நண்பா...!உங்களுடைய கருத்துக்களை பார்த்தேன் ஆதங்கம் புரிகிறது ஆனால் தமிழில் நிறைய எழுத்துப்பிழை கொண்டுள்ளது அதை திருத்தி மறு பதிவேற்றம் செய்திடுமாறு பணிவுடன் கேட்கிறேன்
அந்தக் காணொளியை பார்த்தேன்' அங்கே பாரடா சினிமா நடிகர் வந்திருக்கிறார்' என்று அந்த உளவாளி சொல்கிறான் அப்போதே தெரிந்துவிட்டது இந்த காணொளி சிங்கள இந்திய உளவுத்துறையின் கட்டுப்பாட்டில் ஐபிசி தமிழ் இருப்பதை அறிந்து கொண்டேன். மிகச் சரியாக விளக்கிச் சொன்ன மனோஜ் தோழருக்கு நன்றியும் வாழ்த்துக்களும் என்னுடைய சிறப்பு வணக்கங்கள் வாழ்த்துக்கள்.
நானும் பார்த்தேன் மருத்துவ பிரிவு ....சைமனின் திரைப்டத்தை ஈழத்தில் பார்த்தாராம் .தலைவர். மிக மிக பாவம் இவர்கள் தலைவருக்கு செய்யும் துரோகம், இவர்களை சும்மா விடாது
நானும் அந்த காணொளிகளை பார்த்தேன், உண்மை வெல்ல ஆதாரம் வேண்டும் பொய் வெல்ல குழப்பம் மட்டும் போதும் என்று அவர்கள் கருதுகின்றனர் நானும் குழம்பி போய் இருந்தேன் நன்றி மனோஜ்
Yes.. for the fact is. Those Levies who were responsible for collecting money for war still need money for their survival. NTK existence is needed. There are set of Eelam Tamils are against TN interests.
@@akshansaro1029 Why should I ? So much patriotic about Tamil language? Then don’t use RUclips which is created by Englishman 😂🤣. leave Tamil Nadu people to live happily
தோழர்! மிக அருமை! தாங்கள் சொன்னது மாதிரி IBC. காணொளியானது இது பழையது. எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அதை தாங்கள் சொல்லி விட்டீர்கள். தாங்கள் சொல்வது போல் தமிழ் நாட்டில் சீமானை பலருக்கு தெரியாது. இராமேஸ்வர கூட்டம் 19-10-2008 அன்று அதில் சீமான் அவர்களின் பேச்சால் பலருக்கு அறியப் படுகிறார். தற்போது சற்று கவனமாக இருக்க வேண்டும். சற்றும் சுணங்காது காணொளியினை பதிவு செய்ய வேண்டுகிறேன்.
@mathuramathu5116 அமைதி படை வந்த ஒரு வாரத்தில் மதுரை சுந்தரம் தியேட்டரில் படம் பார்த்துள்ளேன். அப்போது யாருக்கும் சீமானை தெரியாது? அவரின் பாஞ்சாலம் குறிச்சி படம் எடுத்துக் கொண்டு இருந்த போது நான் நேரில் அவரிடம் பேசி உள்ளேன்.
Dear Mr.Manoj you have taken a lot of efforts to prove it with proper evidence. Please take care of your health and wishing you for the initiative. 🎉🎉🎉🎉🎉
அன்புத்தம்பி, மனோஜ்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள், தங்களது காணொளிகளை, ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக, கண்டுணர்ந்து வருகிறேன். உண்மையை உரக்கச்சொல்லும் தங்களின் தொண்டூழியம் தொடரட்டும்.
ஈழபோராளிகள் உங்களின் பேச்சை கேட்டால் சிரிப்பார்கள் காரணம் ஒரு போராளிக்கு ஆயுத பயிற்சி மட்டும் வழங்கப்படுவதில்லை அவர்கள் போரில் குண்டு பட்டு காயப்பட்டால் அவர்களுக்கான முதலுதவி செய்து எவ்வாறு ஒரு. போராளியை காப்பாற்றுவது என்ற மருத்துவ பயிற்சியும் சேர்த்தே வழங்கபடும் எல்லா போராளிகள் க்கும் மருத்துவ பயிற்சி வழங்கிய பிறகே யுத்த முனைக்கு அனுப்பப்படுவார்கள் ஒரு போராளி ஓய்வாக இருக்கும் போது உணவு சமைக்கும் இடத்திற்கு சென்று கட்டாயம் உதவி செய்ய வேணும் மருத்துவம் படித்தாலும் ஓய்வு நேரத்தில் ஏதாவது ஒரு வேலை அவர்கள் செய்து கொண்டு தான் இருப்பார்கள் நீங்கள் தமிழ் நாட்டில் இருந்கொண்டு தமிழீழத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரியாமல் புரியாமல் பேசகூடாது
முதலுதவி பயிற்சி என்பது அனைத்து போராளிகளுக்கும் வழங்கப்படும் ஆனால் மருத்துவப்போராளிகள் என்பது வேறு ஒரு தனி பிரிவாக இருப்பர். வைத்தியர், தாதியர், stretcher bearers, என்பவர்கள் அதில் இருப்பார்கள், (இது அனைத்து இராணுவங்கள்/இராணுவ அமைப்புகளும் பின்பற்றும் வழிமுறை) first aid training is different from the roles assigned to combat medics/ nurses etc
ஒரே நபர் நிரந்தநமாக மெய்பாதுகாப்பாளராக இருக்க மாட்டார், பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றுவார்கள், மற்றது மெய்காப்பாளர்கள் வெவ்வேறு இடங்களில் இருப்பார்கள், அந்த இடங்களில் சண்டை நடக்கும் பொழுது மற்றைய இடங்களில் உள்ளவர்கள் சண்டையிட மாட்டார்கள். மேலும் சிலர் இடமாற்றம்/ விடுவிப்பு (retire) என்பவற்றினால் மெய்காப்பாளர் பணியிலிருந்து விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது. இறுதி போரில் கடைசி தருணத்தில் இருந்த மெய்காப்பாளர்கள் வீரமரணமடைந்தனர்.
IBC Tamil channel is a London based new channels owned by a Srilankan Tamil Baskaran Kandiah. They support and endorse LTTE relevant subjects indirectly and that includes NTK subject too. That’s is why they support Seeman. They are one of the few support Indian Govt and NTK or any group against Dravidian politics in Tamil Nadu. They have influence in many countries via Lebara group. Which is similar to Lyca. Countries are Australia, Denmark, France, Germany, Netherlands, Saudi, Spain, Switzerland and UK.
மனேஜ் அவர்களே உங்கள் கூற்றை யாரும் குறை கூடாது என்ற அக்கரையில் கூறுகிறேன் நாதாரி சீமான் 2007ல் பள்ளிகூடம் என்ற படத்தில் நடித்தான் கொஞ்சம் சரிபார்த்து கொள்ளவும் மற்றும் உங்கள் பணி தொடர வாழ்த்துகள்🎉
போர் முடிந்து ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்பு தான் மாயாண்டி குடும்பத்தார் படம் ரிலீஸ் ஆனது அப்பொழுது நான் காலேஜ் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன் ஆனால் இவன் என்ன கூறுகிறான் என்றால் இவரை திரைப்படத்தில் பார்த்திருக்கிறோம் என்று கூறுகிறான்தோழர் நேற்று இந்த கருத்தை நான் மற்றொரு தோழருக்கு அனுப்பி இருந்தேன் நீங்கள் சரியாக அதனை சுட்டிக்காட்டி கூறியுள்ளீர்கள் வாழ்த்துககள்
தோழர் நீங்க சொல்றது எல்லாம் சரி தான்...... சில நேரங்களில் இப்பொழுது வெளியே வந்து பேசும் பெரியாரிய தோழர்கள் மீதே பல சந்தேகங்கள் வருகிறது...... இவ்வளவு நாள் எல்லாரும் மௌனம் காத்ததின் பின்னணி என்ன....... ஏற்றி விட்டது பெரியாரிய தோழர்கள்.... அவனை வளர்த்து விட்டது பெரியாரிய தோழர்கள், அவன் இவ்வளவு காலம் கதை கதயாய் அளந்து விட்ட பொழுது மௌனம் காத்ததும் அவர்களே...... இவ்வளவு நாட்கள் எனக்கு சீமான் மேல் கொலைவெறி வரும்.....நான் எப்பொழுதும் சீமானை குப்பையை போல தான் பார்த்துருக்கிறேன்.....ஆனால் இப்பொழுது நடப்பதை பார்த்தால் சீமான் அடிக்கிறது சரி தான் என்பது போல் தோன்றுகிறது....
சீமானை முடித்த மிக மிக பெரிய பெருமை தோழர் மனோஜ் அவர்களே சாரும்
இயேசுவிற்கு ஒரு யூதாஸ் .கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன் . பிரபாகரனுக்கு ஒரு கருணா . தமிழினத்திற்கு ஒரு சீமான்.
நண்பா...!உங்களுடைய கருத்துக்களை பார்த்தேன் ஆதங்கம் புரிகிறது ஆனால் தமிழில் நிறைய எழுத்துப்பிழை கொண்டுள்ளது அதை திருத்தி மறு பதிவேற்றம் செய்திடுமாறு பணிவுடன் கேட்கிறேன்
சீமானை உரிச்சு உப்பைத்தடவி காயப்போட தோழர் மனோஜ் அவர்கள்தான் மிகப் பொருத்தமானவர்...
மனோஜ் உங்களால் தான் பலருக்கு புத்தி வந்துள்ளது
இவனே புத்தி இல்லாதவன் 🤣🤣🤣
@@prabhakaran683அவர் கேட்கும் கேள்விக்கு பதில் கூறிவிட்டு அவருடைய புத்திக்கு சான்று கொடு.
தோழர் மனோஜ் சீமானின் கை பிடியிலிருந்து விளக்கி நம் திராவிட பிள்ளைகளை அரசியல் படுத்துவோம் தொடர்ந்து பேசுங்கள் தொடர்ந்து போராடுவோம்
அந்தக் காணொளியை பார்த்தேன்' அங்கே பாரடா சினிமா நடிகர் வந்திருக்கிறார்' என்று அந்த உளவாளி சொல்கிறான் அப்போதே தெரிந்துவிட்டது இந்த காணொளி சிங்கள இந்திய உளவுத்துறையின் கட்டுப்பாட்டில் ஐபிசி தமிழ் இருப்பதை அறிந்து கொண்டேன். மிகச் சரியாக விளக்கிச் சொன்ன மனோஜ் தோழருக்கு நன்றியும் வாழ்த்துக்களும் என்னுடைய சிறப்பு வணக்கங்கள் வாழ்த்துக்கள்.
நானும் பார்த்தேன் மருத்துவ பிரிவு ....சைமனின் திரைப்டத்தை ஈழத்தில் பார்த்தாராம் .தலைவர். மிக மிக பாவம் இவர்கள் தலைவருக்கு செய்யும் துரோகம், இவர்களை சும்மா விடாது
பிரபாகரனை காட்டி கொடுத்து ராஜபக்சே தம்பிமூலம் அடுத்த ஈழத் தலைவனாக ஆக சீமான் ஆசைப்பட்டிருக்கலாம்.
நானும் அந்த காணொளிகளை பார்த்தேன்,
உண்மை வெல்ல ஆதாரம் வேண்டும்
பொய் வெல்ல குழப்பம் மட்டும் போதும் என்று அவர்கள் கருதுகின்றனர்
நானும் குழம்பி போய் இருந்தேன்
நன்றி மனோஜ்
யோவ்.....நீ வேற சிங்களவன சீண்டாத அப்புறம் அவன் உன் மேல இருக்குற கோபத்த அவன் நாட்ல வாழ்ற அப்பாவி ஈழமக்கள் மேல.......புரியுதா பேசாம இரு ஆபத்து வேணா
Sooper ஆன decoding...அருமை மனோஜ் 🎉🎉
இதில் இருந்து தெரிய வருவது என்ன என்றால் ஈழத்திலும் சைமன்கள் மற்றும் செபாஸ்டியன்கள் இருக்கிறார்கள் என்பதே.
Yes.. for the fact is. Those Levies who were responsible for collecting money for war still need money for their survival. NTK existence is needed. There are set of Eelam Tamils are against TN interests.
@@taveda கெ higvgthis chi CNBC cv ஒழுங்கா tamil ல cmnt பண்ணுடா
@@akshansaro1029 Why should I ? So much patriotic about Tamil language? Then don’t use RUclips which is created by Englishman 😂🤣. leave Tamil Nadu people to live happily
இந்த வீடியோவுக்கு தான் wait பண்ணன்
ஈரோடு கருத்தரங்கில் உங்கள் பேச்சை காண ஆவலுடன் சவுதியிலிருந்து சரவணன்
உங்களின் வீடியோவை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்தேன் 🎉🎉🎉🎉
இவன் தோலை உரித்து அம்பலப்படுத்தி ஒழிக்கும் பணியில் நாம் அனைவரும் ஒன்றினைவோம் தம்பி மனோஜ் அவர்களே.
வாய்ப்பில்லை ராஜா 🤣🤣🤣
தோழர்!
மிக அருமை!
தாங்கள் சொன்னது மாதிரி IBC. காணொளியானது இது பழையது. எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அதை தாங்கள் சொல்லி விட்டீர்கள்.
தாங்கள் சொல்வது போல் தமிழ் நாட்டில் சீமானை பலருக்கு தெரியாது. இராமேஸ்வர கூட்டம் 19-10-2008 அன்று அதில் சீமான் அவர்களின் பேச்சால் பலருக்கு அறியப் படுகிறார்.
தற்போது சற்று கவனமாக இருக்க வேண்டும். சற்றும் சுணங்காது காணொளியினை பதிவு செய்ய வேண்டுகிறேன்.
1997ம் ஆண்டு அமைதிப்படை படத்தில் சீமான் நடித்துள்ளார்
@mathuramathu5116 அமைதி படை வந்த ஒரு வாரத்தில் மதுரை சுந்தரம் தியேட்டரில் படம் பார்த்துள்ளேன்.
அப்போது யாருக்கும் சீமானை தெரியாது?
அவரின் பாஞ்சாலம் குறிச்சி படம் எடுத்துக் கொண்டு இருந்த போது நான் நேரில் அவரிடம் பேசி உள்ளேன்.
பாலியல் குற்றங்களை செய்த சைமனிடம் மேதகு அவர்கள் பொருப்பை ஒப்படைத்து விட்டார் என்று சொன்னால் அதை குழந்தைகள் கூட ஏற்கமாட்டார்கள் 😂😂😂
கருணாநிதி உத்தமனா 3வப்பாட்டி வைத்திருந்தானே அவனிட்ட தமிழ் நாட்டையே ஒப்படைத்துவிட்டிர்கள்
கருணாநிதி உத்தமனா
சைக்கோ சுண்மான் ஓல்மாரி தானே.
வாழ்க தந்தை பெரியார்!🎉❤🎉❤🎉❤
சூப்பர் மனோஜ்
Manoj Sir 🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴
Dear Mr.Manoj you have taken a lot of efforts to prove it with proper evidence. Please take care of your health and wishing you for the initiative. 🎉🎉🎉🎉🎉
Very very good Explanation Excellent Speech welcome you manoj bro 🎉🎉🎉🎉🎉
ஈரோடு கருத்தரங்கில் தமிழ் கேள்வி செந்தில்வேல் அவர்களையும் சேர்க்க வேண்டும் திறந்தவெளியில் நடத்தவேண்டும்
கூட்டத்துக்கு 50 பேரு தான் வராங்க பாஸ்... அப்புறம் எங்க திறந்த வெளியில் 🤣🤣🤣
வணக்கம் தம்பி மனோஜ் 🎉❤
வணக்கம் டா 🤣🤣🤣
♥️🌄♥️வாழ்க சமூக நீதி♥️🌄♥️🌅♥️
True true true
அன்புத்தம்பி, மனோஜ்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள், தங்களது காணொளிகளை, ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக, கண்டுணர்ந்து வருகிறேன். உண்மையை உரக்கச்சொல்லும் தங்களின் தொண்டூழியம் தொடரட்டும்.
இதற்கெல்லாம் காரணம் நீங்கள் தான்
இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் போல உள்ளனர்..
மனோஜ் அவர்களால் உண்மை தெரிந்தது
Manoj anna super
Right ❤
அது புலிகள் கிடையாது புலிகள் போர்வையில் உள்ள கருப்பு ஆடுகள்
Arumai
சிறப்பு தோழர் ❤
வணக்கம் தோழர்...
கொங்கு மண்டலமும் பாண்டிய மண்டலமும் சேர்ந்து ஒன்று சேர்ந்து களப்பணி ஆற்றவேண்டும் நீங்களும் மா. பா வும் சேரவேண்டும்
Excellent explanation as usual 👏👏👍👍
Well said bro.
Super Anna Very Nice Speech
சூப்பர் ப்ரோ
Manoj comments always best and truth continue please 🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂❤❤❤❤❤
Thozhlar vanakkam ❤🙋
அருமை தோழர்
தோழர் மனோஜ் வாழ்த்துகள்
நல்லவேளை தோழர் ஐ பி சி வீடியோவை தெளிவுபடுத்துனீங்க
அதை பார்த்த போது எனக்கே குழப்பமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது இப்போது தெளிவாகி விட்டேன்
சிறப்பு மனோஜ் அருமை
IBC இன்னும் ஒரு வீடியோ இன்று போட்டுருக்கிறார்கள்
Athu sangee channal
அந்த ஆளை சாய்க்கும் வேலையை மிக தீவிரமாக செய்தது நீங்கள் தான் தோழர்.
நெஞ்சார வாழ்த்துகள்...
சீமானைஉரிச்சு உப்பைத்தடவி காயப்போட மிக மிக பெரிய பெருமை தோழர் மனோஜ் அவர்களே சாரும்.
Super decoding Manoj, Congrats 💐💐💐
Sirappu❤❤❤
Unmayaai mattume uraka sollum ahdarmam channel.
🖤🖤🖤❤️🖤🖤🖤👍🎉
நீங்க ஒருத்தர் போதும் அந்த மூக்கு நோண்டி முட்டா பீஸ முடிச்சி விட அனேகமா 2026 சோலி முடிஞ்சு போயிடும் போல
இதுவே ஒரு 200 ஊபிஸ் 🤣🤣🤣
Super bro....
ஈழபோராளிகள் உங்களின் பேச்சை கேட்டால் சிரிப்பார்கள் காரணம் ஒரு போராளிக்கு ஆயுத பயிற்சி மட்டும் வழங்கப்படுவதில்லை அவர்கள் போரில் குண்டு பட்டு காயப்பட்டால் அவர்களுக்கான முதலுதவி செய்து எவ்வாறு ஒரு. போராளியை காப்பாற்றுவது என்ற மருத்துவ பயிற்சியும் சேர்த்தே வழங்கபடும் எல்லா போராளிகள் க்கும் மருத்துவ பயிற்சி வழங்கிய பிறகே யுத்த முனைக்கு அனுப்பப்படுவார்கள் ஒரு போராளி ஓய்வாக இருக்கும் போது உணவு சமைக்கும் இடத்திற்கு சென்று கட்டாயம் உதவி செய்ய வேணும் மருத்துவம் படித்தாலும் ஓய்வு நேரத்தில் ஏதாவது ஒரு வேலை அவர்கள் செய்து கொண்டு தான் இருப்பார்கள் நீங்கள் தமிழ் நாட்டில் இருந்கொண்டு தமிழீழத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரியாமல் புரியாமல் பேசகூடாது
முதலுதவி பயிற்சி என்பது அனைத்து போராளிகளுக்கும் வழங்கப்படும் ஆனால் மருத்துவப்போராளிகள் என்பது வேறு ஒரு தனி பிரிவாக இருப்பர். வைத்தியர், தாதியர், stretcher bearers, என்பவர்கள் அதில் இருப்பார்கள், (இது அனைத்து இராணுவங்கள்/இராணுவ அமைப்புகளும் பின்பற்றும் வழிமுறை)
first aid training is different from the roles assigned to combat medics/ nurses etc
இந்த துறைகளின் கவலை தான் இவிஎம் யை இயக்கினாலும் இயக்க வாய்ப்பிருக்கலாம் அல்லவா?
தோழர் மனோஜ் உங்கள் உழைப்பு 💥💥🔥🔥🙏🙏
Super Manoj 🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள்🎉🎉🎉
ஏங்க மனோஜ், ராஜ்குமார்தான் இந்த போட்டோவை செய்து கொடுத்தார் என்பதை எப்படி கோட்டை விட்டோம்? இவ்வளவு பேர் எதிர்த்தும் எப்படி miss ஆனது?
Super bro
7:16 உண்மை..
Manoj sir....
❤❤❤❤❤❤
.nane....pesum varthai ya nengha ..pesum. pothu ..mana neraivu
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥💯✅🔥🔥🔥🔥🔥 Good,G 💯✅
வாழ்த்துகள் தோழர்
தலைவரின் மெய்காப்பாளர் என்றால்,தலைவரின் மேல் சிங்கள ராணுவத்தின் குண்டு பாய்வதற்கு முன்
மெய்காப்பாளர் மேல் அல்லவா பாய்ந்திருக்கும்.
ஒரே நபர் நிரந்தநமாக மெய்பாதுகாப்பாளராக இருக்க மாட்டார், பாதுகாப்பு காரணங்களுக்காக மாற்றுவார்கள், மற்றது மெய்காப்பாளர்கள் வெவ்வேறு இடங்களில் இருப்பார்கள், அந்த இடங்களில் சண்டை நடக்கும் பொழுது மற்றைய இடங்களில் உள்ளவர்கள் சண்டையிட மாட்டார்கள். மேலும் சிலர் இடமாற்றம்/ விடுவிப்பு (retire) என்பவற்றினால் மெய்காப்பாளர் பணியிலிருந்து விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது.
இறுதி போரில் கடைசி தருணத்தில் இருந்த மெய்காப்பாளர்கள் வீரமரணமடைந்தனர்.
Super Pro
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nanba nee very brilliantly handling syman i will appreciate you bro ,tamil la type panna theriyala bro dond mistaking me.
❤❤❤❤❤❤❤
Ibc tamil channel பத்தி சொல்லுங்க. Ibc tamil seemanku ஏன் இவ்ளோ முட்டுக்குடுக்குது
IBC Tamil channel is a London based new channels owned by a Srilankan Tamil Baskaran Kandiah. They support and endorse LTTE relevant subjects indirectly and that includes NTK subject too. That’s is why they support Seeman. They are one of the few support Indian Govt and NTK or any group against Dravidian politics in Tamil Nadu. They have influence in many countries via Lebara group. Which is similar to Lyca. Countries are Australia, Denmark, France, Germany, Netherlands, Saudi, Spain, Switzerland and UK.
❤❤❤❤
மனேஜ் அவர்களே உங்கள் கூற்றை யாரும் குறை கூடாது என்ற அக்கரையில் கூறுகிறேன்
நாதாரி சீமான் 2007ல் பள்ளிகூடம் என்ற படத்தில் நடித்தான் கொஞ்சம் சரிபார்த்து கொள்ளவும்
மற்றும் உங்கள் பணி தொடர வாழ்த்துகள்🎉
உங்கள் கூற்றுப்படியே பார்த்தாலும், அவன் அந்த காலகட்டத்தில் அப்படி ஒன்றும் பிரபலமானவன் இல்லை, அப்பொழுது அவன் ஒரு மூன்றாம் நிலை துணை நடிகன்
🤝💐🙋
Superb bro
👌👌🙏🙏
தோழர் புலனாய்வு துறை போராளி ஒருவர் இன்று IBC ற்கு பேட்டி கொடுத்துள்ளார். அதையும் பாருங்கள்.
🙏🙏
சீமான் பத்தி சொல்றதைவிட சீமானுக்கு support பண்ற raavana ராவணா போன்ற channel பத்தி சொல்லுங்க
தோழர் மேனேஜ்
அந்த நாதாரி 2007 ல் பள்ளிகூடம் என்ற படத்தில் நடித்துள்ளான்
சூப்பர்
Vanakam Thozhar,
Yes we can infer
மனோஜ் தோழர் தங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது
manulg170@gmail.com mail tholar,,
போர் முடிந்து ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்பு தான் மாயாண்டி குடும்பத்தார் படம் ரிலீஸ் ஆனது அப்பொழுது நான் காலேஜ் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன் ஆனால் இவன் என்ன கூறுகிறான் என்றால் இவரை திரைப்படத்தில் பார்த்திருக்கிறோம் என்று கூறுகிறான்தோழர் நேற்று இந்த கருத்தை நான் மற்றொரு தோழருக்கு அனுப்பி இருந்தேன் நீங்கள் சரியாக அதனை சுட்டிக்காட்டி கூறியுள்ளீர்கள் வாழ்த்துககள்
Valga Karilmarsh ambedkar, Periyar, seakuvara,
Super bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
👌👌👌👌👌❤️❤️❤️❤️
அவ்ளோதான் அவன முடிச்சு விட்டுட்டீங்க போங்க......😢😢
ஐபிசியின் முகத்தை கிழிக்க வேன்டயது அவசியம்
நீரஜ் டேவிட் ஒரு ரா ஏஜன்ட்
Hats of manoj🎉❤
Manoj always mass🎉🎉🎉
Siman mama😂
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🎉
😂😂😂😂😂😂
தம்பிகள் பாவம்
👏👏👏👏
👍
🎉❤ vazhthukal tholar
Super super super ❤
Please take your Blood Pressure Medicine.🤣🤣🤣🤣
2008.ல்பிரபாகரன்சொன்னதற்கு.2025வரைகழுதைவளுதைசப்பிக்கொண்டாஇ..சீமான்