கும்பத்தில் ராகு மாந்தி விருச்சிகத்தில் குரு வக்ரம் அவன் என்ன படிக்கலாம் எதிர்காலம் எப்படி இருக்கும் மருத்துவம் படிக்கலாமா சார்🙏 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதுகிறான்🎉❤

  • @ragsraghava7223
    @ragsraghava7223 Месяц назад

    10th house sun, sukiran, kethu and guru in mesham rasi 1st house kadaga lagnam with Sani and mars sani dasa eppadi irukkum

  • @anburaj3980
    @anburaj3980 7 месяцев назад

    விருச்சிகம் ராசி கன்னி லக்னம் 1 ல் கேது 3ல் சனி சந்திரன் இணைவு 8ல் குரு 10ல் சூரியன் புதன் சுக்கிரன் இணைவு 11ல் செவ்வாய் ... சந்திரன் செவ்வாய் பரிவர்த்தனை
    பொருளாதாரம் எப்படி இருக்கும்

  • @jothimuthu5089
    @jothimuthu5089 7 месяцев назад

    Name:jothimani age 32
    சொந்ததொழில் செய்யலாமா (அ) வேலைக்கு செல்லலாமா
    மகர லக்கினத்தில் சனி
    11 ல் சூரியன் சந்திரன் புதன்
    12-சுக்கிரன்
    2- கேது
    3-செவ்வாய்
    6-குரு(வ)மாந்தி
    8-ராகு

  • @amigoelaShorts
    @amigoelaShorts 8 месяцев назад

    Dhanusu lagnam 7th house sun, mercury and guru in 4th house. Saturn in 5th house.

  • @balagurucholan6533
    @balagurucholan6533 8 месяцев назад

    வணக்கம் பாலகுரு விருச்சிக லக்கனம் லக்கினத்திற்கு 12-ல் குரு சுக்கிரன் ராகு சேர்க்கை உள்ளது தற்பொழுது சுக்கிர திசை சுயபுத்தி நடைமுறையில் உள்ளது சுக்கிர திசை எப்படி இருக்கும். தற்பொழுது மனதுக்குப் பிடிக்காத வேலையில் சிங்கப்பூரில் இருந்து வருகிறேன் விரைவில் மனதிற்கு பிடித்த வேலை சிங்கப்பூரில் கிடைக்க வேண்டுகிறேன்....

  • @viswanathraja8257
    @viswanathraja8257 8 месяцев назад

    Ragu, suriyan, sukran all 3in one kattam kumbam.... My lagnam mithunam.. Sani In thanusu.. Puthan In magaram..Guru in rishabam ..sevvai in Mesham..chandran in thulam ..kethu in simmam..
    Am 35 age.. My full carrier no Job permanent.. Now also am jobless, which business suite for me.. Please give me suggestion sir..in this 35 years nothing happened in my carrier and money..when I can get good life and money..?
    Viswanath Chennai

  • @KrishnaveniKrish-kc4xm
    @KrishnaveniKrish-kc4xm 24 дня назад

    Simathil guru ragu savai sani vakram masthil surian puthan ennavu yanna palan sir

  • @rajeshkannanraju3534
    @rajeshkannanraju3534 7 месяцев назад

    கும்- சுக் செவ். ரிஷ- சந் ராகு. விருச்- சனி கேது புத. தனு- சூரி குரு. Age 39 loan இருக்கு... சொந்த தொழில் எப்படி இருக்கும் sir

  • @raniranganathan6635
    @raniranganathan6635 8 месяцев назад

    ரிஷப லக்னம், செவ்வாய் சந்திரன் ராகு சுக்கிரன் 8இல் குரு சிம்மத்தில் தற்போது ராகு திசை நடக்கிறது, பெயர் துளசிதரன் இது வைத்து பலன் கூறுங்கள் ஐயா, எந்த வேலை அல்லது தொழில் சிறந்து வரும் 🙏

  • @AlreadyHave-kc3yz
    @AlreadyHave-kc3yz 7 месяцев назад

    Age 33 ennaku entha bussnes set ahum sir
    3 time sontha bussnes pannen continnu panna mudiyala vera jop poonalum set aha mattenkuthu
    5 lakh kadan irukku en life la munnetam eppo varum
    1 no 2 no 3 kethu 4 sukran 5 guru (6 soori-pudhan-seivvai ) 7 no 8 no
    9 ragu 10 sani 11 no 12 chandhiran

  • @nagarajankrishnan9035
    @nagarajankrishnan9035 7 месяцев назад

    Midhuna lagna 6m pavagam in suriyan, sani, chandhiran what are remittances

  • @mns5293
    @mns5293 7 месяцев назад

    SANTHOSH
    REVATI Naṭcattiram
    Meena(pisces) rasi
    Lagna: Kumpam
    Venus mahadasa from 2012 to 2019 now guru Buddhi
    My horoscope placement
    House 2: shani rahu
    House 4: Guru(vikram)
    House8: Sevvai, Ketu
    House9: Budhan, sukran
    House10: sooriyan
    House12:chandran
    House11: asc
    My family is in huge debt
    I can't able to focus on studies please provide solution @Rajanadi ka parthiban

  • @bharathikm9384
    @bharathikm9384 7 месяцев назад

    Sir, Vakra bhudan Guru sani in Dhanasu lagnam, yeppo veedu kattu mudiyum and nelam vangum yogam yeppo sir

  • @lolate29
    @lolate29 8 месяцев назад

    Magara lagnam, kumbha rasi , sani + chandiran in kumbha rashi , Ketu 5th house rohini , sukran 8 th house pooram , Sooriyan+ guru in 9th house, Chevvai + puthan 10th house in thulam , rahu 11th house in virichigam . Foreign povana sir ? ...
    Navamsathula Sooriyan utcham + with ketu in Mesham , Sani + rahu in thulam , rishabha lagnam , chandiran in mithunam , sukran in simmam vargothamom , guru in 5th house kanni vargothamam , buthan in 7 house virichigam, Chevvai in 8th house thanusu .
    Sir utchanai utcham parthal pichai edupanu bayaburuthurangha unmaiyah ? Navamsam utcha graham erunthal palikuma ?
    Apuram nah foreign povana ?
    Relationship status ? Love marriage yethavathu ingha erukah ?
    Velai kidaikuma ? Kadam theeruma ?

  • @srivibalaguru2649
    @srivibalaguru2649 8 месяцев назад

    Bala guru age 27
    Future cinema
    மீனத்தில் வக்ர சனி+ கேது

  • @msmouli99
    @msmouli99 8 месяцев назад

    பெயர்.மௌலி 24
    மேஷம்.குரு சனி
    மிதுனம்.சூரியன்
    கடகம்.சுக்ரன் ராகு புதன்
    தூலம். செவ்வாய் சந்திரன்
    காதல் பிரச்சனை அதிகமா இருக்கிறது
    குரு+ செவ்வாய் வழக்கு
    சொல்றிங்கா ஆனால் ஏந்த வழக்கு ஈடுபாடு முடியா வில்லை காரணம் ஏன்னா
    திருமணம் நடக்குமா நடக்கதா ரொம்ப கஷ்டமாக வாழ்க்கை வழ்ரன் pls tell me

  • @durgadevi5745
    @durgadevi5745 8 месяцев назад +2

    விளையாட்டு துறையில் சிறந்து விளங்குவதறீகான அமைப்பு கூறுங்கள் சார்

    • @pavithraravikumar7854
      @pavithraravikumar7854 8 месяцев назад

      Chevvai balam irundha vilayattu la best ah varuvanga madam

  • @VijayNagaraj-h4l
    @VijayNagaraj-h4l 8 месяцев назад +7

    My favorite விக்னேஷ்வரி

    • @beinggalien
      @beinggalien 8 месяцев назад +1

      🩶

    • @haripsd26
      @haripsd26 7 месяцев назад

      Adei 😂

    • @chitraraman3652
      @chitraraman3652 6 месяцев назад

      16/8/1992 newly married kulathai appa sir? Wife 16/11/1994

    • @haripsd26
      @haripsd26 6 месяцев назад

      @@chitraraman3652 sir birth time very important mention that too

    • @sakthiaravinth7633
      @sakthiaravinth7633 6 месяцев назад

      Mine😊also

  • @purnimashankar5628
    @purnimashankar5628 8 месяцев назад

    My daughter is 18. She is in first year engineering. She is in a program where college is for 8 months and 4 months she has to work. How is her job prospects? Will she get placed? Kadaga lagnam- Saturn in kadagam, guru,bhudhan,suryan,kethu in kanni, sukran in thulam, chandran,ragu in meenam, chevvai in mesham. Thank you from Canada 🙏

  • @sidhu9389
    @sidhu9389 7 месяцев назад

    மீனத்தில் குரு புதன் சூரியன் கும்பத்தில் சுக்ரன் ராகு துலாத்தில் செவ்வாய் சந்திரன் கன்னியில் சனி சிம்மத்தில் கேது
    வயது 72.
    பெயர் கோபாலன் என்ன பலன்கள். Please

  • @vensannil
    @vensannil 7 месяцев назад

    வெங்கடேசன் 42 வயது
    நிரந்தரமான வேலை இல்லை சொந்த தொழில் செய்யலாமா? கும்ப லக்னம் மீன ராசி பூரட்டாதி நட்சத்திரம்( 6) கடகத்தில் சூரியன் (8ல் )கன்னியில் குரு. சனி இணைவு 12ல் கேது

  • @vaishushankar689
    @vaishushankar689 8 месяцев назад

    Hi sir, my name is vaijayanthi mala.
    Rishaba rasi. Marriage agi 2 year aguthu baby ila. And 5 laks loan iruku

  • @banumathipannedselvam8461
    @banumathipannedselvam8461 8 месяцев назад

    Hi sir name Dinesh kumar, age 31.. Kumbathil Sani+Chandiran with guru paarvail... Viruchigathil Sukiran+Budhan+Raahu(Sukiran and budhan Asthangam).. Cinema Industry la actor ah jeika mudiuma sir.?

  • @vk5022
    @vk5022 7 месяцев назад

    Vivekanandan kanni rasi kanni laknam . Kanni il ragu + chandran , thanus il guru , meenathil suriyan+ chevai + ketu + sani + puthan , rishabathil sukran . Nan sontha tholil seiyalama apdi seithal ena seiyalam

  • @Jayyammarimuthu
    @Jayyammarimuthu 7 месяцев назад

    எனது பெயர் மாரிமுத்து வயது 49 கும்பத்தில் சூரியன் கழகத்தில் சனி சந்திரன் இப்பொழுது சொந்தத் தொழில் ஆரம்பித்து 20 நாட்கள் ஆகிறது தொடர்ந்து செய்யலாமா

  • @trainmanagerkarthick2710
    @trainmanagerkarthick2710 8 месяцев назад

    பெயர்: கார்த்திக்
    மேஷத்தில் சூரியன் புதன் சேர்க்கை
    மிதுனத்தில் செவ்வாய் சனி சேர்க்கை
    ஆகவே புதன் செவ்வாய் பரிவர்த்தனை
    இதை சூரியன் செவ்வாய் சேர்க்கை மற்றும் சனி புதன் சேர்க்கை என கூறலாமா?

  • @Vijay-r6r
    @Vijay-r6r 8 месяцев назад

    எந்த வயதில் சொந்த தொழில் செய்யலாம்? பெயர் muthuvel age 29 ஜாதகத்தில் சிம்ம ராசி பூரம் 1ம் பாதத்தில் சந்திரன் துலாம் கட்டதில் சூரியன் நீசம் விருச்சக கட்டத்தில் குரு செவ்வாய் சுக்கிரன் புதன் கும்பம் கட்டத்தில் சனி வக்ரம்

  • @subramaniankrishnamurthy7743
    @subramaniankrishnamurthy7743 7 месяцев назад

    Sun , moon, mars and mercury in Leo for Dhanus lagnam. Can I succeed in government job or own business?. Sun in the lowest degree 1.4 degrees.

  • @kalaivani8041
    @kalaivani8041 8 месяцев назад

    Name,kalaivani, துலாம் லக்னம், லக்னத்தில் .சூரியன், சுக்ரன், கேது, லக்னத்திற்கு இரண்டாம் எடத்தில் , சனி, பூதன் , 7 எல் ராகு,

  • @devarasa4478
    @devarasa4478 6 месяцев назад

    I'm girl Enakku mithuna rasila sooriyan, santhiran, sukkiran, sani, puthan..... Enakku epdy irukkum...

  • @iyarkkai_mithras2708
    @iyarkkai_mithras2708 8 месяцев назад

    சோழன் - பெயர் பலன் , கிரக தொடர்பு கூறவும் ஐயா

  • @pkdinesh6522
    @pkdinesh6522 8 месяцев назад

    சார் வணக்கம் வாழ்க்கையில இருக்கு ஆனா இல்லன்ற மாதிரி தான் போகுது இப்ப இருக்க நிலையிலிருந்து வாழ்க்கை மேன்மைக்கு வருமா? சொந்த வீடு என்ற ஒரு அமைப்பு நமக்கு கிடைக்குமா என்று தெரியும் சார் நன்றி துலாம் ராசி மிதுன லக்கனம்/பு(வ),சூ,சு
    2ல்செ,6ல்சனி(வ),11ல்கு

  • @kumaranbalaji2774
    @kumaranbalaji2774 7 месяцев назад

    Balaji peruku palan sollunga ayya, rasi natchatiram paathu la enaku per vaikala, perumal peru vekanumnu vechitanga .... age 33

  • @pvrg5757
    @pvrg5757 8 месяцев назад

    Dhanusu 10th house sevvai +sani+sukran combination muthunam guru vakram now sukra dasa started no job for last 3years many financial problem palan sollunga

  • @dharmalingam.alingam1387
    @dharmalingam.alingam1387 6 месяцев назад

    ragu chanthran sevai sani enaivu palan sir

  • @DR-kh3pd
    @DR-kh3pd 6 месяцев назад

    என் பெயர் தர்ஷினி -வருமானம் கிடைக்க, தொழில் எந்த துறையில் செய்யலாம், குழந்தை வரம் எப்போது கிடைக்கும் (மீன் லக்னம் லக்னத்தில் சனி வக்ரம் 9 ல் (விருசகம்) சூரியன் 10 ல் (தனுசு) புதன்+சந்திரன்+செவ்வாய்
    11 ல் சுக்கிரன்+ குரு முஸ்லிமை திருமணம் செய்து கொண்டேன் என் வாழ்க்கையில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் எந்த தொழில் செய்ய வேண்டும்

  • @Mukundankumar-po3pm
    @Mukundankumar-po3pm 8 месяцев назад

    Sir, chandran sevvai serkai in simmam and sani in kumbha ,chandra dasha predictions

  • @sathyavijayan5802
    @sathyavijayan5802 7 месяцев назад

    அரசு வேலை கிடைக்குமா
    சத்யா
    வயது: 28
    கன்னி லக்னம் மிதுன ராசி இரண்டாம் இடத்தில் ராகு மூன்றாம் இடத்தில் குரு ஏழில் சனி எட்டில் கேது 9 ல் சுக்கிரன் புதன் பத்தில் சூரியன் சந்திரன் 12 ல் செவ்வாய்
    கன்னி லக்ன

  • @rameshiyappan1648
    @rameshiyappan1648 8 месяцев назад

    கும்பத்தில் சந்திரன் செவ்வாய் சுக்ரன், சிம்மதில் குரு வக்ரம்.. இதுக்கு என்ன பலன்

  • @Ragulpriya31
    @Ragulpriya31 8 месяцев назад

    Ragul name sollunga
    Thulam rasi
    Suvathi nachathiram
    புதன், குரு. ராகு ன் மீனம், சூரியன் ன் மேஷம்..

  • @KrishnaveniKrish-kc4xm
    @KrishnaveniKrish-kc4xm 24 дня назад

    Yen mahal preagnate erukkanga

  • @suriyar8135
    @suriyar8135 7 месяцев назад

    Suriya here.. want to know about my life..

  • @elakiyaselvan
    @elakiyaselvan 8 месяцев назад

    உமா தேவி
    வயது 44
    ரிஷபம் - சந்திரன்
    கடகம் - குரு
    சிம்மம் - சனி , ராகு
    தனுசு - சுக்ரன்
    மகரம் - சூரியன், செவ்வாய், புதன்
    கும்பம் - லக்னம், கேது
    பலன் சொல்லுங்க அய்யா......

    • @saranyaramamoorthy9135
      @saranyaramamoorthy9135 8 месяцев назад +1

      அப்பாவால் பயன் இல்லை,அம்மா குடும்பத்தை நடத்தி இருப்பார், உமா திருமண வாழ்வில் சிக்கல், IT engineer,teacher,government work,foreign work la இருப்பாங்க

  • @vasumathysriraman5238
    @vasumathysriraman5238 8 месяцев назад

    Virchigarasi
    Sooriyan, chandran, sevvai, bhudan, raagu , kadaga lagnam
    Palan sollunga..

  • @kayalaction
    @kayalaction 7 месяцев назад

    என் பெயர் மோனிக்கா சாரோன்
    எனக்கு முடக்கு வாதம்னு சொல்கிற நோய் இருக்கு என்னால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. அது எப்போது சரியாகும். புதன் வக்கிரம் மற்றும் செவ்வாய் வக்கிரம் மற்றும் குரு சனி பரிவர்த்தனை சூரியன் செவ்வாய் பரிவர்த்தனை

  • @Logu78644
    @Logu78644 8 месяцев назад

    2ல் சனி 3ல் குரு ரகு 4ல்சுக்கிரன் 5ல் சூரியன் 6ல்புதன் 9ல் செவ்வாய் கேது பலன் சொல்லுங்கள்

  • @Ragulpriya31
    @Ragulpriya31 8 месяцев назад

    ராகுல். சூரியன் ன் மேஷம். புதன் ராகு குரு ன் மீனம் . செவ்வாய் ன் ரிஷபம். சுக்கிரன் ன் கும்பம். கேது ன் கன்னி
    துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்.. வீடு. சொந்த தொழில். குடும்ப பற்றி கூறவும்.

  • @shanthiselvam1631
    @shanthiselvam1631 6 месяцев назад

    என் மகள் பெயர் பிரவீணா 1999-6 திருமணம் எப்படி எப்போது நிகழும் குரு சனி மேஷத்தில் பலன் சொல்லுங்கள்

  • @pavithrakalyanaraman8574
    @pavithrakalyanaraman8574 6 месяцев назад

    Pavithra name ku palan sollunga

  • @HemaShree-i7o
    @HemaShree-i7o 8 месяцев назад

    Hema age 26 ; kadaga rasi; ashlesha star; adikadi down feeling, light ah patha bayam, dark places are better nu thonuthu. why ?

  • @vaishnavim9657
    @vaishnavim9657 7 месяцев назад

    Vaishnavi per palan sollunga sir

  • @aditbhakthavatsala
    @aditbhakthavatsala 7 месяцев назад

    My son Capricorn lagna pls tell which group in 11th standard moon in aries,mercury in Taurus,sun,sukra in Gemini,ketu in cancer,saturn and mars in Leo and Jupiter retro in Sagittarius thanks 🙏

  • @Rajavel-gs5nl
    @Rajavel-gs5nl 8 месяцев назад

    Am rajashekar Kadan prachanai 2016 to 2024 intru varai kadan eppothu thirum entha thozhil pannalaam suryan guru kethu kadagathil .dhanusil sani vairam. magarathil ragul. mesathil chevvai simathil budhan methunathil sukran tq sir

  • @SLatha-jj3co
    @SLatha-jj3co 8 месяцев назад

    Meenatchi 22yrs when will I get job.. Mesha rasi( barani) simma lakhnam

  • @Rajavel-gs5nl
    @Rajavel-gs5nl 8 месяцев назад

    Am raja shekar kadan eppothu thirum entha thozhil pannalaam kadagathil suriyan guru kethu. Dhanasu sanni vakram mesathil chevvai mithunathil sukran simmathil budhan magarathil raghu. Pls tq me sir credit problem lot tension

  • @srivignesh8115
    @srivignesh8115 7 месяцев назад

    Hi Sir
    I am srivignesh
    Enakku job seriya set aagala ithuvarai
    My age 26
    Enakku mesha lagnam, kadaka rasi
    Poosam natchathiram

  • @ThinuSiya
    @ThinuSiya 7 месяцев назад

    தன்ஸ்மிதா பெயருக்கு சொல்லுங்க sir

  • @munusamy7575
    @munusamy7575 8 месяцев назад

    Masathil
    Sukran
    kaathu
    Suriyan
    Resabaam
    Buthan
    Simmathil
    Chevai
    Thulam
    Chandran
    Ragu
    Viruchgam
    Guru vagram
    Kumbam
    Sani
    Suriyan Chevai parivarthanai.
    Tholil saiyalamma
    Merg life appo thaa sari aagum , merg life totally damage
    Sani thasa on going

  • @nithiyayogamithran2401
    @nithiyayogamithran2401 7 месяцев назад

    Sir intha video pakurapo neenga sonnengalae kulanthai porakurathupathi conceive agurathapathi ketrupeenganu sonnenga true sir.today afternoon ennoda sithi avanga marumaga conceive ayitanganu ennoda ammakitayum enkitayum sonnanga😮😮😮😮😮😮😮😮.roma shock ah iruku sir enaku

  • @vimalapalani1249
    @vimalapalani1249 7 месяцев назад

    Suriyan butahan vakram 7th house sevai neesham vakram

  • @VarshanPrakaash
    @VarshanPrakaash 8 месяцев назад

    Can i do own business, investment, share market? I'm Scorpio ascendant, in 2nd house retrograde Saturn, 4th house Rahu, 8th house Jupiter, 10th house Sun,Moon,Mars and Ketu, 11th house Mercury and Venus.

  • @anandvelu2067
    @anandvelu2067 8 месяцев назад

    Sir Anand Meena lagnathil sani ketu kani yil chevvai rahu guru magaram Neecham idhuku palan eppadi iruko sir

  • @nishasundharam6424
    @nishasundharam6424 8 месяцев назад

    Nishanthi kadaga raasi kadaga laknam laknaththil sevvaai irukku 11 il sooriyan puthan, kuru avayoki ya irukurar. Age 35

  • @030-rishikaran.r4
    @030-rishikaran.r4 8 месяцев назад

    கடகம் ராசி கட்டத்தில் சூரியன்+புதன்+குரு+செவ்வாய் உள்ளது என்ன பலன்

  • @dhanapradhav4182
    @dhanapradhav4182 7 месяцев назад

    8 il sevai+buthan sollunga sir

  • @kanagarajsusefultips9166
    @kanagarajsusefultips9166 8 месяцев назад

    Name vignesh age 17 next year enna course eduthu padikkalam

  • @Tamilpakkam786
    @Tamilpakkam786 8 месяцев назад

    செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடை ஆகுமா?
    பெயர் அஜித்குமார், வயது 26, கன்னி ராசி, துலாம் லக்கனம், லக்கனத்தில் இருந்து 7ல் செவ்வாய், 5ல் சுக்கிரன்,குரு,கேது, 6ல் சூரியன்,புதன்,சனி சொந்த தொழில் செய்யலாமா?

  • @ThiyagarajaSachin
    @ThiyagarajaSachin 8 месяцев назад

    Sir enoda jathagathil 10 vethil sukeran sevai ragu iruku kadaga lagnam ena palan

  • @aarthi9500
    @aarthi9500 8 месяцев назад

    Hi Sir, I have sun saturn parivarthanai, sun moon 1,9 combination, guru saturn and mars vakram, guru mars and moon in mithunam , Venus with sun in kumbam. What will work for me?🙏

  • @PushpaRani-er5kd
    @PushpaRani-er5kd 8 месяцев назад

    Revant ashva பெயர் பலன் என்னங்க sir...

  • @VijayNagaraj-h4l
    @VijayNagaraj-h4l 8 месяцев назад +1

    தமிழக வெற்றிக் கழகம்
    பெயருக்கு பலன் சொல்லுங்க

  • @vivekrv4966
    @vivekrv4966 8 месяцев назад

    Vivek..
    Viruchiga lagnam .
    Chevvai 12th place .. 3 Rd place sani.. lagnam weak ah ? Sani chevvai parvai

  • @ThinuSiya
    @ThinuSiya 7 месяцев назад

    தன்ஸ்மிதா படிப்பு வாழ்க்கை பயணம் எப்படி இருக்கும் சேர்....
    சிம்மத்தில் செவ்வாய் சுக்கிரன்
    கடகத்தில் சூரியன் புதன்

  • @Chitra-q9r
    @Chitra-q9r 8 месяцев назад

    Kumba laknathil suriyan puthan serkai, mesham il sevai ,guru,sani serkai, magarthil sukuran kethu serkai ,name backiyam sir , arasu velai kedaiku ma sir ,marriage epa pannalam sir please sollunga sir

  • @ajithajith7849
    @ajithajith7849 8 месяцев назад

    Name aji
    7 th housela .. suriyan.sukran.sani.kethu palan sollunga sir

  • @raviprakash2843
    @raviprakash2843 8 месяцев назад

    எனக்கு வேலை பிரச்சினை குடும்பம் ஒன்று சேருமா மிதுனதில் சூரியன் புதன் ராகு குரு ரிஷபத்தில் சனி சுக்கிரன் விருச்சிகத்தில் செவ்வாய் வக்ரம் மேஷ ராசி பரணி நட்சத்திரம் திருமணம் வேலை?🎉 22 வயசு ரவி பிரகாஷ் @ அழகர் கிருஷ்ணன்

  • @ranjitsm7785
    @ranjitsm7785 8 месяцев назад

    Sir my name Ranjit kadaga rasi, kadaga lagnam H1b visa kidaikka vaipu irukkiratha..nd tell me on marriage life

  • @vino3344
    @vino3344 8 месяцев назад

    Vinothkumar from dubai. Car vangum yogam epothu,
    1il sukran , 2il sani+chandran,3il seivai , 5il guru,6il raghu, 11 sooriyan buthan 12il kethu

    • @dayalansanju2129
      @dayalansanju2129 8 месяцев назад

      Ungaluku thirumanam agivittada
      Baby iruka sooriyan puthan inaivu iruku

  • @a.pritekaa.priteka5360
    @a.pritekaa.priteka5360 7 месяцев назад

    Vanakam sir I'm from Malaysia my name is Kogilah age 39.my husband name Vellayan age 44 .work problem money problem.

  • @VijayNagaraj-h4l
    @VijayNagaraj-h4l 8 месяцев назад +1

    முருக குரு ராஜா பெயருக்கு பலன் சொல்லுங்க

  • @VijayNagaraj-h4l
    @VijayNagaraj-h4l 8 месяцев назад +1

    பெயர் :விஜய்
    வயது 38
    கடன் பிரச்சனை
    தனுசு லக்னம்
    6ல் ரிஷபத்தில்
    சூரியன் சந்திரன் புதன் செவ்வாய் இணைவு

    • @saranyaramamoorthy9135
      @saranyaramamoorthy9135 8 месяцев назад +1

      Next year try to get foreign job or government job.next year will be good

  • @anish19able
    @anish19able 8 месяцев назад

    Enikyu kadum erikyea...mars 6th il erikyea...makarum lagnum....kadum.eppo theerum

  • @user-rajkumar1989
    @user-rajkumar1989 8 месяцев назад

    வணக்கம் ஐயா, கிரக இணைவுகள் சம்பந்தமான உங்களுடைய அனைத்து காணொளியிலும் எனது கிரக நிலைகளை பதிவிடுகிறேன். எந்த பதிலும் கிடைக்கவில்லை.இந்த முறையாவது கொஞ்சம் கருணை காட்டுங்கள். எனக்கு கருப்பசாமி, ராஜ்குமார் என்று இரண்டு பெயர்கள். வயது 34. இன்னும் திருமணம் ஆகவில்லை. செய்யும் வேளையிலும் நிம்மதியில்லை. இந்த நிலை எப்போது மாறும்? திருமணம் எப்போது? மிதுன லக்னத்தில் சூரியன், சந்திரன், புதன் குரு. குருவும், சந்திரனும் விளிம்பில். கடகத்தில் செவ்வாய் + சுக்கிரன், சிம்மத்தில் கேது, தனுஷில் சனி வக்ரம், கும்பத்தில் ராகு. வக்ரம், விளிம்பு போன்றவை உங்கள் காணொளிகளை பார்த்துதான் கற்றுக்கொண்டேன். தயவு செய்து எனக்கும் பலன் சொல்லுங்கள்.

  • @vigneshdeepakraj7643
    @vigneshdeepakraj7643 7 месяцев назад

    Name vignesh deepakraj
    Age 29
    Tell me about my Job and marriage.

  • @AneesFathima-lf4dw
    @AneesFathima-lf4dw 8 месяцев назад

    என் பெயர் அணீஸ் பாத்திமா. எனக்கு எதாவது பலன் சொல்லுங்க.

  • @gandhiselvan2259
    @gandhiselvan2259 8 месяцев назад +1

    குடும்பத்துடன் சேர்ந்தது வாழும் வாழ்க்கை அமையுமா 1 லக்னத்தில் கேது ,4 மகர்தில் சூரியன் , புதன்,குரு.6 மீனதில் சுக்ரன், செவ்வாய். 8 ரிஸ்பதில் சந்திரன். 2 விர்ச்சகதில் சனி.

    • @skanth5763
      @skanth5763 8 месяцев назад

      Wife ta surrender ayita mudiyum … avungale Ela decision edupanga…