மிக மிக அவசர பதிவு - நாளை 07.08.24 ஆடி பூரம் பெண்கள் இதை மறந்தும் செய்ய தவறாதீர்கள்-செல்வம் பெருகும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 107

  • @anithapriya4795
    @anithapriya4795 2 месяца назад +8

    என் தம்பி பூரண ஆரோக்கியம் பெற்று சுயநினைவு திரும்ப வேண்டும் அம்மா 🙏🙏🙏

    • @jeevad891
      @jeevad891 2 месяца назад +2

      Om Saravana bhawa nalltu nadakum

  • @premasamimuthu7109
    @premasamimuthu7109 2 месяца назад

    காமாட்சி அம்மா என் குலதெய்வம்..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கண்திறந்து பாரும்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @premasamimuthu7109
    @premasamimuthu7109 2 месяца назад

    ஆத்தா 🙏🙏என் கண்பார்வை மீண்டு வரனும் இந்த ஆப்ரேசன் பண்ற போது...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sibiraghul1934
    @sibiraghul1934 2 месяца назад

    ஓம் ஆதிபராசக்தி என் மகன் பூரண குணமடைந்து படிப்பை நல்ல முறையில் தொடர அருள் புரிய வேண்டும் தாயே!

  • @Kanisureshseran
    @Kanisureshseran 2 месяца назад

    அம்மா தாயே எனக்கு குழந்தை வரம் வேண்டும் தாயே அருள்புரிவாய் அம்மா

  • @ElakkiyaSakthivel-um4et
    @ElakkiyaSakthivel-um4et 2 месяца назад +1

    அம்மா தாயே என் கணவருக்கு அரசாங்க வேலை சீக்கிரம் கிடைக்க வேண்டும் அருள்புரியவேண்டுகிறேன்

  • @sppriyan7854
    @sppriyan7854 2 месяца назад

    Karumari ammn enakku romba pudikkum avangala paarkka avangala paarkum pothu ehume kekka thonathu amma

  • @aarthymanoharan6490
    @aarthymanoharan6490 2 месяца назад

    Enaku nalapadiya aan kuzhanthai porakanum... Ena vitu pona paiyanae entha oru health issues um ilama aarokiyama porakanum... Risk ilama delivery nalapadiya augunum🙏🏻

  • @saraswatibalaji2778
    @saraswatibalaji2778 2 месяца назад

    அம்மா மாரியம்மா தாயே என் மகளுக்கு திருமணம் விரைவில் நடக்க அருள் புரிய வேண்டும் தாயே போற்றி போற்றி ❤

  • @SanthiSekar-e5f
    @SanthiSekar-e5f 2 месяца назад +6

    அம்மா தாயே என் மகளுக்கு குழந்தை வரம் வேண்டும் தாயே

  • @chitrakrishnan9696
    @chitrakrishnan9696 2 месяца назад

    அங்காளபரமேஸ்வரி அம்மன் எங்கள் குலதெய்வம்.என் கடன் பிரச்சினை திரனும்

  • @SanthiSekar-e5f
    @SanthiSekar-e5f 2 месяца назад +1

    அம்மா வாராஹி தாயே என் மகனுக்கு நல்ல வேலை திருமணம் நடக்க வேண்டும் வாராஹி தாயே

  • @SivaDevi-b6n
    @SivaDevi-b6n 2 месяца назад

    இறைவ‌ன் என்றும்கூட இருப்பார்

  • @SuluxsanaJeyakishna-u6r
    @SuluxsanaJeyakishna-u6r 2 месяца назад +1

    அம்மா தாயே குழந்தைகள் நன்றாக படிக்க வேணும்🙏🙏🙏🙏

  • @sathiyasathiya3006
    @sathiyasathiya3006 2 месяца назад +1

    சொந்த வீடு கட்ட நீங்க அருள்புரிய வேண்டு்ம் அம்மா

  • @SangeethaPriya-u9m
    @SangeethaPriya-u9m 2 месяца назад

    Amma mariyamma en kanavarukku udal nalam peravendum nallathe nadakkannum thaaye

  • @SVanitha-k1s
    @SVanitha-k1s 2 месяца назад

    Amma en family nalla irukanum anaku our vela kedaikanum amma

  • @penelopeprasad699
    @penelopeprasad699 2 месяца назад

    Hi, Vanakam Ms.Karthika,
    I'm from Malaysia;
    I believe in (Varahi Amma)🙏
    *I'm praying and wish 🙏 to get permanent job with better offer
    *To get married
    *Bless with Happy family
    *Bless with Health and Income
    🙏🙏🙏

  • @RamasamyselviRamasamyselvi
    @RamasamyselviRamasamyselvi 2 месяца назад

    Amma thaye samayapuram mariyamma enakku kulanthai varam vendum amm🙏🙏🙏

  • @amudharajesh2497
    @amudharajesh2497 2 месяца назад

    Amma yenaku kulandai bhagyam vendum amma

  • @kmithunsriram5674
    @kmithunsriram5674 2 месяца назад

    எனக்கு பிடித்த அம்மன் ஸ்ரீதேவி கருமாரி அம்மன்❤✨❤️

  • @rajarajarajeshwary-vb5xx
    @rajarajarajeshwary-vb5xx 2 месяца назад

    En thankaiku 2 aam thirumanam nadakka vendum thaaye

  • @sivashankarisiva196
    @sivashankarisiva196 2 месяца назад +2

    Akka na 6month pregnancy ya iruka enaku nallapadiya normal delivery akanum prayer paniga akka 2mor nanum kovil ku pora akka

  • @SindhuSuganya
    @SindhuSuganya 2 месяца назад +1

    அம்மா எனக்கு குழந்தை வரம் வேண்டும் அம்மா

  • @ramesh.c1125
    @ramesh.c1125 2 месяца назад

    உங்க விளக்கு ரொம்ப அழகா இருக்கு

  • @inbavalli4296
    @inbavalli4296 2 месяца назад

    Paramanoor kali Amman. Aatha engalaukku sagala sowbakiyamum thanthu arul puriyattum.

  • @poornimabaskar-ey5zt
    @poornimabaskar-ey5zt 2 месяца назад

    சமயபுரத் அம்மன்எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @simplecraft4293
    @simplecraft4293 2 месяца назад +2

    ஓம் சக்தி

  • @AkilanBalakrishan
    @AkilanBalakrishan 2 месяца назад +1

    En father in law sithappa eranthuttaru one month aaguthu naanga pannalama

  • @KumariKeralaSpecial
    @KumariKeralaSpecial 2 месяца назад

    Akka my favorite amman durga Devi from bangalore...akka enaku next year ula baby kedika prayer panunka..please marriage aki 3yrs achu

  • @rishivardhini5609
    @rishivardhini5609 2 месяца назад

    என் கணவர் விரைவில் வீட்டிற்கு வரனும் அம்மா

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 2 месяца назад

    Amman ellarayum romba pidikum sister .. Mahalakshmi thaayar ... Aadi pooram sirapugal patri azhagana paadal varigaloda start panninga sister .. romba nalla iruku .. ambal ellarukum ella nanmaigalayum tharanum...

  • @nithinvasanth5239
    @nithinvasanth5239 2 месяца назад

    Yella ammanum pidikum.Thanjai MariAmman,Samayapuram MariAmman,Periyakoil VaraagiAmman moovarum migavum pidikum.Yen sinna maganuku viraivil avan virumbiyabadi pen kidaithu Thirumanam nadakka vendum Thaye.3pillaigalum,3pera pillaigalum,yen marumahan,marumahalum neenda ayul,arokiyathudan otrumaiyaga vazhavendum Thaye potri

  • @BagavthAnitha
    @BagavthAnitha 2 месяца назад

    Amma enakku velai kidaikka vendum Amma

  • @nandhusathiya1356
    @nandhusathiya1356 2 месяца назад

    Varagi Amma❤

  • @sagunthalasagunthala739
    @sagunthalasagunthala739 2 месяца назад

    Enaku late marrage than nadanthathu... 3 years aguthu enaku kulanthai bakiyam kedaika vendikonga madam.....

  • @kv9522
    @kv9522 2 месяца назад

    வாராஹி அம்மன்

  • @AbiAbi-k3s
    @AbiAbi-k3s 2 месяца назад +1

    அம்மா என் தாயே ஈஸ்வரி ஏ மூத்த மகனுக்கு எதை எடுத்தாலும் பின்தங்கிய நிலையில் தான் போயிகொண்டிருக்கு நிம்மதி இல்லை திருமண தடங்கள் இழப்பதற்கு இனி எதுவும் இல்லை அம்மா இந்த வருட மாவது திருமணம் கூடிவர வேண்டும் தாயே கருனை காட்டுங்கள் அம்மா

  • @Divakaran-wg3xk
    @Divakaran-wg3xk 2 месяца назад

    சமயபுரத்து அம்மன்

  • @archana8791
    @archana8791 2 месяца назад

    Valaiyal malai eppo edukanum sister?

  • @jeevakarthik1367
    @jeevakarthik1367 2 месяца назад +2

    சமயபுரம் மாரியம்மன்❤

  • @divakarkeerthy7936
    @divakarkeerthy7936 2 месяца назад

    Super amma

  • @azhagukutty3953
    @azhagukutty3953 2 месяца назад +2

    அங்காளபரமேஸ்வரி எங்கள் குலதெய்வ அம்மன்

  • @priyas7730
    @priyas7730 2 месяца назад

    Hi sister.. thank you for given this information.. sister enaku varalakshmi pooja annaiku date time .. soo ennaiku varalakshmi pooja pannurathu.. so please reply.. 🙏

  • @manjulabalachandar804
    @manjulabalachandar804 2 месяца назад

    akka enaku annoda kula theivam kamatchi ammanai rompa pidikum. Enaku oru santhegam akka. Aadi poorathula veetula namma poojai senchu ammaku sathuna valaiyalai namma enna pandrathu . Nama eduthu potukalama.. illa aduthavangaluku kudukalama

  • @jeevad891
    @jeevad891 2 месяца назад

    Murugan arulal vitai kadaikum amma

  • @evilqueenevilqueen
    @evilqueenevilqueen 2 месяца назад

    meenachi amman🙏❤nd varahi amman romba pidikum🙏

  • @nselvaraju1264
    @nselvaraju1264 2 месяца назад +3

    கருமாரி அம்மன் பிடிக்கும்

  • @vinithasathyanarayanan9684
    @vinithasathyanarayanan9684 2 месяца назад

    நாளை தாலி கயிறு மாற்றலாமா எந்த நேரத்தில் மாற்றலாம் தயவுசெய்து பதில் சொல்லுங்கள்

  • @ThamzIsai
    @ThamzIsai 2 месяца назад

    Mutharamman thunai

  • @Bharathi444
    @Bharathi444 2 месяца назад +2

    முத்தாரம்மன்

  • @inthumathi8304
    @inthumathi8304 2 месяца назад

    Amma thaya ennukku kulanthi venum Amma thajiyama thaya 😢😢😢😢amma😢😢😢

  • @kalaikarthika-e7r
    @kalaikarthika-e7r 2 месяца назад

    amma enakku kulahai varam vendum amma

  • @Abikutty3-h2z
    @Abikutty3-h2z 2 месяца назад

    Aadi pooram andru thaali kayiru matralam amma.......

  • @SivagamiVelu-yh6oc
    @SivagamiVelu-yh6oc 2 месяца назад

    அக்கா எனக்கு மாரியம்மன் மற்றும் பிள்ளைக்காளியம்மன் ரொம்ப பிடிக்கும் அக்கா எனக்கு periods time அதனால் வீட்டில் ஆடி பூரம் பூஜை வெள்ளிக்கிழமை அனறு செய்யலாமா இந்த பதிவுக்கு மிக்க நன்றி அக்கா வணக்கம் நன்றி வாழ்க வளமுடன்❤❤🎉🎉😊😊

  • @shanthisekar5855
    @shanthisekar5855 2 месяца назад

    Namagiripet mariyamman

  • @ManjurajManjuraj-fs9dn
    @ManjurajManjuraj-fs9dn 2 месяца назад

    Varahi amman thunaiyodu enakku en rajesh mama marriage nadakkanum amma

  • @Sriprakash16
    @Sriprakash16 2 месяца назад

    Amma kuzulandhai ventum

  • @kavithasworld2023
    @kavithasworld2023 2 месяца назад

    Varahi Thai and Kamatchi Annai

  • @ChitraVasanthan
    @ChitraVasanthan 2 месяца назад +1

    Akka eanaku varaki amma picikum eanaku kulanthai varam venum akka om varaku amma

  • @akiludaiakiludai3756
    @akiludaiakiludai3756 2 месяца назад

    Neenda. Auil. Kanavarukku. Tharum amma

  • @yuvasri.
    @yuvasri. 2 месяца назад

    Karumari amman and samayapurathu maari amman ❤❤❤

  • @Silambu-x5v
    @Silambu-x5v 2 месяца назад

    Thali கயறு mathikalama

  • @MuthuLakshmi-hn7jw
    @MuthuLakshmi-hn7jw 2 месяца назад

    மாரியம்மன் எனக்கு ரெரம்பபிடிக்கு❤❤❤

  • @malathimalathi239
    @malathimalathi239 2 месяца назад

    Amma

  • @MuraliM-nr4ne
    @MuraliM-nr4ne 2 месяца назад

    Amma yenaku marriage 7 year kulaindhai illa amma

  • @ponkaniponkani
    @ponkaniponkani 2 месяца назад +1

    எனக்கு ராஜராஜேஸ்வரி அம்மனை ரொம்ப பிடிக்கும் என் மகனுக்கு திருமணம் விரைவில் நடக்க வேண்டும்

  • @nithinc7079
    @nithinc7079 2 месяца назад

    சிவன் பார்வதி போட்டோ வைத்து கும்பிடலாமா அம்மா

  • @divakarkeerthy7936
    @divakarkeerthy7936 2 месяца назад

    Varahi amma mattum tha amma aungala vazhipadu seitha mattum tha Enaku auvolo santhoshma irukum amma

  • @Dhanalakshmi-gv9mb
    @Dhanalakshmi-gv9mb 2 месяца назад

    Varahi amman. An magan nuku thirumanam. Aganum. 🙏🙏🙏

  • @priyaramana2098
    @priyaramana2098 2 месяца назад

    Amma enaku kulanthai varam kutu Amma

  • @subashinik.subashini9542
    @subashinik.subashini9542 2 месяца назад

    Eanaku kulathai varam kudu amma

  • @selvianand9589
    @selvianand9589 2 месяца назад +1

    சமயபுரம் மாரியம்மன்

  • @saranyasakthi0967
    @saranyasakthi0967 2 месяца назад +1

    ஶ்ரீ கரிய காளியம்மன்

  • @bala2222-pc8or
    @bala2222-pc8or 2 месяца назад

    Samayapuram amma kalaiyamman

  • @chitracittu361
    @chitracittu361 2 месяца назад

    வரவேண்டிய கடன் காசுல வரணும் எனக்கு கல்யாணம் நல்லபடியா நடக்கும்

  • @sasisivasakthi9435
    @sasisivasakthi9435 2 месяца назад

    Angalaman''

  • @PremabiPremabi
    @PremabiPremabi 2 месяца назад

    Mariyamman🙏🙏🙏

  • @priyaarumugam6841
    @priyaarumugam6841 2 месяца назад

    Super ma

  • @vyshnavkitchen3556
    @vyshnavkitchen3556 2 месяца назад

    2nd baby uanda sami kitta venti kollung please

  • @karthikaveerappan1720
    @karthikaveerappan1720 2 месяца назад

    Durgai Amman

  • @M.chithraM.chithra-c5s
    @M.chithraM.chithra-c5s 2 месяца назад

    Muthu marriyammam

  • @arunmalini1441
    @arunmalini1441 2 месяца назад

    Varahi amma

  • @ss-rz4tm
    @ss-rz4tm 2 месяца назад +1

    Amman photo illana ena seia

  • @shivshan4511
    @shivshan4511 2 месяца назад

    Hi send me lakshman stores location

  • @vicknavelchiranjeevi
    @vicknavelchiranjeevi 2 месяца назад

    என் கணவருக்கு வேலை வேண்டும்

  • @venkatnagaraj4399
    @venkatnagaraj4399 2 месяца назад

    அம்மா... எனக்கு வயசு 47..அம்மா அப்பா இல்ல... கல்யாணம் என்னும் ஆகல.... பிராமின்..... ஒன்னு அம்மா வாழனும்...illa நல்ல படியா அம்மா டே போய்யிரணும்...ithuthan வேண்டுதல்....

    • @vasanthimurugesan4035
      @vasanthimurugesan4035 2 месяца назад

      உங்கள் மணக் குறை தீர்ந்து மனம் நிறைந்த வாழ்க்கை கிடைக்க அம்பாளை பிரார்த்திக்கிறேன்.

    • @venkatnagaraj4399
      @venkatnagaraj4399 2 месяца назад

      @@vasanthimurugesan4035 நன்றி.......

  • @ThenmozhiThenmozhi-s7o
    @ThenmozhiThenmozhi-s7o 2 месяца назад +1

    மகாலட்சுமிதா யாரை விரும்பி கும்பிடுவேன் என் மகளுக்கு குழந்தை வரம் வேண்டி கும்பிடுவேன் எங்களுடைய குலதெய்வம் வீடு சின்னம்மாள் ஆனால் எங்க ளுக்கு படம் உருவம் எப்படியிருக்கும் என்று தெரியவில்லை பெட்டி வைத்துதான் கும்பிடுகிறோம்

  • @deivanayagishanmugam5320
    @deivanayagishanmugam5320 2 месяца назад +1

    தேவி கருமாரி அம்மன்

  • @erodedivya8256
    @erodedivya8256 2 месяца назад +1

    Samaya puram mariamman

  • @kavinkarthik445
    @kavinkarthik445 2 месяца назад

    Samayapurme

  • @logus340
    @logus340 2 месяца назад

    8.8.24 date

  • @girijas3566
    @girijas3566 2 месяца назад

    முதலாம்மமன் குல தெய்வம்

  • @saipraba464
    @saipraba464 2 месяца назад

    Angalaparameswariammanenmarumagalukuguzainthiabakiumveindum

  • @sivagamer8705
    @sivagamer8705 2 месяца назад

    Samayapuram maariamman

  • @priyamohan7875
    @priyamohan7875 2 месяца назад

    Kaaligambal

  • @sathiyasathiya3006
    @sathiyasathiya3006 2 месяца назад

    Samayapuram Mariyamman

  • @sasisivasakthi9435
    @sasisivasakthi9435 2 месяца назад

    Kali aatha

  • @sagunthalasagunthala739
    @sagunthalasagunthala739 2 месяца назад

    Angala amman parameswari

  • @kavinpommi
    @kavinpommi 2 месяца назад

    இருக்கன் குடி மாரியம்மன்