#electrical

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии •

  • @samisami-gw9xc
    @samisami-gw9xc Год назад +1

    Sir, என் ஊரு புதுக்கோட்டை பக்கம் அரந்தாங்கி எனக்கு 200அடி வீட்டு போர் போடணும் இவ்வளவு பணம் செலவு ஆகும்

    • @Rk_electrical_works_tamil
      @Rk_electrical_works_tamil  Год назад

      போர்வெல் போட ஆகும் செலவு எனக்கு தெரியாது.. ஆனால் மோட்டார் போட ஆகும் செலவு மட்டும் தெரியும்
      200 அடிக்கு மோட்டார் rope pipe agum செலவு 35000 ஆகும் மோட்டார் நல்ல பிராண்ட் ஆக இருந்தால்

    • @samisami-gw9xc
      @samisami-gw9xc Год назад

      @@Rk_electrical_works_tamil sir எத்தனை hp வாங்கணும் எந்த கம்பெனி வாங்கணும் ஒஸ் கருப்பு வாங்னும் நல்ல கம்பெனி ப்ளீஸ் சொல்லுங்கள்

    • @Rk_electrical_works_tamil
      @Rk_electrical_works_tamil  Год назад

      கோதாவரி or flowtech hose good
      Motor cri or texmo good brand
      Wire finolex , cri, v guard , hills is best
      Rope garware , or lion brand good

    • @Rk_electrical_works_tamil
      @Rk_electrical_works_tamil  Год назад +1

      முதலில் bore போட்டு விட்டு அடுத்து தான் எவ்வளவு ஆழத்தில் ஊற்று கிடைத்தது என்பதை பொறுத்து மோட்டார், wire , rope மற்றதை செலக்ட் செய்ய வேண்டும்

    • @samisami-gw9xc
      @samisami-gw9xc Год назад

      @@Rk_electrical_works_tamil தேங்க்ஸ் 🙏

  • @BalaMurugan-pb2mb
    @BalaMurugan-pb2mb Год назад +3

    Price