Adada Oorkulathil ( Full HD Video Song ) Sundhara Travels | Murali , Radha | Mass Audios

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии •

  • @smurugan7297
    @smurugan7297 Год назад +76

    அசல் முரளி பாடுவது போல் அமைந்துள்ள பாடல் நன்றி திப்பு அவர்களுக்கு வணக்கம்

  • @saravanakumar880
    @saravanakumar880 Год назад +76

    சூப்பர்🙏🙏🙏🙏 பரணி சார். இப்படி ஒரு பாடல் ஒன்றே ஒன்றுதான் எங்களுக்கு நிம்மதி தரக்கூடிய பாடல்🎤🎤🎤🎶🎵

  • @Vijaykumar-dv9vq
    @Vijaykumar-dv9vq Год назад +152

    சுவர்ணலதா குரலில் தான் என்ன சொக்கலும் கிக்கலும்.... மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்...

  • @lakshminarayanan472
    @lakshminarayanan472 Год назад +91

    காற்றலைகளும், இசையும் இருக்கும் வரை "சகோதரி. ஸ்வர்ணலதா" என்றும் நம்முடன் இருப்பார்..

  • @dv8106
    @dv8106 Год назад +155

    இந்த பாடலை கேட்கும் போது ஏதோ ஒரு நினைவு தோன்று கின்றது❤

    • @prasathravichandran3287
      @prasathravichandran3287 Год назад +7

      2000த்தின் முற்பகுதிக்கு சென்று விட்டு வந்தது போல் இருக்கிறது....

    • @raghurana4851
      @raghurana4851 Месяц назад

      Very nice👍

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 Год назад +16

    தமிழ் பாடல் தேனைவிட இனிமை என்பதை இந்த பாடலின் வரிகள் மூலம் இசை குரல் மூலம் தெரிந்துகொள்ளலாம்

  • @natarajinbha3823
    @natarajinbha3823 Год назад +14

    பாட்டின் வரியும் சரி
    இசையும் சரி மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்

  • @karmeham7520
    @karmeham7520 Год назад +126

    இந்த படத்தில் இந்த பாடலை கானாமே.....
    இருந்தாலும் இனிமை அருமை
    இசை குரல் வளம் பின்னணி எல்லாம் அருமை

    • @satheeshkumarkumar6480
      @satheeshkumarkumar6480 Год назад +2

      Music director bharani's one of the best composing song.. underrated music director ❤

    • @eshvamunish532
      @eshvamunish532 9 месяцев назад +2

      படத்தில் இருக்கே.... Ktv ல போடும்போது பாருங்க...

    • @antonygeorge1991
      @antonygeorge1991 8 месяцев назад

      ​@@eshvamunish532இந்த பாட்டு ஷூட் பண்ணவே இல்லை bro

  • @rajlakshmid3469
    @rajlakshmid3469 Год назад +64

    First எடுத்ததும் மியூசிக் சூப்பர்,next voice very very சூப்பர் ..I like you,this song❤️❤️❤️❤️❤️

    • @msmahie6622
      @msmahie6622 Год назад +1

      Swaranalatha amma voice apdetha irukku❤❤❤❤❤I miss you amma😢😢

  • @ezhilr6226
    @ezhilr6226 Год назад +50

    😍🥰Swarnalatha's quilling voices melts my heart💯💫🔥💥❣❣❣...

  • @ssaravana1906
    @ssaravana1906 Год назад +32

    Music director bharani's one of the best composing song.. underrated music director ❤

  • @muhilakalya9141
    @muhilakalya9141 Год назад +68

    ஸ்ர்ணலதாஅவர்களின்குரல்இனிமை ஐ மிஸ்யூமேடம்

  • @rajajielumalai8358
    @rajajielumalai8358 Год назад +10

    சி டி வந்த காலத்தில் இந்த படம் வெளியானது இரண்டு மூன்று நாட்கள் முன்பே சொல்லி வைத்து எடுத்து வந்து பார்த்த படம்

  • @ezhilr6226
    @ezhilr6226 Год назад +52

    😍🥰இனிய பாடல்💯♥💙❣💓
    அற்புதமான குரல்கள் 💫💕
    ஸ்வர்ணலதா (ம) திப்பு அவர்களின் குரல்கள், பாடலைக் கேட்கும் போது,என்னை சொர்க்கத்தில் இருப்பது போன்ற உணர்வை தருகிறது💞💞💞...

    • @smurugan7297
      @smurugan7297 Год назад

      திரு
      .திப்பு அவர்கள்அசல்அமரர்முரளிமாதிரியேபாடிஇருக்கிறார்இசைபிரமாதம்சூப்பர்நன்றிவணக்கம்

  • @sarannandhini7747
    @sarannandhini7747 10 месяцев назад +7

    எம்மா. செர்ணலதா. உன் குரல் என்னை என்னமோ distaup பண்ணுது
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @eshinfotamil9088
    @eshinfotamil9088 Год назад +51

    Quality 👌🏻👌🏻
    Swarnalatha mam voice 😘😘

  • @aravindr6784
    @aravindr6784 Год назад +51

    Bharani sir is the best music director..
    What a song
    Swarna mam❤❤🙏🙏🙏.. Will miss for ever

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 Год назад +154

    சொர்ணலதா அவர்கள் குரலில்.... இனிமை....

  • @lakshminarayanan472
    @lakshminarayanan472 Год назад +127

    பாடலின் வரியும் ,இசையும் மிக மிக அருமை...
    "பரணி" தமிழ் சினிமா கொண்டாட தவறிய இசைவித்தகர்...

    • @porselvanselvan9496
      @porselvanselvan9496 Год назад +4

      உண்மை

    • @Suresh_monish
      @Suresh_monish Год назад +1

      Yes

    • @dharshiveerappan9518
      @dharshiveerappan9518 10 месяцев назад +1

      😮😅

    • @eshvamunish532
      @eshvamunish532 9 месяцев назад

      விஜய் அவர்கள் அடுத்தடுத்து கொடுத்திருந்தால் இன்று இவர் கொண்டாடப்படும் இசை அமைப்பாளர் பட்டியலில் சேர்திருப்பார். ஆனால் இன்றும் அவர் கொண்டாடப்படடும் இசையமைப்பாளர் தானே!

  • @madasamysaran9845
    @madasamysaran9845 9 месяцев назад +238

    2024 இந்த சாங் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் 💞💞💞

  • @Sprajpravin
    @Sprajpravin 8 месяцев назад +7

    படத்தின் பட்ஜெட் காரணமாக, தயாரிப்பாளர் ஸ்வர்ணலதா அம்மா அவர்களின் இனிய குரலில் ஒலிக்கும் இப்பாடலை ஒளிபதிவு செய்யாமல் விட்டுவிட்டார். என்ன ஒரு குரல் 😢🌹🙏

  • @sithiksithik5015
    @sithiksithik5015 Год назад +28

    அருமையான நடிகர் முரளி சார் உங்கள நாங்க மிஸ் பன்றோம் சார் செம சாங் செம மூவி

  • @sivanandamnagappan1233
    @sivanandamnagappan1233 Год назад +9

    Bharani sir is a great efficient musician. What a sweet song this is. Congratulations sir.

  • @m.perumalm.perumal98
    @m.perumalm.perumal98 Месяц назад +1

    அண்ணன் இது போன்ற பாடல்கள் அதிகம் இடம் பெறப்பட வேண்டும் என வாழ்த்துக்கள்

  • @RJagadeesan-l3o
    @RJagadeesan-l3o 6 месяцев назад +6

    இன்று தான் முதல் முறை பார்க்கிறேன் ❤️❤️

  • @vijayvinno5281
    @vijayvinno5281 Год назад +53

    Swarnalatha Voice honey 🍯 ❤

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 Год назад +7

    சகோதரி சொர்ணலதா குரலில், பரணி அவர்கள் .. இசையில்...

  • @munusamyurangani25
    @munusamyurangani25 Год назад +72

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @SathishKumar-zc1nx
    @SathishKumar-zc1nx Год назад +20

    ❤❤❤ எனக்கு பிடித்த பாடல் 💕 💞 💕 💞 ❤❤❤

  • @santhoshkumar7882
    @santhoshkumar7882 5 месяцев назад +3

    கோடி நன்றிகள் 🙏 🙏 🙏 🙏 🙏 பரணி அவர்கள் இசைக்கு❤❤❤❤❤

  • @shra3834
    @shra3834 Год назад +9

    Mudic director bharani sir! Great!

  • @velsri-dg7ug
    @velsri-dg7ug Год назад +48

    சிறந்த மனிதர்களை எப்போதும் நம் சமுதாயம் அங்கீகரிக்காது என்பதற்கு பரணி ஒரு எடுத்துக்காட்டு, ..

  • @rajendranjaganathan8151
    @rajendranjaganathan8151 20 дней назад +1

    Super super super song

  • @SivaKumar-jn2ot
    @SivaKumar-jn2ot Год назад +10

    Excellent composition of Bharani sir.

  • @RaviN-n5y
    @RaviN-n5y Год назад +2

    அடடா அட்டகாசம் அருமை by ரவி

  • @isayinkathalan143
    @isayinkathalan143 Год назад +3

    All lyrics vera 11...😇 isayin kathalan

  • @licdurai5211
    @licdurai5211 3 месяца назад +6

    இந்த பாடலை கேட்டாலே பின்னணிப் பாடகி செல்வி ஸ்வர்னலதாவை நினைத்தாலே கண்ணீர் வருகிறது.😂😂😂😂😂😂😂

  • @Sathu994
    @Sathu994 5 месяцев назад +33

    தமிழ் லைட் chenal பாத்துட்டு யாரெல்லாம் இங்க வந்திங்க 👍👍

    • @venkat91
      @venkat91 5 месяцев назад +4

      intha song shoot pannave illa panam illanu

  • @lovelyvairaa210
    @lovelyvairaa210 5 месяцев назад +24

    தமிழ் லைட் சேனல் பாத்துட்டு யாராவது வந்திங்களா 😄

    • @Sathu994
      @Sathu994 5 месяцев назад +3

      இந்த கமெண்ட் எதிர்பாத்துதான் இங்க வந்தேன் 🤣 தமிழ் லைட் Fan போல 💯

    • @lovelyvairaa210
      @lovelyvairaa210 5 месяцев назад +1

      @@Sathu994 yes 💞💞

    • @g.kavi9740
      @g.kavi9740 2 месяца назад

      Yes 💘💘💘

  • @PradhiSK-cq3ty
    @PradhiSK-cq3ty 7 месяцев назад +1

    Intha song ellarukum fvrt but movie la illadhathu ellarukum varutham aana video va edit pannadhu superb and thanks nalla irukku😊😊

  • @JaiMohan-ts6pc
    @JaiMohan-ts6pc 7 месяцев назад +5

    Swarnalatha amma voice paaa❤❤❤

  • @SangeethaBabu-bu1bz
    @SangeethaBabu-bu1bz Год назад +3

    miss u Swernalatha mam, ungalin puhal kakka neengal ellaiya mam😟😟😟😟😟😟😟😭😭😟😟😟😟😟😟😟😭😟😟😭😟😟😟😟😟😭😟😟😟

  • @rajarajaraja5382
    @rajarajaraja5382 Год назад +10

    இந்த வீடியோ இந்த படத்தில் வரும் நீ சந்தனம் பூசிய சென்பகமே பாடல்

  • @m.sfamily5566
    @m.sfamily5566 Год назад +9

    Thippu, swarnalatha voice is amazing..

  • @subikshat5349
    @subikshat5349 10 месяцев назад +1

    பாடல் என்றும் அற்புதம்.....

  • @shankarnarayanan7291
    @shankarnarayanan7291 Год назад +17

    Swarnalatha great voice

  • @elan.murugananthamelangova2386
    @elan.murugananthamelangova2386 Год назад +3

    Ithuppola paadalkallthan en manathukku ithamaga irukku thank u parani sir

  • @Vivek_Sampath
    @Vivek_Sampath Год назад +13

    Bharani sir interview parthutu vandhu indha song ketinga dhane?!😅

  • @SrinithyaM-wi7gr
    @SrinithyaM-wi7gr Год назад +3

    Barani sir ku award tharanum my lovely lovely song ❤❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅

  • @meeranraja8486
    @meeranraja8486 Год назад +9

    Super super swarnalatha mam song miss you mam

  • @basheersoukath7524
    @basheersoukath7524 Год назад +4

    Super song. Thanks for uploading song ❤❤

  • @gokulsmusiq8516
    @gokulsmusiq8516 4 месяца назад +1

    Intha Song en da movie la varala 🥹 na Oru Singer 2 perukumey Highs Rombaa Manged Panirukanga 😢

  • @simbusimbu3957
    @simbusimbu3957 5 месяцев назад +1

    மிகவும் அருமை நடிகர் முரளி 🎉🎉🎉

  • @Bousiya-re6ki
    @Bousiya-re6ki 6 месяцев назад +2

    Bus la indha song ketten semma supera irundhuchi👌👌👌

  • @lakshminarayanan472
    @lakshminarayanan472 Год назад +342

    அருமையான பாடலை தந்தார் 'பரணி' சார்.ஆனால் படத்தில் எடிட்டிங்கில் இந்த பாடலை cut பண்ணிட்டார்கள்..

    • @eshvamunish532
      @eshvamunish532 9 месяцев назад +19

      எப்படி?

    • @antonygeorge1991
      @antonygeorge1991 8 месяцев назад +15

      அப்படி இல்ல பட்ஜெட் இல்ல அப்படியே விட்டாங்க

    • @ravichandran-fj5oo
      @ravichandran-fj5oo 7 месяцев назад

      =q​@@eshvamunish532

    • @saranya3010
      @saranya3010 7 месяцев назад +3

      Intha song shoot pannave illa

    • @PakinPakin-b9z
      @PakinPakin-b9z 7 месяцев назад

      ​@@eshvamunish532❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AnithaRam-zk3fj
    @AnithaRam-zk3fj Год назад +5

    Enna voice semma..,

  • @gomathilatha8181
    @gomathilatha8181 Год назад +1

    ❤❤❤❤❤NA ENDA SONG PATY LIVE VIDIOKU.BOOST STATU VANDUKI TA ERUDATU.MMY FAVARET HAHA SEEEMMME...ILOVE. I LIKE. MURALI. SIR. HANDDSSSSS YMMMM❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Bala.922
    @Bala.922 Год назад +7

    Really we miss u swarnalatha mam😢

  • @mmani2205
    @mmani2205 6 месяцев назад +1

    ஸ்வர்ணலதா.அம்மா.குரல் அருமை❤❤❤❤❤❤❤❤

  • @sivasivask8944
    @sivasivask8944 Год назад +6

    Dharani engum bharani Isai.ivar vera ragam ❤evlo time kettalum salikkathu❤ sigara penkalellam uyirulla penkal ilai 😂

  • @KavithaKavitha-kw9on
    @KavithaKavitha-kw9on Год назад +14

    My fav song ♥️♥️♥️

  • @mageshpalraj2846
    @mageshpalraj2846 Год назад +5

    Song super a iruku ,,, dance set agavae illa ,,, etho dance vera song Vera mathiri iruku

    • @10kasiveerag28
      @10kasiveerag28 Год назад

      ஆமா இது சுந்தரா ட்ராவல்ஸ் Scene song vera

  • @KalaiKalai-qk5hy
    @KalaiKalai-qk5hy 4 месяца назад +1

    Super bro amazing 😍 ok thanks super song 😊

  • @maskcop6136
    @maskcop6136 Год назад +12

    Bharanai music director 😍

  • @abulhafsa9763
    @abulhafsa9763 Год назад +20

    My favourite song .bharani sir 90 s hits. Favourite music director.

  • @balabala353
    @balabala353 Год назад +17

    Swarnalatha mam 😍

  • @Veeramani-o5q
    @Veeramani-o5q 11 месяцев назад +1

    ❤❤❤❤❤❤சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤

  • @Senthil-eq8ko
    @Senthil-eq8ko 5 месяцев назад +2

    Eppa enna voice swarnalata mam

  • @ABWORLDTAMIL
    @ABWORLDTAMIL Год назад +11

    தமிழ் 💐💐💐💐 வார்த்தைகள் ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @prabhanagarajan2738
    @prabhanagarajan2738 Год назад +2

    Intha mathiri high pitch song swarnalatha mam madume patta mudiuvm. Music director bharani sir oru betti la sollirupanga

  • @sivakamirasika1863
    @sivakamirasika1863 Год назад +4

    Nice song❤

  • @isayinkathalan143
    @isayinkathalan143 Год назад +3

    My fav song..... 😍

  • @ganesan560
    @ganesan560 5 месяцев назад +2

    Super 🎉🎉🎉

  • @ManiSelbam
    @ManiSelbam 10 месяцев назад +1

    Movie Name :Sundra travels
    Music :Bharani
    singers:Tippu & Swarnalatha
    Actors :Murali. Radha
    All time my favourite song this one Great singing
    Swarnalatha mom Magical voice 🎶🎶🎶🎶🎶🎶👌👌👌👍👍👍👏👏👏💯💯💯💯

  • @RaviN-n5y
    @RaviN-n5y Год назад +3

    மீன்டும் கிளம்பி வாங்க பரனி ஐயா இசையமைக்க

  • @DlakshmiDevi-l1m
    @DlakshmiDevi-l1m Год назад +1

    Super 👌 very nice songs ❤❤❤MG

  • @kkrishnapillai8462
    @kkrishnapillai8462 23 дня назад

    சூப்பர். சூப்பர்.அண்ணா

  • @gomathilatha8181
    @gomathilatha8181 Год назад

    ❤❤❤❤❤MUrali is very greatst artist.i like this.like it.❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @SrinithyaM-wi7gr
    @SrinithyaM-wi7gr Год назад +4

    Super super song 🎵 👌 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ my lovely song

  • @Asc-w2l
    @Asc-w2l 8 месяцев назад +1

    1.35 bgm vera level ❤❤❤

  • @rshome7135
    @rshome7135 Год назад

    Na daily 10 time aatchum ketruven iam attect tha song

  • @nishanthsahathev9212
    @nishanthsahathev9212 Год назад +9

    Bharani sir ❤

  • @PremKumar-eq3yz
    @PremKumar-eq3yz Год назад +5

    First one..

  • @sivabalansivabalan7760
    @sivabalansivabalan7760 3 месяца назад +1

    I love this song ❤❤❤❤

  • @தம்தாய்த்தமிழ்

    Sornaladha mam and murali sir iruvarum illa radha mam irundhu m illai

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 7 месяцев назад +2

    Swarnalatha🥰 voice❤❤❤heart melt 💓

  • @DivyaKutty-w1m
    @DivyaKutty-w1m Год назад +7

    My fvrt song❤

  • @Marishanthi-p7o
    @Marishanthi-p7o Год назад +1

    ❤paatal suppar

  • @dineshprabu1480
    @dineshprabu1480 Год назад +7

    I watched this song after music director barani's interview.

  • @muniyasamysamy5008
    @muniyasamysamy5008 Год назад +1

    SUPER🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Thalapathy-r5s
    @Thalapathy-r5s 5 месяцев назад +1

    சூப்பர் 🎤 பாடல்🎤

  • @midlookkarthi8730
    @midlookkarthi8730 Месяц назад

    இந்த சாங் சூட்டே எடுக்கல நடிகை கூறியது ❤❤❤

  • @antovibin9280
    @antovibin9280 Год назад +5

    ❤💕Swarna Ammaa 💖❤️

  • @elangor281
    @elangor281 4 месяца назад

    ❤❤❤❤super.

  • @anstudio9429
    @anstudio9429 Год назад +4

    Intha song. Ippo thedi ketpavarkal irukuringalaa 2023 /09

    • @ShamihasabutaRahuman
      @ShamihasabutaRahuman 4 месяца назад

      Yes nanum 9 month kekkuren same to 👍👍2024🎶🎶🎼

  • @ak-rider79
    @ak-rider79 5 месяцев назад

    இந்த song ரொம்ப பிடிக்கும்,,,,,,,,,,,,,,,,,,,,,,,, i like you song

  • @RajaChinnadurai-s2y
    @RajaChinnadurai-s2y 3 месяца назад

    Super ❤❤❤❤❤

  • @wilsonwilson9715
    @wilsonwilson9715 Год назад +4

    So great amma voice

  • @ThayananthanD
    @ThayananthanD Год назад

    🎉 super ❤

  • @ramakrishnang6103
    @ramakrishnang6103 Год назад +5

    Miss you murali sir❤